Тёмный

1 லட்சம் பேருக்கு உணவளிக்கும் வைபவம் 

News7Tamil Bakthi
Подписаться 171 тыс.
Просмотров 141 тыс.
50% 1

1 லட்சம் பேருக்கு உணவளிக்கும் வைபவம்
#ChithiraiFestOnNS7Bakthi | #ChithiraiFestival | #ChithiraiFestivalMadurai | #ChithiraiThiruvizhaMadurai | #ChithiraiThiruvizha2022
#News7TamilBakthi #news7tamil #news7bakthi
Live | Live darshan | Temple | live tv | News7 Tamil Bakthi | news7bakthi | news7 tamil | news 7 bakthi | news7 tamil bakthi | news 7 tamil bakthi | news7 bakthi | bakthi news in tamil | krithigai whatsapp status tamil | krithigai time today | krithigai dates | pradosha | krithigai today | today krithigai | krithiga time | bakthi news7 tamil | news7tamil bakthi | bakthi news 7 tamil | temples of india | bhakti song | temples in tamilnadu | god | news 7 tamil live prime | temple visit tamil | tamil bakthi | daily devotional | daily devotional for women | spiritual mantra | spirituality | faith | belief
News 7 tamil proudly presents NEWS 7 TAMIL BAKTHI. To increase our faith anywhere, everywhere , anytime with our portable devices, inorder to lead a peaceful and spiritual life.
Do subscribe and hit the bell icon for regular notifications.
Let us not, let the lockdown be a barrier for our spiritual life.
News 7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

13 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@MrSnakediamond
@MrSnakediamond 2 года назад
இதனாலதான் இன்னும் மதுரையில் மீனாட்சி ஆட்சி செய்துகொண்டிருகிறார். அந்த அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்!!! இன்னிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!
@sivassiva7815
@sivassiva7815 2 года назад
அருமை! அட அட ! சுவையான விருந்து! வாங்க சாப்பிடலாம்! நம்ம மீனாட்சி கல்யாண விருந்து
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 2 года назад
🙏 ஓம் ஸ்ரீ மதுரை ஆலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் விருந்து நாங்கலும் பங்கேற்கனும் 🙏குடும்பத்தோட மீனாட்சி அம்மன் அருள்வாய் போற்றி🙏 உங்களுடைய சன்னதிக்கு வரனும் 🙏
@user-ie1yq2pl4q
@user-ie1yq2pl4q 2 года назад
அருமை வாழ்த்துக்கள்! நம்ம மதுரை எப்போதும் கெத்து தான்!-மீனாட்சி ஆசியுடன்!
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 2 года назад
நம் தாய்,தந்தையர் திருமாங்கல்ய பூட்டு நிகழ்வு..... தாயேதந்தையரே சரணம்....
@pandiyaraja129
@pandiyaraja129 2 года назад
கடவுளுக்கே திருமணம் செய்து வச்சு அழகு பாக்குறவங்க நாங்க..😉😊😊💥💥
@mani67669
@mani67669 2 года назад
நாம் ஒரு கரண்டி என்ற கருத்து தாயார் மீனாட்சியின் கருணை என்பவை அருமை. நன்றி.
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 года назад
இவர்கள் தெய்வம்🙏🙏🙏
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
அருமை அருமை ஐயா தங்களின் மகத்தான பணியை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@nature1312
@nature1312 2 года назад
Unmailea madhurakaranga pasamum veeramum ullavanga I like madhurai
@thirukumaran3024
@thirukumaran3024 2 года назад
மதுரை ஶ்ரீமீனாட்சி அம்மன் கோவில் அழகர் கோவில்திருவிழா மதுரைக்கே பெருமை
@nagarajpandiyan6987
@nagarajpandiyan6987 2 года назад
அன்னாதன பிரபு வாழ்க வளமுடன்
@venk606
@venk606 2 года назад
1 லட்சம் மக்களுக்கான சாப்பாடு கண்டிப்பாக HR&CE இருக்க வாய்ப்பில்லை, உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் . வாழ்க வளமுடன் நன்றி
@lokesvard4372
@lokesvard4372 2 года назад
Athu therintha ondru taan ayya
@ramachandranr6382
@ramachandranr6382 2 года назад
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்......
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 2 года назад
போற்றி ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 года назад
Team Work Delivers all and make it success. எல்லோரும் ஊர் கூடி தேர் இழுத்தல் போல, அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து இந்த கோயில் திருவிழாவை அன்புடன் அன்னதானத்தை அளப்பரிய நிகழ்ச்சி ஆக்குகிறார்கள்.
