Тёмный
No video :(

10 கண் பார்வை அறிகுறிகளும் நம் உடல் ஆரோக்கியமும் | 10 eye problems and solutions in tamil 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 530 тыс.
50% 1

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 255   
@balemurupi659
@balemurupi659 Год назад
கண்கள்ல ஆரம்பிச்சு,இதயத்தில முடியுறது காதல் மட்டுமல்ல..சர்க்கரைநோயும்தான்.
@natarajangovindan6211
@natarajangovindan6211 Год назад
நன்றி ஐயா
@harishgaming7854
@harishgaming7854 Год назад
🤣🤣🤣
@murugeshwarimanohar5847
@murugeshwarimanohar5847 Год назад
Same prblm
@dove9251
@dove9251 Год назад
Eppudra
@jayalakshmipalanisamy
@jayalakshmipalanisamy 11 месяцев назад
​@@natarajangovindan6211)😅 ஶாஹஹாாொ😮😮😮ல 😅😅
@thasrimanasrin213
@thasrimanasrin213 11 месяцев назад
40 yrs ana ellarkum reading problem varum...bp sugar heart problem ulla ellarum kannuku maruthu oothi retinal nerve pakurathu very important...
@CKarthick-lk7qw
@CKarthick-lk7qw 11 месяцев назад
Eye floaters பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா....
@chinnathambibharathi7197
@chinnathambibharathi7197 Год назад
நன்றி சார் கண்களில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி.🙏🙏🙏
@kavithar5506
@kavithar5506 Год назад
நீங்கள் சொன்ன அனைத்து நோய்களுக்கும் ஆனா விழிப்புணர்வுகள் அருமை சார் நன்றி நன்றி
@divyaananthan7189
@divyaananthan7189 Год назад
Dr we need more video about improving eye sight (long and short)and best foods for eye
@Vasanthi1967
@Vasanthi1967 10 месяцев назад
கடவுலின் மறு அவதாரம் 🎉thank you dr.
@powerofgod762
@powerofgod762 9 месяцев назад
கடவுளின்
@arivul8228
@arivul8228 Год назад
எளிமை, ‌இனிமை, அருமை. நன்றி சார்.
@kodhinayaginatarajan1470
@kodhinayaginatarajan1470 Год назад
தகவல்கள்‌‌தெளிவாக தெரிந்து கொண்டேன்‌மிக்க நன்றி
@viswanathanjayaraman3216
@viswanathanjayaraman3216 Год назад
வணக்கம் Dr.கண்ணில் கருப்பாக பூச்சி பறப்பது போல் தெரிகிறதேன்.கண்ணை மூடினாலும் அந்த கருப்பு டாட் அப்படியே இருக்கு மறைவதில்லை. நன்றாக தூங்கினாலும் கண்ணுக்கு கீழே நீர் கோர்த்தது போல் உப்பலாக பெரிதாக இருப்பது போல் உள்ளது எதனால் Dr. ரொம்ப நாளாகவே இந்த சந்தேகம் கேட்க நினைத்தேன் தெளிவு படுத்தும் படி கேட்டு கொள்கிறேன்
@umamageswarim2126
@umamageswarim2126 7 месяцев назад
Enakum iruku
@johnsonsamraj678
@johnsonsamraj678 6 месяцев назад
எனக்கும்
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 Год назад
தங்களின் அனைத்து பதிவுகளும் பயனுள்ள தெளிவான செய்திகள் பாராட்டுகள் வாழ்துக்கள்
@GopikaAaradhana.k-ef7kd
@GopikaAaradhana.k-ef7kd Год назад
டாக்டர் எனக்கு மைக்ரேன் இருக்கும் எனக்கு அடிக்கடி கண்களில் மின்னல் போகிறது தயவுசெய்து நான் என்ன செய்வது ப்ளிஸ் டாக்டர் ஏதாவது சொல்லுங்கள் ப்ளிஸ்
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 Год назад
கண்ணில் சில சமயங்களில் ஊசிபோல் குத்தும் உணர்ச்சி… அது ஏன் Sir…?
