Тёмный

1.25 லட்சம் முதலீட்டில் மாதம் 80,000 லாபம் | 25 ரூ சூப் - 18 ரூ லாபம் | 30 நொடியில் 30 வகை சூப் 

Business Tamizha
Подписаться 1,1 млн
Просмотров 514 тыс.
50% 1

This Video is About Low Investment Soup Business Ideas In Tamil.
இந்த வீடியோவில் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய சூப் கடை தொழில் பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது, இந்த தொழிலை நீங்கள் 1.25L முதல் உங்கள் வீட்டின் முன் தொடங்கலாம். இந்த தொழிலில் தினமும் 1000ரூ முதல் 2500ரூ வரை லாபம் பெற அணைத்து வாய்ப்புகளும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
ABUL ENTERPRISE,
4/1 Gulam Abbas Ali Khan,
7th Street,
Thousand Lights,
Chennai - 600006
Landmark: Model School Road.
Location Link: goo.gl/maps/ENdGupacV9oA6SkF8
+91 9940185219
+91 7397793380
+91 7397793390
Thankyou

Опубликовано:

 

1 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@beast-bz2fi
@beast-bz2fi Год назад
இதே மெஷின் டெல்லியில் 8 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறதாம். இதையே இவர் டீக்கடை மிஷின் என்று சொன்னபோது 30,000 சொன்னார். இப்போது சூப் கடை என்றால் 1லட்சத்து 25 ஆயிரம் என்கிறார். மக்களே தேவையில்லாமல் ஏமாற வேண்டாம்
@qualityguidance4256
@qualityguidance4256 Год назад
Yes I know
@Passion_Tamizha
@Passion_Tamizha Год назад
எனக்கும் அதே சந்தேகம் இருந்தது, சூப் கடைக்கு கூடுதலாக பொருட்கள் தருவதால் ஒரு வேளை அதிகமாக கூறுகிறாரோ என்று நினைத்துக்கொண்டேன், எனினும் நேரில் சென்று விசாரிக்கவில்லை, எனவே கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
@syedabuthahir4337
@syedabuthahir4337 8 месяцев назад
Enquire before coming in to any conclusions
@muthalagu5440
@muthalagu5440 2 года назад
மிக்க மகிழ்ச்சி நாமும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது...
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 2 года назад
உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் மக்கள் ஓர் நல்ல மனசு உங்களுக்கு வாழ்க வளமுடன் ❣️ வாழ்க பல்லாண்டு ♥️💖❤️
@bharathachar4624
@bharathachar4624 2 года назад
Excellent information brother 👍
@beast-bz2fi
@beast-bz2fi 2 года назад
ஒரு செட்டப் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு ஆனால் இவர் 1,25,000 என்று விக்கிறார். இவர் வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் தான் தனக்கு லாபமாக பெற்றுக் கொள்கிறார் பாவம்.
@mayakannan8
@mayakannan8 2 года назад
Yes our area soup selling only 10 rupees. He is saying u can sell 25 rupees who will buy..
@Jai_Suriya
@Jai_Suriya 2 года назад
@@mayakannan8 Bro.. Nanuk soup than sale panren 100% natural than 12₹ than sale panren.. But ithuve rate athigam nu solranga. 20₹ ellam waste
@beast-bz2fi
@beast-bz2fi 2 года назад
@@Jai_Suriya Bro, ready mix powder வைத்திருக்கிறீர்களா. Per kg how much.
@yuvasankar1709
@yuvasankar1709 Год назад
@@mayakannan8 உங்க கடை எங்க இருக்கு bro உங்களால எப்படி 12₹ சூப்பு கொடுக்க முடியுது வருமானம் இருக்கா அதுவும் இயற்கை முறையில் சூப் 30 ரூபாய் கொடுத்து வாங்கற பெப்சி செவன் அப் கொக்ககோலா வை விட 20 ரூபாய் கொடுத்து வாங்குற சூப் நம்ம உடம்புக்கு நல்லது செய்தாலும் செய்யாவிட்டாலும் நமது உடலுக்கு எந்த ஒரு கெட்டதை செய்ய போறது கிடையாது ஆனா நம்ம நிலத்திலிருந்து சட்டத்தையும் விதிமுறையையும் மீறி அரசாங்கம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து பல ரசாயனங்களை கொட்டி விளம்பரப்படுத்தி காட்சிப்படுத்தினால் அந்த விஷத்தை நம்ம மக்கள் யோசிக்காமல் வாங்கி பெருமையுடன் குடிப்பார்கள்
@ntgp3906
@ntgp3906 2 года назад
Very nice demo sir
@kalpanasubra4832
@kalpanasubra4832 Год назад
Very good explanation and interview brother. Very useful questions you have aske.e keep it up
@MohamedAshraf-gz9hw
@MohamedAshraf-gz9hw Год назад
We can keep cooked veggies for better results.
