Тёмный

1 லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் 4,500 ரூபாய் தருவோம்.. பணத்தை இழந்தவர்கள் குமுறல்..! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 63 тыс.
50% 1

'1 லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் 4,500 ரூபாய் தருவோம்.. ஆசை வார்த்தையை நம்பி பணத்தை இழந்தவர்கள் குமுறல்..!
#chennai #childcare #cheating #fraud #moneyloss
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 210   
@tharmadevi.
@tharmadevi. Год назад
நூற்றாண்டுகள் கடந்தாலும் திருந்தாத ஜென்மங்கள்
@subramanianv3008
@subramanianv3008 Год назад
Who will give Rs.4500 as interest every month.
@subramanianv3008
@subramanianv3008 Год назад
Nationalised bank providing Rs.900 as interest for three months on Rs.30000 of Fixed Deposit . Means 300 for one month. So total they will give 3600 every year. Then how these Finance company possible to provide this interest to public.
@geetharavi6646
@geetharavi6646 Год назад
Not month week it seems
@anjalak.saravanakumar4018
@anjalak.saravanakumar4018 Год назад
உங்களுக்கு எல்லாம் புத்தியும் வராது பணமும் வராது போங்கடா
@saibaba9535
@saibaba9535 Год назад
😂😂😂😅😅😅 sathuranga vettai
@ponnisamykponnisamy
@ponnisamykponnisamy Год назад
Ethanai seithivandhalum thirundhamatteengala?
@muthumahes3604
@muthumahes3604 Год назад
எத்தனை பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாது....😅😅
@rammoorthyk9554
@rammoorthyk9554 Год назад
இவர்களுக்கு தண்டனை கொடுங்கள்
@vijay-vlogging
@vijay-vlogging Год назад
லச்சதுக்கு வாரா வரம் 4500 ரூபாய ஹா ஹா ஹா . பேராசை பெருநஷ்டம் , இது உங்களுக்கு வேணும் , அனுபவி ராஜ அனுபவி
@tamilvision9878
@tamilvision9878 Год назад
ஆசையே துன்பத்திற்கு காரணம்
@ramanp5861
@ramanp5861 Год назад
ஆசையே அழிவுக்கு காரணம்.
@balasubramaniant2030
@balasubramaniant2030 Год назад
🤦‍♀🤦‍♀🤦‍♀ வாரம் 4500 ஆசை ஆசை
@Sridharramamoorthi
@Sridharramamoorthi Год назад
கொஞ்சம் கூட அறிவில்லாத ஜென்மங்கள்.. எந்தத் தொழிலில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்
@gramadevathaiamman
@gramadevathaiamman Год назад
செய்திகள் பாருங்கள் சீரியல் பார்த்தால் இதுதான் கதி
@bravehero2148
@bravehero2148 Год назад
ஒத்த ரோசா எப்டிமா வாரம் 4500 தருவான் ..நீ போட்டது இல்லாம மாமனார் மாமியார் போட வச்ச பாரு அங்க நிக்கிற நீ...
@ebystanley9805
@ebystanley9805 Год назад
அது ஒத்த ரோசா இல்ல செத்த ரோசா
@SRIVIKUMAR
@SRIVIKUMAR Год назад
எமாற்றுபவனுக்கு அல்ல ஏமாறுவார்கள்க்கு தண்டனை கொடுக்கா வேண்டும்
@bala4164
@bala4164 Год назад
Adhaan kedaichiduche...
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Bro pona kasu ennatha urundalum perandalum kidaikathu bro ponathu ponathu thaan... Motha kasaum vachu ivunga foriegn la settle ayitu adutha 30 varusham kalichu thirumba india vanthu ithey mathri emathitu foreign poi ukaruvainga.. Aarudhra.. Neomax.. Egapatta nituvanam inum evanum pidikala.. Because ivinga makkal vachu makkaley emathuranga... Makkaluku vilipunarvu venum.
@iyappans3300
@iyappans3300 Год назад
ஏன் நீயும் யாரையாவது ஏமாற்றி விட்டு தான் இருக்கிறாயா... நீயும் ஏமாற்றப்பட்டால் இந்த மாதிரி பேச மாட்ட.. இவங்க எல்லாம் ஏமாந்தவங்க கிடையாது. அவங்க எல்லாம் வீட்ல அழுதுகிட்டு இருப்பாங்க
@Moulik563
@Moulik563 Год назад
முதலில் ஏமாறுபவர் மீது தான் வழக்கு சொன்னா நீங்கள் தானா திருந்துவிங்க 🤦‍♂️
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 Год назад
உங்களுக்கு புத்தி இல்லையாடா . எப்படி 4500 வட்டி தர முடியும். ...
