Тёмный

100 பெரியாருக்கு சமம் -இந்த ஒற்றை லட்சுமணன் அய்யர் ! |இருட்டடிப்பு செய்யப்பட்ட 'மாமனிதன்'! 

RAAVANAA ராவணா
Подписаться 281 тыс.
Просмотров 75 тыс.
50% 1

#periyaar #kamarajar #karunanidhi #congress #tamilnews #G_S_Lakshmanan #mkstalin #muthuramalingathevar #temple
#A_VaidyanathaIyer #MuduraiVaidyanathaIyer #Ayyankali
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

14 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 884   
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 10 дней назад
இத்தகைய ஒரு மாமனிதரை பற்றி விபரங்களை வெளிக்கொணர்ந்த ராவணா சேனல் அவர்களுக்கு மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 дней назад
இராவணா.
@sundararajs3985
@sundararajs3985 10 дней назад
இவர் கள் வரலாறு அல்லவா பள்ளி பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட வேண்டும்
@JanuAnand86
@JanuAnand86 9 дней назад
ஐயா நானும் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவள். நீங்கள் சொன்னதைத் தவிரவும் நிறைய பள்ளிக்கான நிலங்களை இவர் வழங்கியுள்ளார். அரசு மாணவர் பள்ளி உயர்நிலைப்பள்ளி அரசு மாணவியர் உயர்நிலைப் பள்ளி இன்னும் பல அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான நிலம் கட்டடம் கட்டடத்திற்கு உண்டான செலவுகள், கல்யாண மண்டபம் அரசு பொது மருத்துவமனை இடம் இதற்கு மேலும் பல சின்ன சின்ன கிராமங்களில் கூட நிறைய பள்ளிகளை கட்டுவதற்கான இடங்களை தானமாக வழங்கியுள்ளார். இவர் போன்ற மாமனிதர்களின் பெயர்கள் இன்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது 🙏🙏🙏
@user-cq5is7wj1i
@user-cq5is7wj1i 6 дней назад
இழந்தவர்களும் இறந்தவர்களும் தமிழர்களாகவே இருக்கிறார்கள்.ஊரெல்லாம் சிலை வைத்துக்கொண்டு உல்லாச வாழ்கை வாழ்ந்துக்கொண்டு கோடி கோடி சொத்துக்களை அடைக்காத்துக்கொண்டு மாலை மரியாதையுடன் வாழ்ந்துக் கொண்டிருப்பவனெல்லாம் திராவிட கூட்டம் தான். பாப்பானை எதிர்ப்பான், இவனுக்கு தேவை என்றால் பாப்பானுடன் கூட்டணி வைப்பான், முட்டாள் தமிழன் இந்த உண்மை தமிழனுக்கு எப்போதுதான் புரியப்பபோகிறதோ
@user-st5pi7vg3c
@user-st5pi7vg3c 2 дня назад
இவனுங்க கூட்டணி மட்டும் அல்ல! இவர்கள் வீட்டு மருமகன், மருமகள்கள், அரசியல், ஆன்மீக அறிவுரை வழங்குபவர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என்று அனைத்தும் இவர்களுக்கு ‌ பார்ப்பனர்கள் தான்!! வெளியே பிராமண எதிர்ப்பு வேஷம். ​@@user-cq5is7wj1i
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z День назад
ஐயர் செட்டியார் இன்னும் பலர் அரசுக்கு நிலம் வழங்கி உள்ளார்கள்இன்று அவர்கள் வாரிசுகள் அனைவரூம் சாப்பாட்டு க்கே கஸ்டப்படூம் போது இட ஒதுக்கீடு என் முத்திரை குத்தி ஒ
@parameswaranlalitha4561
@parameswaranlalitha4561 7 дней назад
எங்க தாதாவை பற்றி தெளிவான பகிர்வு அன்புடன் பரமேஸ்வரன் ஐயர்
@-_.0O
@-_.0O 7 дней назад
நீங்க உங்க தாத்தா பாதையை மறந்து மோடி பக்த்தனா இருப்பது ஐயருக்கு பண்ற அந்யாயம் இல்லயா?
@maheshjayaraman6856
@maheshjayaraman6856 4 дня назад
சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 2 дня назад
Mr Parameswaran ! You have not learned the minimum Social Etiquette by retaining the caste TITLE !? The presenting gentleman is trying to undermine the total efforts put up against the asocial boycott by High castes people- including Brahmins of all brands allover India ! A rare of the rarest incident will not make society for societal changes !?? At least now , Mr Parameswaran , in today's social changes , you too can set an example by discarding the caste title , as millions of people in Tamil nadu have done & they are honored by Society ! Can you !?
@-_.0O
@-_.0O 2 дня назад
@@rajamanickamselvaraj4661 no his grandpa did not disregard that surname. Removing surname will not impact anything. Keeping surname like mr. EMS namboodhripad and yet doing the revolution is what we require. Hope u understand
@user-st5pi7vg3c
@user-st5pi7vg3c 2 дня назад
Mr.Rajamanickam! What is your part or effort in this regard? It is very simple being a teacher but very difficult to adhere. You asked Mr. Parameshwaran cann you!! Right me asked you what are u and what would be your service to this society?? We are here to appreciate you if you expose yurself by this Hon'ble" RAVANAA​@@rajamanickamselvaraj4661
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 10 дней назад
சிறப்பு.. அய்யர் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப்பட்டவர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் முயற்சி பாராட்டுக்குரியது. இது போன்ற வெளிச்சம் போட்டுக்காட்டும் வேலையை சாதி வேறுபாடு இன்றி தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@sathishkv5531
@sathishkv5531 9 дней назад
❤❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 дней назад
ஐயர்.