@bhuvaneswarikumar6195
@bhuvaneswarikumar6195 2 года назад
ஓம் நமசிவாய
@vaijayanthivenkatachalapat848
@vaijayanthivenkatachalapat848 2 года назад
Om namah shivaya. This can now enter Guinness records ,I feel.amma meenakshi anugraham
@ranjaninaiduranjani6344
@ranjaninaiduranjani6344 2 года назад
Super .. madurai people great service from ur side 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akboys2127
@akboys2127 2 года назад
நான் படித்த பள்ளியில் அன்னதானம் போடுவது மிகவும் பெருமையாகவும் சிறப்பாகவும் இருக்கு.
@hotpizza999
@hotpizza999 2 года назад
🌼⚘⚘🌸🌼🌸🌼⚘Enga amma vuku kalyanam na summava🙏🙏🙏🌼🥰🌺😘🤗
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 2 года назад
வந்தே மாதரம் இந்தியா தமிழ்நாடு 👍🙏
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 2 года назад
Lord Alakar & Lord Meenakshi festival bless you 🙏🙏🙏🙏🙏 Great service you are doing..... Excellent team 👍👍👍👍👍
@mrswomen4413
@mrswomen4413 2 года назад
உதவும் கரங்கள் மற்றும் பக்தர்களுக்கு மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 2 года назад
மிகவும் அருமை ஐயா வாழ்க 🙏
@subramanians2170
@subramanians2170 Год назад
அன்னை மீனாட்சி அம்மன் அருள்
@jagannathanraman2351
@jagannathanraman2351 2 года назад
மிகவும் பெருமையக உள்ளது🙏🙏🙏
@arungaming8090
@arungaming8090 2 года назад
Koil thiruvizha.nalae andha areala irukara vaayila jeevanku kuda vayiru nerayanum. Adhu than thiruvizha unmaiya. Stay blessed you all. Nalllllla irungapa
@gokukn2336
@gokukn2336 2 года назад
True..👍
@KishoreKumar-qg4vf
@KishoreKumar-qg4vf 2 года назад
News reader Arun sarapaka valthukal
@sureshav5930
@sureshav5930 2 года назад
Sincere thanks with folded hands for all donors and with team of maintaining..
@srinivasanv633
@srinivasanv633 2 года назад
Vazha valamudan ungalin sevai menmelum thodra vazhthukal 🙏🙏🙏🙏
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 2 года назад
To hear more emotional feelings.Meenakshimi Amman Arul🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathamatheswaris4439
@lathamatheswaris4439 2 года назад
Super sir super madurai makkal ladies
@kamalapadmanaban764
@kamalapadmanaban764 2 года назад
Great service 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 2 года назад
உலகமாதா மீனாட்சி அருளும் , தந்தை ஆலவாய் அண்ணல் சொக்கநாதர் அருளும் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@kavitharanganatha8577
@kavitharanganatha8577 2 года назад
Amma un karunaiye karunai ma. Un karunaiku eddedhu.
@kannapirank2906
@kannapirank2906 2 года назад
அம்மை அப்பனே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@krishipalappan7948
@krishipalappan7948 2 года назад
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏❤️🙏🙏
@gdtalkies2795
@gdtalkies2795 2 года назад
Kekave santhosama iruku
@saradhas6048
@saradhas6048 2 года назад
Kaikari vetti kodukka ponen....samy virundu seidom nanbargale....🙏
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 года назад
Amma Thaye ellarayum kappathumma. Frm chithambaram
@rajaskitchen6207
@rajaskitchen6207 2 года назад
Anaivarum onrukudi sri meenachi kalyana vaipogame kondaduvom
@gandhiv2857
@gandhiv2857 2 года назад
பெரிய பாக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@tamililakiya5730
@tamililakiya5730 2 года назад
Enga maduraiiiiiiiiiiii proudto b maduraiansssss💖
@duraisamy3517
@duraisamy3517 2 года назад
சிறப்பு 🙏🙏🙏🙏
@SivaKumar-wd7ld
@SivaKumar-wd7ld 2 года назад
ஓம் சக்தி
@indiraindira5311
@indiraindira5311 2 года назад
Super🙏🙏🙏🙏🙏🙏
@cviews1870
@cviews1870 2 года назад
Vazhga🙏indha arpudham nam mannil nadappathu perumai👍
@ganeshkumar657
@ganeshkumar657 2 года назад
Arumai arumai. Antha meenakshi amman arul , annapoorni arull. Inga antha meenakshi annapuraniyaga irunthu arul purigiral. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@balagovindan8002
@balagovindan8002 2 года назад
Om Meenakshi Sundareshwaraya namaha
@chandinihasnath978
@chandinihasnath978 2 года назад
Good thanks to the good hearted people ,,your great deeds bring blessings from goddess .
