Тёмный

100 % கைபடாத சுத்தமான பால் - தீவனம் முதல் பேக்கிங் வரை அனைத்தும் பண்ணைக்குள்ளே! | Happy Tales 

நவீன உழவன் - Naveena Uzhavan
Подписаться 1,2 млн
Просмотров 668 тыс.
50% 1

#100%PureMilk #MilktoChennaiBanglore #OrganicMilk
MidValley Dairy
To Order Milk:
Phone - 99406 12503
WhatsApp Link - wa.link/9cr3qw
To Order Via App:
Android: t.co/RVhpZPOJMS
iOS : t.co/mFeub3Ndfv

Животные

Опубликовано:

 

9 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 431   
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 года назад
வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளில் பயன்படுத்தக் கூடிய நவீன கருவிகள் நம்ம தமிழ்நாட்டில பார்க்கும் போது பிரம்மிப்பு ஆரோக்கியமான பால் 🐄வாழ்த்துக்கள்👌🤝💐😎
@hakkimash
@hakkimash 3 года назад
பிரமாண்டமாக இருந்து... தமிழ் நாட்டில் இப்படி ஒரு பால் பண்ணை.... நன்றி.
@praveenpr945
@praveenpr945 3 года назад
Same doubth 😘😘😘😘
@sureshkumar-vz6hw
@sureshkumar-vz6hw 3 года назад
Ruhul get ghhb gf w school
@appleapple1666
@appleapple1666 2 года назад
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்....
@murugesanmurugesan1910
@murugesanmurugesan1910 3 года назад
இதுபோன்ற பயனுள்ள வீடியோக்களை ஆர்வமுடன் பார்ப்பேன் நானும் ஒரு விவசாயி என்ற முறையில் வெளிநாடுகளில் மட்டுமே இதுபோன்ற பண்ணைகள் இருந்ததை பார்த்த நான் நமது தமிழ் நாட்டிலும் இதுபோன்ற பண்ணையை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
தமிழன் ஆல் முடியும் என நிரூபித்த இந்த பண்ணையாளருக்கு வணக்கங்கள்
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 3 года назад
I may be wrong but his accent looks like Telugu 😊 Either-wise, hats off to him to have such a modern facility and best wishes to reach high.
@rojapove7503
@rojapove7503 3 года назад
Apdiya, jersi thamizh Mada, apdiye sethu solidunga, good marketing for un healthy food, now people moving true value,
@veerabharathi5563
@veerabharathi5563 2 года назад
எல்லாத்துக்கும் தமிழனா!!""""
@mohanasurya4542
@mohanasurya4542 2 года назад
Yarunga Nengalam yepo pathalum yethuku yeduthalum tamilan tamilan u solliketu, tamilanukum Paal pannikum enna samatham, ava use pannara ellam Machines um foreign made, cow breed um foreign breed, feed um foreign type. Ellame vellakara kandupudichathu Ethula yenga tamilan eruka
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 года назад
@@mohanasurya4542 நீங்கள் சொல்லிய கருத்துக்கள் எல்லாம் தங்கிளீஸ் (தமிழும் ஆங்கிலமும் கலந்து)நம்நாட்டில் செய்யாததை அயல்நாட்டில் கற்று நிறைவேற்றுவதே சுத்தமானபாலை தருவதே பெருமைதான்.
@katherasand7156
@katherasand7156 3 года назад
மக்கள் வாழ பணி செய்யும் அற்புதமான பணி வாழ்க பல்லாண்டு உங்கள் பொருட்கள் தமிழ்கம் முழுவதும் கிடைக்க செய்யுவும் ஜயா
@MEGAN-pt9ff
@MEGAN-pt9ff 3 года назад
சுத்தமானது.. சுகாதாரமானது.. 🐂🐂🐂உங்கள் நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள்.. 🙏🙏🙏
@saroprabu
@saroprabu 3 года назад
அருமையான பதிவு... சிறப்பாக எளிமையாக விளக்கம் அளித்தார் பால் பண்ணையாளர்... 👍👍
@gomathiramachandran809
@gomathiramachandran809 3 года назад
எண்ணம் தெளிவாக இருந்தால் செய்யும் செயலும் தெளிவு
@fredy2861
@fredy2861 3 года назад
Sir.....ivalavu periya project plant ...neenga kodutha presentation.... very very excellent....
