நான் டிரை பண்ணினேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இது பேச்சலர் ப்ரேக் பாஸ்ட் நஹி ஹை. செய்வதற்கு வெகு நேரம் பிடிக்கும். சப்பாத்தி வேக 2 நிமிடம் தான் ஆகும். இது வேக 10-15 நிமிடம் ஆகுது. மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். வேகமான தீயில் வெளிப்புறம் கரிந்து விடும். உள்ளே பச்சை மாவாக இருக்கும். 15 நிமிடம் வேக வைத்தும் அந்த மடித்த பகுதிகளில் மாவு சரியாக வேக வில்லை. இது பேச்சலர் செய்ய சரியான ரெசிபி இல்லை
@@user-gh6ki6zn8k உங்கள் கருத்துக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி 🙏 நீங்க சப்பாத்திய கொஞ்சம் மெலிசா தேச்சு பாருங்க மெலிசாக தேச்சுட்டு போட்டால் சரியாக வரும். நீங்க திக்கா தேச்சு இருப்பீங்க சப்பாத்தி அதனாலதான் உங்களுக்கு வேகுறதுக்கு டைம் எடுத்து இருக்குது