Тёмный
No video :(

1.5 லட்சம் முதலீட்டில் மாதம் 50,000 லாபம் | 1 மெஷின் 30 வகை இயற்கை சூப்+தேநீர் | Soup Business Idea 

Business Tamizha
Подписаться 1,1 млн
Просмотров 100 тыс.
50% 1

1.5 லட்சம் முதலீட்டில் மாதம் 50,000 லாபம் | 1 மெஷின் 30 வகை இயற்கை சூப் + தேநீர் | Soup Business Idea
This Video is about High Profitable Iyarkai Soup Business Ideas In Tamil.
இந்த வீடியோவில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய சூப் கடை தொழில் பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது. இயற்கை சூப் தற்போது இந்தியா, கனடா, சிங்கப்பூர், துபாய் மற்றும் மொரிசியஸ் போன்ற உலக நாடுகளில் 200 கும் மேற்பட்ட Outlets வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.
இந்த தொழிலை நீங்கள் 1.50L முதலீட்டில் Part / Full Time ஆக தொடங்கலாம் . இந்த தொழிலில் தினமும் 1000ரூ முதல் 2500ரூ வரை லாபம் பெற அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
ABUL ENTERPRISE,
4/1 Gulam Abbas Ali Khan,
7th Street,
Thousand Lights,
Chennai - 600006
Landmark: Model School Road.
Location Link: goo.gl/maps/EN...
+91 9940185219
+91 7397793380
+91 7397793390
+91 44 4851 3449
Thankyou

Опубликовано:

 

