Тёмный

100% பிரமிப்பூட்டும் தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் | P. ,சுசீலா | @News mix tv |  

News Mix tv
Подписаться 212 тыс.
Просмотров 63 тыс.
50% 1

#PSuseela #Biography #VaazhkaiPayanam #Newsmixtv #PlaybackSinger #GuinnesRecord #NationalAwardswinher #SingerSandhya #LegendOfSinging #HitsOfTamilSongs #TMSoundarrajan #PBSrinivas #SPB #KJYesudass #Mano #PlayBackSingers #MusicDirectors #Pசுசீலா #பின்னணிபாடகி #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி #TamilMelodiusSongs
#TamilOldSongs #MotherSongs
தென்னிந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகி P.சுசீலா அவர்களின் அரிய தகவல்கள் - இதுவரை காணாத குடும்ப புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாக்க் காணலாம்! நன்றி!
South Indian playback Singer P.Suseela Biography Video watch this Page! thanks!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
P.B.Srinivas Biography:
• P.B.Sreenivas | ஜனரஞ்ச...
L.R.Eswari Biography:
• L.R.Eswari | popular s...
Vani Jayaram Biography:
• Vani jayaram | Indian ...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@gurumoorthy151
@gurumoorthy151 21 день назад
குயிலோசை குரலரசி ! கலைவாணியின் அருளரசி ! சுசிலா எனும் சுகந்த குரல் பேரரசி ! ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு தென்னக மொழிகளில் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க இயலா (கர்நாடக) சங்கீத ராணி அம்மா சுசீலா அவர்கள் ! நடிகைகளின் குரலுக்கேற்ப இயல்பான குரல் தந்தது இறைவன் தந்த வரம் ! அதிலும் இணைந்து பாடிய பாடகர்களில் அய்யா அமரர் TMS இணைவு இசையுலகின் இமயச் சிறப்பு ! ஏராள விருதுகள் ! எண்ணற்ற இசை ரசிகர்கள் ! 25 ஆயிரத்திற்கும் மேலான திரைப்பாடல்களில் தனியொருவராக (Single Voice) அதிக பாடல்கள் தந்ததில் உலகிலேயே முதல் நிலைப்பாடகி அம்மா சுசிலா ! இவை தவிர தெய்வீக தனிப்பாடல்கள் நம் காது வழியே கனிவான பக்தி பரவசத்திலாழ்த்தும் ! வாழ்வாங்கு வாழ்ந்தவர் வாழ்பவர் வாழ்வார் என்பதே அனைத்து ரசிக பெரு மக்கள் தமிழ் மக்கள் அவா ! இதுவும் கடந்து போகும் ! நலமாகி வாழ எங்களின் பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்ப்பது நிச்சயம் ! வாழ்க வளமாக👍 ! வரம் பெற்ற வற்றா(த) குரல்வள பின்னணியில் முன்னணி காக்கும் பி.சுசீலாம்மா குறித்து விமரிசையாக விமர்சனம் தந்த News mix tv அவர்களே மிக்க நன்றி🙏👍
@Newsmixtv
@Newsmixtv 21 день назад
தங்களின் அற்புத வர்ணனை பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 21 день назад
Super 👌👌👌❤️❤️
@mangaik4302
@mangaik4302 20 дней назад
சூப்பா. இம்மாதிரி எனக்கு எழுத வராது❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👌👌👌👌👍👍👍👍👍
@gurumoorthy151
@gurumoorthy151 20 дней назад
@@mangaik4302 நன்றிம்மா ! அமரர் சாண்டில்யன், சுஜாதாவின் எழுத்துக்கள், அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்", பாரதி தந்த கவிகள், கண்ணதாசன், பட்டுக்கோட்டையாரின் வரிகள் இன்ன பிறரின் சாகா வரம் பெற்ற பல பல சாதனையாளர்களின் படைப்புகளை (சு)வாசிக்க எல்லோரையும் எழுதத் தூண்டி விரல்கள் விளையாட்டு வி(ந்)த்தை காட்டும் ✍️! சித்திரமும் செந்தமிழும் விரல் வழியே நட(ன)மாடும் ! முயற்சியே முதலீடு👍 ! வாழ்க வளமாக🙏
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 20 дней назад
அருமையோ அருமை உங்கள் வார்த்தை வரிகள் ஒவ்வொன்றும்.சிறப்பு மகுடம் இசை பேரரசி அம்மாவுக்கு.
