Тёмный

8ஆம் அதிபதி திசை தரும் யோகம்! | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

Подписаться
Просмотров 86 тыс.
% 1 502

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

24 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 314   
@syednoormohamed
@syednoormohamed 7 месяцев назад
தமிழுக்கே அழகு சின்னராஜ் ஐயா பேசும்போது! உன்னிப்பா கவனிக்கணும்! கவனிச்சா ஊசி வெடி போல சடசடவென வெடிக்கும் மனம் மகிழவைக்கும்!
@murthydorairaj2211
@murthydorairaj2211 7 месяцев назад
Impressive convincing explanation with " sense of humour" arguments on both side ( positive and negative) Yogam and thosham.🎉
@adhisaravanan4807
@adhisaravanan4807 6 месяцев назад
🎉🎉🎉🎉
@mukesmukes9657
@mukesmukes9657 6 месяцев назад
​@@murthydorairaj2211😅😅😅 12:21 😅😅😅😅 12:21 😅😅😅😅😅 12:21 😅😅😅😅😅😅😅😅😅😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 12:21 😅😢😅😅😢😅😅😅😅😅😅😢😅😅😢😅😅😅😅😅😅😢😅😢😅😅😢😅😅😢😅😢😅😅😅😮😅😅😅😅😅😢😅😅😅😅😅😅😅😅😮😅😅😮😅😅
@rajeshbaba8713
@rajeshbaba8713 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ No❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ppppppp❤qq@p⁰❤XOXO qà q1111 IIqq¹¹¹¹111¹⁰⁰⁸​@@murthydorairaj2211
@madhu58223
@madhu58223 Месяц назад
Very super speech❤❤❤
@manonmani5883
@manonmani5883 7 месяцев назад
சின்னராஜ் ஐயாவின் தெளிவான விளக்கம் கலங்கிய மனநிலைக்கும் கலங்கரை விளக்கம் போன்றது…🙏
@Neelagandan-pw1mq
@Neelagandan-pw1mq 7 месяцев назад
சின்னராஜ் மிகத்தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள் மிகவும் அருமை இது வந்து உங்கள் பாணியிலேயே மிக எளிமையாக எளிமையான மனதோடு கடந்து போற மாதிரி உங்கள் பாணியில் சொல்லி உள்ளீர்கள் மிக சிறப்பு அருமையாக இருந்தது உங்கள் பதிவு மிக்க நன்றி மிகச் சிறப்பு
@rkswami2988
@rkswami2988 6 месяцев назад
நீங்க சொன்ன விஷயங்களில் எனக்குப் பிடித்தமான வரி...... அட அஷ்டமாதி திசையா...... வந்தா வரட்டும்யா..... அதையும் பார்த்துடலாம்...... செம தலைவா..... இப்போ அப்படித்தான் நானும் இருக்கிறேன்........! மிதுன லக்னம்....... இப்போ பாதகாதிபதி திசையில் பல்பு வாங்கிட்டேன்...... அடுத்து அட்டமாதிபதி திசையில் பட்டா வாங்கிட வேண்டியதுதான்.... சூப்பர் தலைவா.......! நன்றி.....!
@Poonguzhali.T
@Poonguzhali.T 7 месяцев назад
மிக அருமையான தன்னம்பிக்கை பதிவு,நம் நிழல் நம்மோடுதான் இருக்கும்,சிறப்பான விளக்கம்,மிக்க நன்றி சார் 🙏🏻
@jothig7790
@jothig7790 5 месяцев назад
நீங்க செம்ம காமெடி ஆ பேசுறீங்க சார் வாழ்த்துகள் 🎉🎉
@kalyaniravikumar2585
@kalyaniravikumar2585 7 месяцев назад
சார் வணக்கம் எட்டாம் அதிபதி நீச்சமானால் பரிவர்த்தனையானால் பரிவர்த்தனையாய் வர்க்கோத்தமமானால் இன்னொரு வீடியோ போடவும்
@baskaranvaradhan2369
@baskaranvaradhan2369 7 месяцев назад
நல்ல விழிப்புனர்வு பதிவு. Very lively. Thank you sir.
