Тёмный
No video :(

How to control Diabetes/Sugar.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த யோகா In Tamil By Dr.Lakshmi Andiappan 

Lakshmi andiappan yoga
Подписаться 307 тыс.
Просмотров 239 тыс.
50% 1

#yogaffordiabetes #yogaforsugar #சர்க்கரைவியாதிக்குயோகா#
My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
lakshmiandiappa...
lakshmiandiappa...
To book online appointment & classes use above website link
Yoga to control and reduce diabetes was shown in this video.. generally known as blood sugar level among people.. pancreas is responsible producing insulin for human body once it fails a person gets diabetes. Asanas shown in this video will stimulate your pancreas and bring down the blood sugar with in 45 days iff you practice these daily along with the diet told in this video
இந்த வீடியோ பதிவில் செய்து காட்ட பட்டு உள்ள ஆசன பயிற்சிகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். கணையம் தான் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க தேவையான இன்சுலினை சுரக்கிறது. உணவு முறையில் நாம் செய்யும் தவறுகளினாலும் நமது நவீன கால வாழ்கை முறையாலும் அதிக பேருக்கு இப்போது கணையத்தில் உள்ள முக்கிய செல்கள் செயல் இழக்கிறது. இதனால் சர்க்கரை நோய் வருகிறது. இந்த பதிவில் கட்டப்பட்டு உள்ள ஆசன பயிச்சியை 45 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வரும். மேலும் நீங்கள் எடுத்து கொள்ளும் மருந்துகளின் டோஸேஜ் அளவை நிச்சயமாக குறைக்க முடியும். ஒருவேளை பார்டர் லைன் சர்க்கரை இருக்கும் போதோ அல்லது சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்க பட்ட உடனே இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்தால் மாத்திரை மருந்து எடுத்து கொள்ளலாமல் யோகா மூலமே சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம்

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@karthikeyana8539
@karthikeyana8539 3 года назад
குரு கிடைப்பதே இறையருள்.இன்று தான் இந்த பதிவை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.மிக அருமையான பயிற்சி. முறையாக ,விளக்கமாக கற்றுக் கொடுத்துள்ளீர்கள். குருவுக்கு நன்றி.உங்கள் வழிகாட்டுதலுடன் பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறேன். நன்றி,!நன்றி !
@subaravikumar1657
@subaravikumar1657 4 года назад
Namaskaram madam. Na last one month ah unga videos pathutu iruken each and every visayathaum detaila sollikudukrenga so frst ungaluku nandrikal pala ungal sevai melum thodara vaalthukkal mam. Na 5 years ah chandilyan sir oda periya fan avarum unga channel link anupirkaru na already unga channel subscribe panni pathutu iruken so 2 gurukkalukum en vanakkangal ungal pani makkalin healthuku eapothum thevai nandrigal pala.
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
வணக்கம் அம்மா. மிக்க நன்றி.
@sivalingamnatarjan9219
@sivalingamnatarjan9219 4 года назад
மிக்க நன்றி 🙏🙏🙏🙏 உங்களுடைய லெஷ்மி ஆண்டியப்பன் யோகா You Tube காணொளியை தற்செயலாக ஒரு சில தினங்களுக்கு முன் காணும் பாக்கியம் பெற்றேன்.💐💐💐💐 உங்களுடைய பொறுமையான அனுகுமுறையும், தெளிவான தமிழ், போற்றுதலுக்கும் பாராட்டுக்கு உரியது👌👌👏👏 பச்சிமோத்தா ஆசனம் மட்டும் தனியாக செய்வது உடலுக்கு கெடுதலை தரும் என்று சொல்வார்கள். இந்த மேற்படி ஆசனம் உடலின் சர்க்கரை குறைபாட்டுக்கு ஔடதம் என்றும் சொல்வார்கள். அதைப் பற்றிய தங்கள் கருத்தை அறிய ஆவல். மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
பச்சிமோத்தா ஆசனம் மட்டும் செய்துவந்தால் சிலதினங்களுக்கு பின் முதுகு வலி வரும் அதனால் அதன் பின் புஜ்ஜங்காசனம் செய்தால் சர்க்கரை உம் கட்டுக்குள் வரும் முதுகு வலியும் வராது
@sivalingamnatarjan9219
@sivalingamnatarjan9219 4 года назад
@@Lakshmiandiappanyoga உங்களின் மேலான கருத்துக்கு, உடனடியான தங்களின் பதிலுக்கு என் சிரம் தாழ்ந்த பணிவான நன்றிகள் 🌷🌷🌷 🙏🙏🙏🙏
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 Месяц назад
@@Lakshmiandiappanyoga பஸ்திமோத்தாசனத்திற்கு opposite ஆசனமாக புஜங்காசனம் செய்ய சொல்லியிருக்கிறீர்கள் .புஜங்காசனத்திற்கு பதிலாக உசர்ட்டாசனம் செய்துகொள்ளலாமா ?