@MohanRaj45678
@MohanRaj45678 2 года назад
1.25 athigam... Max 40 thousand is enough to set up including raw material
@jdnaveen321
@jdnaveen321 2 года назад
Avan avan phone eh indha velaiku vanguran investment ku oru modern machine ku selavu panradhu thappila bro considering potta kasa 1 year kulla return + profit oda edukumbodhu
@Savearth458
@Savearth458 2 года назад
Hi. I am ready to invest 40k can u provide me all that is required to start this
@beast-bz2fi
@beast-bz2fi 2 года назад
Abu tea இவரேதான் அவரு அவரேதான் இவர் பார்த்தால் தெரியவில்லையா. அதே மெஷின் டீ கடை என்றால் 30,000 அதே சூப் கடை என்றால் ஒரு லட்சத்து 25 ஆயிரம். காரணம் கொஞ்சம் சூப் பவுடரும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து தருகிறாராம். 😀😀
@prabavathir4518
@prabavathir4518 2 года назад
Machine rate 30000 Abu tea la sonnaaru but antha Machine la tea and soup podalamunu sonnaaru bro
@Dappisaathittukilambu
@Dappisaathittukilambu 2 года назад
Bro cheap and best la food truck manufacturers videos podunga
@niharfazi4165
@niharfazi4165 2 года назад
Nalla idea sir
@srivibhuoils2548
@srivibhuoils2548 2 года назад
Bro do video about best Business consultant for small business
@azhagartube144
@azhagartube144 2 года назад
one of your outstanding video bro!!
@saransuriya8789
@saransuriya8789 2 года назад
ரொம்ப சூப்பர்
@geethaselvam8489
@geethaselvam8489 2 года назад
Good idea 👍 super bro
@skdeepavlogs71
@skdeepavlogs71 2 года назад
Highway business opportunity oru video podunga( salem to covai highway sankagri )
@sasikaran70
@sasikaran70 Год назад
Thanks sir
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 2 года назад
அருமையான பதிவு. நன்றி
@nagendrancalculator1065
@nagendrancalculator1065 2 года назад
மக்களுக்கு ஆரோக்கியம் கொண்ட அருமையான தகவல் தொழில் தமிழா அருமையான தகவல்
@nagendrancalculator1065
@nagendrancalculator1065 2 года назад
🙏
@kannusamyn2099
@kannusamyn2099 2 года назад
Sir I am k.balamurugan I had done Major operation in my brain and throat I am unable to walk and talk, I am watching your video it's very good business model I want to start in my native Dindigul district natham village. Only one matter is missing you are given all information but only the lacking is totally you are provided 30 variety of soup powder what is the quantity of each varieties and what is the cost of one variety and what is the self life of the soup powder how to order the future orders what is the cost of the pack and quantity please reply sir
@abulenterprise9426
@abulenterprise9426 2 года назад
Rate 900/kg all variety shelf life 9monhs yes can contact us for further orders will ship by couriee
@ammammas_corner
@ammammas_corner 2 года назад
l0pp
@vigneshrose9578
@vigneshrose9578 2 года назад
20 Rupees affordable cost to give I think... Because if we reduce under estimated cost of 15 or below.. people will think what are the chemicals they will add to raise those kinds of question so My Point of View 20rupees always best to sell and the same time its completely Organic Product Naturally Making so price always higher compare out side shops here if we give 20 rs that is very affordable cost to buy
@kirubanandam4771
@kirubanandam4771 2 года назад
Absolutely crct ...what u say
@rexon7109
@rexon7109 Год назад
It would be better if they install Autocut timer to stop in 40 sec like microwave oven.
@MohamedAshraf-gz9hw
@MohamedAshraf-gz9hw Год назад
Each soup varies in time.
@palanivelm5307
@palanivelm5307 Год назад
Exalant business idea
@vengateshvengat9695
@vengateshvengat9695 2 года назад
Bro idhu battery charger la work panutha ila current la work atha plz reply bro
@yuvarajs1072
@yuvarajs1072 2 года назад
Share that previous video link..