@chandrababu1995
@chandrababu1995 7 месяцев назад
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் நன்றிகள் பல வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பெருவாழ்வு வாழ்க பல்லாண்டுகள் என்று ப்ரார்த்திக்கிறேன் இறைவனை
@kuttymiru
@kuttymiru 7 месяцев назад
Vanakkam ayia…. Unga pesachu vadivelu comedy maari migavum rasikavaikirathu…. Athaivida ungaluku evlo thaan memory power iruku viyakiren Ayiya ❤…. Ungaluku positive Chinnaraj endu peru vaikalam … migavum arumayana pesachu matturum nadai…..💐💐💐💐💐💐
@s.r.kumaravelkumaravel2427
@s.r.kumaravelkumaravel2427 7 месяцев назад
Sir uncompromisingly excellent presentation. No one can explain in such a way. Hats off
@ananadang1997
@ananadang1997 7 месяцев назад
சூப்பர் ஐயா வாழ்க்கை வாழ்வதற்கே சாதக ரீதியாக அற்புதமான பதிவு நன்றி
@venuradha707
@venuradha707 7 месяцев назад
very detailed explanations. best wishes for ur service giving clarity about astroligy. go ahead.
@rajalakshmi408
@rajalakshmi408 7 месяцев назад
மாந்தி பற்றி விளக்கம் அளிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.
@jayakumar2757
@jayakumar2757 19 дней назад
Services to both Tamil and astrology is realy great sir
@murugann4227
@murugann4227 7 месяцев назад
Fantastic explanation thank you Guru. 🎉
@saimaa64puttaparthi92
@saimaa64puttaparthi92 6 месяцев назад
நன்றி சார்.தங்கள் சொல் நடை.விளக்கங்கள் அற்புதம்.. தங்கள் ஜோதிட அறிவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.ஓம் ஸ்ரீ சாய்ராம்.
@ashokkumar-fk9vw
@ashokkumar-fk9vw 7 месяцев назад
அருமையான பதிவு
@chandramohankalimuthu1465
@chandramohankalimuthu1465 5 месяцев назад
எனக்கும் அவளோ சந்தேகம் இருக்கு என் ஜாதகத்தில் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லையே
@duraibalaji1226
@duraibalaji1226 7 месяцев назад
அருமையான விளக்கம் குருவே நன்றி
@sivasubramanianv1963
@sivasubramanianv1963 7 месяцев назад
Your explanations in Astrology is much impressed with true facts
@nalasenathirah3104
@nalasenathirah3104 7 месяцев назад
Sir, this video is awesome! Absolutely accurate . Thank you
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 6 месяцев назад
Dear Sir, you are extremely knowledgeable. May God bless you !!
@sivashankarsivsshankar4006
@sivashankarsivsshankar4006 7 месяцев назад
நன்றி ஐயா
@m.l.seenivasanlakshmanan1711
@m.l.seenivasanlakshmanan1711 3 месяца назад
Very much Positive and gives confidence for those who are fed up.
@raman.n.g.8651
@raman.n.g.8651 7 месяцев назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
@thirisigas9312
@thirisigas9312 7 месяцев назад
நல்ல தகவல் நிம்மதி தரும் தகவல்
@nachi468
@nachi468 7 месяцев назад
Very good understanding of the astro concepts, and well presenter sir. Keep going well, Best Wishes, C N NACHIAPPAN, SINGAPORE
@g.dhakshayani440
@g.dhakshayani440 7 месяцев назад
Thank you so much for your elaborate neat & clear explanation of 8...
@simmamsiva8484
@simmamsiva8484 7 месяцев назад
அருமையான பதிவு வணக்கம் வாழ்க வளமுடன்
@usharamachandran7822
@usharamachandran7822 7 месяцев назад
Super explanation sir.
@Sathesh06
@Sathesh06 7 месяцев назад
Superb explanation sir and thanks. 🙏🙏🙏🙏
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 7 месяцев назад
Thanks you sir, all positive things sir🎉
@narayanraja7802
@narayanraja7802 7 месяцев назад
நன்றி அய்யா!