@pnagarajannagarajan2423
@pnagarajannagarajan2423 9 дней назад
Well yes listen Mr Gruru Moorthy editor Thuglak regard this please
@pnagarajannagarajan2423
@pnagarajannagarajan2423 9 дней назад
Well next thiru Vaithinatha iyer Madurai
@mehalavarunanperianainar8645
@mehalavarunanperianainar8645 9 дней назад
Ever Higher than EVR is Ayya Lakshman Iyer.
@Venkatanarayanasamy
@Venkatanarayanasamy 9 дней назад
பாரதிக்கு பிறகு என் மனத்தை ஈர்த்த ஓர் உத்தம புருஷன். இவரைப் பற்றிய விவரங்களை வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி.
@navinchandiran2040
@navinchandiran2040 6 дней назад
ஒரு மகாபுருஷரை அடையாளம் காட்டியதற்கு நன்றி.என் தந்தையின் ஆசான் ஆகிய அவருடன் பழகிய தருணங்கள் என்றும் மறக்கமுடியாத நினைவுகள்.
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv День назад
ராவணன்(ஏகலைவன் )idea பெரியாரை எப்படியாவது மட்டம் தட்டணும்... அவ்ளோ தான். 100 பெரியாருக்கு சமம் னு எந்த மயிருக்கு சொல்லணும்? ஒன்னோட அப்பன் தாத்தான கேளு... 60 களில் கூட பாப்பானுக்கு தனி தண்ணி பானை அரசாங்க ஆபிஸ் காளிலேயே இருந்த அவலம் தெரியமா!? எச்சிக்கைல ஏகலவிவா... இந்த பொழப்புக்கு பிச்சை எடுறா பன்னாட 😡
@sarangarajan6032
@sarangarajan6032 10 дней назад
Sri. Lakshmana Iyer போல பல பேர் அனைத்து சமூகத்திலும் இருந்து இருக்கிறார்கள் இன்னமும் வருவார்கள். தங்களின் பணி சிறப்படைய வாழ்த்துகள். நல்ல சக்ரவர்த்தி சரங்கரஜா ஷர்மா,,
@ytadltspv
@ytadltspv 8 дней назад
u've missed the point
@KalikaiThamizhan
@KalikaiThamizhan 10 дней назад
பத்திரிகையாளர் என்பதற்கு இலக்கணமாக இன்றையக் காலத்தில் வாழ்பவர் ஐயா ஏகலைவன் அவர்கள் என்பதற்கு இந்த தேடலே ஒரு உதாரணம். நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@sanjayanshree2404
@sanjayanshree2404 9 дней назад
ஐய்யரை பற்றிய விவரங்களை வெளியிட்டதற்கு கோடி நன்றிகள். அவருடைய புதல்வர் இன்று அதே எளிய வாழ்க்கை வாழ்கிறார்.
@srinivasanardhanari196
@srinivasanardhanari196 10 дней назад
எங்கள் ஊர் மாமனிதர் நான் அவர்கள் வீட்டில் படித்த கதை புத்தகங்கள் ஏராளம்
@u2laughnz
@u2laughnz 10 дней назад
மனிதநேயர் திருமிகு. G.S. இலட்சுமண அய்யர் அவர்களின் மக்கள் பணி மகத்தானது , அவர் புகழ் ஓங்குக 🙏 ஐயா, ஏகலைவன் அவர்களின் உயர்ந்த தமிழ்ப் பணிக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல 🙏✍✍✍✍✍🙏
@puthagapoonga4244
@puthagapoonga4244 10 дней назад
😂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 дней назад
இலட்சுமண ஐயர்.
@svramakrishna4270
@svramakrishna4270 9 дней назад
லக்ஷ்மண ஐயர் அடியேன் ராமகிருஷ்ணன் பாரத்மாதாகி ஜய் பாரதப் பண்பாடு கலாச்சாரம் காப்போம் இவர் தம் சீடர்களின் ஒருவன்
@anonymous1450
@anonymous1450 9 дней назад
மானா மதுரை ஹரிஜன் ஐயங்கார் தெரியுமா?
@anonymous1450
@anonymous1450 9 дней назад
லால்குடி LN Gopala Swami Iyer , மதுரை மீனாட்சி கோவில் ஹரிஜன நுழைவுத் போராட்டத்தின் போது ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளராக இருந்தார். மதுரை வைத்யநாத ஐயர் அப்போது தலைவர்.
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 8 дней назад
இந்த திராவிடியா ஆட்சியில் இப்படி தைரியமாக பதிவிட்ட மைக்கு மிக்க பாராட்டுதல்கள்.
@user-tt3dv7mr8s
@user-tt3dv7mr8s 10 дней назад
மாயைக்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்தி யுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
@notprovocation
@notprovocation 10 дней назад
லட்சுமண ஐயரை செயலை பாராட்டுவோம். நம்ம தமிழ் சமுதாயத்தின் பிரச்சனை என்னவென்றால் நாம் தாழ்த்தப்பட்டவன் நான் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி அதில் குளிர்காயும் கும்பல்கள் அதிகம் இப்பொழுது. சொல்ல மறந்துவிட்டேன் ஏகலைவா வணக்கம்.
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 10 дней назад
நன்றி உணர்வோடு நாட்டிற்கு நன்கு உணர்த்தும் ஊடக செயல்பாடு மிக சிறப்பு 👌 வாழ்த்துகள்.
@chandranveerasamy5216
@chandranveerasamy5216 10 дней назад
ஐயா ஏகலைவன் திராவிட மாடலை சுக்குநூறாக அழித்து ஒழித்து தமிழினம் தலை தூங்கட்டும்.மேலும்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்.