@parisff5190
@parisff5190 10 месяцев назад
Eye to brain nervous damage
@jjtailor9523
@jjtailor9523 9 месяцев назад
Sir, நான் ஒரு பெண். லேடீஸ் டைலர். எனக்கும் என் அண்ணனுக்கும் கண் ல ஒரு பிரச்சனை இருக்கு. என்னனா, travel பண்ணினா கண் தானா மூட ஆரம்பிக்கிது. தூக்கம் வரல. நான் தெளிவா இருக்கேன். But கண் தானா மூடுது. எவ்ளோ try பண்ணினாலும் ஒருத்தர நேரா பார்த்து கூட பேச முடியல. ஆனா இது கண்டிப்பா தூக்கம் வர்ற feel இல்ல. வண்டி ஓட்டும் போது கூட கண் மூடுது. வண்டிய நிறுத்திட்டு கண்ணை கசக்கிட்டு பார்த்தா ஒரு நிமிடம் நல்லா இருக்கு. But திரும்ப மூடுது. Please sir இதுக்கு ஒரு solution சொல்லுங்க please 🙏
@KarthiKeyan-xf7er
@KarthiKeyan-xf7er 8 месяцев назад
Eye power increase solluga sir eye glass remove
@gurumoorthy151
@gurumoorthy151 Год назад
👁ளில் இத்தனை களங்கமா ? கலங்கலா ? 👁கலங்குது டாக்டர் ! 👁விளக்கவுரை 👌! 👁கள் காப்புரை👍! வாழ்க வளமுடன் !🙏
@saisangurai.g908
@saisangurai.g908 Год назад
thank you, doctor...like the floaters you said, I can able to see black crack lines instead of white floaters ..can u pls suggest doctor what has to be done.
@aravintha2333
@aravintha2333 8 дней назад
Neenga last ah sonna problem irukku cure panna mudiyumma sir
@dhineshdk1462
@dhineshdk1462 6 месяцев назад
Sir Eye floaters ku home remedies sollunga food supplements
@karthikan6917
@karthikan6917 Год назад
Hi doctor, Can u share the information about eye sensitive... when seeing bright sun or heavy lights in evening.. I am feeling more eye sensitive...
@user-fg3qi2ok8g
@user-fg3qi2ok8g Год назад
ஐயா நான் கண்ணாடி போடுகிறேன் எனக்கு இன்னும் கண்ணில் அந்த மிதப்பான் தெரிகிறது
@trueindian2693
@trueindian2693 Год назад
Dr.Why do some people have tears like crying , with small laughters too ??? I have that problem.Please advise.Thank you & God bless.
@fathimarifdha7832
@fathimarifdha7832 Месяц назад
Doctor kannuku keela outside weekkam irundhu pink color aah irundha adhu enna prblm sir
@poongothair3102
@poongothair3102 Год назад
Sir kindly post one video regarding EYE FLOATERS
@venk606
@venk606 11 месяцев назад
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு
@user-tk8rd2jn3b
@user-tk8rd2jn3b 5 месяцев назад
இன்னும் கண் அரிப்பு... கண் எரிச்சல் ..... கண் துடுப்பு... கண்ணில் நீர் கசிதல்....எழுத்துகள் மங்கலாக தெரிதல்...ஒரு பொருள் அல்லது ஒரு எழுத்து இரெண்டு இரெண்டாக தெரிவது போன்ற கண் பிரச்சனைகள் பற்றியும் முழுமையாக சொள்ளிருக்க லாம்.....
@rameshk7506
@rameshk7506 Год назад
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal thanking you Dr. Eye veryveryvery important useful meaningful healthful to All
@germdios
@germdios Год назад
Doctor, from my childhood, I used to get black spots when I look outside the window, when I asked my eye doctor - he said this is normal not to worry. is that right
@jackulinmaryremone1340
@jackulinmaryremone1340 Год назад
My daughter studying 11th STD அவள் கண் வெளிறிய மஞ்சள் நிறம் போல,birth லிருந்து உள்ளது. கண் படலம் white ஆக இருக்காது. சிலர் கிட்னி problems nu சொல்றாங்க. Check pannanuma SIR. Please reply sir
@Lakshmanankvasan
@Lakshmanankvasan 5 месяцев назад
Dear Dr your individual vedios and explanations are valuable to every human being. I wish you for your all endeavors.