@MrVeenak
@MrVeenak 4 года назад
சந்தோஷம் அன்பு சகோதரி மிகவும் முழுமையான விளக்கத்துடன் கூடிய பயிற்சி முறை வாழ்த்துக்கள்
@mkmanager7873
@mkmanager7873 3 года назад
அம்மா மிக்க நன்றி.
@rapid5208
@rapid5208 4 года назад
You should start an app and add schedules and motivational sessions. Your presentation is very clear and relaxing. Thanks
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
Maybe one day!
@lekhaleks7573
@lekhaleks7573 4 года назад
Thank you from tomorrow i will follow... Edited : I am doing this yoga .3weeks before my fasting blood sugar 104 ..yesterday's fasting sugar 83.4 Thank you mam
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
good congrats.. do it everyday dont stop
@lekhaleks7573
@lekhaleks7573 4 года назад
@@Lakshmiandiappanyoga Ok 😍
@Nagamathi
@Nagamathi 2 года назад
For pre diabetics, what is the right time to do?
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 4 года назад
நன்றி. நல்ல அறிவுரை!
@gnanaputhaiyal4335
@gnanaputhaiyal4335 4 года назад
அருமையான செய்முறை விளக்கம்
@ramrajk1419
@ramrajk1419 4 года назад
தஙகள்பயிற்ச்சிமுறைதாங்கள் சொல்லும்விதம் தங்களின்பொருமை யானவிலக்கம் அனைத்தும்மிகஅருமை மேடம்மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@visvanathanvisvanathan9425
@visvanathanvisvanathan9425 3 года назад
Very good madam
@purushothamanp1772
@purushothamanp1772 17 дней назад
Very nice information
@geetha1759
@geetha1759 4 года назад
Hi ma'am, I have urinary problem (frequent urination) sometimes. I underwent urine tests for which the results were normal. I checked my sugar level which is 110-145. My age is 63. Please suggest some yoga and diet for this problem.
@merrickfinley609
@merrickfinley609 3 года назад
A trick: watch series at Flixzone. Been using them for watching loads of movies recently.
@jordyharlem5481
@jordyharlem5481 3 года назад
@Merrick Finley Yup, I've been using flixzone for since november myself :D
@deckerjadiel5836
@deckerjadiel5836 3 года назад
@Merrick Finley Yup, been watching on Flixzone for since december myself :)
@devarajs57
@devarajs57 5 месяцев назад
நன்றி சகோதரி
@rajeswarithangaveloo1544
@rajeswarithangaveloo1544 3 года назад
Thanks mam.I follow your yoga everyday
@samuelkingston4572
@samuelkingston4572 4 года назад
Very informative and useful 🌺
@shivakumarkrishnamurthy295
@shivakumarkrishnamurthy295 2 года назад
அருமை அருமை நன்றி Doctor.
@vennilavennila807
@vennilavennila807 Год назад
Thank you madam
@mohameddilipanzari210
@mohameddilipanzari210 4 года назад
Transparent explanation Thank you Doctor
@mohameddilipanzari210
@mohameddilipanzari210 4 года назад
Doctor, can you give your email contact? I am writing from Dammam Saudi arabia
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
lakshmiandiappanyoga.com/
@sivakavithsunmugam2266
@sivakavithsunmugam2266 2 года назад
yoga àQ
@dgyoginikalyan544
@dgyoginikalyan544 4 года назад
Beautiful explanation of diabetes doctor
@karthikag1157
@karthikag1157 4 года назад
Very useful for our lifestyle.
@ramalakshmicreatechannel2952
@ramalakshmicreatechannel2952 4 года назад
Very good and clear explanation. Well done
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
சிறப்பு அருமை அம்மா
@mariappanramasamy2416
@mariappanramasamy2416 3 года назад
மேடம் தங்கள் வீடியோ அனைத்தும் அருமை. அருமை..