@chandranveerasamy5216
@chandranveerasamy5216 10 дней назад
தூக்கட்டும்
@rajapandianp4822
@rajapandianp4822 2 дня назад
Thiravidathai entha naayum ingu maira kooda pudunga mudiyathuda thiravidathai alikka ninaithu nee alinthu pogathe.tamil naatu makkal ungalukku periya aappu vaiparkal.eelathu moolai illatha mada naaiyada nee,kommala ,nee tamilinalada,ilangaiyil irunthu vaala vantha pichakara agathida nee.tamilnaatu makkal tamilan nu sollalam.nee sollakodathu.unakku antha urimai illai.nee vettru naatu kaaranda.engala thiravidan nu sollitu nee thamilan nu solli ingu dera poda mudiyathu.un naatuku nee sellum naalai naangale theermaanipom.athubarai un soothayum vaayaum moodikittu ingu vaala vendum.engala ethirthal kommala ungala soothil mithithu ilangaiku viratti adipom.
@MuthMu-cl3dw
@MuthMu-cl3dw 10 дней назад
தமிழகம் முழுவதும் வெளிச்சத்திற்கு வராமல் ஒதுங்கியே வாழ்ந்து புறக்கணிக்கப்பட்டவர்கள் ஏராளம் அவர்களை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் அவர்கள் வாழ்வு என்றும் அழியாத வரலாறு ஆக வேண்டும் வாழ்த்துக்கள் உங்கள் பணி.....
@puthagapoonga4244
@puthagapoonga4244 10 дней назад
ட😂
@muthunarayanann9203
@muthunarayanann9203 9 дней назад
நிறைய. பிராமின்ஸ் உள்ளனர்
@selvarajp8776
@selvarajp8776 9 дней назад
அதான் திருட்டு திராவிடம் வந்து தமிழனின் பாதி வரலாறு அழிக்க பட்டது
@theman6096
@theman6096 7 дней назад
திராவிடத்தால் மறைக்கப்பட்ட வரலாறு நிறைய உள்ளது.......... EVR ஒன்றும் செய்ய வில்லை....... ஆனா அவர் பிம்பம் கட்டமமைப்பு........
@radhakrishnanvs4877
@radhakrishnanvs4877 8 дней назад
இந்த மாமனிதருடன் பழகும் வாய்பினை பெருமை கொள்கிறேன்..
@balamurugan3052
@balamurugan3052 10 дней назад
சிறப்பு வாழ்த்துக்கள் ஈடுஇணையற்ற ஐயா லட்சுமண ஐயர் அவர்களின் செயல்பாடுகளை வெளிக்கொண்டு உலகறியச் செய்யும் உங்களது முயற்சிக்கு பாராட்டுகள் & நன்றிகள் 🔥🔥🔥
@puthagapoonga4244
@puthagapoonga4244 10 дней назад
😂
@theman6096
@theman6096 7 дней назад
👌👌👌👌💪💪💪
@govindt4219
@govindt4219 8 дней назад
ஐயா மிக்க நன்றி. தங்கள் காணொளி மிகவும் சிறப்பானது. ப்ராஹ்மணர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் இருட்டடிக்க பட்டார் என்பது கேட்க எனக்கு ப்ராஹ்மணன் என்பதால் வருத்தம் இல்லை. அதற்கு மாறாக யார் யார் எல்லாம் தமிழ் நாட்டில் கொடி நட்டி இருக்கிறார்கள் என்பது கேட்க மிகவும் வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் வாஞ்சிநாதன் தன கல்யாண வாழ்க்கை இழந்தான் . அவனுடைய சரித்திரம் பின் தள்ளப்பட்டுள்ளது . தமிழகத்தில் கக்கன் போன்ற மந்திரிக்களும் வாழ்ந்துள்ளார்கள். வைத்தியநாத ஐயர் ஆலய பிரவேசம் நடத்திய பொழுது முத்துராமலிங்க தேவர் எவ்வளவு தைரியத்துடன் அந்த நிகழ்வை நிறைவேற்றியுள்ளார் . அதை எல்லாம் கேட்கும் பொழுது மெய் சிலர்க்கிறது. என்ன மாதிரி முன்னோர்கள் நம் முந்தய காலத்தில் வாழ்ந்து உள்ளார்கள். இன்று நிலைமை வேதனை . காலம் மாறுமோ? தமிழகம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து ஒரு உதாரணமாக இருக்குமா .
@sraju2693
@sraju2693 10 дней назад
நன்றி அய்யா. இது போன்ற மறைந்த மறைக்க ப்பட்ட செய்திகளை உலகுக்கு தெரியப்படுத்தியதற்கு. தொடரட்டும் உங்கள் பணி.
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 10 дней назад
ஆரிய தமிழிய நீண்ட போரை பொதுமைப்படுத்தி தமிழனை வஞ்சித்து தலமையேற்ற திராவிடம், ஆரிய பொதுமைக்குள் தனிமனித பேராண்மையர்களை இலட்சுமணய்யர் போன்றோரை குழிதோண்டி புதைத்த வரலாரை உங்கள்வழியாக அறிந்து பெரும் மனவுளைச்சலுக்காளாகினேன். இப்பேராண்மையாளரை பதிவேற்றி புகழேற்றிய ஏகலைவன் ஐயாவுக்கு மிக்க நன்றி, வாழ்க நீவீர்.
@puthagapoonga4244
@puthagapoonga4244 10 дней назад
வந்துட்டாரு பூளுகரூ
@user-fc6kn4vp3k
@user-fc6kn4vp3k 8 дней назад
முதலில் தமிழை பிழையின்றி எழுதவும். சீமான் ஏகலைவன் போன்றோரை ஆர் எஸ் எஸ் அமைப்பு கூலிக்கு அமர்த்தி உள்ளது.
