Тёмный

10.29 லட்சத்திற்கு ஒரு சின்ன INNOVA HYCROSS ? எப்படி இருக்கு இந்த 7 சீட்டர் கார்? 

Tirupur Mohan
Подписаться 402 тыс.
Просмотров 468 тыс.
50% 1

Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram www.instagram.... Anamalis contact number ; 95247 44700
Facebook page / super-car-care-2354295... 10.29 லட்சத்திற்கு ஒரு சின்ன INONOVA HYCROSS ? எப்படி இருக்கு இந்த 7 சீட்டர் கார்? #toyota #toyotarumion #rumion #rumiontamil #rumiontamilreview #toyotarumiontamil #toyotarumiontamilreview #toyotatamil #rumion2023 #toyotarumion2023 #rumion2023tamil #rumion2023tamilreview #toyotarumion2023tamil #toyotarumion2023tamilreview #rumionindia #toyotarumionindia #tmf#carslover #tirupurmohan #tamil #google #trend #don #trending #car #carlover #trendingvideo #carslover #cars #carsreviews #carreview #carreview2023 #carreviewtamil

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 441   
@nithiyaskitchen2615
@nithiyaskitchen2615 Год назад
நல்ல மனிதராக இருக்கிறீர்கள் உடல்நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் வாக்கிங் போங்க உடல் எடையை குறைக்கவும்
@aadhavayuvaraj8729
@aadhavayuvaraj8729 2 месяца назад
Boomer
@RajeshSankaran-gn3mx
@RajeshSankaran-gn3mx 11 месяцев назад
ரொம்ப நல்லாவே இருக்கு வண்டியும் உங்கள் விளக்கமும்.., மிக்க நன்றி..., சூப்பர்
@samson735
@samson735 Год назад
கார் பின் பக்கம் அருமை டோயோட்டா லோகோ அருமையான அழகு
@murugans3985
@murugans3985 Год назад
விரைவில் எங்கள் சகோதரி யின் வீடியோ ஆவலுடன் எதிர்பார்ப்பு இப்படிக்கு திருப்பூர் முருகன்
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 Год назад
தங்களின் விளக்கம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@ramalingamem6843
@ramalingamem6843 Год назад
தங்கள் விளக்கம் மிக அருமை. வாங்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உண்டாகிறது. நான் டொயோட்டா லிவா வைத்திருக்கிறேன். பார்ப்போம். தங்கள் விளக்கம் மிக மிக அருமை. நன்றி. .
@mohamedayub6747
@mohamedayub6747 Год назад
As a ertiga owner front look ah patha poramaiya eruku , front design ulti 🔥
@kingsquadteam6514
@kingsquadteam6514 Год назад
Bro batch only different so they take there look so it's nice but maruti need to look part
@tamiltechinfo2467
@tamiltechinfo2467 Год назад
@@kingsquadteam6514 appdiya Bro Entha Brand Bro Design Patten vangama Own RND Potu cars Design pandranga Bro Oru Video Podunga bro
@svcr.saathvik
@svcr.saathvik Год назад
i am svcr super anna nega dha first tamil review on TOYOTA RUMION tamil la mass mass
@பாளையம்பவானி
@பாளையம்பவானி 2 месяца назад
உங்க வீடியோவை நான் டெல்லியில் இருந்து பார்க்கிறேன் சிறப்பான டிரைவிங் நன்றி வணக்கம்
@RamanSK-g6i
@RamanSK-g6i Год назад
இந்த மாடல் மிகவும் அருமை ரொம்ப நாட்களாக குறைந்த விலையில் ஒரு குட்டி Innova or small fortuner car வாங்க தேடிக் கொண்டு வருகிறேன் இந்த மாதிரி எந்த showroom போய் பார்க்க வேண்டும்
@arunaarul5059
@arunaarul5059 Год назад
காத்துகிட்டு இருக்கிறோம் தலைவா... எனக்கு கார பத்தி எதுவுமே தெரியாது.. நீங்க சொல்றத கேட்டுட்டு போக வந்தேன் 😁
@v.v.varman1991
@v.v.varman1991 Год назад
மாறு வேடத்தில் வந்திருக்கும் எர்டிகா
@govindaraj094
@govindaraj094 10 месяцев назад
😂😂😂
@tamiltrendian2603
@tamiltrendian2603 10 месяцев назад
AThey athey 😂😂😂
@pragathishc9793
@pragathishc9793 5 месяцев назад
Bro Marathi & Toyota are not same
@johnlouisgregory3448
@johnlouisgregory3448 5 месяцев назад
அதே. அதே தான்.
