என் கணவர் மேஷம் மகன் விருட்சிகம் நான் ரிஷபம் ஆனால் கஷ்டம் தவிர நல்லதே நடந்ததில்லை ஜாதகம் நல்லா இருக்குனு சொல்லறாங்க ஆனால் ஒரு நண்மையும் நடக்கவில்ல ஜோசியத்தை நம்ம றதானு தெரியல 😭
எனக்கு புனர்பூசம் கடக ராசி மகர லக்னம் கடந்த நான்கு ஆண்டுகளாக சந்திர தசை ( வயது 74) எதிர் பாராமல் சொத்து கிடைத்தது பண ஓட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது மாரகாதி தசை என்றாலும் மரணம் இந்த தசையில் வராது என்று கூறுகிறார்கள்
This can be turning point of your life ..this is going to be a very good dasha in regard to money, foreign travels , happiness through children, even in media..5,9 combination great one ..
Enaku chandra dasa nadakuthu chandran aatchi but dasa arambichi 1yr la amma iranthutanga etha namburathunu therila thaai kiragam chandran but enga amma illa