Тёмный
No video :(

விபத்தை நேரில் பார்த்தவரை குற்றவாளியாக்கிய போலீசார் I கண்டுகொள்ளாத காவல்துறை  

LORRY TODAY TV
Подписаться 138 тыс.
Просмотров 17 тыс.
50% 1

இதுவரை வழக்கில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்பு I கண்டுகொள்ளாத காவல்துறை
#lorrytv
#lorrydriver

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@malairaju6421
@malairaju6421 7 месяцев назад
இந்த நிகழ்வு 100 க்கு 1000 சதவிகிதம் உண்மை உண்மை உண்மை இந்த Case ஆனந்வெங்கடேஷ் போன்று மனசாட்சி உள்ள. நீதிபதி யிடம் வழக்கு விசாரனைக்கு எடுத்துகொள்ள வேன்டும்
@Artrans0
@Artrans0 7 месяцев назад
FIR போடலைனா பயப்பட தேவையில்லை. CSRகு பயப்பட தேவையில்லையே. காவல்துறை அரசு நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்வதில்லை. மக்கள் மீது வழக்கு பதிவு செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். காவல்துறை தன் கடமையை செய்ய முடியாமல் மக்களை வஞ்சிப்பதே நோக்கமாக உள்ளனர்.
@sritharan.sri8r
@sritharan.sri8r 7 месяцев назад
வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனத்தின் கண்ணாடிகளில் கேமரா (dashcam) பொருத்தவும்.
@thenkasikaran6745
@thenkasikaran6745 7 месяцев назад
காவல் துறை தவறுமேல் தவறு செய்கிறது
@srinivasanmp9985
@srinivasanmp9985 7 месяцев назад
தகுந்த வக்கீல மூலம் நீதிமன்றத்தில் தனி வழக்காக பதிவு செய்யுங்கள்.
@Sathishkumar-zm1uo
@Sathishkumar-zm1uo 7 месяцев назад
பொய் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி தேவையில்லை: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு #MaduraiHC | #HinduTamil
@vijayKumar-jb9bz
@vijayKumar-jb9bz 7 месяцев назад
இதற்கு1998 ஆவது சட்டம்வகை செய்யுங்க. காவல்நிலையங்கள்,ஆட்சியருக்கும் புகாராக த்தரலாம்
@raomsr8576
@raomsr8576 7 месяцев назад
Honest driver clearly explained about the accident. This kind of favoursing are happening regularly for some benifits. Request to all heavy accidents please install dash camera in your vehicle for your safety & GPS also.
@user-zi9ht1jt7s
@user-zi9ht1jt7s 7 месяцев назад
Thangku Anna viruthachalam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻palkar Daivar 22well Daivar Anna ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sasthatravels1713
@sasthatravels1713 7 месяцев назад
அண்ணா வணக்கம் அவிநாசியில் இருந்து லட்சுமணன்
@dhushyanthpkg5998
@dhushyanthpkg5998 7 месяцев назад
All the lorries go to that police station...all police are corrupted....no one is good.... if any officer is good this will not happen....useless department.....
@user-uw6mv8jh4p
@user-uw6mv8jh4p 7 месяцев назад
ஐயா வணக்கம் எனது பெயர் அருள் பெரம்பலூர் மாவட்டம் இப்போது எனக்கு ஒரு சந்தேகம் நான் வாகனத்தை இயக்கும் பொழுது கார் பைக் தவறுதலாக ஒருவர் எனது வாகனத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டாலோ அல்லது மதுபோதையிலோ வந்து இறந்துவிட்டாலோ கிட் அன் ரன் சட்டம் யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அண்ணா மற்றும் லாரி டிரைவர் சரியான முறையில் அவருடைய பாதையில் செல்லும் போழுது ஆட்கள் அதிக நடமாட்டம் இல்லாத இடத்திலும் கேமரா இல்லாத இடங்களில் கார் பைக் பஸ் அதிவேகமாக இயக்கிவந்து விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டால் அதை எவ்வாறு கண்டறிவது அண்ணா அப்போது யார் மீது குற்றம் சுமத்தப்படும் போலீஸ் மற்றும் அருகில் உள்ள ஊர்மக்களின் நடவடிக்கை எப்படி இருக்கும் ? இதற்க்கு உங்களுடைய கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன் அண்ணா நன்றி வணக்கம்
@sritharan.sri8r
@sritharan.sri8r 7 месяцев назад
புதிதாக திருத்தம் செய்யப்பட்ட ஹிட் அன்ட் ரன் சட்டம் நடைமுறைக்கு வர நிறுத்திவைக்க பட்டது. (நடைமுறைக்கு வரவில்லை).
@thamizhan028
@thamizhan028 7 месяцев назад
வண்டியில் கேமரா வைப்பது மட்டுமே நம் பாதுகாப்பிற்கு உதவியாக இருக்கும்
@sundarrajantiruvenkatachar4396
@sundarrajantiruvenkatachar4396 7 месяцев назад
சம்திங் கொடுத்து வேலையை முடித்து கொள்ளுங்கள் சார், இது விடியல் சாம்ராஜ்யம்.
@user-vy5vj2fh3i
@user-vy5vj2fh3i 7 месяцев назад
நீ லாரி வாங்கன்ன நேரமே சேரி இல்லை பேசாமே அந்த லாரி யா வித்துட்டு
@dhineshkumare8633
@dhineshkumare8633 7 месяцев назад
டேய் லூசு பயலே
@murugesan4798
@murugesan4798 7 месяцев назад
😊😊😊😊😊😊😊❤❤❤
@dhushyanthpkg5998
@dhushyanthpkg5998 7 месяцев назад
Police need to pay a person....where we are living....
@gauthamanr1
@gauthamanr1 7 месяцев назад
Camera required in all trucks. It should record front windshield, side & blind spot mirrors. Otherwise, prooving your innocence gets difficult. All time trucker is at fault. Most buses have installed.
@sakthiTN94
@sakthiTN94 7 месяцев назад
😊 Ridiculous
@m.kuppanmadhan5225
@m.kuppanmadhan5225 7 месяцев назад
Super anna❤
@94884dinesh
@94884dinesh 7 месяцев назад
Kaasukaaga peeya kooda thinbanunga.yechainga
Далее
Never Troll Shelly🫡 | Brawl Stars
00:10
Просмотров 1,3 млн
Home Tour of North Chennai People | First Time in Tamil
20:08