Тёмный

11. மானக்கஞ்சாற நாயனார் | Nayanmargal History - Manakanchara Nayanar | நாயன்மார்கள் வரலாறு 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 157 тыс.
50% 1

#manakancharanayanar #நாயன்மார்கள் #மானக்கஞ்சாறநாயனார்
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 315   
@loguloganathan5001
@loguloganathan5001 4 года назад
நாயன்மார் வரலாறு கேட்க கேட்க கேட்டு க்கொண்டே இருக்கலாம் அவ்வாறு இனிக்கிறது நன்றி கோடானு கோடி நன்றி
@adminloto7162
@adminloto7162 2 года назад
உன் பக்தியை மகிழ்ந்து சிவபெருமான் ஆசி வழங்கிய மானக்கஞ்சாரே நாயனாரே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@K.Vishnusumithra4740
@K.Vishnusumithra4740 4 года назад
தங்களின் சொல்லும் தமிழும் அடியாரின் வாழ்வை கண் முன்னே நிறுத்துகிறது நன்றி அம்மா
@சிவசரவணன்-ல7ஞ
தாயே நீங்கள் வார வாரம் ஒரு நாயன்மார் வரலாறு கூறும் போது அவர்களுடன் நாமும் வாழ்ந்து இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது அன்னையே உங்களால் அடியாரை நினைக்கும் பாக்கியம் பெற்றேன் நானே தாயே 💐🏵️🌻👣🙌🙏🙏🙏🌿🌿🌸
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 года назад
Super pa..u really good
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Год назад
63நாயன்மார்களின் வரலாறை கேட்டுவிட்டுத்தான் மறுவேலை என்று தொடர்ந்து பார்த்துவருகிறேனம்மா...நன்றி
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 5 месяцев назад
எப்படிபட்ட வர்கள் வாழ்ந்தவர்கள் நம் நாடு இந்த உலகத்தில் பிறந்ததற்க்கு பெருமை கொள்ள வேண்டும் இவர்களை பற்றி தெரிந்து கொள்வது பெரும்பாக்கியம்
@velsfamily4u488
@velsfamily4u488 Год назад
சிவாய நம சிவாய நம திருச்சிற்றம்பலம்.... அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
@sathyamurthy5604
@sathyamurthy5604 3 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@sankarigovind
@sankarigovind 4 года назад
உங்க திருமணம் அதன் நினைவுகளில் சில புகைப்படங்கள் ....அனைவருக்கும் வழங்க வேண்டும் அம்மா....
@rprselvam
@rprselvam 4 года назад
அம்மா, தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
@suganyasesha9052
@suganyasesha9052 2 года назад
வணக்கம் அம்மா.. கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் அடியார்களின் வரலாற்றை கதையாக எடுத்துக்கொள்ளாமல் நம் வாழ்க்கை யில் அதே போன்று நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஒவ்வொரு பதிவிலும் செய்வது மிகவும் அருமை அம்மா.. நன்றி அம்மா..👏
@rishikamaheshkumar5929
@rishikamaheshkumar5929 2 года назад
அருமையா பதிவு சொல்ல கேட்கும் போது காட்சியாக மனதில் காட்டுகிறது. 🙏🙏🙏💐💐💐❣️
@thirumalaiselvi338
@thirumalaiselvi338 3 года назад
Amma ,When I am hearing your speech I had tears in my eyes.🙏🙏🙏
@முருகன்அடிமை-ழ6ன
இருக்கும் நன்மைகளையும் எடுத்துக் கூறுவதற்கு உங்களைப் போன்ற ஒருவரால் தான் முடியும்என்ன தவம் செய்தேனோ திருவாரூரில் பிறந்ததற்கு ஆத்ம ஞானம் யூடியூப் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்
@gamingbgf7916
@gamingbgf7916 4 года назад
நன்றி நன்றி நன்றி அம்மா
@rajithkumar2139
@rajithkumar2139 4 года назад
நான் எதிர்பார்த்தது கொண்டிருந்த பதிவு நன்றி அம்மா
@revathyshankar3450
@revathyshankar3450 4 года назад
என்னே சிவ பக்தி 🙏என்னே சிவன் கருணை 🙏மெய் சிலிர்கிறது 😍🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி🙏
@laxmisubrahmanyam8438
@laxmisubrahmanyam8438 3 года назад
What a beautiful lesson in sharing what we have with less fortunate people thank u Madam
@DHANALAKSHMI-dq7gg
@DHANALAKSHMI-dq7gg 4 года назад
Dear Mam, I have heard this story already but I am much interested to hear once again in your voice.Your voice and tone of voice having some extra ordinary power. Positive vibes. Thanks Mam.