@2acrefarm2030
@2acrefarm2030 3 года назад
Super info ji. I saw many modern farms in US and Canada Completely automated. I am surprised and happy to see such initiatives happening in tamil nadu. Appreciate your efforts.
@padmavathypackirisamy1732
@padmavathypackirisamy1732 3 года назад
அருமை குமார் உன்ன நினைச்சா எனக்கு ரொம்பபெருமையா இருக்கு. சித்தப்பாவும் ,சித்தியும் இதபார்க்க இல்லையேன்னு வருத்தமா இருக்கு.வாழ்க வளர்க
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 3 года назад
மிகவும் அருமை தங்களது பதிவுகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🌹
@ArunKumar-cw8og
@ArunKumar-cw8og Год назад
ஐயா அருமை 10 மாட்டிலிருந்து மிகப்பெரிய வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 года назад
மிகவும் அருமையான பதிவு bro நன்றி ஜெய்ஹிந்த்
@lakshmibalaa9856
@lakshmibalaa9856 3 года назад
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். தங்களின் இனிய பயணம் தொடரட்டும்!
@vrghik
@vrghik 3 года назад
This is incredible! World class facility
@pspandiya
@pspandiya 3 года назад
சிறப்பு சகோ. நமது நாட்டு கோழி பண்ணை அருகில் தான் அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய பால் பண்ணை இதுதான். நன்றி. Ruchi Farms, பெரம்பலூர் dt
@sureshkumar-vz6hw
@sureshkumar-vz6hw 3 года назад
Al Rahim insak hgfd
@murugesanmurugesan1910
@murugesanmurugesan1910 3 года назад
தமிழ் நாட்டில் இது போன்ற பண்ணை கிடையாது என நினைக்கிறேன் 👏👏👏👏👌🙏
@nagarajanramasamy2900
@nagarajanramasamy2900 3 года назад
Super
@maheshc2480
@maheshc2480 10 месяцев назад
Unga kozhi pannai adress kudunga bro
@kirubakaran5959
@kirubakaran5959 3 года назад
Hat's off to u sir doing this u should be proud giving the milk without chemical s that itself is a great service
@surenchendran1288
@surenchendran1288 3 года назад
மிகவும் நன்றாக இருந்தது. தமிழில் சொன்னால் நன்றாக புரிந்துக் கொள்வோம்.
@dangerdance4861
@dangerdance4861 3 года назад
அருமை சுத்தமான நவீன பண்ணை 👏👏👌👌🙏
@gopalkrishnan2693
@gopalkrishnan2693 3 года назад
Excellent. Very good incentives. All the best to sri. Vijay kumar sir.
@KumaranIlang
@KumaranIlang 3 года назад
Not only this milk is pure. Mr Vijay Anna spends more money in Tetra packing than in normal plastic milk covers in order to avoid adding chemicals, as his idea of giving purest form of milk to The Children of Tamilnadu. Because they are our future generations....
@Deepakraj-gt8kh
@Deepakraj-gt8kh 3 года назад
Where can i get this tetra pack
@viswanathan9
@viswanathan9 3 года назад
Good initiative
@viswanathan9
@viswanathan9 3 года назад
Appadiye Jersey cow milk use pannaama,,,namma nattu cow milk supply panna nalla irrrukkum
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 3 года назад
70% of the population can't afford to buy this milk. This will lead to increase in the price of milk sold by the private dairy😎 plants.
@KumaranIlang
@KumaranIlang 3 года назад
@@rajamanickamkalayanasundra1754 Over 20 crore Indians go to sleep empty-stomach every day, that is different topic, this is one of the purest milk available in Our Country, talk about that bro...
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 3 года назад
அருமையான முறை .இது எல்லா இடத்திலும் கிடைத்தால் எல்லாருக்கும் நல்லது
@kannanv5071
@kannanv5071 3 года назад
Thank you sir for your hard work to giving purest form of milk...good video👍👍
@vaartcreations85
@vaartcreations85 2 года назад
மிகவும் அருமையான பால்......நல்லதை திருச்சி மக்கள் ஏற்றுக் கொள்ள சற்று காலம் ஆகும்....இந்த பாலின் தயிரும் மிக மிக அருமையாக இருக்கும்.