@Vimala.V
@Vimala.V 20 дней назад
சுசீலா அம்மாவின் இனிய குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை,கலைவாணியின் ஆசி பெற்று நம்மை பாடல்களால் கவரப்பட்டவர்,ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறோம் ,வாழ்க அம்மா சுசீலா.😊❤
@kalyanib1757
@kalyanib1757 21 день назад
சுசீலாம்மா நமக்கு கிடைத்த பொக்கிஷம். High pitch ல் கூட பிசிறு தட்டாத குரல். எல்லா பாடல்களுமே தேன் சொட்டும் குரல். பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா
@Newsmixtv
@Newsmixtv 21 день назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@padmavathya9413
@padmavathya9413 20 дней назад
மிக்க நன்றி,ஐயா.வெகு நாடுகளுக்குப் பிறகு நல்ல சுத்தமான தமிழை கேட்ட திருப்தி எனக்கு. அம்மாவின் குரலைப் போன்று உங்கள் செந்தமிழும் மிகவும் அழகு.சிறப்பான வர்ணனை.சிறந்த உச்சரிப்பு என அனைத்தும் அருமை.
@padmavathya9413
@padmavathya9413 20 дней назад
நாட்களுக்கு என்று வாசிக்கவும்.
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் !...
@maragathamRamesh
@maragathamRamesh 20 дней назад
இசைக் குயில் இசை அரசி இசை மாதா இசை ராணி இசை வாணி இசை குழல் இசை தமிழ் இசை யாழ் இசை மேதை இசை தேவி இசை‌ கானம் இசை அமுது இசை தேன் இசை அமிர்தம் இசை மழலை இசை கானாமிர்தம் இசை சரஸ்வதி.. என்றென்றும் பி.சுசிலா அம்மா‌.
@mangaik4302
@mangaik4302 20 дней назад
❤❤❤❤👌👌👌👌👌💐💐💐💐💐
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 21 день назад
அருமையான வர்ணனை சார்.... ஈடு இணை இல்லாத இசை பேரரசி சுஷீலா அம்மா.... இந்தியாவின் இசை பொக்கிஷம் இவர்.... பாடுவதட்kகு என்றே இறைவனால் படைக்க பட்ட அதிசயம் சுஷீலா அம்மா.... நீண்ட நாள் எங்களின் எதிர் பார்ப்பை இன்று நிறைவேற்றி விட்டீர்கள்... உங்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள் சார்.
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 20 дней назад
❤❤​@@Newsmixtv
@umamaheswari4625
@umamaheswari4625 20 дней назад
கான சரஸ்வதி, திருமதி சுசீலா அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய தங்களது விமர்சனம், மிகவும் அருமை. தனது இனிய குரலால், எண்ணற்ற பாடல்களைப் பாடி, நம்மை மகிழ்வித்த சுசீலாம்மா, உடல் நலம் பெற்று, விரைவிலேயே நம்மிடம் நம்மிடம் திரும்பி வந்து, இன்னும் பல்லாண்டுகள் நம்முடன், நலமாக வாழவேண்டுமென, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@indiramathivanan9566
@indiramathivanan9566 21 день назад
My most favourite singer p.susilamaa 😊🙏🙏
@skselvam174
@skselvam174 20 дней назад
ஈடு இணையற்ற குரல்வளத்தை இறைவன் அருளால் பெற்ற இசை தேவதை எந்த மொழியில் பாடினாலும் அந்த பாடல் தனித்துவம் பெற்றிருக்கும். முக்கால் நூற்றாண்டாக ரசிகர்களின் இதயத்தில் இசை அரசியாக கோலோச்சிக் கொண்டிருக்கும் எங்கள் தேவதை தன் இனிய பாடல்களால் நமது இசை அமைப்பாளர்களுக்கே பெருமை தேடி தந்துள்ளார். டி.எம்.எஸ் ஐயாவுடன் பாடி பிரபலமான பாடல்களை தந்ததோடு ஏ.எம்.ராஜா மற்றும் கண்டசாலாவுடன் இணைந்து பாடிய ஒவ்வொரு பாடல்களையும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக படைத்து விட்டார்.அவர் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவாராக
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 20 дней назад
பாடகி சுசீலா பூரண குணமடைய வேண்டு கிறேன்.சீரங்கத்தார்
@laithabaskar8074
@laithabaskar8074 20 дней назад
கலை வாணியின் அவதாரம் சுசிலமா இசை பேரரசி என்றும் susliama ❤🎉🎉❤
@abdulwajid6026
@abdulwajid6026 20 дней назад
Kollywood legendary play back singer P.Suseela Ji one of the best singer, nobody has come like suseela Madam Ji. Iam one of the fan.