@deva8068
@deva8068 11 месяцев назад
Great sir nice information by both of us , Also I thank to Toyota for Delivering this Juniour Innova Rumion with. Very Low budget for middle class family who is seeking for 7 seater.💐💐👏👏👏🎂🎊🍫🌟🎁
@svcr.saathvik
@svcr.saathvik Год назад
i svcr super anna nega dha first tamil review on TOYOTA RUMION tamil la mass mass
@aasokan5697
@aasokan5697 Год назад
Ungal pathivukal ellam arumai valthukkal TMF A. Asokan Vealayuthampalayam pugalore
@antondavid2414
@antondavid2414 11 месяцев назад
XL6, is Six seater, but Toyota rumion is, 7 seater, only the differentiation. Other wise seams to be this is best vehicle to buy, as your review. Thanks, Mohan sir.
@justindhiraviam9058
@justindhiraviam9058 Год назад
2021 Ertiga VXI highway 16.5, city 12-13 with AC on 100%
@neelakantanr.a7190
@neelakantanr.a7190 11 месяцев назад
Sir, unga review romba interestingaa irukku. Neengalum unga thunaiviyarum sernthu review super. Naduvila oru sinungal etc nalla combination. Nall comedy'a pannareenga. Very neutral review. Kora sollaradha mildaa sollareenga. Nall vishayam. Ungalukku nerya followers kedaipanga.. All the best sir
@truehdvideos507
@truehdvideos507 Год назад
Same Ertiga 😊
@sakthivelalagar5348
@sakthivelalagar5348 Год назад
Toyota+ maruti ertica collaboration
@pandiandthservice8639
@pandiandthservice8639 4 месяца назад
❤Mohan anna super review. 3rd row seating adjustment iruku anna nenga highlight pannala.ila intha variant la ilaya konjam sollunga.
@irontailz7rr
@irontailz7rr Год назад
Vandi supera irukku ,toyota karen ratea yethama vechirukkanum,semaiya sale agum😊
@Balaji.L
@Balaji.L Год назад
Vera level Boss enakku romba piduchu irrukku indha car
@leodavid4161
@leodavid4161 5 месяцев назад
சார் உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது ரோல் கிளியரன்ஸ் எப்படி சார் இருக்கு பிரண்ட் வியூவ். நன்றி சார்
@anbudansenthil5271
@anbudansenthil5271 Год назад
சிறப்பு அண்ணா.. எர்டிகாதான்..
@samson735
@samson735 Год назад
Supper you are first reviewer of rumion in tamil....🎉
@rajavraja2607
@rajavraja2607 Год назад
Like glanza, urban cruzer, Ertiga in the form of Rumion......
@kumar7297
@kumar7297 18 дней назад
Sar நல்ல இருக்கு உங்களின் விளக்கம் இதில் CNG எப்படி என்பதை விளக்கவும்
@MohamedJailaniN
@MohamedJailaniN Год назад
உங்களுடைய விரிவாக்கம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது
@samson735
@samson735 Год назад
Rumion basic model in karur 1256000.on same your review model 1660000...so sad but looks comfirt and good affordable milage...
@rajendranc240
@rajendranc240 Год назад
குரையொன்றும்இல்லை மறைமூர்த்திகண்ணா❤❤❤
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 6 месяцев назад
Rumion car tour காட்டியதற்கு நன்றி அண்ணா! ஒரு டெஸ்ட் drive பண்ண ஃபீல் இருக்கு. அந்த Romio Juliet 😂 😂 comparison superb 👌👌💐
@fortuneenterprises1692
@fortuneenterprises1692 Год назад
It’s like a XL6
@Mandhiramoorthi
@Mandhiramoorthi Год назад
2:33 ambulance 🚑 pray 🙏🙏🙏
@mohamedayub6747
@mohamedayub6747 Год назад
2022 ertiga vxi mileage highway 17-18 kmpl and city 13-14 .
@sheo_electricals
@sheo_electricals Год назад
Is it true?
@c.dineshkumar3907
@c.dineshkumar3907 11 месяцев назад
Ertiga xl6 kum rumion kum enna different enatha car vagalam eathu best sir
@karnakarna561
@karnakarna561 10 месяцев назад
Eartica not comfort in back sheat but more Wight maintenance Toyota I always love with driving as same as anachi love the all cars thank your definition I had Ford Ecosport but like seven seaters this Toyota
@natarajnataraj6741
@natarajnataraj6741 Год назад
நன்றி...டான்
@London36000
@London36000 Год назад
Toyota car company has long-term vision They were the first to introduce the concept of Kaizen the Continuous Improvement to the world.The company has three types of cars. As follows Toyota, Lexus, Daihatsu I like Toyota Economy and safety wise. Good as well resale value is good . I bought Brand new Toyota yaris cross. Thanks for sharing your indetail explanation.
@kalaimohan5421
@kalaimohan5421 Год назад
You are from?
