Тёмный
No video :(

10. திருமாலுக்கு திருமாலை பாடிய தொண்டரடிப் பொடியாழ்வார் பக்தி & பாசுரம் | Thondaradippodi Alvar 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 29 тыс.
50% 1

முதல் மூன்று ஆழ்வார்கள் தொடர்புடைய அற்புத வரலாறு
• ஆழ்வார்களின் பக்தி -பு...
1. பொய்கை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Poigai Azhvar Bakthi
• 1. பொய்கை ஆழ்வார் வரலா...
2. பூதத்தாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Boodhathazhvar's Bakthi
• 2. பூதத்தாழ்வார் வரலாற...
3. பேயாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Pey Azhvar Bakthi
• 3. பேயாழ்வார் வரலாறு, ...
4. திருமழிசை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Thirumazhisai Azhvar Bakthi
• 4. திருமழிசை ஆழ்வார் வ...
5. நம்மாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Nammazhvar's Bakthi
• 5. நம்மாழ்வார் வரலாறு,...
6. மதுரகவி ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Madhurakavi azhvar's Bakthi
• 6. மதுரகவி ஆழ்வார் வரல...
7. குலசேகர ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Kulasekhara azhvar's Bakthi
• 7. குலசேகர ஆழ்வார் வரல...
8. பெரியாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Periyazhvar's Bakthi
• 8. பெரியாழ்வார் வரலாறு...
9. ஆண்டாள் நாச்சியாரின் பக்தி, வரலாறு, பாசுரத்தின் சிறப்புகள் | Andal Naachiyar's Bakthi
• 9. ஆண்டாள் நாச்சியாரின...
ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.
வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. திருமங்கை ஆழ்வார்
7. குலசேகர ஆழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. மதுரகவி ஆழ்வார்
12. திருப்பாணாழ்வார்
The word means "immersed in the Lord". The Azhvars, numbering twelve, are Vaisnava saint-poets. Their compositions constitute the Nalayira-Divya Prabandham (also known in short as the Divyaprabandham). For the Vaisnavas of the South of India, this work is almost as sacred as the Vedas.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@nallulakshmi3005
@nallulakshmi3005 Год назад
அம்மா பெருமாள் 10 அவதாரம் பற்றி பதிவு போடுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 Год назад
ஓம் சக்தி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி ☺️🌺
@premajaiganesh9328
@premajaiganesh9328 Год назад
சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@lakshmanans1681
@lakshmanans1681 Год назад
"இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@adminloto7162
@adminloto7162 Год назад
எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருளும் நாராயணா நாராயணா போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@TheUmaragu
@TheUmaragu 5 месяцев назад
அம்மையார் உங்கள் தமிழும் விளக்கங்களும் அருமை அருமை; மிக்க நன்றி.
@pappathib6749
@pappathib6749 Год назад
அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 Год назад
🔱 ஓம்சக்தி🌿🌼🌻🌹🙏🙏🙏 வணக்கம் குருமாதா 💐🙏🙏 பெருமாளுடைய 10 அவதாரம் பற்றிய பதிவு போடுங்கள்மா ஆழ்வார்ருடைய விளக்கம் அருமையா இருந்தது மிக்க மிக்க நன்றிகள் குருமாதா 🌹🙏🙏
@paramagurus1811
@paramagurus1811 Год назад
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயண நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@tamilselvis1808
@tamilselvis1808 15 дней назад
நன்றி அம்மா
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 Год назад
Thank you so much Amma
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve 11 месяцев назад
திருப்பள்ளியெழுச்சி அற்புதமான பாடல் அதனை தந்தது தொண்டரடிப்பொடியாழ்வார் அதனைக்கேட்க கேட்க பரவசமமூட்டும் நன்று நன்று
@srinithyar1822
@srinithyar1822 Год назад
வணக்கம் அக்கா நன்றி நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏🌹🌹🙏
@user-zm9wp8gh8e
@user-zm9wp8gh8e Год назад
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏
@shanthisundhar4595
@shanthisundhar4595 Год назад
அக்கா மிகவும் மகிழ்ச்சி
@anusrinivasan9620
@anusrinivasan9620 Год назад
Hari om 🙏
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 Год назад
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
@abispassion2643
@abispassion2643 2 месяца назад
அருமை அம்மா ❤
@metturbrothers1872
@metturbrothers1872 Год назад
Very nice and interesting
@jayaraman3044
@jayaraman3044 3 месяца назад
Om namo narayana ❤
@b.devesh22
@b.devesh22 Год назад
கருங்காலி மாலை பற்றி சொல்லுங்கள் அம்மா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Год назад
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்
@muthupriya3143
@muthupriya3143 Год назад
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@nallulakshmi3005
@nallulakshmi3005 Год назад
காலை வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் இருக்கிறோம் இனியும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 3 месяца назад
Thank you mam, very nice mam
@kaaraikarthikkaaraikarthik6881
அம்மா வணக்கம் மிகவும் மகிழ்ச்சி அம்மா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@RajKumar-kf3uw
@RajKumar-kf3uw Год назад
Romba Nandri mama
@uniquetattoo634
@uniquetattoo634 Год назад
Ada pavi😤 mama eill pa amma pa 🤦‍♂️
@jb19679
@jb19679 Год назад
காலை வணக்கம் சகோதரி அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌼🌼🍊🍊🙏🏼🙏🏼
@anbharasae4667
@anbharasae4667 Год назад
வணக்கம் அன்னை,தொண்டரடி பொடியாழ்வார்க்கு திருமாலின் அனுகிரகம் பற்றி கூறினீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி மிக்க நன்றி அன்னை
@VidyaShastra
@VidyaShastra Год назад
❤❤❤❤🎉🎉Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤❤❤❤
@manikandajo1695
@manikandajo1695 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Год назад
காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokila3899
@gokila3899 Год назад
காலை வணக்கம் அம்மா. மிக்க நன்றி அம்மா.
