வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 உங்கள் சமையல் என்றுமே ருசிகரமானது தான்.அதற்கு ப்ரமாணம் நீங்கள் செய்த உணவுவகைகளை விருந்தினர்களுக்கு செய்து கொடுத்து அவர்களின் பாராட்டைப் பெற்றது தான் 👌. நன்றி 👏❤️ பாராட்டுக்குரியவர் நீங்கள் தான்.
Thank you for sharing this instant paniyaram madam This is an innovative idea to do immediately whenever we have guests Do share more recipes especially traditional recipes madam❤❤❤❤
WOW SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS SISTER YOUR VIDEO TIPS VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS SISTER REVATHI SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS SISTER KEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS 🙏🙏🙏🙏
இங்கு பெங்களூருவில் இதற்கு பட்டூ (ப வை அழுத்தி பன் என்ற சொல்லுவது போல் ) ரொம்ப பிரசித்தி... அடிக்கடி மீந்த இட்லி மாவு வைத்து செய்வோம்.. இப்போ திடீர் என்றும் செய்து காட்டிவிட்டிர்கள் 🤝❤️அருமை 🎊🎊🎊🎊