@santhiyamano2959
@santhiyamano2959 Год назад
Dr.OCD problem pathi video podunga pls
@aslamaslam5024
@aslamaslam5024 6 месяцев назад
Unga video yepavume upyogamathan irukum Nan ninga solra bisayatha yepavum ul vangipen
@lakshmideivendran2506
@lakshmideivendran2506 Год назад
Eye dryness Vara kaaranam enna remidy enna sir
@I-bex200
@I-bex200 28 дней назад
Dr. Karthikeyan vazhga valmudan
@jayanthis8196
@jayanthis8196 Год назад
Sir eye nerves la rathakasivu iruku so kannu therila ithuku yathachum treatment iruka
@kesavanrmk1989
@kesavanrmk1989 Год назад
ஐய்யா வணக்கம் எனக்கும் இந்த வாணத்தில் மினுமினுப்பு தெருகிறது ஐய்யா இதை சரிசெய்ய வழியிருக்கிறதா.எனக்கு பார்வையும் கம்மியாக இருக்கிறது
@Amjath.akm5758
@Amjath.akm5758 Год назад
Sir என்னோட கண்ல சில நேரம் சிறிய மண் போன்ற கொப்புளங்கள் தோன்றி கண்கள் தைக்கிறது இதுக்கு காரணம் & தீர்வு தான் என்ன????
@MarinaAlbert
@MarinaAlbert 10 месяцев назад
Yes please post a video for eye floaters ...My retina is ok but it is still there for more than a year
@venkateshmuthuramamoorthy1091
@venkateshmuthuramamoorthy1091 7 месяцев назад
Same with me. I have floaters with black dots (around 2 dots) but retina looks normal . I checked with the doctor. Didyou find any improvement?
@sathananthans
@sathananthans Год назад
Your explanation is wonderful and very useful. Thank you.
@sivaarunachalam2558
@sivaarunachalam2558 2 месяца назад
Sir after Lasik my nerve was problem aahiduchu
@sivaarunachalam2558
@sivaarunachalam2558 2 месяца назад
Itha sari panna mudiyuma
@abinayaabi3575
@abinayaabi3575 6 месяцев назад
Doctor neega sonna mathiri yenoda eyes la eye floaters iruku 😢😢😢😢 naa sky ya pakum pothu yenoda eyes la ithu mathiri theriyum
@TrvlrBee
@TrvlrBee Год назад
Thank you Doctor. You touched upon almost all of the eye disorders. How about the symptom of eye flashes?
@thirumathiyinulagam8336
@thirumathiyinulagam8336 Год назад
Black lines or flying something sir?
@TrvlrBee
@TrvlrBee Год назад
@@thirumathiyinulagam8336 It's similar to black lines or particles moving fast from the top to bottom.
@perumalswamy8464
@perumalswamy8464 Год назад
@@TrvlrBee QA
@sofisofi3547
@sofisofi3547 Год назад
@@thirumathiyinulagam8336 \\\\
@What_Nxt
@What_Nxt 10 месяцев назад
Masha Allah, Good information
@user-gh2qz1yx7s
@user-gh2qz1yx7s 19 дней назад
வணக்கம் சார்
@yogeshkumark2006
@yogeshkumark2006 4 месяца назад
My mother age 66, right side eye is lost and unable to see due to block in neck. People asking me too see the Vascular surgeon and cardiologist. Not sure where to go. Kindly suggest
@saraswathisethuraman158
@saraswathisethuraman158 Год назад
Share the eye dryness reason doctor.
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 Год назад
Dr. You are a great Dr sir. Interesting to learn about our important organ " eyes ".
@user-ei9vn9ph4v
@user-ei9vn9ph4v 6 месяцев назад
I love you ❣️❤️ so much sir🙏🙏🙏🙏🙏👍👍👍👍❣️❣️❣️❣️❤️❤️❤️❤️
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 Год назад
ஏன் பொண்ணுக்கு (10 th std) - 7.5 இருக்கு... இத சரிப்பண்ண ஏதாவது வழி இருக்கா சார்????
@DurgaDevi-jj3kc
@DurgaDevi-jj3kc Год назад
Unmaiyavey neenga people 'Dr. Thanks a lot sir 🙏
@user-gh2qz1yx7s
@user-gh2qz1yx7s 19 дней назад
வணக்கம் சார் 🎉
@RamKumar-vh4ip
@RamKumar-vh4ip 5 месяцев назад
Mam regular aa Power Glass use pannikite irrunthen for 6 years and now eyes romba perusa theriyuthu how to solve this problem mam
@sanbiyo5593
@sanbiyo5593 10 месяцев назад
Super explanation sir, thanks for clearing my doubt
@mayasanthosh1950
@mayasanthosh1950 Год назад
Thank you Doctor .🙏🙏🙏 Please make a video on Stiff Person Syndrome.