@RaviSankarS-s2q
@RaviSankarS-s2q Год назад
Seriously after collaborating with Maruthi how can u still feel safety in India..they might be global front runner but not in india after tie up with Maruthi
@santhoshkumar8517
@santhoshkumar8517 Год назад
Suzuki XL 6 மாதிரி இருக்கு சூப்பர்
@senguttuvanthiyagarajan413
@senguttuvanthiyagarajan413 11 месяцев назад
சிறந்த எளிதான விளக்கம்
@rashokkumar1932
@rashokkumar1932 Год назад
I like your way of explanation and speech I like to buy this car by your way of explanation
@MrSyed1989
@MrSyed1989 Год назад
I was waiting three years for this car... waiting for Tamil review also...u r the first
@seenivasagamc5182
@seenivasagamc5182 5 месяцев назад
டொயோட்டோ பாட்ச் அழகே தனி மாஸ் அண்ணா.
@deepak7vlogs
@deepak7vlogs Год назад
100 kmh ye speed tha anna 80 kmh speed la poga solli recommend pannunga car ku safety opposite la varavangalum safety😊
@periasamy5515
@periasamy5515 Год назад
அண்ணா..கார் மட்டும் தான் ரிவ்யூ போடுவீங்களா?? 🎉🎉வித்தியாசமா... வர பொங்கலுக்கு மாட்டு வண்டில ரிவ்யூ போடுங்க.. வேற மாதிரி ரீச் ஆகும்..100%✓ ❤ கொடிராஜா❤ திருப்பூர் ❤
@VasuMani-ou3oz
@VasuMani-ou3oz Год назад
Ertiga look
@CharunKumarRdjr
@CharunKumarRdjr Год назад
Vera level Anna Tamil nadu LA unga video tan first Anna thanks 🔥💥👍❤
@adith8367
@adith8367 9 месяцев назад
Side la ertiga maari irukka mama
@sundar3030
@sundar3030 Год назад
All super.. but rear spoiler இல்லாம லூக் flat ஆ இருக்கு
@naveenr5725
@naveenr5725 9 месяцев назад
Vera level review sir payangaram
@wonderfuldeliveranceminist4343
@wonderfuldeliveranceminist4343 8 месяцев назад
Basic model?
@anbualagan9442
@anbualagan9442 Год назад
எர்டிகாவுக்கு டொயோட்டா லோகோ அவ்வளவு தானே மோகன் ஐயா
@cidambaramradha1321
@cidambaramradha1321 Год назад
Good Thanks 👍 Anna
@k.venkateswarankandhasamy8662
Front look superb
@chinnadurai9432
@chinnadurai9432 11 месяцев назад
Super explanation thank u
@mohammadgani3414
@mohammadgani3414 6 месяцев назад
மோகன் அண்ணா உங்களது தொலைபேசி எண்ணை அனுப்பி வைக்கவும்
@muthuirulappanmuthuirulapp9864
@muthuirulappanmuthuirulapp9864 4 месяца назад
Super.
@SamiSuki
@SamiSuki Год назад
Ertiga vs rumion
@PravinRajamanickam
@PravinRajamanickam Год назад
Super👍👍
@k.venkateswarankandhasamy8662
அப்படியே XL 6 தான் . கொஞ்சம் மட்டுமே மாற்றம்.anyway டொயோட்டா பிராண்ட் with engine...👌 நான் மிஸ் பண்றேன் already XL-6 எடுத்து விட்டோம் ஒரு வருடம் முன்பு
@rajamanlingam7791
@rajamanlingam7791 Год назад
Engine is from maruti Dana
@auravibes1980
@auravibes1980 2 месяца назад
Steering weight normal apro high speed la epdi irugna…??
@KhalidAhmed-f9t
@KhalidAhmed-f9t 10 месяцев назад
அல்லி போடுங்க அது மாருதி எர்டிகா
@poosaidurais4471
@poosaidurais4471 Год назад
Super Anna
@ravikumar-vx2lg
@ravikumar-vx2lg Год назад
I like Toyota
@natarajansubbiyan8392
@natarajansubbiyan8392 Год назад
இந்த கார் நல்ல இருக்கும்ங்க நீங்க சொன்ன வாங்க வேண்டியது தான்.