@user-fc6kn4vp3k
@user-fc6kn4vp3k 8 дней назад
​@@puthagapoonga4244 நீங்கள் கூறுவது100 விழுக்காடு உண்மை
@ramakrishnanshunmugam1592
@ramakrishnanshunmugam1592 8 дней назад
Good entry. Thank you very much
@natarajansuresh6148
@natarajansuresh6148 10 дней назад
"ஊருக்கு என்ற வாழ்ந்து நெஞ்சம் சிலைகள் ஆகலாம்" என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகள் உண்மை விஷயம்
@v.k851
@v.k851 10 дней назад
ஊடக போராளி ஏகலைவன் எனனு சீமானுக்கு கோடி பாராட்டுகுகள் நன்றிகள் தொடரட்டும்.
@youngyaswanth9269
@youngyaswanth9269 10 дней назад
ஏகலைவன் ஐயா அவர்கள் காணொளி சிறப்பு
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 8 дней назад
ஏகலைவன் அறிவாளி என நினைத்தேன் தாங்கள் செபஸ்டியனோட சேர்த்தவுடன் மிகவும் தாழ்ந்து விட்டது
@jayaramansekar7584
@jayaramansekar7584 10 дней назад
படித்ததில் பிடித்தது.... முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது: எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன். நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் வரப்போகின்றன. கழுதையும் சென்றது. கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது. கழுதை நரியிடம் சொன்னது: நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது. அதற்கு நரி சொன்னது: சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம். கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது. மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது! கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது. நரி சொன்னது: நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம். நரி கழுதையை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து கொன்றது. சிங்கம் நரியிடம் சொன்னது: பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே. போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா. நரி கழுதையின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது; கழுதையின் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. சிங்கம் கோபமடைந்து கேட்டது: மூளை எங்கே? நரி பதிலளித்தது: *அந்த கழுதைக்கு மூளை இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி கழுதை வந்திருக்குமா !! திரும்ப திரும்ப திராவிடத்திடம் ஏமாறும் கழுதைகளாக நாம் இருக்கவேண்டாம் என்று எச்சரிப்பதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதை இது.
@sunoh36
@sunoh36 10 дней назад
Excellent analogy. There can't be a perfect narrative than this to expose the Mirage of dravidian cult. Superb my friend for sharing this Story
@ilankovan3771
@ilankovan3771 9 дней назад
Whatta perfect example to equate the innocent people to the donkey .
@kpalanisamy2948
@kpalanisamy2948 8 дней назад
Super
@rajamania2082
@rajamania2082 20 часов назад
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு- குறள்
@sureshchandar1959
@sureshchandar1959 10 дней назад
அவசியம் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய மிகவும் முக்கியமான பதிவு, நன்றி, ராவணா வலையொளிக்கு.
@raamaduraip.n369
@raamaduraip.n369 10 дней назад
லட்சுமணஐயரை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.கோபி நகராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு வீடு வீடாக வாக்கு சேகரித்த போது . இன்னும் விரிவாக அவரைப்பற்றி அறிய ஆவலாக தொடரை எதிர் பார்த்துக்காத்திருக்கிறேன்
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 10 дней назад
சாதி சமூகம் வேறுபாடு இல்லாமல் உள்ள இராவணன் ஊடகவியலாளர் பேர் பார்வை கொண்ட இது போன்ற நபர்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கம். உங்கள் நல்லனோக்கம் நேன் மேலும் வளர்ந்து வாழ்ந்திட வாழ்த்தும் அன்வு நெஞ்சம்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 9 дней назад
​@@s.alagarsamy7388 நல்ல நோக்கம் மென்மேலும்.
@mathivananr8198
@mathivananr8198 10 дней назад
மிகவும் முக்கியமாக தமிழர்கள் அணைவரும் தெரிந்துக்கொள்ளவும் போற்றவும் வேண்டிய மா மனிதர், திரு லட்சுமண ஐயர் பற்றிய செய்திகள் புரக்கனிக்கபட்டது மிகவும் வருந்தத்தக்கது. இந்த செய்தியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.
@shrikhanthkunnavakkamvinch9400
@shrikhanthkunnavakkamvinch9400 10 дней назад
Even now Brahmins are celebrating their birthday in tamizh month and natchathiram. All tamilians should celebrate their birthday in tamizh months
@sundararajs3985
@sundararajs3985 10 дней назад
உங்கள், தமிழ் /தமிழர் /வரலாறு பதிவுகள் மிகவும் பிரமாதமாக உள்ள து. உங்கள் பணி சிறக்கட்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 3 дня назад
ஐயா இந்த காணொளி வழங்கியமைக்கு தங்களின் பாதங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம
@natarajchinasamychinnasamy20
@natarajchinasamychinnasamy20 9 дней назад
மிகச் சிறப்பான பதிவு ஒரு தமிழர் ஆட்சிக்கு வந்தால் தான் இதையெல்லாம் நிறைவேற்ற முடியும். ஐயா ஏகலைவன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர் கோவை மாவட்டம். சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி.
@ganesaniyer8501
@ganesaniyer8501 10 дней назад
சத்தியம் தர்மம் அழியாது அது இங்குதான் இருக்கும் என்ற உண்மையை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. என்றாவது ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். இதை அறியாதவர் மூடர். இன்று உங்கள் மூலம் லட்சுமண அய்யர் வெளிவந்து இருக்கிறார். நன்றி மிக்க நன்றி. வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
@durairajan9825
@durairajan9825 10 дней назад
அய்யா நடுநிலையான உங்கள் பணி தொடரட்டும்.
@mauthialagan3325
@mauthialagan3325 10 дней назад
மிக மிக சிறந்த பதிவு. ஈ. வே. ரா வின் பிம்பம் தகர்த்து எறிய வேண்டும்.