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 года назад
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏 ஸ்ரீ manakkanjaaranayanaar திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@jothimalarshoba8197
@jothimalarshoba8197 3 года назад
அம்மா நாணும் இந்த வருடத்தில் உதவி செய்தேன் அம்மா மகளிர் தினத்தன்று
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 4 года назад
So sweet . Evalavu nal achu. Aduthu 11 vathu Abirami anthathi. We r waiting. Kathai mathil pathinthu eppozhuthum azhiyathu .Abirami anthathi 10yum manaam ago vitathu. நன்றி.🙏
@eshwarsasthika1803
@eshwarsasthika1803 4 года назад
நன்றி தாயே 🙏🙇🏼‍♀️🤲🌻
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 года назад
Sri Rama Jayam umamageswaranay potri potri very amazing neegal angaluku enda padivuku romba nandri Amma
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 года назад
மேடம். வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.
@kannikadevi5636
@kannikadevi5636 4 года назад
Negal nayanmarhal patri solumbothu ketu ketu avagal mel ula bhakthi athigamagitae iruku. Next nayanmarhal video poduveganu wait panitrukoem amma. Nega thiruvarur thygarajar temple ku apo varuvega unga speech kaha wait panitrukoem thiruvarur makkal..
@diwageryogen4750
@diwageryogen4750 3 года назад
வணக்கம்,மிக்கநன்றிகள்,வாழ்கவளமுடன்.
@jothikannan8487
@jothikannan8487 4 года назад
Arumai Om Muruga Potri Potri
@muthu1174
@muthu1174 Год назад
இயற்பகை நாயனார் போல் 🙏
@p.s.kalingarajpsk6223
@p.s.kalingarajpsk6223 4 года назад
அம்மா அருமையாக இருந்தது.. தன் கூந்தலை தர சம்மதித்த அந்த அம்மையார் யார் என்று தெரியவில்லையே? அடியார் நினைத்தாலும் அதற்கு சம்மதம் சொன்ன அம்மையாரின் பக்தியும் போற்றுதற்குரியது.
@mathankumarsittrarasu6018
@mathankumarsittrarasu6018 Год назад
மாணக்கஞ்சாரர் மகள்.
@kavithasanju2570
@kavithasanju2570 4 года назад
Thanks ma was waiting for this only. Next upload abirami andhadhi ma.. Ungaluku yellow saree azhaga eruku ma...brighta erupinga but ur eyes looks dull ma. God bless u to stay healthy forever🙏🙏OM NAMASHIVAYA
@mahalakshmik2783
@mahalakshmik2783 4 года назад
Nalla visiyam inthaa speech LA theringuthunga madam.kandipa itha seiyanum.matravargalukum kondu poi serkanum. Om nama sivya
@sathyaarun4775
@sathyaarun4775 3 года назад
என் குருமாதாவுக்கு வணக்கம் அம்மா💐💐💐
@ranikavi4907
@ranikavi4907 3 месяца назад
நன்றி அம்மா.
@saravananit5506
@saravananit5506 4 года назад
அருமையான பதிவு.....🙏 எங்கள் சகோதரிக்கு மிக்க நன்றி......
