சின்ன் பெண் தான் நீ எவ்வளவு கரெக்டா முறுக்கு சுட சொல்லி தந்தாய் மிக மிக நன்றி இன்று முறுக்கு செய்தேன் இதே அளவு இதே செய்முறை ஒன்று கூட மாற்றாமல் செய்தேன் ஓமம் மட்டும் போடல பிடிக்காது என் பெண்ணுக்கு முறுக்கு வெள்ளையாக மொறு மொறுன்னு சுப்பரோ சூப்பர் அனைத்து தோழிகளும் இதே முறையில் செய்து பாருங்க அப்புரம் சொல்லுங்க நான் சுத்துற அச்சில் பிழியல அதற்கு இன்னும் தளர்வா மாவு பிசையனும் போல் இருந்தது நான் மர அச்சு அதில் தேன் குழல் மட்டும் இருக்கும் கழட்டி போட வேண்டா மாவு பிழிந்ததும் மாவு மட்டும் போட்டாபோதும் மர அச்சு கை வளிக்காம 1 கி அரிசி சுலபமா பிழிந்தேன் உங்களுகாக இந்த கமண்ட் செய்து உள்ளேன் மக்களே வீடியோ வெளியிட்ட பெண்ணே வாழ்க வளமுடன் விரல் மரத்திடுச்சி 👌👌👌👌👌👌👌❤❤❤❤💜💜💙🖤🤎💚👍👍👍👍
Sis.. if v need to sun dry rice without any moisture then y v r soaking it for 1 to 2hrs? V can directly wash and sun dry it na? Do you have any explanation for soaking rice and sun dry it? Please explain it..
முறுக்கு அச்சு வேற வாங்குங்க இது பிழிய ரொம்ப கஷ்டமா இருக்கும் சுத்துர டைப் மிசின் நல்லாயிருக்கு கடையில் நேர்ல போய் முடி நல்லா திருவுதா அச்சு உங்களுக்கு தேவையாளது இருக்கா என்று பார்த்து வாங்குங்க ஆன் லைன் இரு முறை திருப்பி அனுப்பி எதிராஜ் கடையில் நல்லா செக் பண்ணி வாங்கினே ஒரு பெரியவர் நல்லவராக இருக்கார் நீங்க சொன்ன முறையில் இன்று புது சுத்துற டைப் அச்சில் பிழிந்துவிட்டு சொல்றமா ❤❤❤❤❤❤❤❤❤
Superb awesome sister All your recipes are too good Thank you for teaching wonderful recipes sister. Please say measurement of salt which u have used. When I make for diwali I shouldn't taste that's why I am asking