அசைக்க முடியாத நம்பிக்கை அசாத்திய தைரியம் தவம் போல கவனம் தொடர்ச்சி மாற்று சிந்தனை சமயோசித சிந்தனை கூட்டு முயற்சி மற்றவரை பாராட்டுதல் சுய பேச்சு நன்றியுணர்வு
Confidence 5/10 Courage 8/10 Focus 2/10 Consistency 0/10 Different thinking 2/10 Presence of mind 0/10 Team work 0/10 Appreciation 10/10 Self talk 10/10 Gratitude 10/10
thanks for the video brother ( may be its my life changing video). ithuellame pani irukan but ellathum ona vum thodarchiyavum panathu ila , na ena thapu panranu think panitu irukum pothu unga video athukana solution ah kuduthu iruku roma thanks namba. (ellame connected dots nu therinjikutan ) thank u thank u .
வாழ்த்துக்கள் நண்பா, உங்கள் வெற்றி பயணம் தொடர, என்னைப் போன்று சாதிக்க துடிப்போரை வெற்றி பாதையை நோக்கி அழைத்துச் செல்ல, மீண்டும் என் அன்பு மற்றும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா.❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍.