Тёмный

10 வருசத்துக்கு அப்பறம் என் குழந்தை கேப்பான் 🔥 | Mari Selvaraj Super Exclusive | Provoke TV 

Provoke TV
Подписаться 296 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9   
@viswanathramnath9360
@viswanathramnath9360 23 дня назад
Very nice interview. Mari Selvaraj's Brilliance is undisputed. But, the interviewer too did a fabulous job.
@zerobudgetproductionschitr2715
@zerobudgetproductionschitr2715 22 дня назад
Super da Sathish uu 🔥
@suganthik823
@suganthik823 3 дня назад
ஆக சிறந்த வார்த்தைகள் நிதர்சனமானவைகள்
@gobinathpalani1345
@gobinathpalani1345 22 дня назад
Superb job from the host...once a question is finished he let mari sir to express his ideology with out any interference
@JibiJibirose
@JibiJibirose 21 день назад
அடுத்த பாக்கியராஜ் தொடர் வெற்றி மாரி செல்வராஜ்
@PathrakaliM-o1u
@PathrakaliM-o1u 22 дня назад
சமுதாயத்திற்கு ஒரு நல்ல க௫த்தை தெரிவிக்கும் படங்களைத் தா௫ங்கள் சார். மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக போன்ற படங்கள் போல. தனிநபர் கஷ்டம் ௭ல்லார் வாழ்க்கையிலும் நிறைய ௨ண்டு.கதைக்களமும் , கதைக்க௫வும் ௨ண்டு . ௭ழுத்தாளனுக்கு மனிதன் ௭திர்கொள்ளும் பிரச்சினைகளே கதைக்க௫ ௭ன்று ஜெயகாந்தன் கூறுவார். ஆனாலும் டென்ஷன் நிறைந்த ௨லகில் 3 மணி நேரம் படம் பார்க்க செல்வது டென்ஷன் ரிலீப் . ௮தில் ௮ழுது கணத்த மனத்துடன் வெளியே வ௫வது கொஞ்சம் கஷ்டமாக இ௫க்கிறது சார். ௨ங்களை ௮டையாளம் காட்டி விட்டீர்கள். ௨ங்கள் பாதையை கொஞ்சம் ௭ங்களுக்காக மாற்றுங்கள் சார். 🙏
@kalaiarasanrasan5568
@kalaiarasanrasan5568 21 день назад
வாழை பழத்தில் ஊசியை இறக்குவது போல் வன்மத்தை கக்கி உள்ளீர்கள். இவர் இயக்கிய நான்கு படங்களுமே சமுதாயத்திற்கு அதாவது சாதி வெறியர்களுக்கும் அடக்குமுறை செய்யும் அதிகார வர்க்கத்திற்கும் பாடம் சொல்லும் படம்தான். உங்கள யார் வற்புறுத்தியது இவர் படங்களை பார்க்க. நீங்கள் ஜாலியாக பார்க்க ஆயிரம் படங்கள் உள்ளன. மங்களகரமாக ஆரம்பித்து நாலு குத்துப்பாட்டு நாலு டான்ஸ் மங்களகரமாக முடித்து உங்களை குஷிப்படுத்தி மூளையை மழுங்கடித்து அனுப்பும் படங்கள் ஆயிரம் உள்ளன. இதே சினிமாவைத்தான் கடந்த 100 வருடங்களாக செய்துகொண்டு வருகிறார்கள். அதனால்தான் இந்த படங்களால் எந்த சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. கலை கலைக்கனது மட்டுமே கிடையாது கலை மக்களுக்கானது. நீங்கள் அடித்து விளையாடுங்க மாரி. மாற்றத்தை விரும்பும் இளைய தலைமுறை உங்களை வாழ்த்தி பாராட்டும்.
@RUdhayakumar-n1l
@RUdhayakumar-n1l 18 дней назад
களஞ்சியம் னா என்னனு எனக்கு தெரியாது ஆனால் மாரி செல்வராஜ் ஒரு மானுட களஞ்சியம் களஞ்சியம் என்பது தவறானால் திருத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு எனக்கு ஒரு பதில் அனுப்புங்கள்
Далее
Думайте сами блин
18:15
Просмотров 663 тыс.