@arivuanbu4771
@arivuanbu4771 7 месяцев назад
Very useful video madam thanks 🙏🙏🙏🙏🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 6 месяцев назад
Welcome 😊
@anandann6415
@anandann6415 3 года назад
Dr very worth video 🙏🏿 thanks again
@senthamilselvam2421
@senthamilselvam2421 4 года назад
Very usefull n confidence giving
@sibathras4002
@sibathras4002 3 года назад
Madam very nice videos pls kindly put a video on auto immune sickness. Thank you
@ramyanatarajan2177
@ramyanatarajan2177 4 месяца назад
Thanks mam 🙏 🎉
@Suja332
@Suja332 4 года назад
Very clear explanation madam💐💐💐💐
@kalaicash
@kalaicash 3 года назад
its really good explanation
@seenuboy3185
@seenuboy3185 4 года назад
Beautiful Very nice tq madam
@radhakannan3318
@radhakannan3318 4 года назад
Thank u MAM. Today i saw ur 3 videos 3 times. I liked very much of ur explaining method. I m also type 2 patient. I wl try this n comment u next time my sugar level.
@neelakamalakannan2150
@neelakamalakannan2150 4 года назад
Good information .. tq madam
@kodhairaghu5571
@kodhairaghu5571 4 года назад
Clean explanation doctor...very useful
@lakshmanaravind453
@lakshmanaravind453 2 года назад
Thank you mam🤝
@kshlouisville3969
@kshlouisville3969 4 года назад
Mam! I am your big fan and happy today to know that you have a channel. So happy to see you here. I am your big fan and follower. Want to learn a lot from you. Wish to meet you sometime...
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
Thanks and welcome
@seethapandian356
@seethapandian356 4 года назад
Thanks mam for this exercise ☺️☺️
@sssallinchannel5672
@sssallinchannel5672 3 года назад
This is not exercise this is a yoga
@gnanamkalidoss8854
@gnanamkalidoss8854 3 года назад
Kalidoss. Bb. Useful and very nice yoga tks madem
@lifeofsiblings2021
@lifeofsiblings2021 2 года назад
Upload yoga for gestational diabetic pregnancy women's
@rajakasi9203
@rajakasi9203 2 года назад
Thanks dr
@krn8078
@krn8078 4 года назад
*நன்றி 🙏*
@loganathan609
@loganathan609 3 года назад
Thanks medam
@akilaraji8011
@akilaraji8011 3 года назад
Pregent ladies sugar control panna yoga sollunga ma.
@padminikrishnan9132
@padminikrishnan9132 3 года назад
Thank u maa.knees ku back side pain ku solli thanga
@shameerayesha6716
@shameerayesha6716 3 года назад
Thanks again
@harushi451
@harushi451 3 года назад
Super demo
@akenterprises7852
@akenterprises7852 3 года назад
Super aa teach panreenga mam
@jayakumar8244
@jayakumar8244 4 года назад
நன்றி
@electricalsubjecttamil
@electricalsubjecttamil 4 года назад
அருமையான விளக்கம் நன்றி
@sulurvijayakumar6036
@sulurvijayakumar6036 4 года назад
Clear explanation.. Thank you
@srisan5133
@srisan5133 2 года назад
Thank you so much mam
@krishnaswamybalamurugan3502
@krishnaswamybalamurugan3502 4 года назад
நன்றிமா...நன்றி
@roseharshu8669
@roseharshu8669 3 года назад
Thank you mam
@rethnavelpandiyan7639
@rethnavelpandiyan7639 4 года назад
Thanks ma
@chakkravarthik2076
@chakkravarthik2076 3 года назад
Super very very nice
@anuradhasriram7040
@anuradhasriram7040 3 года назад
Mam for preventing ofkidney problem tell some sitting easy asanas as I cnt sit on the floor
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
send ur reports i will check and let u know lakshmiandiappanyoga.com/book-appointment/
@VinothKumar-gq2en
@VinothKumar-gq2en 4 года назад
Dear mam, i here from gudiyatham vellore dist., by name vinothkumar, i am having little bit yoga practice.... after seeing ur videos i am practing your models of yoga..... now i request you i need to control my emotional, anger, feeling( ie)sorrow r happy..... pls guide me mam..................... i am 41 yrs, male, no bp r sugar, weight around 90+....pls rply mam....