@sangmosangmo975
@sangmosangmo975 Год назад
Better for this car buying one can go for maruthi Suzuki Eritiga
@nithishnith9159
@nithishnith9159 Год назад
Anbub unnathuku valakam
@Venkatswift
@Venkatswift Год назад
Rumion will see some heights 😊and may grow in indian market. Though rebadged from maruthi , this front grill is enough to turn heads 😊
@venkatesan-uz2dd
@venkatesan-uz2dd Год назад
சூப்பர் சூப்பர் தென்காசிக்கு இந்த மாதிரி ஒரு ட்ரெயின்🎉
@tamiltechinfo2467
@tamiltechinfo2467 Год назад
Mini Crysta ❤❤❤
@mohamedfazilafridi890
@mohamedfazilafridi890 Год назад
Anna appudiya suzuki eritiga thaa ethu symbol mattum maathi potutukanuga maathathu yellam same eritiga thaa anna toyato yean eppudi Suzuki ulla yellathayum tieup panni Toyota brand vikiranugandu theiryala aana poga poga full laa Suzuki la ulla yellathayum Toyota brand potu vika aaramichuruvanga polaa toyota brand veena aakitanga Anna Toyota brand mela ulla aasaya poiduchu
@VeluSamy-e7l
@VeluSamy-e7l 9 месяцев назад
சூப்பர் அண்ணா
@sendhillps3237
@sendhillps3237 Год назад
Maruti ertiga new design🎉🎉🎉
@venkatamadhvaraj8925
@venkatamadhvaraj8925 Год назад
அப்படியே...Ertiga... வை பெயரை மட்டும் Rumion என்று மாற்றி உள்ளார்கள்.
@vasanthraghavan5334
@vasanthraghavan5334 Год назад
Bro engine nalla irukum.
@priyakaruppusamy9878
@priyakaruppusamy9878 Год назад
Looking is good
@mohamedrafiq7867
@mohamedrafiq7867 Год назад
Sir edhu Maruti ertiga va china veetuk kuduthutanga
@jayaraj.snjayaraj6290
@jayaraj.snjayaraj6290 Год назад
இந்த கார் பாக்குறதுக்கு maruthi suzuki xl 6 மாதிரி இருக்கு 👌👌👌
@prabhukumar249
@prabhukumar249 Год назад
ஹில் ஏறும்போது ரிவர்ஸ் வராமல் இருப்பதற்கு ஏதேனும் டெக்னாலஜி உள்ளதா
@AshokKumar-jn2io
@AshokKumar-jn2io Год назад
டயர் க்கு பின்னால் கல் வைக்கவும்
@UCPANIGILESHK-fp7kk
@UCPANIGILESHK-fp7kk Год назад
anna swift 2014 model review poduinga
@rizolli-bx9iv
@rizolli-bx9iv Год назад
Ithula led light irundha nalla iruku atleast v la yathu irukanu
@ram33566
@ram33566 Год назад
Good review. I love the Kovai language
@t.balamurugant.balamurugan6530
@t.balamurugant.balamurugan6530 11 месяцев назад
Anna Eritiga ZXI CNG, VS Rumion ' V" Modal. Please Best Please Answer
@tiruppurmohan
@tiruppurmohan 11 месяцев назад
Rumion
@iambro31
@iambro31 Год назад
Low budget 7 sitter card 😮😮
@santhosamarokiasamy6115
@santhosamarokiasamy6115 Год назад
Nice bro I need to order
@rasulpavi1434
@rasulpavi1434 Год назад
Mahindra mazzro m8 review panuga anna
@hameedhameed1583
@hameedhameed1583 11 месяцев назад
Super anna valthukal 🙏🙏🎉
@moorthithiru7050
@moorthithiru7050 10 месяцев назад
பாடல் அருமை ❤🎉😅
@prasannaprasanna1903
@prasannaprasanna1903 10 месяцев назад
Ertiga diesel ultimate ..but we all missing now😢
@aadhimagreno1017
@aadhimagreno1017 Год назад
Super na but xl6 patha mathiri oru feel
@EMotivation11
@EMotivation11 Год назад
Title la "Innova" ku spelling thappa iruku paathu, change pannunga bro😊
@muruganc2370
@muruganc2370 Год назад
Front look super don
@thangarajthangaraj1083
@thangarajthangaraj1083 Год назад
Qualish,innova,crysta people mover..10 people savari vandi
@chinnarajkannappan131
@chinnarajkannappan131 Год назад
It seems exactly as Ertiga
@ahkshaeyravi963
@ahkshaeyravi963 Год назад
Its toyota rumion by @mohan anna today
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb Год назад
அப்படியே பிரண்டு பார்க்கும் பொழுது லக் சஸ் லுக் இருக்கிறது
@HUMANITARIANN
@HUMANITARIANN 5 месяцев назад
After agreement with Suzuki grand vittara changed urban cruiser balleno changed glanza ertiga changed innova
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
I like your way of reviewing in kovai slang. (Supernga...)😊
@ramsri69
@ramsri69 Год назад
🙏🙏
@raguram155
@raguram155 Год назад
Luk like Ertiga
@velan37
@velan37 Год назад
Anna idulaye gear car iruka nu solunga ❤
Далее
Toyota Rumion - Full Review | Tamil Review | MotoWagon.
27:53
Which version is better?🎲
00:14
Просмотров 1,5 млн
КОТЁНОК ЗАСТРЯЛ В КОПИЛКЕ#cat
00:37
how to use car AC important tips in tamil# brain cars#
12:37