11 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@beast-bz2fi
@beast-bz2fi Год назад
முதலில் இதே மெஷினை வைத்து டீக்கடை என்றபோது 30,000. பின்பு சூப் கடை பிரான்சசி என்று 1, 25,000 என்று சொன்னார்கள். இப்போது ஒரு 1,50,000ஆயிரம். டெல்லியில் இந்த மிஷினின் விலை வெறும் 12000.
@balajivv5657
@balajivv5657 Год назад
AppadiA
@bharathipeter4978
@bharathipeter4978 Год назад
Delhi ch contact number sir
@JackSmith-fe8df
@JackSmith-fe8df Год назад
உண்மைய சொல்றிங்க வெறும் 12000 தானா
@RajapajmalAjmal-bn6xx
@RajapajmalAjmal-bn6xx 2 месяца назад
பஞ்சாபில் வெறும் 2000 ரூபாய் தான்
@samykaruppa5994
@samykaruppa5994 Год назад
நானும் கண்டிப்பாக இந்த தொழிலை தொடங்குவேன் இந்த சேனலுக்கு என்னோட சல்யூட்
@munirock7592
@munirock7592 6 месяцев назад
Kandippa naanum try pandra...❤❤❤ Business Tamizhla
@gayathrirajendran9821
@gayathrirajendran9821 Год назад
I have tried their Soup in chennai outlet. Taste was too good. Its good to know that they have introduced Tea now
@narasimhanbalachander5382
@narasimhanbalachander5382 Год назад
Can you tell me chennai outlet location?
@vaaziz1977
@vaaziz1977 11 месяцев назад
@@narasimhanbalachander5382 நீலாங்கரை
@savithrykumar3837
@savithrykumar3837 2 месяца назад
Thanks for your Information Very Useful 👏👍👌
@sureshkumar-jg7ti
@sureshkumar-jg7ti Год назад
ஒரு வருஷம் முன்னாடி இந்த மிஷனோட விலை 20 ஆயிரம் ரூபா இப்போ ஒன்னே கால் லட்சம் எக்ஸ்ட்ரா சூப் பவுடர்
@DK-tj2wt
@DK-tj2wt Год назад
உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்கள் விற்பனை செய்த இயந்திரம் டீ கடையில் எப்படி வேலை செய்கிறது எப்படி டீ போடுகிறார்கள் என்பதை பதிவேற்றம் செய்ய முடியுமா....?
@Isaiarasi06
@Isaiarasi06 Год назад
Congrats to business tamilazha for promoting business ideas for us. I wish to take this Eyarkkai soup business
@Bluediamondkgf
@Bluediamondkgf Год назад
Iam from KGF KARNATAKA I will also start this business in KGF with tea and soup
@venkatvenki7160
@venkatvenki7160 Год назад
Hi, Did you started this soup shop? Because I will start to Bangalore
@RajeshKumar-lo2oy
@RajeshKumar-lo2oy Год назад
கரண்ட் இல்லாமல் கேஸ் மூலமாக தள்ளுவண்டியில் மிஷன் கிடைக்குமா அண்ணா
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 Год назад
Recently started watching ur videos... Very useful, I'm frm cbe, plz Le me know d location of dis shop, so dat I could taste it n I have an idea of doing a small business
@jeganbaskr4128
@jeganbaskr4128 Год назад
Thank you.. business tamizha. Today only we started iyarkai soup in our shop located in Tirukovilur..
@Usekar111
@Usekar111 Год назад
@jegan baskr location pls.. contact?
@AR-ke2hh
@AR-ke2hh Год назад
Congratulations
@ranjithbabu1602
@ranjithbabu1602 Год назад
Hi Jegan . How is the sales response ?
@jeganbaskr4128
@jeganbaskr4128 Год назад
@@ranjithbabu1602 good response only. I have installed in our tea stall. It is available for particular timing only morning 6-9 & evening 4-9. Regular Customers has planned to come at that time. Approximately 50+ soup sales per day.
@swaroops7505
@swaroops7505 2 месяца назад
From wr u get soup powder? Pls tell me bro
@zaifurrahman8854
@zaifurrahman8854 Год назад
Hello tamizha Bro enaku tea glass and juice glass la customized ah manufacture panuravangla video podunga bro
@FemiHyderabad
@FemiHyderabad Год назад
Bro thanks for this video....this is more useful video for me.... 😊
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Год назад
வாழ்த்துக்கள். சகோ. 👍👍👍😎
@ranjithkumarm1483
@ranjithkumarm1483 Год назад
Healthy Drink Super Bro👍👍 Rose milk raja franchise podunga bro Rose milk raja gives franchise or own store?
@BusinessTamizha
@BusinessTamizha Год назад
Oen store bro
@susu-casual
@susu-casual Год назад
டீ shop கு மாஸ்டர் தேவை இல்லை னு சொல்லி market ல இறங்கிய நபர் தானே இவர் ?
@user-iz4dt8bk9y
@user-iz4dt8bk9y Год назад
வணக்கம், இந்த மிஷனை gas மூலம் இயக்க முடியுமா?? சொல்லுங்க
@jabeensheik6005
@jabeensheik6005 Год назад
Yes
@sankarkasa
@sankarkasa 9 месяцев назад
I plan to buy this
@gunas546
@gunas546 Год назад
Franchise shopping அதைப்பற்றி வீடியோஸ் போடாதிங்க இவர்கள் கேட்கும் பணத்தை கேட்டால் பயம்மாக உள்ளது அதற்க்கான பொருட்கள் பவுடர் கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம் இவர்களும் இவர்களிடமிருந்து வாங்கி விற்ப்பவர்களும் சம்பாதிக்கலாம் (நடுத்தரமான மக்கள் இந்த தொழிலை ஆரம்பிக்க முடியும் )
@vtnatarajanthangaraj9599
@vtnatarajanthangaraj9599 Год назад
Without meshin I need only soup powder possible or not possible
@Yuvaraj-tq1nz
@Yuvaraj-tq1nz Год назад
Madurai famous jigarthanda review
@ponnulakshmi290
@ponnulakshmi290 Год назад
Indha machine kadai la matum thaan vaika mudiyum ahh truck la setup pani vachu sale pana mudiyaatha sir