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
will upload soon
@RamKumar-eu6fx
@RamKumar-eu6fx 3 года назад
Mam pls tell yoga for my wife for irregular periods.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
Yes, definitely lakshmiandiappanyoga.com/book-appointment/ book an appointment i will call u
@nathannathan3750
@nathannathan3750 3 года назад
ஆங்கில வார்த்தை இல்லாமல் பதிவு செய்யுங்கள் மேலும் சிறப்பாக அமையும் நன்றி 🙏🙏🙏🤭🤭🤭
@TheSripre
@TheSripre 3 года назад
Manasatchiyaa Yoda paarughaa ... Yaellarukum tamil theriyathu...
@santhimaniam9322
@santhimaniam9322 4 года назад
Thank you ma
@bhargavaniv1359
@bhargavaniv1359 3 года назад
Thank you madam for your succinct explanation. I shall do these asanas and I am hopeful it will yield positive results.
@JayaPrakash-kt2qu
@JayaPrakash-kt2qu 2 года назад
Madam venkustam skin problem kunapaduthuma yoga adhu enna yoga asanam sollunga
@chithiraiselvams4093
@chithiraiselvams4093 4 года назад
Very helpful for me
@premakumarisathyanarayanan1619
@premakumarisathyanarayanan1619 4 года назад
அருமை யான விளக்கத்துடன் செய்து காண்பித்தது மிகவும் உபயோகமாக இருக்கும் நன்றி
@kmskms6123
@kmskms6123 4 года назад
Thank you
@roshinipeter4952
@roshinipeter4952 4 года назад
Mam, can pcos girls with insulin resistance do this yoga..? Please guide
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
yes u must do
@annaduraisivakumaran8532
@annaduraisivakumaran8532 3 года назад
I Try Mam
@muralijee1
@muralijee1 Год назад
ஆழமான விளக்கத்துடன் ஆசனங்கள் அருமை சகோதரி.நன்றி
@sonic3hcr244
@sonic3hcr244 3 года назад
Mam iam diagnosed with diabetes having HBA1c 6.7 .i havent taken tablets yet. Will it be helpful to control diabetics without medicines. Thank You mam.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 10 месяцев назад
lakshmiandiappanyoga.com/book-appointment/ sorry for the delayed reply
@seethahereLakshmi
@seethahereLakshmi Год назад
Madam i can't sit down and get up.my weight is 63kg.my height is 160cm.iam a diabetic patient for 20 years.please suggest some exercises
@arulmurugan108
@arulmurugan108 4 года назад
Super.....
@shanthivenkatesan9957
@shanthivenkatesan9957 2 года назад
Super mam
@kalidoss247
@kalidoss247 4 года назад
மேடம் இந்த ஆசனங்கள் பெயர் சொன்னால் பயனளிக்கும் நன்றி மேடம்
@kannankumarasamy7412
@kannankumarasamy7412 4 года назад
DIAMOND, EXCELLENT THANKS FOR YOUR INFORMATION YOGO BEFORE FOOD OR AFTER FOOD
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
before food is better
@gopinathkangaiyan2291
@gopinathkangaiyan2291 4 года назад
Thank you Mam 🙏,, Sugar patient -👉👉Acupunture Treatment Edukkuravankaa Intha Aasanam pannalama. Appadi Intha Aasanam Pannalam endral 1 or 2 Method Entha Aasanam Pannalam mam««« pleas Ur Suggestion mam 🙏🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
yes u can do both method
@karishmar9570
@karishmar9570 4 года назад
Thanks bro
@abduls1491
@abduls1491 Год назад
Mam enaku age 31 bp kandupitujathu 180 no symptoms 6 month medicion edukiran enna pannanum
@sivaranjanikankairaj1583
@sivaranjanikankairaj1583 4 года назад
மிகச்சிறந்த விளக்கம் நன்றி
@kalyanibrahadeesh8430
@kalyanibrahadeesh8430 4 года назад
Good morning ma'am. Just now saw your video. I am in the pre diabetes stage. But I have arthritis problem too. Cannot sit in the cross legged posture. Any alternative for this?