@umasubramanian4551
@umasubramanian4551 Месяц назад
Retina problem ku any solution iruka?
@SivaVishnu-uc4if
@SivaVishnu-uc4if 11 месяцев назад
சில நேரங்களில் கண்ண நரம்பு துடிப்பது எதனால்
@renugasoundar583
@renugasoundar583 Год назад
Thank you Doctor🙏🙏👌👌
@sbkitchenn1075
@sbkitchenn1075 Год назад
Sir I have costeochorontitis problem for one year. I often taking physiotherapy treatment but not cure. It becomes worsen. Feel very week rib bones. Pain is spreading. Give a solution sir please and thank you
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 6 месяцев назад
Nice video Dr.karthikeyan;It's very useful video for us eye practitioner..
@kalakase1150
@kalakase1150 Год назад
Dr your videos ellam parpen Eyes kila bags iruku. What can I do? Eny exercise?please tell me
@jeyakumar5199
@jeyakumar5199 9 месяцев назад
Sir எனக்கு speed ah வர பொருள் சரியா தெரியவில்லை. முண்ணலாம் cricket, badminton நல்லா விளையாடுவேன் இப்போ அந்த ball movement சரியா தெரியவில்லை என்ன பண்ணனும் sir?
@julieangel8135
@julieangel8135 7 месяцев назад
நன்றி அய்யா
@lavinnair8262
@lavinnair8262 Год назад
Doctor, What reason we got Cataract Left or Right eyes, even boths got Cataract? Can go treatment Whithout operation?
@user-cg2ub2se7b
@user-cg2ub2se7b 7 месяцев назад
நன்றி ஐயா 🇱🇰
@hashifm5906
@hashifm5906 Год назад
We're is your hospital sir
@AjithAjay-ck6tw
@AjithAjay-ck6tw 2 месяца назад
Useful information sir romba romba nandri sir
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 Год назад
Sir…… another common problem is dryness of the eye…..
@ahilac333
@ahilac333 Год назад
Karupai kattikku sollunga sir unga video yellam super
@SalmanRashman-lv2lm
@SalmanRashman-lv2lm Месяц назад
Eye bags sariyaha tips sollunga dr
@janania8925
@janania8925 5 месяцев назад
Hi sir ennoda frd ku oru eye ula block ah irukula athu oru eye chinnathum oru eye peru da iruku enna panurathu
@panneerselvamramaswamy8474
@panneerselvamramaswamy8474 Год назад
நன்றி டாக்டர் 🙏 அருமை டாக்டர்
@deeparam935
@deeparam935 Год назад
வணக்கம்!டாக்டர் என்னோட பேர் தீபா எனக்கு கொஞ்சம் நாளா என்னோட மூக்குல வாசம் வேற மாதிரி இருக்கு நல்ல வாசம் எதுவும் தெரிய மாட்டேங்குது என்ன காரணம் இருக்கும் ninga சொல்லுங்க அதற்கு na மருந்து எடுத்துக்குறேன்
@shankar837640
@shankar837640 3 месяца назад
Why is mild yellow vision always brother?
@iswariyakumar1583
@iswariyakumar1583 Год назад
Dr enaku right eye chinnadha left eye perusa iruku epdi correct panradhu
@umapillai6245
@umapillai6245 Год назад
Very interesting,Tq Dr.
@VP-et7ze
@VP-et7ze 9 месяцев назад
Sir enakku veyil ah irukum pothu veeta vittu veliya ponom na kannula thanni vandhutte irukku and veetla light potalum kannula thanni vandhutte irukku....enna problem sir
@abdulmalickkamal6945
@abdulmalickkamal6945 Год назад
Useful information..Thank you Doctor.
@RAJA-PANDI
@RAJA-PANDI Год назад
I am accident in April month. Brain is damaged. Problem is bells palsy. Nerve is not activate . But this day all is activated. But eye not view top side. Top is double view and down is double view. Stright is single view. How is fine . I am already 4 eye drops used. But how this accurate.?