@jayaramansekar7584
@jayaramansekar7584 10 дней назад
யோவ் சங்கி நாயனா... இன்னும் 100 வர்சம் ஆவணும்.. அதுக்கு...
@Sapien-vt5ve
@Sapien-vt5ve День назад
@mauthialagan3325 வணக்கம் பார்ப்பான் அடிமையே
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 10 дней назад
சிறப்பு ஐயா🙏
@ranadive1404
@ranadive1404 6 дней назад
தொலைக்கப்பட்ட வைரங்கள் தேடி பொறுத்தும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் அவருக்கு துணை நிற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤
@user-in5ef8oc9t
@user-in5ef8oc9t 10 дней назад
லட்சுமண ஐயர் என்பவர் எங்க ஊருக்காரர்.
@thiagarajandamodaran9043
@thiagarajandamodaran9043 10 дней назад
உண்மை உறங்காது தாங்கள் வெளிக்கொண்டு வந்த இந்த பதிவு அதிர்ச்சி, ஆச்சரியம், வேதனை என ஒரு சேர மன உணர்வுகள் கலங்கடித்ததது
@ravimurugappan1703
@ravimurugappan1703 9 дней назад
எங்கள் ஊர்காரர் நான் நேரில் சந்தித்து இருக்கிறேன். அருமையான மாமனிதர்..
@ravimurugappan1703
@ravimurugappan1703 9 дней назад
செங்கோட்யைன் அவர்களை பற்றி ஜெயலலிதாவிடம் சொன்னதாக சொன்னார்
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 10 дней назад
தமிழ்த்தேசியத்திற்கான உங்களது பங்கீடு அருமை
@puthagapoonga4244
@puthagapoonga4244 10 дней назад
😂
@user-ct8zv5vj4p
@user-ct8zv5vj4p 10 дней назад
வாழ்த்துகள். ஆ.ஊ னா பெரியார், பெரியார் இல்லன்னா எல்லாம் அறிவிழிகளாகவும்,நாகரீகமற்றவராகவும் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த மாதிரி புரட்சியாளர்களை அடையாளப்படுத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.நன்றி.
@balakrishnan199
@balakrishnan199 10 дней назад
Anna, I can't state my words in Tamil. Anyway, KHODI NANRIHAL. Every THIRAVIDA STUPID, must watch this video.
@jayaramansekar7584
@jayaramansekar7584 10 дней назад
யோவ் நாயனா.... இப்பமும் சொல்றேன்.. லச்சிமண ஐயுரு அந்த பகுதிக்கி மட்டுமே கெல்ப் (ஹெல்ப் தான் ஹே வடமொளி சொல்ல மாட்டம்) பண்ணாரு.. ஆனா பொறியாரு இல்லேன்னா உனுக்கு கோமணம் கட்ட தெர்ஞ்சிருக்குமா????? பொறியாரு இர்ந்ததாலேயே நீயி பட்ச்சு இருக்கே.. இம்மாம் பேச்சு பேஸறே...
@rajadurai8067
@rajadurai8067 10 дней назад
சொரியார்தான் தமிழனுக்கு கோமணம் கட்டவே கத்து கொடுத்தான் என்று திருட்டு திராவிட கொத்தடிமை பயல்கள் கூட்டம் தமிழனை ஏமாற்றி வருகின்றனர்
@puthagapoonga4244
@puthagapoonga4244 10 дней назад
அட லூசே
@sankaransrinivasan3419
@sankaransrinivasan3419 10 дней назад
மிக்க சந்தோஷம் உங்களுக்கு வாழ்த்துகள் தொடர்ந்து பணிகள்
@HariHaran-zg1eh
@HariHaran-zg1eh 10 дней назад
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தான் மூத்திரசட்டி தூக்கி.வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஏகலைவன் ஐயாவுக்கு மிக்க நன்றி.
@eraithuvam3196
@eraithuvam3196 7 дней назад
இது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே.
@n.ramesh8971
@n.ramesh8971 8 дней назад
இப்பேர்பட்ட மாமனிதரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்
@ramaaramalingam
@ramaaramalingam 4 дня назад
நானும்தான்.
@user-wt4wx9wr3o
@user-wt4wx9wr3o 7 дней назад
இந்த நிகழ்வை போலவே இன்னமும் எத்தனையோ உண்மையான பாராட்ட கூடியவர்கள் மறைக்க பட்டுள்ளனர். பல்வேறு தடங்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட சம்பவத்தை வெளியே கொண்டு வந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@mathikannankannan4864
@mathikannankannan4864 9 дней назад
உங்களின் பதிவை பார்த்தபின் மனம் கனத்துவிட்டது இப்படியும் மாமனிதர்கள் வாழ்ந்ததை தாங்களாவது வெளிக்கொணர்ந்ததற்கு கோடான கோடி நன்றிகள் இவர்களின் சந்ததியினருக்கு தங்களின் பதிவு ஒரு ஆறுதலான மருந்தாக அமையும் உண்மையான நேர்மையான மனிதர்களிங்கே மறைக்கப்பட்டிருக்கின்றனர் தங்களின் முயற்சிக்கு நன்றி.
@RaviR-ny2hp
@RaviR-ny2hp 2 дня назад
கோபி.திரு. சுபி.தளபதி அவர்களிடம் கிடைக்கும்
@k.s.s.4229
@k.s.s.4229 10 дней назад
EVR is trade symbol of DMK political business.
@rajadurai8067
@rajadurai8067 10 дней назад
திமுக கார்ப்பரேட் கம்பெனியின் நிரந்தர விளம்பர தூதர் பதவி பெரியார் என்ற நபருக்கு மட்டுமே.