@tamilselvi3034
@tamilselvi3034 20 дней назад
My favourite singer is top singer n then kural Isai Arasi , priceless gem born once in a1000 years❤. V , tamilian should be proud of her as she made us happy through her beautiful songs.
@kannantnpl6267
@kannantnpl6267 20 дней назад
NEWS MIX T. V. CHANNELக்கு மிகவும் நன்றி!! அம்மா சுசிலா அவர்கள், என் ஆத்மாவோடு கலந்த குரல் அரசி!! அவர்களைப்பற்றி உலகத்துக்கு எடுத்துக்கூறும் சிறந்த பணி மிகவும் பாராட்டுக்குரியது!! மிகவும் மகிழ்ச்சி!!! 🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sarosundaraj1594
@sarosundaraj1594 20 дней назад
இவருடைய குரலுக்கு நான் அடிமை இவர் உடல் நலம் பெற்று நீடுடி வாழ வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்
@ushamanoharan6043
@ushamanoharan6043 20 дней назад
நீங்கள் மட்டுமா நானும்தான்❤❤❤❤
@bosecaro120
@bosecaro120 20 дней назад
நாடி நரம்பெல்லாம் அவரே...❤
@vijayalakshmi149
@vijayalakshmi149 15 дней назад
அருமையான குரல்.பல்லாண்டு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்
@lakshmisri7610
@lakshmisri7610 20 дней назад
இசைக்காக பிறவி எடுத்த இசை தெய்வம்
@revathishankar946
@revathishankar946 21 день назад
Gantasala, Susila songs are fantastic Susila and LRE Songs are superb TMS , PS songs have no equivalent AM Raja , PS songs evergreen SPB , PS songs are wonderful KJY , PS songs are classic May god bless her with good health and happy life
@tamilselvi3034
@tamilselvi3034 20 дней назад
She is Pride of India.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 20 дней назад
The great legend singer of South India Mrs.P.Suseela , there is no doubt. நல்ல பதிவு.
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@revathishankar946
@revathishankar946 21 день назад
One and only cuckoo bird is Susila madam No equivalent to karnan, Thangapadumai, Uthamapythiran film songs Mannavan vandanadi thozhi song nobody can sing other than Susila madam I love susilammas voicevery much With high pitch and breath control only old singers could sing Thanks to News mix Tv 7:11
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@indirasrinivasan4858
@indirasrinivasan4858 10 дней назад
எனக்கு மிகவும் பிடித்த பாடகி. நலமாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
@rajasekar2236
@rajasekar2236 4 дня назад
சுசீலா அம்மா அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@nanthakumarchitra120
@nanthakumarchitra120 20 дней назад
உயர்திரு அந்தோணி அய்யா அவர்களுக்கு வணக்கம்.தங்களது தெளிவான குரலில் சுசீலா அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக தெரிந்து கொண்டோம்.இது போன்றே நம்மில் உயிருடன் வாழும் நற் கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலே புகழந்துரைக்கும் சேவைகளை தாங்கள் தொடர்ந்திட வேண்டும் என விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.மிக்க நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@manimegalaikrishnan7872
@manimegalaikrishnan7872 20 дней назад
The best female playback singer
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 21 день назад
சுசிலா அல்ல குயிலா தேனினும்இனியகானக்குயில் சுசிலாம்மா அவர்கள் தன்குரலால் நம் அனைவரையும் கட்டிப்போட்டவர்அழியாப்புகழுடன் வாழ்க பல்லாண்டு 🎼🎹🙏💖ச ரத்னா சண்முகவேல்🐊 திருப்பூர்🙏👍
@padmajothim5133
@padmajothim5133 20 дней назад
Ammmaaa pallaandu kaalam needuli Vazha Iraivanai Vendugiren🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@tamilmanimuniandy2866
@tamilmanimuniandy2866 21 день назад
Most favourite singer God bless 🙏
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 2 дня назад
அம்மா நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 20 дней назад
அம்மாவின் குரல் சின்னப்பிள்ளை கள் கொஞ்சி பேசுவது போல் இருக்கும்
@4utubeabcde
@4utubeabcde 13 дней назад
Evergreen singer p susila😊
@ravindhiran.ddharmasivam7737
@ravindhiran.ddharmasivam7737 20 дней назад
மிகவும் சிறப்பான பதிவு! தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் 🙏
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@IndraS-so2ki
@IndraS-so2ki 13 дней назад
பல்லாண்டு வாழ வேண்டி இறைவனை வணங்குகிறேன்
@kalaivania3455
@kalaivania3455 21 день назад
சார்ர்ர்ர் நல்ல அற்புதமான பதிவு சார் 🎉🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@4utubeabcde
@4utubeabcde 13 дней назад
My grand daughter loves queen of the music world p susila honey voice
@subadrasankaran4148
@subadrasankaran4148 20 дней назад
Super narration p suseela i like very much with t m s sirs voice
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 20 дней назад
P.Susila with A.M Raja super Melodious songs
@jayanthimukesh1644
@jayanthimukesh1644 21 день назад
சுசிலா.அம்மா.. பல்லாண்டு.. என்றுஎன்றும்..நலமுடன்..வாழ்க..அம்மையே..❤
@pushpalatharamalingam3028
@pushpalatharamalingam3028 19 дней назад
She is my music Goddess. May God bless her with good health, happiness and peaceful life.