@mohanaprem8540
@mohanaprem8540 2 года назад
Soup can make own sir.30 soup can make own in home sir
@vijianu4647
@vijianu4647 2 года назад
👌
@manitnds3336
@manitnds3336 2 года назад
sema bro
@krishnamoorthikannagi9492
@krishnamoorthikannagi9492 2 года назад
machine valve open panni antha jakku la fill pannarathu enna sir
@akshayashan2557
@akshayashan2557 Год назад
Intha business options la royalty fee unda threija solluga pls
@banukarthik6467
@banukarthik6467 2 года назад
Sir small mess eruku mechincee soup power mattum aviable ah
@dnatural4496
@dnatural4496 Год назад
இயற்கையான உணவு! இன்றியமையா வாழ்வு!! இயற்கை மூலிகை ஜூஸ்& மூலிகை சூப் கொல்லிமலை முடவாட்டுக்கால் கிழங்கு சூப் முடக்கத்தான் சூப் தூதுவளை சூப் முருங்கை சூப் வாழைத்தண்டு சூப் காளான் சூப் ஆடாதொடா சூப் மூக்கிரட்டை சூப் முசுமுசுக்கை சூப் ஆவாரம் பூ சூப் கீழாநெல்லி சூப்
@manivannanmani958
@manivannanmani958 9 месяцев назад
per kg price
@krish4339
@krish4339 2 года назад
Thanks bro
@shanmugasundaramkutty9416
@shanmugasundaramkutty9416 2 года назад
Hi krish
@royalraja23
@royalraja23 Год назад
Congratulations
@saravanank9397
@saravanank9397 4 месяца назад
Super..!
@Manikandanmani-st4te
@Manikandanmani-st4te 2 года назад
Bro tanjore la set panna mudiuma
@vv2262
@vv2262 2 года назад
Marketing strategy tough
@karkuzhali9046
@karkuzhali9046 2 года назад
அருமை
@murthykalai7776
@murthykalai7776 2 года назад
Sir site effrct varuma sir Goverment apporte unnda sir reply pls
@basheerahamed6116
@basheerahamed6116 2 года назад
Ella ok tha emi option kodutha nalla irukkum Bank connect illama enna Madhiri small business panravangalukkum use fulla irukhum ivlo periya amont ku enna pandrathu
@vickysvlog7324
@vickysvlog7324 2 года назад
Loan pottukonga sir
@sanujaKutty
@sanujaKutty Год назад
Athaani,ambaani க்கு loan கிடைக்கும்....but நமக்கு bank குடுக்க மாட்டான்...
@kanagarajreigns3365
@kanagarajreigns3365 Год назад
@@sanujaKutty aahaan 🤣
@rajeshaathi917
@rajeshaathi917 2 года назад
Super bro
@samir3983
@samir3983 2 года назад
இதை வாங்கிட பவுடர் நம்பி தான் இருக்கணும்
@lathamurali7297
@lathamurali7297 2 года назад
Shall we get only all the variety soup powders
@MrSri-gg9km
@MrSri-gg9km 2 года назад
👍🏻👌🏻🙏🏻
@petersuresh100
@petersuresh100 2 года назад
Can u do franchise in Andhra Pradesh??
@virtualtales3815
@virtualtales3815 2 года назад
charging 1.2l for soup shop which is very high price of investment for soup stall
@vikramg6924
@vikramg6924 2 года назад
Same machine 30 K ku sale.. Abu tea
@beast-bz2fi
@beast-bz2fi 2 года назад
@@vikramg6924 Abu tea இவரேதான் அவரு அவரேதான் இவர் பார்த்தால் தெரியவில்லையா. அதே மெஷின் டீ கடை என்றால் 30,000 அதே சூப் கடை என்றால் ஒரு லட்சத்து 25 ஆயிரம். காரணம் கொஞ்சம் சூப் பவுடரும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து தருகிறாராம். 😀😀😀
@singamthurai3866
@singamthurai3866 2 года назад
Hi bro. Landry business poatuga bro
@vinosano5962
@vinosano5962 Год назад
Anna intha business-ku lone or Emi irukkuma
@user-fz5wo6ql5y
@user-fz5wo6ql5y 2 года назад
சூப் தயாரிக்கும் மெசின் மற்றும் பவுடர் மட்டும் கிடைக்குமா...