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 8 дней назад
அவர் தமிழன் என்பதால் மறைத்திருப்பானுங்க. கோட்சே கூட்ட கையாள் திமுக! சாதியை கட்டிக் காக்கும் வேலையை ஆரியன் திராவிடனிடம் ஒப்படைத்துள்ளான்.
@shanmugamm4384
@shanmugamm4384 7 дней назад
திருட்டு தெலுங்கு ராமசாமி நாய்க்கன்தமிழின விரோதி .
@Sapien-vt5ve
@Sapien-vt5ve День назад
@k.s.s.4229 நீ வேற ஒரு தலைவனின் படத்தை சிம்பலாக போட்டு ஒரு கட்சி தொடங்கி மக்களை சந்தித்து ஓட்டு வாங்கு பார்ப்போம்.
@venkataramanvaidhyanadhasw894
@venkataramanvaidhyanadhasw894 5 часов назад
@preethavivekaraj
@preethavivekaraj 10 дней назад
மிக சிறப்பு.. வாழ்துக்கள்
@N.Elangovan
@N.Elangovan 9 дней назад
மாமனிதனை வெளிக்கொண்டுவந்த ஏகலைவன் அவர்களுக்கு கோடானுகோடி நன்றி
@nadesalinghamsinnathamby6896
@nadesalinghamsinnathamby6896 9 дней назад
மாமனிதர்கள் தெய்வத்தின்(இயற்கையின்) அவதார பிறப்புக்கள் ஆகும். மிக்க நன்றி உங்கள் அசாத்திய துணிவிற்கு மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி.
@kasiviswanathanv5643
@kasiviswanathanv5643 10 дней назад
அய்யா, ஆகச் சிறந்த காணொளி. வாழ்த்துக்கள்.
@narayananpuducode1516
@narayananpuducode1516 9 дней назад
Very Great Man. Thank You for Bringing Him to Public🙏🏼
@shrini6316
@shrini6316 8 дней назад
வெளியில் வராமல் தடுக்கப்பட்ட உண்மையான வரலாறுகளை வெளிக்கொணர்ந்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்து இதுபோன்ற பல வரலாறுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@devasenasivakumar2952
@devasenasivakumar2952 8 дней назад
பாரபட்சம் இன்றி உண்மையை உரக்க உரைக்கும் ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vaamadeva9399
@vaamadeva9399 9 дней назад
நேர்மையான /நியாயமான/ மிகவும் பாராட்ட தக்க ஒரு பதிவு
@chandrasekarm6500
@chandrasekarm6500 8 дней назад
அருமையான தகவல் ஐயா இராவணா வலையொளி யின் தலைசிறந்த நிகழ்ச்சிகளில் இதுவும் இடம்பெரும் நல்வாழ்த்துகள் ஐயா
@sahirathannagamani2462
@sahirathannagamani2462 8 дней назад
அன்புத்தம்பி ஏகலைவனுக்கு நன்றிகள்.உண்மை முகங்களை நமக்கு எடுத்துவரும் நீங்கள்.மறைக்கப்பட்ட நமது முன்னோர்கள்,வரலாறுகளை ராவணா வலையொளி மூலம் தமிழ் உலகுக்கு எடுத்துவர வாழ்த்துகிறேன்.
@sarvandorai2887
@sarvandorai2887 7 дней назад
ஐயா நீங்க தான் உண்மையான நடுநிலையான நெறியாளர்,உங்களுடைய பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 10 дней назад
புதிய நிகழ்ச்சிகள் புதிய கோணம் அருமை வாழ்த்துக்கள்
@user-gw2fv2se6g
@user-gw2fv2se6g 9 дней назад
Great Mr Yegalaivan for bringing out the Greatness of Sri Lakshmana Iyer .
@sanjayanshree2404
@sanjayanshree2404 9 дней назад
இன்றும் அய்யர் வீட்டு சமயல் அறையில் சமையல் செய்வது அருந்ததியர் பெண்.
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 9 дней назад
என் தலைவன் மகாகவி பாரதியார் பற்றி பேசுங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KarthikKarthik-os1wl
@KarthikKarthik-os1wl 7 дней назад
ஐயா இனி இந்த ராமசாமியை பற்றி பேசுவதை விட இதைப்போல உன்னதமான மனிதர்களின் வரலாற்றை எங்களுக்கு தயவு செய்து எடுத்துத் தாருங்கள் இந்தக் காணொளிகளை பார்க்கும் சில மனிதர்களுக்காவது புரியும் இப்படிப்பட்ட மனிதர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து உள்ளனர் என்பது
@venkatarathinamk7941
@venkatarathinamk7941 2 дня назад
உங்கள் சிறந்த இப்பணிக்கு நன்றிகள் பல- தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏
@raghuramans6421
@raghuramans6421 10 дней назад
Hats off to Ravanaa Chanel தலைவணங்குகிறேன்
@senthilraj8861
@senthilraj8861 10 дней назад
வணக்கம் ஐயா, ராவணனாக உங்களுடைய வளர்ச்சி மிகப்பெரிய ஜனநாயக, சமூக நீதிக்காக பாடுபடும் தார்மீக வளர்ச்சி ஐயா. நன்றி ❤
@letchumananletchu3435
@letchumananletchu3435 10 дней назад
நல்ல மனம் வாழும் நாடு போற்ற வாழும்.
@shankarvk922
@shankarvk922 10 дней назад
சனாதன தர்மம் தான் அவர இவ்வளவு சமத்துவ மனப்பான்மையை கொடுத்தது.
@wolfsr9259
@wolfsr9259 9 дней назад
இது " கப்சா"
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 8 дней назад
​@@wolfsr9259அது தான்டா உண்மை.
