#sericulture #silkfarming #erode #mulberry
இந்த காணொளியில் திரு. தங்கவேல் அவர்கள் தனது பட்டுப்புழு பண்ணை பற்றி கூறுகிறார். இளம்புழு முதல் வளர்ந்த பட்டுப்புழு சாகுபடி பற்றி விளக்கமாக கூறுகிறார். பட்டுப்புழு வளர்ப்பிற்கு மிகவும் பயனுள்ள மல்பெரி சாகுபடி பற்றியும் விவரிக்கிறார். பட்டுப்புழு வளர்ப்பில் நேரிடும் சவால்கள் மற்றும் அதை கையாளும் முறைகளை பற்றியும் கூறுகிறார். சமீபமான அரசின் கொள்கைகள் படி பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் தொழில் நல்ல வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக கூறுகிறார். காணொளியை முழுமையாக பார்க்கவும் மற்றும் பகிரவும்.
FARM தமிழா சேனலை சப்ஸ்கிரைப் , லைக் மற்றும் ஷேர் பட்டனை கிளிக் செய்து எங்களை சப்போர்ட் செய்யுங்கள்
/ farmtamizha
In this video, Mr. Thangavel takes us through his Silk cultivation farm. He explains from beginning till end of the silk cultivation methodology and how it is very profitable business within a very short period of time. He explains about the challenges faced in the cultivation of silk and also how to handle them. Also importantly, he explains about cultivation of mulberry and its uses in sericulture. Please watch full video and share.
PLEASE SUPPORT FARM TAMIZHA CHANNEL BY CLICKING SUBSCRIBE,LIKE & SHARE
/ farmtamizha
28 фев 2021