@SureshKumar-sj3qu
@SureshKumar-sj3qu 3 года назад
பால் பண்ணை பார்க்கவே மிக அருமையாக இருந்தது...
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 3 года назад
உற்பத்தி விலை மிக அதிகம். சாதாரண மக்கள் வாங்க முடியாது. தேவையற்றது.
@sivasathyansathyan8409
@sivasathyansathyan8409 3 года назад
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும். விஜய் அண்ணா அவர்கள் இப்படி ஒரு நல்ல தரமான பாலை மக்களிடம் இன்று சேர்ப்பதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பையும் கஷ்டங்களையும் கடந்து வந்தார் என்பது அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அண்ணா வும் அவரின் நல்ல எண்ணமும் நீடூடி வாழ இறைவன் என்றும் துணை நிற்பார். God Bless You Vijay Anna
@mah6104
@mah6104 3 года назад
இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் இப்படி பிரமாண்டமான நுட்பமான அழகான அருமையான தொழிலா தொழில் என்பதை விட சேவை என்றே சொல்லலாம் முதலில் நம் தமிழ் இனத்தவர்களும் கொடுத்து பிறகு அண்டை மாநிலங்களுக்கு போயிருக்கலாமை விஜய் குமார் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களுக்கும் பாராட்டுக்கள் சிறப்பாக இருந்தது
@mohan137
@mohan137 3 года назад
மகிழ்ச்சி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@balajir3026
@balajir3026 3 года назад
Great and hard work.well done.no doubt, you are a pioneer in the field. Hats off shri.vijayakumar.
@janarthanankumaravelu5595
@janarthanankumaravelu5595 3 года назад
The owners administrative capacity is really superb. His aim to provide hygienic milk to the society is appreciated. Perfect planing and proper execution in fact a tremendous thought. Fine
@veerabharathi5563
@veerabharathi5563 2 года назад
Without calf......there is no hygiene ..?????
@somu37386
@somu37386 3 года назад
உலக தரத்திற்கு உங்கள் பால் ,வாழ்த்துக்கள் நண்பரே
@shanmugampn4571
@shanmugampn4571 2 года назад
Very good. Each district in Tamil Nadu should have a such dairy unit to reduce logistics costs and time lag between milking and delivery.
@syedbasha968
@syedbasha968 3 года назад
எங்க மாவட்டத்தில இருக்கிறதை உங்கள் மூலமாக தெரிவித்தமைக்கு நன்றிகலந்த வாழ்த்துக்கள்
@suriyamoorthy2208
@suriyamoorthy2208 3 года назад
அருமையான பதிவு சகோ. 💐💐
@gooleaccount4291
@gooleaccount4291 3 года назад
Milk 🥛 packings is awesome it's foreign developed country standard It's protect environment
@rubanalbert8363
@rubanalbert8363 3 года назад
இதுபோன்ற வீடியோஸ் பார்த்திருக்கேன் ஆனா ஃபுல்லன் ஃபுல் பாரின் வீடியோஸ் தான் நம்ப நாட்டுல தமிழ்ல கேட்டது இதுதான் பர்ஸ்ட் 👌👌👌💪💪💪
@smsm8608
@smsm8608 3 года назад
Video kku TNQ TNQ BRO. ..KANCHIPURAM. DT-- EPPAVARUVEERGAL 👍👍👍🌺🌺🌺👏👏👏🌿🌿🌿🌹🌹🌹🌹TNQ
@karthick240290
@karthick240290 3 года назад
My Native. I'm proud to hear...
@sjriyazahamed1258
@sjriyazahamed1258 3 года назад
அருமை வாழ்த்துக்கள்
@ravik5787
@ravik5787 3 года назад
Super we need more such farms in Tamil Nadu
@selvamani802
@selvamani802 3 года назад
🌹❤வணக்கம் ஐயா, நன்றி.பல வருஷமா எனக்கு மாட்டுப் பண்ணை வைக்கணும் னு ஆசை.