@besttech4208
@besttech4208 Год назад
மானக்காஞ்சர நாயனார் பாதம் சரணம் ஓம் நம சிவாய திருச்செற்றம்பலம் 🙏
@Ramalakshmi-s9g
@Ramalakshmi-s9g 9 месяцев назад
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@swapnas5549
@swapnas5549 4 года назад
Super sister neenga sollurae ellam aadiyargal story keattkum pothu nanum aavargal kuda valtha mathiri irrukku sis ennum adiyargal maela bhakthi aadhigam aaguthu sister thank you so much sister 🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🔱
@sakthivelsakthivel716
@sakthivelsakthivel716 3 года назад
Amma na unaga video fulla paakara. En manam nimathiyaga eruku. Nann ungali parkavendum ungal aasi vendum
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 4 года назад
எனது மனமார்ந்த நன்றி
@jeyachitra3669
@jeyachitra3669 4 года назад
மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு மிகுந்த நன்றிகள் 🙇🙇🙇
@nagarajanknagarajank8204
@nagarajanknagarajank8204 6 месяцев назад
Nandri 🙏🏼🙏🙏🙏🙏
@ramramya7467
@ramramya7467 4 года назад
Thank you for posting the nayanmargal history ma..it's really very useful..
@nagendranchellam9419
@nagendranchellam9419 4 года назад
அருமையான விளக்கம் 🙏. என் நண்பர்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் இருந்தால் நானும் அறிந்துகொள்ள ஆசை. அஞ்சனா தேவி ஆஞ்சநேயர் சுவாமியின் அம்மா. அவர்களை தவிர வேறு பெண் வானரங்களைபற்றிய தகவல் இருக்கின்றனவா? இருந்தால் உங்கள் குரலில் கேட்க விரும்புகிறோம்.
@prabakaranm5790
@prabakaranm5790 3 года назад
அருமை அக்கா அடியார்களின் வரலாறு
@dineshprabakaran5097
@dineshprabakaran5097 4 года назад
Thanks madam. Please continue and complete all 63 naayanmaargal
@மீனாட்சிஅம்மன்
அருமையான பதிவு...👌👌👌 அம்மா மிக்க நன்றி..🙏🙏🙏
@muthusukumar3344
@muthusukumar3344 4 года назад
Arumaiyana sorpolivu nga amma 🙏om namasivaya🙏
@suchithras4733
@suchithras4733 4 года назад
Sister please show your pooja room and explain the things you have... Thank you !
@kingking6556
@kingking6556 4 года назад
அம்மா நான் உங்கள் சீடனாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அம்மா நான் என்ன செய்ய வேண்டும் அம்மா
@durairajd4367
@durairajd4367 3 года назад
En kulaindhayum seedaraga anuppa virumbugiren ..aanal eppadi endru theriyavillai ...enakku vali sollungal yarenum
@gvelmurugan6061
@gvelmurugan6061 4 года назад
நன்றி தாயே ஓம்சிவாய நம
@mathankumarsittrarasu6018
@mathankumarsittrarasu6018 Год назад
கஞ்சாறு தற்போது ஆனந்ததாண்டவபுரம் ஸ்ரீ ப்ரஹந்நாயகி ஸ்ரீ கல்யாண சுந்தரி (இரு அம்பாள்)சமேத ஸ்ரீ பஞ்சவடீஸ்வரர் (நடராஜர் ஆனந்த மகரிஷிக்காக ஆடிய ஆனந்ததாண்ட சபை ) அப்பர் வாக்கில் தேவார வைப்புத்தலம் மயிலாடுதுறையில் இருந்து 6 km தொலைவில் உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻
@balabvignesh
@balabvignesh 4 года назад
Great Narration Mam.. 😇 Am your Big fan... And I have a suggestion, Fix the camera angle as you are present in the exact center of frame... 🙏
@sukirthanprabagaran980
@sukirthanprabagaran980 4 года назад
Amma please make a video series about Alwargal also
@jayanthiramachandran5592
@jayanthiramachandran5592 4 года назад
அருமை நன்றி சகோதரி
@maheswaran2161
@maheswaran2161 4 года назад
வீட்டில் முன்னோர் வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும்? அதாவது அன்றாடம் செய்யலாமா அல்லது குறிப்பிட்ட நாள்தான் செய்ய வேண்டுமா? நேரம், எண்ணெய், பூ போன்றவற்றை குறிப்பிடுங்கள் முன்னோர் படங்கள் வைக்க வேண்டிய அறை, திசை போன்றவற்றை பற்றியும் கூறுங்கள்
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Год назад
அருமை அருமை அருமை
@sivanjalithirumaran3150
@sivanjalithirumaran3150 4 года назад
Only today I am hearing about this nayanar. Thank you amma.