@subramaniumkarthikeyan993
@subramaniumkarthikeyan993 Месяц назад
அய்யா வணக்கம் அற்புதமான விளக்கம் நன்றி அய்யா
@RaviChandrab-zi2ly
@RaviChandrab-zi2ly 7 месяцев назад
உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன் தெளிவான விளக்கம் திறமையான விளக்கம் தாருங்கள்
@m.karthickmohan946
@m.karthickmohan946 7 месяцев назад
Final touch super
@user-tc8xd4sg6k
@user-tc8xd4sg6k 3 месяца назад
Ayya nandri nandri
@manasaanand2049
@manasaanand2049 5 месяцев назад
Super speech and very clarity
@rusha7263
@rusha7263 7 месяцев назад
I am mithuna lagnam. Eighth house sani.what you told is correct Thank you for your service
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 7 месяцев назад
Super sir thank you🙏
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 7 месяцев назад
Excellent prediction sir you are the greatest Astrologer 🙏🫵👍🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 very soon I will contact with you Have wonderful day.
@Sathesh06
@Sathesh06 6 месяцев назад
Nice explanation sir 🙏🙏🙏
@Sathesh06
@Sathesh06 7 месяцев назад
Thanks sir 🙏🙏🙏
@sundararajanveeraragavan958
@sundararajanveeraragavan958 17 дней назад
Very nice and authentic explanation . Cinnaraj sir you are great. My respects to you. God bless you sir.
@jayakumarm5961
@jayakumarm5961 7 месяцев назад
8இல் சனி ஆட்சி, நம்பிக்கை வந்த து ரொம்ப நன்றி 🙏🙏🙏♥️💐🤝என்றும் நேர்மை உண்டு
@SaravanakumarSaravanakum-mt6tx
@SaravanakumarSaravanakum-mt6tx 7 месяцев назад
ஏழாம் அறிவே மிகவும் அருமை சூப்பர்
@user-yi4cd6gm3l
@user-yi4cd6gm3l 7 месяцев назад
Thank you sir 🙏
@nalasenathirah3104
@nalasenathirah3104 6 месяцев назад
This video is fantastic sir!
@cancoat4967
@cancoat4967 3 месяца назад
Sir, you are an authority of the subject. I would say that many practising astrologers MUST watch your youtube presentation to get an indebth understanding of astrological interpretations.
@ananthananth7837
@ananthananth7837 7 месяцев назад
பயம் நீங்கியது நன்றி ஐயா
@janarthanansa2345
@janarthanansa2345 7 месяцев назад
Sir,could you please clarify my doubt? My lagnam is Magaram and Mercury is in 11 th house at Scorpio house in vishaka natchathiram, and Mars in taurus house in vagram condition and Guru at cancer house ayilyam natchathiram and kethu also in cancer house Pusam natchathiram, how will be in my Mercury dasa sir😊
@vageeshragavr.k3149
@vageeshragavr.k3149 7 месяцев назад
Thanks sir lot I really Thanks for this 🎉🎉🎉
@sundararajansundaram1788
@sundararajansundaram1788 7 месяцев назад
Super ayya
@sprabhakaran9289
@sprabhakaran9289 Месяц назад
Thank you
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 7 месяцев назад
செம...கிளாஸ்.... கலக்குங்க குருவே...❤❤❤
@anandavallik4474
@anandavallik4474 Месяц назад
In library the collection of the gem exhibits your ardent spirit in such collection, a voracious reader indeed. Blessing.
@drsakthibalan1274
@drsakthibalan1274 7 месяцев назад
Sir for kadaga lagna astamadhipati (lord saneeshwaran) retrograde in 5th house (vrishchigam) is good dasa ? Plz explain sir. Thank you in advance ❤
@vidyanatarajan4915
@vidyanatarajan4915 6 месяцев назад
அருமை sir
@needhirajaneedhi8581
@needhirajaneedhi8581 7 месяцев назад
super sir thank you
@narmadabalakrishnan5414
@narmadabalakrishnan5414 7 месяцев назад
Sir kindly explain dasa of 8th house lord Mercury for Vrichiga lagna. What if Mercury is exalted in Kanni then how will be the dasa. Thank you for all your videos.