@sambavichannel9715
@sambavichannel9715 21 день назад
😂😂😂❤❤❤❤anbil malarndha song🎵🎵🎵🎵🎵🎵 one of my favorite song engathai enaku padiyadhu nan en perangal kuzhandhaihalku pandinadhu engathulil ellorukum pidikum
@subbarayanst6064
@subbarayanst6064 21 день назад
சுசிலாஅம்மாஇறைவன்கொடுத்தவரம்தமிழ்சினிமாவின்பெருமைபல்லாண்டுவாழஇறை வனைப்பிரார்த்திக்கிறேன்
@minklynn1925
@minklynn1925 15 дней назад
89வயதென நம்ப முடியல.🎉🎉🎉
@rameshthimma4018
@rameshthimma4018 20 дней назад
இனிமையான இளமையான குரல்
@jayalakshmir7260
@jayalakshmir7260 20 дней назад
Mikka.nandri.iya.suseelamma.nalamudan.vaazha.yezhumalaiyan.arullvaar.❤❤❤❤❤❤❤❤❤
@sarojini763
@sarojini763 21 день назад
அருமை. நன்றி. சித்திரம் பேசுதடி பாடலில் சபாஷ் மீனா படத்தில் நடித்த மாலினி அவர்கள் வாழ்க்கை பற்றியும் தயவுடன் சொல்லுங்கள்
@Newsmixtv
@Newsmixtv 21 день назад
ஏற்கனவே மாலினி அவர்களின் வாழ்க்கை பயணம் வெளியாகி உள்ளது! நன்றி!..
@venivelu4547
@venivelu4547 21 день назад
Amma🙏🙏👌👌
@SaiNageswari.
@SaiNageswari. 13 дней назад
Thank you so much .
@karthikeyanr9745
@karthikeyanr9745 21 день назад
Best wishes for early Bharath Ratna award Amma.
@srikantanrajan2061
@srikantanrajan2061 20 дней назад
My favourite singer
@nagalaks5378
@nagalaks5378 12 дней назад
Super
@durairajsk6082
@durairajsk6082 20 дней назад
Wish Susilama a speedy recovery and normal life style
@tara040909
@tara040909 20 дней назад
Hi madam get well soon god bless you. From Canada 🇨🇦
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 20 дней назад
Get well soon, God bless you.
@MrScintillator
@MrScintillator 17 дней назад
P Suseela the Greatest Singer of all times👍👍👍👍👍❤️
@kalyani15-h8e
@kalyani15-h8e 21 день назад
கான குயில் சுசீலா அவர்கள் பற்றிய தகவல்கள் மனதை நெகிழ செய்தது! S. ஜானகி அவர்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி சார் ❤
@Newsmixtv
@Newsmixtv 21 день назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!... விரைவில் Sஜானகி அம்மா அவர்களின் வாழ்க்கைப் பயணம் இடம் பெறும்!...
@kalyani15-h8e
@kalyani15-h8e 21 день назад
@@Newsmixtv நன்றி சார் 🙏😊
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 21 день назад
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v 21 день назад
நன்றி சகோதரா
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@harishahimas6217
@harishahimas6217 15 дней назад
Ammavukku niraintha suham iraivan thara vendum eantru avanudya patham paninthu vendukiraen.
@ashalatha533
@ashalatha533 21 день назад
Nice compilation. Isai Maharani. Prayers for her speedy recovery.❤🌹🙏
@Newsmixtv
@Newsmixtv 21 день назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v 21 день назад
நீண்ட நாளாக இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று காத்திருக் கிறேன்
@behappy3496
@behappy3496 20 дней назад
Please upload lr eswari history and songs... Her connection with mgr msv... Her biography please
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
ஏற்கனவே வெளியாகி உள்ளது!... நன்றி!...