@s.senthilkumar6971
@s.senthilkumar6971 4 года назад
நன்றி அம்மா ஜீவசமாது & ஒடுக்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி தங்கள் கருத்து அனைத்து இடங்களிலும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. இவற்றை வணங்குவதால் நன்மை உண்டா. இந்தனை கேவில்கள் இருக்கையில் புதியதாக இவைகள் தேவையா என்பதை கருத்து தெரிவியுங்கள் அம்மா . நன்றி சிவாயநம
@nageshwari2939
@nageshwari2939 4 года назад
Thank you so much Mom super 🥰🙏🙏🙏🙏👏
@rameshanitha4105
@rameshanitha4105 4 года назад
Thanks Amma arumaiyana kuralvalam
@rajrenu3069
@rajrenu3069 4 года назад
மெய் சீலிர்த்து போனேன் அக்கா ஆனந்த கண்ணீர் வந்து விட்டது மிகவும் நன்றி திரு புகழ் எங்கஞக்கு சொல்லுங்கள் அக்கா
@inbaraj268
@inbaraj268 4 года назад
Amma meenakshi thaaye I am eagerly waiting for the next thiruvilaiyadal puranam padalam.
@muthumari9294
@muthumari9294 Год назад
அருமையான விளக்கம்.
@vgsara759
@vgsara759 Год назад
🙏🏻 திருச்சிற்றம்பலம்
@rushanthiniprakash6179
@rushanthiniprakash6179 4 года назад
Arumaiyaana padhivu. Oum namasivaya.
@sangeethaselvaraj5237
@sangeethaselvaraj5237 4 года назад
Thank you so much.... You are giving lots of information, thanks a lot....
@lathanagarajan3023
@lathanagarajan3023 Год назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@dandapania9586
@dandapania9586 4 года назад
Om Nama Shivaya 🙏🙏🙏
@GThirupathi-m5c
@GThirupathi-m5c Месяц назад
நன்றி முருகா
@gopalbalaraman2964
@gopalbalaraman2964 4 года назад
Excellent 👍👍👍
@kalaiselvi6988
@kalaiselvi6988 Год назад
திருவண்ணாமலை கிரிவலம் முறைகள் சொல்லுங்கம்மா
@baskarbabuv8942
@baskarbabuv8942 4 года назад
Arumai madam thanks
@hemadevi8395
@hemadevi8395 4 года назад
Eppo varuvenganu ethirparthen sister❤️ nandri neanga paesuratha kaekkum pothu manasu niraiva erukum🙏🙏🙏🙏🙏
@ramananhotel3140
@ramananhotel3140 3 года назад
Alwargal patriya valkai varalarai solunga amma ithu adiyen korikai .. god is love🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 4 года назад
அருமை நன்றி
@SaravananM-ey1ym
@SaravananM-ey1ym 4 года назад
மிக்க நன்றி
@vennilak5017
@vennilak5017 4 года назад
Amma innaiku intha video parthathum mikka santhosam aha irunzhathu pona varam podaliye nu kastama irnthathu .romba thanks Amma.
