சேமியா கிச்சடி மாதிரி செய்து அதில் பொறித்த முட்டையை சேர்த்தது நான் பார்த்து இதுவே முதல் முறை. தண்ணீர் அளவு சரியான அளவில் சேர்த்துக் காண்பித்து தெளிவான விளக்கத்தை கொடுத்தது பாராட்டுக்குரியது. முட்டை சேமியா சூப்பர்.
Enga home la semiya apdiye egg pottu nalla dosai karandi vachu hit pannuvom... Semiya n egg nalla odanju semiya with egg nu.. nala irukkum same idhe thaan but tasty ah irukum