@duetocsk6816
@duetocsk6816 8 месяцев назад
Sir I had recently noticed eye floaters checked with hospital they said cannot be cured but in youtube can take pineapple.., will cure gradually pls .. give separat video for eye floaters and remedy too
@hamadhhussain3908
@hamadhhussain3908 8 месяцев назад
Yes i have more than 5yrs but i tired to find a Treatment no use drctrs say cannot curable
@hardwork9376
@hardwork9376 4 месяца назад
Yenakku suddenly oru tadave LED LIGHT WHITE colur le small ah blinking pannuthu athuvum rombe .. ithu yr yenakku 2nd time . Naa rombe bayanthuteen athe paarthu just oru 5 second
@amirthavallikrishnamurthy66
வணக்கம் எனக்கு வயது 60 சில நேரங்களில் கண்கள் மங்கலாக கலர் கலராக ஸ்கிரீன் போல் தோன்றும் ஆனால் உடனே குளிர்ந்த நீரில் கழுவி விட்டு சில பயிற்சிகள் செய்ய குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து சரியாகிவிடும் இது ஏன் படிக்க மட்டுமே கண்ணாடி அணி கின்றேன்
@user-pz4vk7xt9k
@user-pz4vk7xt9k 11 месяцев назад
YOU ARE SO GREAT SIR
@hajibahajiba6119
@hajibahajiba6119 11 месяцев назад
Doctor kanil en mahal kampu kondu atithuvital 3week Achu vital ippom kathu valo varuthu vAli poha tips solluga
@nisharamachandran702
@nisharamachandran702 Год назад
Sir can I get your appointment to come and see for consultation
@kalaivaani4276
@kalaivaani4276 2 месяца назад
Valgavalamudansir
@AishahAishah-fs5vr
@AishahAishah-fs5vr 4 месяца назад
நன்றி டாக்டர் அருமை👌
@syedismailazeez8490
@syedismailazeez8490 Год назад
Thank You Sir Good Message👍
@littlevikas1833
@littlevikas1833 Год назад
Which bp machine show accurate bp digital or manual digitel machine showing my bp 160/ 100 next day 145/95 next day 150/ 100 but normal manual machine after one week my bp 130/90 three weeks continually checking my bp 130/90 if i had bp Or not please doctor please reply
@user-ee5mw7xy6g
@user-ee5mw7xy6g 6 месяцев назад
Kangala adikadi azhuku vandhukitae irukirathu sir eduku reason solunga solution solunga sir
@user-tg7zi2pc8o
@user-tg7zi2pc8o 6 месяцев назад
Thank you sir useful information
@Studywithaman123
@Studywithaman123 11 месяцев назад
Sir ennoda kannula kakkati Pola etho oru katti irukku athuku Enna seirathu reply pannuga sir
@srinivasanvenkataraman839
@srinivasanvenkataraman839 Год назад
அருமை டாக்டர் உங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு தகவல் அனுப்பியுள்ளேன்.முடிந்தால் பதில் தர வேண்டுகிறேன்.நன்றி.
@R.K-q5w
@R.K-q5w Год назад
அருமையான பதிவுகள்
@Manikandankpt4c
@Manikandankpt4c Год назад
Sir macula degeneration explain sir please
@UkashUkash-go7gd
@UkashUkash-go7gd Год назад
Kan ulla poradhukkaana kaaranam enna adhukku theervu enna
@vimalampigaitharmarajah7228
@vimalampigaitharmarajah7228 Месяц назад
Thank you sir
@chandrakk319
@chandrakk319 Год назад
Nandri doctor
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 11 месяцев назад
நன்றி சார் சூப்பர் சார் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்
@kmsiva1794
@kmsiva1794 7 месяцев назад
வணக்கம் எனக்கு சில நேரங்களில் நான் பார்க்கும் பொழுது ஒரு கருப்பு வட்டம் அங்கும் இங்கும் நகர்வது போல் கண் பார்வையை மறைக்கும் இது எதனால் வருகிறது கொஞ்ச நேரம் மட்டுமே இப்படி தோன்றும்
@vimalidan5005
@vimalidan5005 5 месяцев назад
கண் ஆளுக்கு
@bakkiyadeena2863
@bakkiyadeena2863 Год назад
Super doctor very useful vedio thankyou
@joe-ob5yp
@joe-ob5yp 6 месяцев назад
Doctor enaku summa erukura time pakkathula erukura aal thoorathula theyriyura mathiri theyriyuthu koncha neram kalichi normal aagerum enaku chinna vayasula erunthae eruku ana epo last 3 days aah severe aah eruku oru 8 times kita vanthutty ethu yena problem yena remeidy …..
Далее
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 7 млн
Butch REACT to Creative way to fix damaged tile!
00:46
Просмотров 858 тыс.
Bike Challenge
00:20
Просмотров 10 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 288 тыс.