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
Mikka nandri Amma 🙏 om namo narayanaya namaha 🙏
@Dhiyaneshabinash2020
@Dhiyaneshabinash2020 Год назад
Nandri amma 🙏🙏🙏
@nandhakumarp528
@nandhakumarp528 Год назад
காலை வணக்கம் அம்மா .... நன்றி
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Год назад
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sheelakarthick3827
@sheelakarthick3827 Год назад
Amma Nan vai kunda yaga dasi anru kann vilithu aalvaral pathivu keten thank so much mam..yanakku 35 vayathu ...Nan 5years munnadilanthu upanyasan kettka thidaginen...ennum sikirama start panni erukkalam.plz star earlier younger generation...keep going mam thank u thank u lot
@umarsingh4330
@umarsingh4330 Год назад
வணக்கம் அம்மா அருமை நன்றி
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Год назад
மிக அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா
@lathamurali7418
@lathamurali7418 Год назад
அருமை யான explanation. Thank you Madam
@jeevad891
@jeevad891 Год назад
Amma veetukula pasumadu vandu pal seriththu amma vilakkam kodungal nam enna seivathu ariyum vellamum kodukkiraen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SUMITHRASTORIES
@SUMITHRASTORIES Год назад
நன்றி சகோதரி..
@ruthraveni3191
@ruthraveni3191 Год назад
விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
@huntergaming7301
@huntergaming7301 Год назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@karthikkarthik6486
@karthikkarthik6486 Год назад
Amma 🙏🏻🙏🏻🙏🏻 மதுரவீரன் வரலாறு பற்றி சொல்லுக அம்மா 🙏🏻 தயவுக்குர்த்து
@tamilselvim2069
@tamilselvim2069 Год назад
நன்றி அம்மா வணக்கம் அம்மா
@v.g.kalaichelvi2864
@v.g.kalaichelvi2864 Год назад
Ilike this message very much mam thank you mam
@parvathia5418
@parvathia5418 Год назад
Enaku piticha alwarr 🙏🙏🙏🙏🙏 My favourite 💕💕
@maheswaran2161
@maheswaran2161 Год назад
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
@nandyarts07
@nandyarts07 Год назад
அருமையான பதிவு
@ninaithaleinikkum6130
@ninaithaleinikkum6130 Год назад
அக்கா நீங்க திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பற்றி ஒரு விடியோ போடுங்க அக்கா 🌱🔱
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Год назад
ஹரி ஓம் நமோ நாராயணாய நமக
@murugans2299
@murugans2299 Год назад
Thanks Akka 🙏🙏🙏🙏
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 12 дней назад
🙏❤️😊🌸🌻
@ranij996
@ranij996 Год назад
🙏🙏🙏
@prabhavaidyanathan577
@prabhavaidyanathan577 Год назад
Liked today's video. Thank you ma'am 🙏🏻
@poovaneswarygovindasamy42
@poovaneswarygovindasamy42 Год назад
🙏🙏🙏🙏🙏நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@gkanesan5983
@gkanesan5983 Год назад
Vanakkam Amma
@AjayKumar_here
@AjayKumar_here Год назад
விரைவில் 3M subscribers வருவதற்கு வாழ்த்துக்கள் அம்மா...
@thanusraghavant7919
@thanusraghavant7919 Год назад
காலை வணக்கம் அம்மா 🙏🙏
@visaga_hindiclass4647
@visaga_hindiclass4647 Год назад
Thanks Amma
@bagavathilakshmi3838
@bagavathilakshmi3838 Год назад
திருவிளையாடல் பதிவு போடுங்கள் அம்மா
@maheswaran2161
@maheswaran2161 Год назад
ஆத்ம விளக்கு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா... 🪔 ஆத்ம விளக்கு என்றால் என்ன?? 🪔ஆத்ம விளக்கு வீட்டில் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன?? 🪔 ஆத்ம விளக்கு எந்த நாளில்/கிழமையில்‌, எதற்காக ஏற்றுவது சிறப்பு?? 🪔 ஆத்ம விளக்கை முன்னோர்களுக்கு பயன்படுத்தலாமா??