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Год назад
Useful
@Bluediamondkgf
@Bluediamondkgf Год назад
My suggestion is take away parcel service is also in use and throw flask aso use
@jaykumar184
@jaykumar184 Год назад
I would like to open an outlet in Mumbai, please let me know the procedure and total investment required and what are the drawbacks?👍....Naam Mumbai la settled Tamilan, this seems Good option for business investment 👍😎
@funnybunny...8061
@funnybunny...8061 Год назад
Machine very cheap in delhi
@jayaramp.b1410
@jayaramp.b1410 9 месяцев назад
Super❤❤❤
@vtnatarajanthangaraj9599
@vtnatarajanthangaraj9599 Год назад
Sir soup powder mattum kidaikuma
@81861
@81861 6 месяцев назад
Abul enterprise Address
@mohammedfayaz2385
@mohammedfayaz2385 Год назад
Sir in the soup powder Mutton khidki mein
@rbventures2105
@rbventures2105 Год назад
Cant understand, subtitles plz
@arshadaroos8193
@arshadaroos8193 4 месяца назад
How to get the machine
@user-jb1ik7vu9t
@user-jb1ik7vu9t Год назад
Which place in erode
@SunnyBeach21
@SunnyBeach21 9 месяцев назад
I want to buy
@funnybunny...8061
@funnybunny...8061 Год назад
Friends intha machine price thaniya purchase pana 30000 thaan varum ethukaga 1.5 lakhs tharanum
@beast-bz2fi
@beast-bz2fi Год назад
ஒரு 12,000 மெஷின் நாலு சில்வர் டப்பா ஒரு டெண்டு இதுக்கு உங்களுக்கு ஒன்றரை லட்சம் ஒன்றே முக்கால் லட்சமா?... ஆசை இருக்கலாம் ஆனா பேராசை இருக்கக் கூடாது.
@gunas546
@gunas546 Год назад
செல்வி சூப் வந்நவாசி you tubeல் உள்ளது நல்ல மனிதர் அவர் இடம் உங்கள் சந்தேகத்தை கேட்க்கலாம். Franchise ஒன்னு வச்சிக்கிட்டு இவர்கள் கேட்கும் பணத்தை கேட்டால் நெஞ்சு வலிவந்துவிடும்
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 Год назад
niraya variety instant powder mix kodukirargale
@mohammedfayaz2385
@mohammedfayaz2385 Год назад
South
@ImranKhan-wn7xh
@ImranKhan-wn7xh Год назад
சூப் ஸ்டால் டெமோ காட்டுறீங்க அது எந்த இடம்னு லொகேஷன் கொஞ்சம் சொன்னா அங்க போய் ட்ரை பண்ணி பார்க்கலாம் இது செஞ்சீங்கன்னா ட்ரை பண்ணி பார்த்துட்டு பிசினஸ் எடுக்க கொஞ்சம் ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்
@jabeensheik6005
@jabeensheik6005 Год назад
See on the discribition box for this address
@ImranKhan-wn7xh
@ImranKhan-wn7xh Год назад
Illa bro antha soup branches location podunga easy to reach
@vgp1045
@vgp1045 Год назад
Bangalore la koduppangala.evvalu idam thevai padum
@jabeensheik6005
@jabeensheik6005 Год назад
Yes
@jailakshmi1987
@jailakshmi1987 7 месяцев назад
Podi kidaikkuma
@roobans7976
@roobans7976 Год назад
Hi
@RameshKumar-wy2br
@RameshKumar-wy2br Год назад
Super bro super
@moorthithiru8546
@moorthithiru8546 Год назад
Bro franchise eduka amount evalo agum...
@sayeedahmed6780
@sayeedahmed6780 Год назад
125000
@mohinali6400
@mohinali6400 Год назад
All premix tastes the same
@siva5947
@siva5947 Год назад
@Najeema691
@Najeema691 Год назад
Maduraila yarukkavadu vendum endral second handla iruku
@arunkumarponneth1395
@arunkumarponneth1395 Год назад
Im intrested.
@ramesh.vijayaveeran
@ramesh.vijayaveeran Год назад
Mobile num anupunga
@maduraimix304
@maduraimix304 Год назад
Hlo bro price details solunga pls
@iswaryamcementworks2259
@iswaryamcementworks2259 Год назад
Cal me
@mariapuspham2360
@mariapuspham2360 3 месяца назад
கோயமுத்தூர்ல எந்த இடத்துல இந்த இயர்க் கை சூப் கடை இருக்கு அவங்க phone number தாங்க சார்
@RO-45.
@RO-45. Год назад
Original machine 12000 only
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 Год назад
🤔
@vsjayasankar1967
@vsjayasankar1967 Год назад
Where ,phone no please
@bharathipeter4978
@bharathipeter4978 Год назад
Where pls contact number
@RO-45.
@RO-45. Год назад
Dont take this franchise....neengale own ah vainga
@Karthikeyan-yh2zz
@Karthikeyan-yh2zz Год назад
😍🙏❤️
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Год назад
👌👍👌👍🤝
@RO-45.
@RO-45. Год назад
Neengale start pannunga 12000 only
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 Год назад
machine and powder yenku kidaikum?
@RO-45.
@RO-45. Год назад
@@dhanalakshmic4268 neraiya place la kidaikkuthu
@foodhope7313
@foodhope7313 Год назад
Super bro...
@foodhope7313
@foodhope7313 Год назад
Machine name ennathu bro...
@RO-45.
@RO-45. Год назад
@@foodhope7313 tea coffee soup vending machine
@user-di5eq8yz6m
@user-di5eq8yz6m Год назад
1.25 lak 1st video pottinga ipo 1.5 lak ah
@thouheedahmed9394
@thouheedahmed9394 Год назад
Ippa 1.75 aaaaahhh
@user-di5eq8yz6m
@user-di5eq8yz6m Год назад
@@thouheedahmed9394 🙄😳
@positivethoughts152
@positivethoughts152 Год назад
Rate yerite pogudhu
@jothiwaterruban7634
@jothiwaterruban7634 Год назад
Hi
Далее
Муж на час 😂
00:37
Просмотров 1,2 млн