@manikandanayyadhurai4906
@manikandanayyadhurai4906 Год назад
இந்த பேராசை பிடித்த நபர்களுக்கு பெரிய அளவில் அனுதாபப்படவேண்டாம். ஏமாற்றியவனைவிட பேராசை பிடித்த இந்த நபர்களையும் தண்டிக்க வேண்டும்.இதுபோன்ற நபர்களுக்காக அரசு இயந்திரம் தனது சக்தியை வீணடிக்கவேண்டாம். சேனல்கள் இவர்களுக்கு அனுதாபம் காட்டக்கூடாது.
@mpandi2864
@mpandi2864 Год назад
Nanpare vungaluku vantha therium
@rameshanusha5776
@rameshanusha5776 10 месяцев назад
பொறம்போக்கு, EOW, POLICE, IT, SEBI, DRO இந்த டிபார்ட்மென்ட் என்ன பண்ணுகிட்டு இருந்தாங்க அவங்க டூட்டி சரியா செய்யம்மா இருந்தந்தல் மக்கள் ஏமாதங்க.
@lavanyaramu8492
@lavanyaramu8492 Год назад
எத்தனை முறை ஏமாந்தாலும் நம்ம மக்கள் திருந்தவே மாட்டானுக
@mvenkatesan6679
@mvenkatesan6679 Год назад
பேராசை பெரும் நஷ்டம்
@BBGnet1987
@BBGnet1987 Год назад
அது நன்கொடை, பிரச்சனை இல்லை, இந்த மக்களைப் போல பட்டவர்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது
@gunasekaran5319
@gunasekaran5319 Год назад
நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டிங்கடி மாட்டிங்க டா🤔😂 பணம் வெச்சி இருக்கிறவங்க எனக்கு ஒரு 5 லட்சம் ரூபாய் கொடுங்கடி கொடுக்க டா🤔😂
@shanmi777agci6
@shanmi777agci6 Год назад
இவங்க மூளை எல்லாம் ஃப்ரிட்ஜ் ஃப்ரெஷ் ஆகும் போல
@thirunavukkarasunatarajan2351
இந்த முட்டாள்களை பற்றி செய்தி எதற்கு.
@trehannoamsky435
@trehannoamsky435 Год назад
திரு ராஜ்குமார்... first interview குடுக்குற உங்களை உள்ளே தூக்கி போடணும் 🔥😚💥🔥🤦🌟💥🌟🌟🤦🔥🔥🔥🔥
@ssn9072
@ssn9072 Год назад
Educated people fall in this type of cheaters
@Localpasanga478
@Localpasanga478 Год назад
1 பைசா கூட வராது😂😂😂😂😂
@ranjithkumar-bl1ew
@ranjithkumar-bl1ew Год назад
crt
@rthiyaguakilesh2552
@rthiyaguakilesh2552 8 месяцев назад
ஓ குழந்தைக்காக இவ்வலூண்டு தொகை எல்லாரோட பெயரிலும் முதலீடு... அருமை
@kamarajraj-ms2mn
@kamarajraj-ms2mn Год назад
குமுறி குமுறி கும்மியடின்க
@senthilkumardvk3013
@senthilkumardvk3013 Год назад
தீதும் நன்று பிறர்தர வாரா ஆசையே துன்பத்திற்கு காரணம்
@mmuthu9004
@mmuthu9004 Год назад
சதுரங்க வேட்டை படத்த உங்களுக்கு ஆயிரம் வாட்டி போட்டு காட்டினாலும் நீங்க திருந்த மாட்டீங்க
@gnanavelgnanavel3965
@gnanavelgnanavel3965 Год назад
சிறப்பான சம்பவம்...... சதுரங்க வேட்டை படம் பாருங்க டா.... முள்ளால் மக்களே
@ViralFunnyVideosTamil
@ViralFunnyVideosTamil Год назад
போடுற ஒரு லட்சம் ரூபாய்க்கு வாரம் உனக்கு 4500 கொடுக்கிறேன் னு சொன்னப்ப சுகன்யா க்கு சுகமா இருந்துச்சா? குழந்தை ஒரு ஐஸ்கிரீம் ஆசைக்கு கேட்டா சளி பிடிக்கும் காய்ச்சல் வரும் னு சொல்லி வாங்கித் தராம ஏமாத்த வேண்டியது. வாரம் 4500 கொடுக்கிறேன் னு எவனாவது வந்து வாழைப்பழம் மாதிரி பேசுனா மயங்கி பணத்தைப் போட்டுட்டு இப்ப வந்து காசு போச்சு. நாலு நாள் சாப்பாடு ஊசிப் போச்சுன்னு புலம்ப வேண்டியது. இதுல Highlight இங்க இருந்து ஏமாத்துன ஒருத்தன் ஓடிப்போய் தனியா கம்பெனி தொடங்கி ஆட்டையப் போட்டுட்டு இருக்கான். இங்க ஏமாந்தவங்களுக்கு மத்தவங்களை சேர்த்து விட்டா 7000 கமிஷன் தர்றானாம். அடேய்...😂😂😂 யார்ரா நீங்க எல்லாம்... ரூம் போட்டு யோசிப்பீங்களாடா...😂😂😂