@sethugopinath4780
@sethugopinath4780 10 дней назад
ராவணா டிவிக்கும் ஏகலைவனுக்கும் என் நன்றி! திலகர், வ.உ.சி., சிவா, வ.வே.சு.அய்யர் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்து, பழனியில் மறைந்த, தீவிரவாதக் காங்கிரஸ்காரரான சேரமாதேவி கிருஷ்ணமூர்த்தியின் மகனான அமரர் பழனி சேதுராமலிங்கம் என் தந்தையார்! தியாகச் செம்மல் லக்ஷ்மண ஐயர் பற்றி அப்பா அரிய செய்திகளைக் கூறியுள்ளார். எந்தத் தியாகமும் செய்யாமல், தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்து, ஈவெரா சொன்னதுபோல் தங்கள் குடும்பத்தையே கூட்டிக்கொடுத்து, தமிழகத்தை வாட்டி எடுப்போருக்குத்தான் சிலையும் மணி மண்டபமும் என்ற நிலை வெட்கமிக்க கேடு! பார்ப்பனச் சுயநலமி களுக்கே தியாகி லக்ஷ்மண ஐயர் பற்றித் தெரிந்திராத நிலையில், நேர்மையும் தேசபக்தியுமுள்ள நீங்கள் வெளிக்கொணர்ந்த இந்த யூட்யூப் பதிவு, தமிழக அரசையும், தேசபக்தர்கள் என்று பேசிப் பெருமை கொள்ளும் அரசியல் வாதிகளையும் தட்டி எழுப்புவதாக! ஜெய் ஹிந்த்! திரு.சுந்தரவடிவேல் அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது...?
@jayalakshmisanthanam4473
@jayalakshmisanthanam4473 3 дня назад
மிக்க நன்றி.இப்படி ஒரு வரலாறு மறைக்க பட்டது வேதனைக்குரிய து. நன்றி
@vijayakumarnagarajan4889
@vijayakumarnagarajan4889 10 дней назад
ஐயா தியாகி இலட்சுமண ஐய்யரின் வரலாறு பல ஈரோட்டுகாரர்களுக்கே இந்த காணோளி மூலமாகவே தெரியவருகிறது,நன்றி தங்களின் சீறிய முயற்ச்சி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@ramanaamuthukumar3564
@ramanaamuthukumar3564 6 дней назад
வெங்காய ராமசாமி ஈரோட்டில் ரயில் பாதை வரும் வழியில் அவருடைய இடம் குறுக்கிட்டது . அந்த இடத்தில் தந்தையாருடை நினவிடத்தை அமைத்து ரயில் வழியை மாற்றியவர்.அவர் எங்கே.இவர் எங்கே.சீதையின் மைந்தன் தமிழ் தேசிய பேரியக்க காணெளியை பார்க்கவும்.
@karikari1802
@karikari1802 9 дней назад
ஐயா தங்களை பற்றியும்....ஐயா. திரு. லட்சுமணன் அவா்ளை பற்றியும்...எழுத வாா்த்தைகள் இல்லை. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். நன்றிகளுடன்.🇮🇳🇮🇳🇮🇳💚❤️💜🙏🙏🙏😂😂😂👏👏👏👏👑👑👑👌👌👌
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 10 дней назад
உண்மையான தலைவர்கள் பற்றிய ராவனாவின் பங்கு போற்றத்தக்கது
@kalaikalai-qy2pc
@kalaikalai-qy2pc 16 часов назад
இவ்வளவு உயர்ந்த மனிதரைப் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா. அவரின் உயர்நத சேவையை இனியாவது தமிழ் மக்கள் உணரட்டும்.
@sivam500
@sivam500 3 дня назад
அற்புதமான ஆராய்ச்சி பதிவு. நன்றி வாழ்த்துக்கள். ராவணன்.
@dandhanasekaran4297
@dandhanasekaran4297 3 дня назад
மெய்சிலிர்க்கும் மேன்மை உடையோரே பெரியோன்
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 9 дней назад
பார்பனனை அழிக்க முற்படும் நேரத்தில் தங்கள் விளக்கம் அருமை
@lakshiminarayanan9596
@lakshiminarayanan9596 8 дней назад
சிறப்பான தகவல் ஐயா. பவானி யை சேர்ந்த நான், அருகில் உள்ள கோபி நகரின் முக்கியமான புள்ளியை தெரிந்து கொள்ள முடிந்தது
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 10 дней назад
இந்த புரட்சியாளர் பற்றிய புத்தகத்தின் பெயர் மற்றும் கிடைக்குமிடம் பற்றிய தகவல் பதிவு செய்ய வேண்டும்....
@RaviR-ny2hp
@RaviR-ny2hp 2 дня назад
கோபி.திரு.சுபி.தளபதி அவர்களிடம் கிடைக்கும்
@VidyaharanSankaralinganadar
@VidyaharanSankaralinganadar 3 дня назад
அறியபடாதவர்களை மக்கள் முன் கொண்டு வரும் தங்களது அரிய பணி மிகவும் பாராட்டுக் குறியது.
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 10 дней назад
நான் அலுவலகம் சாா்ந்து கோபி சென்றிருந்தேன். அங்கே அடிக்கடி சினிமா ஷூட்டிங் நடக்கும்.. நிறைய சினிமாக் கலைஞர்களைப் பார்க்கலாம்.. ஒ௫ குறிப்பிட்ட தங்கும் விடுதி யை சினிமாக் கார்கள் தங்குவதற்கு மட்டுமே விடுவார்கள்.. ௭ன்றெல்லாம் சொன்னார்களே தவிர இவரைப்பற்றி யா௫மே சொல்லவில்லை.. ஒருவேளை உள்ளூாில்கூட ஒ௫வ௫க்குமே தெரியவில்லையோ ௭ன்னவோ ? 😢😢😮 ஐயோ பாவம் பிராமணர்கள் ! இவா்களைக் கடவுள் தான் காக்க வேண்டும். நிச்சயம் காப்பாா்!!