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Год назад
MIHAVUM ARUMAI MA🙏🌹
@sena3573
@sena3573 Год назад
ஸ்ரீ வைகுந்தம் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் அம்மா
@redminote8741
@redminote8741 Год назад
Velukudi Krishnan Swami vaikuntam patri potu irukaru ketu paarunga
@vishnulaskmanan5454
@vishnulaskmanan5454 Год назад
காலை வணக்கம் அம்மா நன்றி குரு அம்மா முத்தாலம்மன் சாமி சொல்லுங்க 🙏
@dineshsairam3828
@dineshsairam3828 Год назад
Pudukkottai district kitta irukra perambur veeramaakali amman varalaru pathi knjm sollungalen pllssss gramathusamy pathivula
@revathiethiraj3356
@revathiethiraj3356 Год назад
Soundharya lahari pathi sollunga Amma
@revathysubramanian467
@revathysubramanian467 Год назад
Tq ma 🙏
@Raja-ii9ok
@Raja-ii9ok Год назад
Sarvam Krishnaarppanam 🙏
@maheswaran2161
@maheswaran2161 Год назад
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
@indrat6128
@indrat6128 Год назад
Amma 🙏 🙏 🙏
@parvathia5418
@parvathia5418 Год назад
Ammaa 🙏🙏🙏
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 Год назад
வணக்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarathaganesh8113
@sarathaganesh8113 Год назад
வணக்கம் அம்மா.
@rajasekar1052
@rajasekar1052 Год назад
Kedhuvin pidiyil irundhu vidupada endha kadavulai vazhipada vendum amma
@dineshvanaraja4245
@dineshvanaraja4245 Год назад
அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா
@balavaisu1340
@balavaisu1340 Год назад
அம்மா பிரம்ம முகூர்த்தத்தில் ஐயப்பன் சாமிக்கு விளக்கு ஏற்றலாமா
@malathimanivel
@malathimanivel Год назад
Amma narampo palama eruka solluga amma
@muthumari7980
@muthumari7980 Год назад
திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிவித்து விரதம் எப்படி இருக்க வேண்டும் அதை பற்றி பதிவு போடவும்
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu Год назад
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐🙏🏾🙏🏾🙏🏾
@rohini4708
@rohini4708 Год назад
அத்தை லலிதா ஸஹஸ்ரநாமம் வரிக்குவரி விளக்கம் தாருங்கள்
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 Год назад
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@rajeshrajalakshmi5965
@rajeshrajalakshmi5965 Год назад
🙏🙏🙏🙏
@buddybugchannel8995
@buddybugchannel8995 Год назад
Amma dhinamum pathivu podungal amma
@athiramb8474
@athiramb8474 Год назад
🙏
@Amishaeasycooking
@Amishaeasycooking Год назад
பெரியாண்டவர் அம்மச்சார் பற்றி பதிவு போடுங்க மா
@malarsangeeth9715
@malarsangeeth9715 Год назад
🙏🙏🙏🙏🙏
@chitrakd5888
@chitrakd5888 Год назад
amma vanakam jathagam porutham parthuthan kalyanam seiyanuma ethi patri oru pathivu tharugal amma pl
@subaranga9165
@subaranga9165 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mr.Jeeva107
@Mr.Jeeva107 Год назад
Kanda shasti kavacham explanation poduga
@mynavathi2341
@mynavathi2341 Год назад
அம்மா எங்களுக்கு கருடபுராணம் பற்றி சொற்பொழிவு ஆற்றுங்கள் அம்மா.
@selvantamil5241
@selvantamil5241 Год назад
அம்மா கைலாயம் எப்போது செல்வீர்கள் பணம் எவ்வளவு வேண்டும்
@nellaiking689
@nellaiking689 Год назад
பெரியம்மா இசக்கி அம்மன் வழிபாடு பற்றி சொல்லுங்க பெரியம்மா...... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathyamuni5585
@sathyamuni5585 Год назад
Amma mariyamman kovil gopurathin nizhal veetin meethu vilunthal nallatha kettathanu sollunga amma pls
@user-ye3ys8ke8s
@user-ye3ys8ke8s Год назад
அக்கா காலை வணக்கம் சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து பதில் தாருங்கள்
@mohanarajesh4440
@mohanarajesh4440 Год назад
Amma Raahu kaalathil kulandhai pirandhal enna poojai seiyalam raagukalathil kulandhai pirakkalama oru pathivu podunga pls
@niranjans9779
@niranjans9779 Год назад
அம்மா பெரியாண்டவர் குல தெய்வம் பற்றி கூறுங்கள்
@nithyar.pavinitha338
@nithyar.pavinitha338 Год назад
Kanda puranam sollungal amma pls🙏🙏
@vishnulakshmi6520
@vishnulakshmi6520 Год назад
🙏 amma.en paiyanuku oru doubt Amma ,athu ena appadina iyyappan Sami kala en katti vachi irukanga matha Sami mathiri avar en freeya utkara vaikala nu kettan please vilakkam kodunga Amma 🙏 🙏 🙏
Далее
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?
3:09:39
Просмотров 1,6 млн
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?
3:09:39
Просмотров 1,6 млн