@user-we4fe1mu7b
@user-we4fe1mu7b 2 года назад
அருமை நன்பா பதிவு நல்வலம் பெருக நற்பவி
@MuazMuaz-hz2hw
@MuazMuaz-hz2hw 7 месяцев назад
super
@jayaramp.b1410
@jayaramp.b1410 8 месяцев назад
Super❤❤❤
@AASI432
@AASI432 2 года назад
Soup super
@alliswell6421
@alliswell6421 2 года назад
Soup boiling Machines pathi details solunga bro
@venkatsuja9323
@venkatsuja9323 2 года назад
👍👌👌💐
@enna7049
@enna7049 2 года назад
நாங்க இப்படிதான் டா குடிச்சிட்டு இருந்தோம் 🔥🔥🔥🔥 நீங்க தானா வந்து எல்லாத்தையும் மாத்தினிங்க
@Jai_Suriya
@Jai_Suriya 2 года назад
Bro.. Nanum soup shop than vachiruken 100% natural soup than No chemical no essence ₹12 than, but ithuve rate athigam nu solranga 20₹ ellam sale panna mudiyathu bro Powder ellAm chemical mix panama ready panna mudiyathu Nanga daily soup natural ah ready panrom Daily average ah 250 cup sale agum But nenga solra mathiri avalo profit ellam eduka mudiyathu.. Summa vaaiku vanthathu solitu irukathinga.
@Ennatheriyala
@Ennatheriyala 2 года назад
Neega enga bro vachittu irugagaa
@Jai_Suriya
@Jai_Suriya 2 года назад
@@Ennatheriyala Madurai, Manjanakara street la vachiruken bro
@rvaudio2322
@rvaudio2322 2 года назад
@@Jai_Suriya bro send ur no.
@SenthilkumarKS
@SenthilkumarKS 2 года назад
Bro, Giramam mathiriyana areavule 10 rubaiye kastam than, Athanale than ange tea shop mattum irukku.. Coimbatore , Bangalore le nalla oodum bro Appuram Airport, Railway station, Malls , Shopping Complexes try pannalam Ange 30- 50 varai kooda nalla price than..
@karthikeyan3380
@karthikeyan3380 2 года назад
S bro
@JayaKumar-cc5vl
@JayaKumar-cc5vl Год назад
Anna chidhambaram naa inga vaikkalama anna sollunga please
@sheikbareedeenmohamed6896
@sheikbareedeenmohamed6896 8 месяцев назад
Business available for current time?
@gokila4068
@gokila4068 2 года назад
Bro online la earn pandra mathiri video podunga plssss..inimel lock down....plsss bro......🙏🙏🙏🙏🙏
@abulenterprise9426
@abulenterprise9426 2 года назад
Can
@gokila4068
@gokila4068 2 года назад
@@abulenterprise9426 puriyala ga
@megalaa263
@megalaa263 2 года назад
Anna rams coffee and chai kings franchise video poduga anna
@sathishvarmatr483
@sathishvarmatr483 2 года назад
I also want the same details
@s.dbalaji1846
@s.dbalaji1846 7 дней назад
சாதாரணமாக மற்ற ஊரில் சூப் விலை அதிக பட்சம் பதினைந்து ரூபாய்க்கு மேல் வாங்க மாட்டார்கள்.
@azhar8380
@azhar8380 2 года назад
இதுல ஒரே ஒரு சந்தேகம் அது எப்படி எல்லா சூப் பவுடரும் ஒரு மாறி ஒயிட் கலர் ல இருக்கு.....
@arumugampillais6654
@arumugampillais6654 2 года назад
Neenga oru village vinjani
@toyreview7461
@toyreview7461 2 года назад
Ypa sami soup shop opn pana 1.25lak dai oru aluminum patharam gas pothuma
@fayasfayas343
@fayasfayas343 2 года назад
First soup next appu
@arasipathy8482
@arasipathy8482 2 года назад
Sir wr it s..nd to meet u sir
@jdnaveen321
@jdnaveen321 2 года назад
Enaku soup romba pudikum irukura abba la idhu onnu private use ku veetla vangi potralam polam 😂
@GaneshKumar-jl2ll
@GaneshKumar-jl2ll 2 года назад
Bro container business video podunga.
@spinfo9745
@spinfo9745 2 года назад
Any shop in Karnataka sir
@jayapriyajayapriya4676
@jayapriyajayapriya4676 2 года назад
Vignesh Anna intha kiosk vechile driving pandramari erukima
@abulenterprise9426
@abulenterprise9426 2 года назад
Yes can provide
@praveenkumar-hl1ov
@praveenkumar-hl1ov 2 года назад
Soup powder per kg price details venum sir.....? I'll intrest for இயற்கை products 🌴🌱.... Evalo square feet Place venum......? So please explain briefly.👍
@rameshkiruba2748
@rameshkiruba2748 Год назад
Sir you will this machine
@childrensblogsamayal3318
@childrensblogsamayal3318 2 года назад
Can u do franchise
@bhaskara2452
@bhaskara2452 2 года назад
Instead of using espresso machine . I think we can use pressure cooker steam out line . With little bit modified 😁
@Savearth458
@Savearth458 2 года назад
Its just like tea vending machine bro. will not require too much to invest on current for that matter
@mmmsuccess8715
@mmmsuccess8715 2 года назад
வாடகை சம்பளம் கரன்ட் இலவசமா???