@damodaran4267
@damodaran4267 20 дней назад
❤❤❤❤
@balanshanthi2490
@balanshanthi2490 18 дней назад
News.mix.tv.kku.manamarntha.nandrigal.
@Newsmixtv
@Newsmixtv 18 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ishabeynazeer
@ishabeynazeer 17 дней назад
❤❤❤🎉🎉🎉nee illamal naanillai Thaye🎉🎉🎉❤❤❤
@komal_ravichandiran.
@komal_ravichandiran. 14 дней назад
🙏🙏🙏
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 20 дней назад
God bless you Amma,Thankyou for sharing Brother.
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sugunajayashree6799
@sugunajayashree6799 18 дней назад
Excellent video Sir
@Newsmixtv
@Newsmixtv 18 дней назад
Thanks for your kind wishes!...
@Anithasuthish7188
@Anithasuthish7188 20 дней назад
Actress Pramila Amma epdi irukanga sollunga sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 20 дней назад
நலமுடன் உள்ளார்கள்!...
@Anithasuthish7188
@Anithasuthish7188 20 дней назад
@@Newsmixtv thanks sir 🙏
@revathishankar946
@revathishankar946 21 день назад
Kindly upload about jikki madam pl
@susilakavisusilakavi8137
@susilakavisusilakavi8137 20 дней назад
Susheelamma nampally paruppu Kishan indama party Dhamma then suttum kural nandri Amma
@subadrasankaran4148
@subadrasankaran4148 20 дней назад
God bless her
@NaveensundarNaveensundar
@NaveensundarNaveensundar 19 дней назад
Long live Isai Perarasi Susheela Amma
@manogarank2881
@manogarank2881 20 дней назад
ulagilayay. migavum. athiga padiya.perumai.susila. ava rgaluguthan. antha. perum ai. kittum. ivarudaiya. sathanaiyai. yaralam. seiya mudiyadu. avar purana. nal am. pera. ellam Valla. anda vanai. vandugiran
@sivavelayutham7278
@sivavelayutham7278 20 дней назад
ANDAVANE VON PATHANGALIL KANNEERIL NEERATTINEN INDHA YEAZHAIYIN............... SUSEE AKKA.......!
@lotus5295
@lotus5295 18 дней назад
கிட்டதட்ட 95% பாடல்கள் ஹிட்.
@jayash443
@jayash443 20 дней назад
Paneer pushpangal film la friend character la act panna Jr. Manohar pathi sollungha. Avar tharpozhuthu enna seigirar epdi irukirar endru sollungha. Indha film la avar character name: Babu.
@mohanpoondii1988
@mohanpoondii1988 20 дней назад
👌🙏🙏💯💓🙏🙏🎉🎉😊
@rameshpraneeth1267
@rameshpraneeth1267 20 дней назад
The Great Legend Cuckoo Bird
@balanshanthi2490
@balanshanthi2490 18 дней назад
Than.adakkathin.kalaivaniye.100.andugaluku.mel.vazhavendum
@SundaramoorthySundaramoo-bf3gm
@SundaramoorthySundaramoo-bf3gm 20 дней назад
Thnmadtratmilosai
@tharanathakula3588
@tharanathakula3588 17 дней назад
the introduction is too long may be you desired to take limelight instead you can narrated more info about her.
@RamanathanRamanathan-sh2cv
@RamanathanRamanathan-sh2cv 8 часов назад
இசைதெய்வம்சுசிலாம்மாநலமுடன்வாழகடவுளிடம்பிராத்திக்கிறோம்
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 21 день назад
Ungal thokupukali books podunģga
@Newsmixtv
@Newsmixtv 21 день назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@shalinijoseph4052
@shalinijoseph4052 18 дней назад
நினைக்க தெரிந்த மனமே பாடலை நான் பாட மறுத்ததால் தான் சுசீலாவிடற்கு அந்த பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது.
@kumarprasath8871
@kumarprasath8871 20 дней назад
கலைவாணியாக வாணி ஜெயராம் அம்மா🎉🎉மகாலட்சுமியாக சுசீலா அம்மா🎉🎉பார்வதியாக ஜானகி அம்மா எங்கள் தலைமுறையின் மூன்று தேவிகள் என்பதில் சொல்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது என்பதே சத்தியம்🎉🎉
@geethamahalingam8173
@geethamahalingam8173 20 дней назад
Далее
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 536 тыс.
Эконом такси в твоем городе 😂
00:59
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 536 тыс.