@naveenauzhavan
@naveenauzhavan 3 года назад
வாழ்த்துக்கள். இந்நாள் இனிதாகட்டும்
@valarmathis4138
@valarmathis4138 3 года назад
@@naveenauzhavan ghee irukka??
@ARAugustineJesuraja
@ARAugustineJesuraja 3 года назад
நல்ல பதிவு் நன்றி
@tn-parthibans2852
@tn-parthibans2852 3 года назад
A unique implementation in tamilnadu....
@selvidoss2308
@selvidoss2308 3 года назад
Arumaiyaana pathivu vazhththukkal keep going on Iya you are great TQ you very much for your sharing the video want more videos from you
@lakshmig352
@lakshmig352 3 года назад
Amazing.
@salimaseattu8194
@salimaseattu8194 3 года назад
good. sir god bless you thanks all
@user-ve7bq2wd2w
@user-ve7bq2wd2w 3 года назад
Super அண்ணா.👍👍👍
@kmfpclkariaptti6997
@kmfpclkariaptti6997 3 года назад
The best regards in dairy field. Welcome and appreciated you sir
@balamuthukumaran5379
@balamuthukumaran5379 3 года назад
வாழ்த்துக்கள் 💐
@ponnifarm9174
@ponnifarm9174 3 года назад
நீங்கள் என்று இல்லை யார் வேண்டுமானாலும் இப்பண்னை பார்க்க அனுமதி உண்டு அண்ணா அது தான் விஜய் அண்ணா
@barath4854
@barath4854 3 года назад
Anna number send pannuga anna
@saranyachandrasekaran8174
@saranyachandrasekaran8174 2 года назад
Great effort and thoughts👏Hats off sir..🙏🏻🙏🏻
@infinityTamilan
@infinityTamilan 3 года назад
இது போல வளர்ச்சி மிகு தொழில் துறையை அதிகரிக்க வேண்டும்
@yuva1430
@yuva1430 3 года назад
Bro suprb post…keep rocking… it would be good if u make a video on how to start something a similar organic business from scratch to production
@selvambarathselvam6163
@selvambarathselvam6163 3 года назад
சூப்பர்￰ அருமை
@LokeshViews777
@LokeshViews777 3 года назад
My dream to make this type of true geniune products without any chemical
@somashekharreddy8682
@somashekharreddy8682 2 года назад
Happy to hear you all the best love from ಬೆಂಗಳೂರು.
@kksurendranathkuttuva3385
@kksurendranathkuttuva3385 3 года назад
Really a good milk producer in India. I astonished to see this it is more than better what I see in foreign countries . Really fantastic. I want to taste. But I am at madurai. How I am going to get.
@prasannaprazi2702
@prasannaprazi2702 2 года назад
Paal karandhu Eppadi dhan kettu pogama iruko.. So deep chill panni.. Heat pannidu.. Bacterias Edith.. Apa pa.. Sooperrr.. Tharamana box..
@shamirzan5018
@shamirzan5018 3 года назад
Congratulations sir.. .... ethu matheri milk juice pooda.. nalla erukum
@jothistudies722
@jothistudies722 3 года назад
Congratulations sir,💐 Thankyou
@badrinarayanan2019
@badrinarayanan2019 3 года назад
வாழ்த்துக்கள். பணி தொடரட்டும்.
@saravananillam670
@saravananillam670 2 года назад
அருமையாக உள்ளது அய்யா
@kumargoldking5185
@kumargoldking5185 3 года назад
I am also milk industry worker, this process and plant really great and hygienic...
@poobathismkppoobathismkp1986
Hlo brother neenga milk industry la wrk pandringla?
@user-xl3nc3qj2z
@user-xl3nc3qj2z 2 года назад
Amazing well done.
@SakthiVel-yi9xs
@SakthiVel-yi9xs 3 года назад
Kalapadamana Pal tharamana Pal varavelpu irukku good 🐄🐄🐄🐄👌📽️👌🙏
@thambapandiyarajan9426
@thambapandiyarajan9426 2 года назад
Great sir.. 👍👏👏 But small correction In processing sequence first Homogenise then only pasturaisation For your kind information 👍
@NdrVinoth
@NdrVinoth 3 года назад
Amazing video.best wishes
@gnanaprasanth9842
@gnanaprasanth9842 3 года назад
மகிழ்ச்சி மீக்க மகிழ்ச்சி அளிக்கிறது‌. அற்புதமான பதிவு 👍👍🙏 11.07.21.12:58
@sathishkrishnan936
@sathishkrishnan936 3 года назад
Thanks sir...