@youtubesakthi3724
@youtubesakthi3724 7 месяцев назад
வாழ்க வளமுடன் 🙏
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 5 месяцев назад
எவ்வளவு எளிதாக இனிமையா ககனிவாக. கத்துக்குட்டிக்கூட ஆர்வமாக.கவனமாக கவனித்தால்... அவனியில் அனைவரும்கூட அரும் பெரும் ஜோதிடத்தை அடுத்த நொடியில் கற்று பலன் கூறி விடலாம் போலுள்ளது உங்கள் பாணி. அரும் பெரும் தத்துவத்தை தத்ரூபமாக முன் நின்று நிறுத்த உங்களுக்கு நிகர் நீங்களே. நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு ஸ்வாமி
@gowsikj2230
@gowsikj2230 7 месяцев назад
Super sir❤❤
@Sathesh06
@Sathesh06 7 месяцев назад
Sir 8il Sani Vakram + Sani Vargothamam + Raghu for Mithuna lakknam eppadi irukkum? DoB:08.06.1990,08:15AM, Krishnagiri
@user-op7yo8ou8w
@user-op7yo8ou8w 7 месяцев назад
8am athipathy lagnathil with suriyan guru kanni lagnam 12il buthan bavagapadi sevaai 12il 8il raagu raagu dasa eppadi sir
@priyangagr8592
@priyangagr8592 7 месяцев назад
Rishabha lagnam - guru in mithunam and bhudhan in kanii...palan sir
@vijayalakshmib5591
@vijayalakshmib5591 5 месяцев назад
My son is born in makara lagnam. Now he is undergoing sun mahadasa. I am worried about him. After hearing your video I am feeling little relaxed sir.
@malininagaraj8248
@malininagaraj8248 7 месяцев назад
Malini 13.06.57.6am Mysore. 8th lord Jupiter Dasa. Vrushaba lagnam.May be positive . Hope so. Please explain. 🎉🎉🎉🎉
@deepakabu
@deepakabu 7 месяцев назад
Sir I have one doubt about sani utcham or nesam. Kumbalakanam and laknathibathi sani in mesham rasi (vakram) and chevai in kanni rasi and buthan in virchagarasi now I want to know the sani position is utchama illa neechama? Please clarify it
@sthulasiras
@sthulasiras 4 месяца назад
Vanakkam sir, does Rahu and ketu aspect on retrograde planets for any placement is the.same?
@kkvani1985
@kkvani1985 7 месяцев назад
Vanakkm sir, i have kumba laknam, vaakiyathil enaku 8th Lord budhan vakiram with kethu in thulam it's 9th place. But as thirukanitham budhan not vakiram in 10th viruchigam place with suriyan, sukiran, and sani. How will my budhan dhisa?
@rajangk6547
@rajangk6547 5 месяцев назад
சூப்பர் சார் ❤
@priyaramesh6095
@priyaramesh6095 7 месяцев назад
Ok bro thula lagnam rishabathil ragu, suriyan pathipu unda?????? Magara rasi sukkrathisai varadhu but eighth place ragu thisa running
@ramy0708
@ramy0708 7 месяцев назад
Sir, How about if Lagnadipati and Ashtamadipati are same. As in, Tula lagnam with Rahu in 8 and Venus retrograde in 11
@user-rm3ob3rz1m
@user-rm3ob3rz1m 7 месяцев назад
ஐயா.வனக்கம்.அருமைஐயா
@2801v
@2801v 7 месяцев назад
Super 🌹
@lohitakathirvel5652
@lohitakathirvel5652 7 месяцев назад
Vanakkam sir, simma laknam 8aam athipathi 12il utcha guruthanithu vakram puthan saram 5il suriyan puthan 9il chandran ithu yogama sir
@lakshmiguru1418
@lakshmiguru1418 7 месяцев назад
Hi sir, All ur videos are excellent, Is these rules are 12th lord dasa also . When 12th lord fr kadagam lagna budan Aatchi vakram in mithunam, with guru aspecting from kumbam,in its own star in mithunam m punarpoosam, will it be a yoga budan dasa, Pl. Explain.
@MURUGANADIMAI2025
@MURUGANADIMAI2025 7 месяцев назад
Unaku romba nala kudukuthu
@magicallife733
@magicallife733 6 месяцев назад
Sir chandran in paadhagadhipathi bhudhan star dhanusu lagnam eight house chandran in ayilyam star what happens I got sukra thasai chanda bhukthi bad situation but little....
@kgpriyan5825
@kgpriyan5825 7 месяцев назад
What if sun is placed in 8th house for any lagna?Does sun have vanished effect in 8th house? What if 8th house lord retrograded placed in the 8th house itself or in a parivarthana yoga with any of the houses?
@jayaradha8282
@jayaradha8282 7 месяцев назад
ஐயா வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் 🎉
@shaunarts3212
@shaunarts3212 7 месяцев назад
Sir iam makra rasi viruchika lagnam 7th house guru 8th house budan suriyan 9th house sukran sani. Is this suba katari yogam
@Suriyannila260
@Suriyannila260 7 месяцев назад
Sir kadaga lagnam. Laganthil sani vakram. Sani 10 parvai kethu methu. Enna palan sir.
@Kaakkakadi
@Kaakkakadi 7 месяцев назад
Hi sir i am unable to understand guru position in this jathgam 16-12-1990 @12:44 coimbatore
@rameshkannanbbbb9808
@rameshkannanbbbb9808 7 месяцев назад
Ayya,Mithuna lagnam 6 il sani ,7 il sevvai,9 il Guru,2 il sriyan buthan..sani desai epdi irukum
@gokulraman4512
@gokulraman4512 5 месяцев назад
Super matter
@karpagamk6713
@karpagamk6713 7 месяцев назад
Vanakkam anna
@p.k.adhesh5698
@p.k.adhesh5698 7 месяцев назад
Kanni laknam 8 Athipathi sevvai 12 simmathil,ippo thesai nadakirathu eppdi irukkum sir.
@aruns8521
@aruns8521 7 месяцев назад
Hi Sir, good day. As we talking about 8th house.. My son have 3 planets in 8th house in risabam venus (retrograde) sun and mercury and lagna is thula lagnam in 6 th house he has moon and kethu in 3rd house now in mercury dasa all dasa were from hidden places. DOB :18-05-2020 TIME : 05:04 PM place : Dindigul your native.. I have correlated with your videos on 8th house and console myself as all good for my son.. if you really find time and this is useful for others make a shorts vidoe sir
@JoeJoe-hm8me
@JoeJoe-hm8me 7 месяцев назад
Sir if meena lagnam 8th lord is venus in chandran house from lagna house number 5
@umavathir6806
@umavathir6806 7 месяцев назад
rishabha laknam Rishaba rasi laknathil guru Chandran 8il sani next year guru dhasa start akuthu nalla irukuma sir suriyan saram
@ksekar8718
@ksekar8718 7 месяцев назад
Sir for me 8 th lord budhi in 6 th lord dhisa make me like beggar but God Grace no chance to 8 th lord dhisa I can felt the 8th lord disturbances velocity from buddhi level
@Alb8di
@Alb8di 7 месяцев назад
Sir, எனக்கு மிகப்பெரிய ஒரு சந்தேகம்.கடக லக்னம் மகர ராசி. 8இல் வக்ரசனி(சதயம்).4இல் ராகு(விசாகம்)+ வக்ர குரு(சுவாதி).குரு & சனி பார்வை உள்ளது.குருதசை & சனிதசை Positive/Negative?
@user-fb2sh5ff3v
@user-fb2sh5ff3v 7 месяцев назад
Kumba lagnathirku 7am adhipathi sun 8il kannirasi il irundhal enna palan?
@nallathambiganesan1204
@nallathambiganesan1204 7 месяцев назад
Sir I want to see jathagam. How to get appointment sir please
@Gamingtamilan99
@Gamingtamilan99 7 месяцев назад
Sir 8 la kethu , chandhiran iruku, kadaga lagnam kumba rasi, enna palan
@sivasakthi3012
@sivasakthi3012 6 месяцев назад
Sir mesha lagnam 8 th house place sevvai Raghu suriyan combination palan sollunga
@bagyalakshmiselvaraj3914
@bagyalakshmiselvaraj3914 7 месяцев назад
4.3.91 11.31 am perundurai 8M அதிபதி திசை??