@kumarashok9178
@kumarashok9178 Год назад
பேராசை கொண்ட மக்களுக்கு இதுதான் தண்டனை
@user-brjv
@user-brjv Год назад
Arivu vendama 4,500 in 7 days
@balas7241
@balas7241 Год назад
Post office la poda theriyatha? Perasayala ippadithaan nadakkum
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 Год назад
போ போ போய் ஒழுங்கா உழைச்சு சம்பாதித்து வாழபழகு
@mmuthu9004
@mmuthu9004 Год назад
😂
@harisaimpm3144
@harisaimpm3144 Год назад
மக்களை நீங்களா எப்பதான் திருந்துவீங்க வலிக்காம காசு வருது வாங்கலாம் நினைச்சா இப்படித்தான் நடக்கும்
@ajithaji94
@ajithaji94 Год назад
At least use youtube to watch basic financial related videos how it is possible to invest 1lake Monthly get 18,000 ,18% return every month share market la invest panna kuda evolo return varathu
@bagyasharma8866
@bagyasharma8866 Год назад
எவ்வளவு சம்பவம் நடக்குது அப்படியும் பார்த்து திருந்தாத ஜென்மங்கள் பண பேராசை கடைசியா ஏமாந்துதுதான் மிச்சம் ,..
@newtubervlogs3696
@newtubervlogs3696 Год назад
Inuma da neenga thirunthala
@darshanarunprasad3833
@darshanarunprasad3833 11 месяцев назад
❤❤. Antaa. Book...a. Thalai...ko. Vaichu. Thoongo😂😂
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 Год назад
மறுபடியும் கிண்டிட்டு போகலாம்னு பாக்கறான்.
@dharmaraj7678
@dharmaraj7678 Год назад
வருமானத்துக்காக போட்டீர்களா அல்லது குழந்தைகள் நலனுக்காக போட்டீர்களா நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாரம் நான்காயிரம் ரூபாய் எப்படித் தர முடியும் யோசிக்க வேண்டும்
@alls678
@alls678 11 месяцев назад
உங்களுக்கு ஹெல்ப் வேற பண்ணனுமோ?.... உங்களுக்கு அபராதம் தான் போடனும்.அப்போதான் திருந்துவிங்க....ஆசைக்கு ஒரு அளவில்லையா ராஜா
@rrjgannath9365
@rrjgannath9365 Год назад
15000 for 1 lakh is v less.. 1.5 lakhs for 1 lakh sounds nice 😅😇
@ragavendrakrishna
@ragavendrakrishna Год назад
Epidra ivlo muttaaal ah irukeengaaa...
@aam1975
@aam1975 Год назад
Lust of money is root for all evil
@DGBG24
@DGBG24 Год назад
Nala visiyama panriga vattikaga panriga ethula ena peruma cha
@nilanila959
@nilanila959 Год назад
Ungala mari asai padura jenmangal irukira varai... Antha mari ematrum jenmagalum iruka than seiyum
@VETTIPAYAIYANPAL
@VETTIPAYAIYANPAL Год назад
Super ❤❤❤❤ எவ்வளவு ஏமாந்தாலும் திருந்தவே மாட்டீங்க சந்தோசம் உழைத்து காசு திரும்ப வராது
@poojigaelectronics
@poojigaelectronics Год назад
உங்களுக்கு எல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டீங்க ...