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 года назад
ரொம்ப நன்றிங்க அம்மா
@priyavijaykumar697
@priyavijaykumar697 4 года назад
Mam,adutha video eppa poduvinga Eagerly waiting...
@gokulkumaren6760
@gokulkumaren6760 3 года назад
அருமை அக்கா உங்கள் சொர்பொலுவு
@thanseelokes4355
@thanseelokes4355 4 года назад
Romba thenks akka
@kamathwadyer7412
@kamathwadyer7412 Год назад
Mikka Nandri Guruvae 🙏🙇
@abiscozycorner
@abiscozycorner 4 года назад
முண்ணோர்கள் வழிபாடு எப்படி செய்ய வேண்டும் .. தினமும் அவர்களை வழிபடலாமா?? என்று ஒரு பதிவு போடுங்கள்
@divyamuthu2003
@divyamuthu2003 3 года назад
Super, very valuable 👍
@kavithadevsports5027
@kavithadevsports5027 4 года назад
நன்றி
@godnaturelove9181
@godnaturelove9181 4 года назад
Nandrigal kodi Amma .....
@rajeswarijayabal8110
@rajeswarijayabal8110 3 года назад
பிடிக்கவில்லை என்றால் இப்பதிவை பார்க்காதீர்கள்.......பார்த்துவிட்டு ஏன் வெறுப்பு தெரிவிக்கிறீர்கள்.........ஓம் நமசிவாயா.....
@shanthia6710
@shanthia6710 10 месяцев назад
எனக்குத் தெரிந்து யாருமே அப்படி பார்க்கவில்லை எல்லாரும் விரும்பி தான் பார்க்கிறர்கள்
@user-lx1bl4vi6x
@user-lx1bl4vi6x 4 года назад
Mikka magizchi amma. Kaadhil then vandhu paidhadhu pola irundhu amma. Nandri.
@pournikgayathri5704
@pournikgayathri5704 4 года назад
I request you to upload video with English subtitles, so that my frnds who doesn't know my Tamil,can learn many lessons from the Nayanar story and can know the extent of bhakthi towards lord shiva devoted by nayanars ,plz consider my request 🙏 OM NAMAH SHIVAYA 🔱
@alamelumangaimangai3144
@alamelumangaimangai3144 4 года назад
சிவாயநம
@namyanagodsong1118
@namyanagodsong1118 3 года назад
Super Akka
@indhuanandhan313
@indhuanandhan313 4 года назад
அருமை அம்மா
@padmas5754
@padmas5754 4 года назад
ஈசனே சிவகாமி நேசனே எனைஈன்ற தில்லைவாழ் நடராஜனே
@suchhitravaidyanatan4540
@suchhitravaidyanatan4540 4 года назад
அருமை
@sureshrama4328
@sureshrama4328 4 года назад
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்🙇🙇🙇🙏🙏🙏👌👌👌
@sairamsairp3427
@sairamsairp3427 4 года назад
அருமையான பதிவு நன்றி மா.
@paravallipuram5628
@paravallipuram5628 4 года назад
ஓம் நமசிவாய ஓம்ஓம்சிவசிவஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஹரஹர சங்கரா ஜெயஜெய சங்கரா திருச்சிற்றம்பலம்🙏🙏👏👏
@sangeethaselvaraj5237
@sangeethaselvaraj5237 4 года назад
Madam, Vanakkam. How to spend our salary as per vedas? %of savings, % of dharma, % of Pooja.
@devidevi2550
@devidevi2550 3 года назад
நன்றி அம்மா 🙏😘🙏🙏🙏😘🙏🙏🙏
@aravindhananbazhaga5363
@aravindhananbazhaga5363 4 года назад
சோமாஜி மாற நாயனார் பத்தி சொல்லுங்க 🙏
Далее
Dragon Blood Whitening Cream
00:35
Просмотров 6 млн
Dragon Blood Whitening Cream
00:35
Просмотров 6 млн