#yogaForLungs#YogaForBackPain# lakshmiandiappa... lakshmiandiappa... To book online appointment & classes use above website link My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
வாழ்க வளமுடன்... அக்காவிற்கு மனமார்ந்த நன்றிகள்.. I am sathish kumar from tiruchirappalli. 3 questions.. 1. முறையாக யோகா பயிற்சி செய்தாலும் உங்கள் போல corrected position இல்லைக்கா... சில உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்மாக்கா... உடம்பு முழுவதும் சரியாக வளைந்து நெளிந்து பயிற்சி செய்ய போது உங்களைப் போல் இல்லைக்கா.. 2.யோகா பயிற்சி செய்யவதற்கு முன்னால் உடற்பயிற்சி என்றால் தோப்பு கரணம் தண்டால் பஜ்கி சில தளர்வு பயிற்சிகள் etc... 3.நன்றாக குளித்தப்பிறகே யோகா பயிற்சி செய்யலாம். அக்கா... வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவய வாழ்க நாதன்தாள் வாழ்க
Sis super guidelines..first time i m seeing ur video..i forgot many asana before 10 yrs i do regular due to many reasons i leave,after seeing ur video feels to start again..waiting for more videos,
Ma'am oru request. Sitting asanas mattume oru video va podunga. Like sugasana, badmasana, vajrasana, sammanam potu ukkarardu. Also tell me what's the correct way of sitting. I work in IT. work for long hours. Sugasanathula on a mat on ground utkardu shall I work long hours. I heard from an ayuverveda doctor like sitting with sammanakal on floor is not at all recommended.sitting on woode. chair with legs down is only best. But nammazhwar and few other suggest to sit on sammanakal on floor even on chair. So not sure which is proper way of sitting itself. Idelam explain Lani please upload a video ma'am.nandri. 😊
Hello mam, I am one of your subscriber and watching all asanas for back pain, lungs, pcod, hypothyroidism but I am having fibroid please suggest me diet plan & yoga posture.
எனக்கு வாயு பிரச்சனையும் ,நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல், தூக்கம் disturb உள்ளது...நீங்கள் சொன்ன எல்லாம் பயிற்சியும் ஒரு சேர செய்யலாமா?..முதலில் பிராணாயாமம் செய்து அதன்பிறகு இதன் பயிற்சியை தொடங்கலாமா?...
Super mam.mam enaku over ah sweating agudhu from head mam.wat should I do to stop this mam.i can't able to do work in kitchen more than 10 mins.kindly let me know any yoga for this plz
எனக்கு ஒரு சந்தேகம் அம்மா. நீங்கள் ஆரம்பத்தில் அமருவதைப் (சாய்பாபா) போல பெண்கள் அமரலாமா. ? நானும் தங்களை போல தான் அமரும் பழக்கம் உடையவள். ஆனால் அவ்வாறு அமர வேண்டாம் என்று என் தாய் கூறுவார்கள். என்னால் அதை மாற்றி கொள்ளவே இயலவில்லை. தயவுசெய்து பதில் கூறுங்கள். நன்றி அம்மா. மேலும் தங்கள் ஆசனத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவி.
Not at all do these links also lakshmiandiappanyoga.com/ lakshmiandiappanyoga.com/book-appointment/ To book online appointment & classes use above website link Beginners yoga link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mT2bHNuYRJA.html Yoga for Pcod/Pcos link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bCODxPgE9VU.html Yoga to control hypothyroid: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Y3RFLtspUKI.html Yoga For hormone imbalance ; ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8pNF_Q2xTiY.html Suryanamaskar link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-crtaux-W690.html Pranayama link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XXCn_2VH3tE.html My English youtube channel link ; ru-vid.com/show-UC4Z1jbJe3MEL3-ctR1hLIkw
Hi mam... For past one month I'm doing begginer level yoga... I have seen many of your videos... I have one doubt.. plz reply... There is any order to do these asanas?..
Hai mam I had pcod pbm my egg growth is not well my age is 23 and 2 month once I had my periods and one main thing is mamiyar pressure athigama iruku 😒 plz suggest me some asanas plzzzzzzzzzz 🙏🙏🙏