@vijayarajr.1324
@vijayarajr.1324 3 года назад
வாழ்த்துக்கள் 🙏
@sudhachelladurai
@sudhachelladurai 5 месяцев назад
Naanga ipatha 4 maadu vangirukom...mechanical backround la irrundhu uravuhalin dhrohathal periya nashatam adaindhu ipa milk farm pannanum nu vandhirukom...indha maathiri periyaaaa unit podanumnu engaloda vision sir....ur geniues....thq sir😍😍😍
@naveenauzhavan
@naveenauzhavan 5 месяцев назад
You will shine for sure
@devaraj1298
@devaraj1298 3 года назад
வாழ்த்துக்கள் ஐயா
@srikalaeasycookingintamil3510
@srikalaeasycookingintamil3510 3 года назад
அருமை
@wyabthaguidelink4407
@wyabthaguidelink4407 3 года назад
Om namashivaya, god bless his family
@srinivasansivapooshnam1156
@srinivasansivapooshnam1156 3 года назад
Great... great....work sir.....
@priyagokul6717
@priyagokul6717 3 года назад
Super 🙏
@ownacow2422
@ownacow2422 2 года назад
Congratz. All the best team.
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 года назад
Vazhthukkalsir
@jagadishjagadish7289
@jagadishjagadish7289 3 года назад
Nice work sir
@vanisha2315
@vanisha2315 3 года назад
What a lovlee Dairy farm
@mjgramstories
@mjgramstories 3 года назад
வேற லெவல் வீடியோ
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 года назад
Arumaiarumai
@ramvigneshganesh4030
@ramvigneshganesh4030 2 года назад
Clean and pure👏
@selvaaselvam649
@selvaaselvam649 3 года назад
அருமை சகோ வாழ்த்துக்கள் சூப்பர்
@ravindrans2160
@ravindrans2160 3 года назад
Whether all cows are country cow
@senthil51
@senthil51 3 года назад
Really super 🙏
@mkc54
@mkc54 3 года назад
Thank you from Abu Dhabi
@SasiKumar-fq5tw
@SasiKumar-fq5tw 2 года назад
Thank you
@ungalmannisaikalaignan7763
@ungalmannisaikalaignan7763 3 года назад
Super Anna .... அருமை
@vijayamarudhu3714
@vijayamarudhu3714 3 года назад
God bless you
@manjughosh8431
@manjughosh8431 3 года назад
Wonderful Tales without Tails.
@subash5148
@subash5148 3 года назад
Awesome 👍
@praveenpr945
@praveenpr945 3 года назад
Veara level 👌👌👌👌
@srinivasanr429
@srinivasanr429 3 года назад
Super sir great 👏
@hariprakash1773
@hariprakash1773 2 года назад
Spr sir enga ooru RU-vid varum nenachi kuda pakala
@jaisurya5180
@jaisurya5180 3 года назад
Super
@DakshinaMurthyA
@DakshinaMurthyA 3 года назад
very nice to watch, wanted to do such business. Brother seeman's dream. Sustainable development, Food industry based import and export
@naveenauzhavan
@naveenauzhavan 3 года назад
Best wishes Murthy.. Have a great day
@NareshKumar-fs9wf
@NareshKumar-fs9wf 3 года назад
Aana seeman us feed import pannanum sonna madhiri nybagam illa nga
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 3 года назад
@@NareshKumar-fs9wf he meant sustainable and pure food free from chemicals if u got any brains
@DakshinaMurthyA
@DakshinaMurthyA 3 года назад
@@NareshKumar-fs9wf i will try to send the video
@narayanannarayanan2601
@narayanannarayanan2601 3 года назад
Sir. Super. Irkke. 🙏🙏🤜
@munisamy7784
@munisamy7784 3 года назад
Great sir
Далее
Потеряла своего котика 😥
0:32
Просмотров 691 тыс.