@senthilkumar-fi5xn
@senthilkumar-fi5xn Год назад
Yethanavatti yemaruvingalo
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 Год назад
பேராசை பெரு நஷ்டம்
@trehannoamsky435
@trehannoamsky435 Год назад
குழந்தைகள் மூலமா வருமானம்
@NAVEENKumar-yy7fu
@NAVEENKumar-yy7fu Год назад
Myv3ads on the way😅
@rajatheking7094
@rajatheking7094 10 месяцев назад
குழந்தைகளுக்காக போட்டீங்களா , பேராசை பிடித்த பையத்தியங்களே
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Год назад
ஏமாற்றுபவனுக்கு கடுமையான தண்டனை கொடுங்கள் நீதிபதி ஐயா
@user-brjv
@user-brjv Год назад
Offcourse they will be published by giving bail immediately
@SRIVIKUMAR
@SRIVIKUMAR Год назад
எமாற்றுபவனுக்கு அல்ல ஏமாறுவார்கள்க்கு தண்டனை கொடுக்கா வேண்டும்
@thangavelnallur9775
@thangavelnallur9775 Год назад
ஏமாறும் நபர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Год назад
@@SRIVIKUMAR இன்றைய சூழ்நிலையில் பணம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது சகோதரர்... பணம் ஆசைகாட்டி ஏமாற்றுபவன் குற்றவாளி... ஏமாற்றம் அடைந்தவர்கள் பாவம் சகோதரர்... யாரும் விருப்பபட்டு இங்கு லஞ்சம் கொடுப்பது இல்லை... லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது... சொல்லுங்கள் யார் குற்றவாளி
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Год назад
@@thangavelnallur97757வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு மிக அருகில் 600சதுரஅடி 75000 சொன்னார்கள்.. நான் 2400சதுர அடி வாங்கலாம் என்று மாதம் 4000கட்டி 300000 வரை வந்த பிறகு... தற்போது அந்த இடம் விலையேறி விட்டது இன்னும் 300000 மாத தவனை கட்டுங்கள் சொல்கிறார்கள் ... நான் இன்னும் 7வருடங்கள் தவனை கட்டும்வரை அந்த இடம் விலையேறாமல் இருக்குமா? சொல்லுங்கள் சகோதரர் ஏமாந்த எனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்
@user-brjv
@user-brjv Год назад
Valthukal
@Z9222Z
@Z9222Z Год назад
Easy a vara money easy poidum
@PriyaJustKnowFashion
@PriyaJustKnowFashion Год назад
Perasai thaane 😂😂😂
@ranjithkumar-bl1ew
@ranjithkumar-bl1ew Год назад
athukum mela 😂😂😂
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj Год назад
இவங்கள மாதிரி நிறைய பேர் பேராசைப் புடிச்சி இப்படி எவனாவது ஒருத்தன் கிட்ட கொண்டு போய் கஷ்டப்பட்டு சம்பாதித்து அதை போட்டு நாளைக்கு பணம் போயிட்டு வந்து புலம்புவது
@balasubramaniams4581
@balasubramaniams4581 Год назад
Aaga kastapadama kasu varuthu namaa alunga mundiyadichu kasa poduvaanga athey kastam nu oruthen ketta ayyo sorry nga illa.pinga..
@Mr.PanneerSelva_M
@Mr.PanneerSelva_M Год назад
பேராசை பெரு நஷ்டம் னு சும்மாவா சொன்னாங்க.😂😂
@vijayan.akuttibabyschannel3049
Very good
@WHYever479
@WHYever479 Год назад
ஏமாற்றுகாரர்களை பற்றி எத்தனை செய்தி வந்தாலும் திருந்தவே மாட்டிங்களா?
@muruganmaancy503
@muruganmaancy503 Год назад
கோபத்தோட சொல்லனும்னா ஏமாந்தவனா எல்லாம் செருப்ப கழட்டி அடிக்கணும்.
@vsmanikandan9753
@vsmanikandan9753 Год назад
Vidu olula sambathi
@blackblack-cq5xi
@blackblack-cq5xi Год назад
Nala tholil
@alaguhari7724
@alaguhari7724 Год назад
எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டிங்கள ஒங்களுக்கு இதுவும் வேனும் இன்னுமும் வேனும் சாவுங்கடா
@Vickk_ram
@Vickk_ram Год назад
Avar adicha panathula pudusa arambichu marupadiyum eamathaporaru, angaeyum panatha pottu neenga eamarunga..
@k.l.smoonshootersvideosall5809
Super avangala thirudarkal avanga kita poi complaint panirukinga madam
@texproindustries2615
@texproindustries2615 Год назад
Have you checked the GST details?????