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
lakshmiandiappanyoga.com/book-appointment/
@spksrimahilourhealthfuture3491
@spksrimahilourhealthfuture3491 4 года назад
Super semma
@JayJay-ii2ik
@JayJay-ii2ik 3 года назад
Mam skin and hair ku oru yoga vedio podungha mam
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
already uploaded
@chandrakalasridhar5256
@chandrakalasridhar5256 3 года назад
I used three times insulin. How I reduced sugar mam. HBA 1 c is 14. How I practice. Already I learn yoga. Pls help me mam. How ireduce hba 1c below 7. Pls reply me mam. 🙏🙏my age is 49
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 10 месяцев назад
lakshmiandiappanyoga.com/book-appointment/
@anuradhasriram7040
@anuradhasriram7040 3 года назад
Doctor kapalabathi howmany minutes shud I do.if I do kapalbathi I get acid reflux pain in head wat shud I do
@SenthilKumar-oj4pk
@SenthilKumar-oj4pk 4 года назад
Bp yoga , diabetes yoga and acid reflux yoga can do continues at morning madam pls reply
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
yes u can
@madhavankrishnamurthi6569
@madhavankrishnamurthi6569 4 года назад
Madam have any yoga to cure skin disease like psoriasis? Please advice!
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
soon
@madhavankrishnamurthi6569
@madhavankrishnamurthi6569 4 года назад
Thanks, please
@chamundeswariarumugam7293
@chamundeswariarumugam7293 3 года назад
Mam my right hand insider side finger விரல்காட்டி விரலுக்கு கீழ் I get more pain. Can you recommend a yoga to cure this? Thank you.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 10 месяцев назад
check in hospital lets see what the reports say
@sailujansiva855
@sailujansiva855 3 года назад
Health joga👍
@ramdoss8815
@ramdoss8815 4 года назад
Memory power kuda ethavathu yoga irukka irunthal video post panunga mam
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vjC5YUXjMsc.html
@ramdoss8815
@ramdoss8815 4 года назад
Thank you madam
@dharanidn5940
@dharanidn5940 Год назад
DHARANI, POONAMALLEE, 56
@sulthanayusuf3563
@sulthanayusuf3563 4 года назад
Mom....thoppai koraiya .....yosa soluga mom..
@sudevsri4th-f257
@sudevsri4th-f257 3 года назад
நீங்கள் கூறிய முதல் Yoga பயிற்சி எப்பொழுது செய்ய வேண்டும் மேம். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பண்ணலாமா? 2) Walking போய் வந்த பிறகு பண்ணலாமா ? இரண்டு கேள்விகளுக்கும் விளக்கம் கொடுக்கவும் நன்றி...
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 10 месяцев назад
morning empty stomach
@MADAKKANNU1980
@MADAKKANNU1980 3 года назад
Medicine saappittaen, neenga solli kodutha intha yoga ellam pannunaen, but now I am alright. aanaa weight loss romba Ithukku, naan enna seiya?
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 10 месяцев назад
lakshmiandiappanyoga.com/book-appointment/
@umanaveen1591
@umanaveen1591 Год назад
Hai mam me having sugar level 196 after eating....my wait also reduced day by day plz tel me wat i do
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
lakshmiandiappanyoga.com/book-appointment/
@sathiyapriya7107
@sathiyapriya7107 3 года назад
Good evening mam Mam my mom was 46 yr old. She have a frequent urine problem so She checked her sugar level it was 420 after eating..shall She follow this yoga to keep her sugar level in control??if She must take any medicine??
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 10 месяцев назад
yes she must
@anuradhasriram7040
@anuradhasriram7040 3 года назад
Mam can we do this for preventing diabetes
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
yes u can
@ravibalan5809
@ravibalan5809 4 года назад
நின்ற நிலையில் உள்ள ஆசனங்கள் முதல் நாளும் , உட்கார்ந்த நிலையில் உள்ள ஆசனங்கள் இரண்டாவது நாளும் , படுத்த. நிலையில் உள்ள ஆசனங்கள் மூன்றாவது நாளும் என பிரித்து செய்யலாமா ?
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
no
@dhineshvellingiri3143
@dhineshvellingiri3143 4 года назад
Breathing method sollunga
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
Pranayama link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XXCn_2VH3tE.html
@user-xl5zq1nv8b
@user-xl5zq1nv8b 8 месяцев назад
Sugar irutha mattum than panbanuma mam sugar illathangava panna kudatha mam
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 8 месяцев назад
everyone can do
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 4 года назад
நன்றி😍
@vigneshvicky9985
@vigneshvicky9985 3 года назад
Yoga ippolam pannalam mam sollunga plz
@yogasenthivel9517
@yogasenthivel9517 2 года назад
Utres helth a irukka yoga
Далее
🛑самое грустное видео
00:10
Просмотров 128 тыс.
5 Yoga Poses to Cure Diabetes | Swami Ramdev
10:07
Просмотров 2,5 млн