@aksamy673
@aksamy673 2 года назад
Soup Powder price
@mbabu7645
@mbabu7645 2 года назад
சூப் பவுடர் என்ன விலை per KG
@umamaheswariuma5436
@umamaheswariuma5436 Год назад
Anna intha business Bangalore urla Pannalal Pannalal ke
@sivabalanc9886
@sivabalanc9886 2 года назад
Machine pathi details full la illa...
@kavithakavi4614
@kavithakavi4614 2 года назад
Super sir....👍 ennakum Idea irukku sir
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 года назад
👍👌👌👌👍
@childrensblogsamayal3318
@childrensblogsamayal3318 2 года назад
How to start
@vgp1045
@vgp1045 2 года назад
ஹாய் விக்கி, எப்படி இந்த மெஷின் பர்ச்சஸ் பண்றது..
@karthikvpc
@karthikvpc 2 года назад
1.25 லட்சம் கொடுத்தால் அவர்களே கொடுத்துவிடுவார்கள்.
@sivaprakasam1393
@sivaprakasam1393 4 месяца назад
👍
@omkarmohite5721
@omkarmohite5721 Год назад
I live in maharashtra can i meet this ?
@user-vu6hj9lc2x
@user-vu6hj9lc2x 2 года назад
இந்த மிஷின் எங்கே வாங்குவது நன்பா
@simbutambi6543
@simbutambi6543 2 года назад
Were I purchase
@swaroops7505
@swaroops7505 2 месяца назад
Palakkad erukkom...ethu engalukku eppadi sadhyam
@saiiyyappaniyyappan8821
@saiiyyappaniyyappan8821 2 года назад
🙏 தெய்வமே....
@vijayakumar-tr6uo
@vijayakumar-tr6uo 2 года назад
Any franchise at Sivaganga district.pls inform to me
@noorulmusthakeema8897
@noorulmusthakeema8897 2 года назад
விரைவில் காளையார் கோவிலில் Booking
@jesussara6087
@jesussara6087 Год назад
Power kaliya pochina ena panrathu
@jayapriyajayapriya4676
@jayapriyajayapriya4676 2 года назад
Vechile driving pandramari senju tharuvangala anna
@abulenterprise9426
@abulenterprise9426 2 года назад
Yes
@lokeshking5409
@lokeshking5409 Год назад
Currently rate how much price sir.. Na Kanchipuram la irukkan inga veika mudiuma sir
@rameshkiruba2748
@rameshkiruba2748 Год назад
Sir you want soup machine
@AR_BABYS_2327
@AR_BABYS_2327 2 года назад
அந்த சூப் பவுடர்கு expiry date எதுமே சொல்லல.. அது மட்டும் கொஞ்சம் சொல்ல முடியும்
@abulenterprise9426
@abulenterprise9426 2 года назад
9months
@Thavaa
@Thavaa Год назад
AJINOMOTTO MIXED
@rajeshras8429
@rajeshras8429 Год назад
@@abulenterprise9426 franchise details plz
@somasundaramm4117
@somasundaramm4117 Год назад
@@Thavaa கெமிகல் பிரீ னு சொன்னாரே
@prithivirajramesh8156
@prithivirajramesh8156 Год назад
@@Thavaa prove it
@petersuresh100
@petersuresh100 2 года назад
I like to start in Andhra Pradesh
@abulenterprise9426
@abulenterprise9426 2 года назад
Yes
@user-uf9vi8fo1e
@user-uf9vi8fo1e 2 года назад
Machine name
@abianutwins3908
@abianutwins3908 2 года назад
நேரில் சென்று பார்த்து
@samsudeen6283
@samsudeen6283 2 года назад
Kalai valaigalil mattum saiuoom tolil sollauoom
@localcricketers2749
@localcricketers2749 2 года назад
திருநெல்வேலி மாவட்டத்தில் இவங்க வந்து ரெடி பண்ணி தருவாங்களா
@a.yamuna5300
@a.yamuna5300 9 месяцев назад
வணக்கம் அண்ணா ஈரோடு கடை முகவரி கொடுங்கள் அண்ணா.🪔🙏
Далее