@MuthuchezhiyanpMuthuchezhiyanM
ஏமாற்றியவர் மேல் எந்த தவறும் கிடையாது
@munusamym1944
@munusamym1944 Год назад
ஒருலட்சத்துக்குவாரம்4500எப்படிக்கொடுக்கமுடியும்?இப்பபேசுரவியாக்யானம்அப்ப எங்கே போச்சு?
@Kalashnikov1211
@Kalashnikov1211 Год назад
Avan pinam thinni nenga ponam thinni kalugugal 😂😂😂
@vin-Bond
@vin-Bond 11 месяцев назад
Design Design ah fraud panrangae
@cbk6342
@cbk6342 Год назад
No chance to recover 😮
@tamilentertiment
@tamilentertiment Год назад
😂 emarathuke alavu edurhu senja mari irukango
@arvindrao3675
@arvindrao3675 Год назад
Mendel
@karthikiruba1999
@karthikiruba1999 Год назад
Saavu
@KarthikBaskaran-om7ut
@KarthikBaskaran-om7ut Год назад
Authigama ausa patta eppadethan pennade auppu vetuvanga
@E.samyuktha
@E.samyuktha Год назад
Ethuku epafi poi solra 1 lakku 1000 rupa tha kodutha ga
@Respect-zj4zq
@Respect-zj4zq Год назад
Enda dei innuma da idhu Ellam nambitu irukinga avolo panam aasa 😂
@jaikrishna1882
@jaikrishna1882 Год назад
கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் உங்களுக்கே தெரியும். ஆசை யாரை விட்டது 1லட்சம் முதலீட்டுக்கு 4500ருபாய் வாரம் தரமுடியாது. கள்ளதொழில் செய்தால் கூட முடியாது. ஆசை நம் வாழ்வை கெடுக்கும்.
@dreambig5965
@dreambig5965 Год назад
Saavunge😂
@karthikmedics
@karthikmedics Год назад
திருந்தவே மாட்டிங்களாடா
@venkateshn3203
@venkateshn3203 Год назад
Money gone not COME back .go to home sleep well
@linulinu6964
@linulinu6964 10 месяцев назад
எவன் கூடயாவது...............
@KK-dk5cs
@KK-dk5cs Год назад
அவன் கரெக்டா தான் சொல்லி இருக்கிறான் திருடி திருடி மாடல் மாடல் மாடல்சொல்லி இருக்கேன் அது உனக்கு புரியல😂😂😂
@mahendranpalanisamy
@mahendranpalanisamy Год назад
Money makes many things. Please understand public.
@vijiarts90
@vijiarts90 Год назад
brain wash பண்ண நீங்க என்ன தீவிரவாதியா? 😅
@thiruu5096
@thiruu5096 Год назад
Ipo dana recent ah few months munadi news la ifs, aurudra, rafael nu hot news ah pochea... Marupadiyum marupadiyum.. yen.. chithapa, periyappa nu nambikai nu.. avara thararu...😅😅😅 Nanum bathika patruken.. Suma comment panala😢
@solomone700
@solomone700 Год назад
Loose tha nee
@karumalaikumar9191
@karumalaikumar9191 Год назад
Thitunthstha
@sg8nj
@sg8nj Год назад
Cheat funds ah namba koodathu
@prakashvaira4275
@prakashvaira4275 Год назад
Kulanthaigalikaha poten endru koorum ne en weekly interest vanga vendum???ellam pana asai .......
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Год назад
Ungalukku eppavum puthi varaathu. Paeraasai peru NASTAM.
@londonthamizhan7882
@londonthamizhan7882 Год назад
Brain wash pana yen utta? ...middle class eppadi laks vanthuchi ?? Idhu thevaiya thirunthungada 🙄
@shanmugamShanmugam-fx5ye
@shanmugamShanmugam-fx5ye Год назад
எதில முதலீடு செய்தாலும் இவ்வளவு வட்டி தர முடியுமா மக்கள் முட்டாளாவே இருக்கிறீங்க
@KarthiKeyan-fs6sk
@KarthiKeyan-fs6sk Год назад
Team leader all cheating person DMK
@funwithfriends7211
@funwithfriends7211 Год назад
Kotthadimais
Далее
Barno
00:22
Просмотров 732 тыс.
Se las dejo ahí.
00:10
Просмотров 3,3 млн
Это нужно попробовать
00:42
Просмотров 396 тыс.
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 598 тыс.
Barno
00:22
Просмотров 732 тыс.