@srinivasanmanickam5636
@srinivasanmanickam5636 2 года назад
Excellent service
@harishkumar-de7ze
@harishkumar-de7ze 2 года назад
Om nama shivaya
@Just_Love_The_Way_You_Are
@Just_Love_The_Way_You_Are 2 года назад
Superb superb
@KingKing-nr8su
@KingKing-nr8su 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 года назад
Hatsoff 🙏
@mohanb7995
@mohanb7995 2 года назад
Best of luck
@sangamithra6742
@sangamithra6742 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandirajav9243
@pandirajav9243 2 года назад
❤️❤️👍
@palanichinnaiya.r1872
@palanichinnaiya.r1872 2 года назад
😍🥰
@kannaaruna9414
@kannaaruna9414 2 года назад
🙏🙏🙏
@skdossskdoss824
@skdossskdoss824 2 года назад
அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 года назад
Om nama shivaya pottri om
@prabakarksat2724
@prabakarksat2724 2 года назад
Jai Mata Di
@baskarvala9637
@baskarvala9637 2 года назад
Super
@arun21bhm10
@arun21bhm10 2 года назад
Super do every year
@thirumanthiramjanakiraman5761
@thirumanthiramjanakiraman5761 2 года назад
Ohm Namasivaya
@pkgaming8906
@pkgaming8906 2 года назад
good
@krishpadm5170
@krishpadm5170 2 года назад
👏👏👏👏👏
@naliniganesh7037
@naliniganesh7037 2 года назад
Our culture and festivals teach us to live with people and work in teams. Of course this kind of massive food preparation ad distribution is possible only with the blessing of GoddessMeenakshi . In my lifetime I want to be present atleast once for the kalyanam of madurai meenakshi.
@balajirangaswamy5617
@balajirangaswamy5617 2 года назад
🙏🙏🙏🙏
@krishpadm5170
@krishpadm5170 2 года назад
👌👌🙏🙏
@jaya1086
@jaya1086 2 года назад
அம்மன் ஆட்சி கலியுகத்தில் தொடர்ந்து நடக்கிறது
@VG-ju1wz
@VG-ju1wz 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambavichannel9715
@sambavichannel9715 2 года назад
Miss you all
@nikithamohan9461
@nikithamohan9461 2 года назад
Vananguhirean
@vijisai9210
@vijisai9210 2 года назад
Elame andha ambaaklin arul. Sirapaaga nadakatum 🙏🙏🙏🙏
@sundargeetha6276
@sundargeetha6276 2 года назад
Meenakshi tha nadathi kondu poranga 💯👍🙏🙇🏻‍♀️
@muraligopalk9251
@muraligopalk9251 2 года назад
பகுத்தறிவு பேசி பாழாய்போனவர்கள் மதுரையில் இல்லையா? கூட்டத்தைப்பார்த்து பயந்து போயிருப்பாங்களோ?
@nraj6320
@nraj6320 2 года назад
பகுத்தறிவு என்றுஒன்றும்இல்லை நாம்ஒன்றாய்சேர்ந்து தொகுத்துவாழ்வதே நல்லபண்பறிவு அதைபுரிந்துகொள்ளுங்கள்
@meenambigai587
@meenambigai587 2 года назад
Yenga anathanam nadakuthu
@bhavanibhavani7250
@bhavanibhavani7250 2 года назад
56v ⚾⚾⚾
@amirthamcreation5136
@amirthamcreation5136 2 года назад
Ada pongadaa..2.00 manikellaam sappadu illanu sollitinga..pasiyoda evlo Janam kaathitrunthuchu..
@sivassrr1421
@sivassrr1421 2 года назад
2:34 ku than announced about this. Sorry, 🙏, This was started morning 7 onwards sir. மன்னிக்கவும்🙏🙏
@amirthamcreation5136
@amirthamcreation5136 2 года назад
@@sivassrr1421yes.This is True....ok. Appuram en samayal master evening varai samayal list kuduthaar..
@celva7861
@celva7861 2 года назад
Romba kootam pa...ulla pogave mudiyala..kadasiya saapida mudiyama pochu 😔
@malarmathie8999
@malarmathie8999 2 года назад
Annathanam Hindu temples Mattumey mudiyum.....not Christian muslim
@user-nb6ji6tg9j
@user-nb6ji6tg9j 2 года назад
ஆலவாயா சொக்கநாதா
@jayanthir5387
@jayanthir5387 2 года назад
🙏🙏🙏
@rkramachandran7130
@rkramachandran7130 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthmariananth7960
@ananthmariananth7960 2 года назад
🙏🙏🙏
@RaviChandran-lk3fp
@RaviChandran-lk3fp 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
Китайка и Шрек в Домике😂😆
00:20
Китайка и Шрек в Домике😂😆
00:20