@ravichandranviswanathan2439
@ravichandranviswanathan2439 9 дней назад
உண்மை. கடவுள்தான் காத்து கொண்டிருக்கிறார்.
@jaishankarjothipriya8795
@jaishankarjothipriya8795 10 дней назад
.ஐயா உங்கள் பணி சிறக்க. வேண்டும்
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 3 дня назад
உண்மையை த்தேடி உலகுக்கு உரைத்த உங்கள் சேவை வணக்கத்திற்குரியது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@narayanans4360
@narayanans4360 8 дней назад
ஐயா, நீங்கள் ஒரு வித்தியாசமான மனிதர்.உங்களை உளமாற பாராட்டுகிறேன். உங்கள் முயற்சி இனிதே தொடரட்டும்.
@balachandrang1891
@balachandrang1891 5 дней назад
அருமையான பதிவு.இப்படிபட்ட மாமனிதர்கள் இருந்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.இதை சமூகத்திர்க்கு எடுத்து.உரைத்த உங்களுக்கு நன்றி.வெறும் பேச்சாக இல்லாமல்.இப்படிபாட்டசெயல் வீரர்கள் தியாகம் செய்தார்கள் நாட்டு மக்களுக்கு என்பது தெரிய வந்தது.இவர்கள் கொன்டாட பட வேண்டியவர்கள்.வாழ்க.உங்கள் தொண்டு.
@kausalyaraman425
@kausalyaraman425 10 дней назад
சொத்து முழுசா கொடுத்தால் பாப்பான் நல்லவன். ஒரு சிறிது மாறுபாட்டால் அவனை கேவல படுத்துவது.
@palaniappans1487
@palaniappans1487 2 дня назад
அப்படி இல்லைங்க ஐயா. உண்மையில் தமிழுக்காக தன்னுயிரை தந்த பல நல்ல தியாகிகளை மறைக்கிறார்கள். தமிழ், நாத்திகம், ஜாதி ஒழிப்பு என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட கட்சியினர் இன்று ஊழல் கமிஷன் குடும்பம் நண்பர்களை கோடீஸ்வரன் ஆக்குவது என்று இருக்கிறார்கள். இப்போதுதான் நான் அதனை உணர்ந்து மாற ஆரம்பித்திருக்கிறது. ஜாதி மதம் மூலம் ஓட்டு வாங்கும் கட்சிகளுக்கு மத்தியில் இவரை வெளியில் கொண்டு வர இவரை போன்றவர்கள் மட்டுமே உள்ளார்கள்
@DravidamaniA
@DravidamaniA День назад
தந்தை பெரியாருக்கு நிகர் பெரியார் மட்டுமே!
@kesavankrishnasamy4616
@kesavankrishnasamy4616 8 дней назад
லட்சுமண அய்யரின் பண போற்றுதலுக்குரியது. மணித நேயத்திற்கு சாதி இல்லை, நம் மக்கள் இப்படிப்பட்ட நல்ல மணிதர்களை மறந்து விடுவார்கள்.இவரைப்பற்றி சிறந்த காணொளி வழங்கிய ராவணா தொலைக்காட்சிக்கு பாராட்டுக்கள்
@gurushankar8230
@gurushankar8230 7 минут назад
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு தமிழ் நாடு பிராமன சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு S.karthikbabu chengalpattu
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 8 дней назад
எங்கலைவன் பணி தொடரட்டும், by naattaraayan
@varalakshmisivakumar7288
@varalakshmisivakumar7288 9 дней назад
என் கண்கள் நீர் சொரிகிறது..🙏🙏.
@deeps_cooking123
@deeps_cooking123 8 дней назад
உண்மையை உரக்கச் சொல்ல ராவணா வளையலுக்கு நன்றி
@PallarRam
@PallarRam 10 дней назад
Good ..Programme..
@kasturiswami784
@kasturiswami784 4 дня назад
As a Brahmin,I am super happy about ekalaivans podcast.
@baburaj7760
@baburaj7760 10 дней назад
மனிதன் தமிழகத்தில் மாறிவிட்டான். மனம் வேதனை அளிக்கிறது.
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 3 дня назад
எங்கள் ஊரில் ஹரிஜன கோவில் புகு விழாவை சிறப்பாக நடத்திய திரு. வைத்தியாத அய்யர் அவர்களையும் இந்த தருணத்தில் நினைவு கூற தக்கவர்.
@silverback3633
@silverback3633 10 дней назад
This is my wish. Seeman should create something like progressive Tamil Nadu Brahmins and include in the Tamil nationalistic movement. We need them and cannot alienate them. Thravidam used them as boogey men to cheat the Tamils. I am not a Brahmin but Srilankan Tamil where Brahmins are virtuous and respected and most of them stays with the temples. They are not like the cosmopolitan jealous variety of Tamil Nadu. It is very difficult to remove the traditions of millennia.
@Sapien-vt5ve
@Sapien-vt5ve День назад
It is a nuisance and a big problem to India that Srilankan Tamils poke in the Indian / Tamil Nadu politics. They illegally enter India and then try to change the political set up in the way they like.
@arunraj8307
@arunraj8307 10 часов назад
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஜயா
@hariharakumarsubramanian4085
@hariharakumarsubramanian4085 10 дней назад
Very proud of you Ekalaivan Sir!! You are a great journalist, best wishes.
Далее
ОБНОВАА?? ЛУТАЕМ МЕГАЯЩИКИ
3:12:14
Просмотров 314 тыс.
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
ОБНОВАА?? ЛУТАЕМ МЕГАЯЩИКИ
3:12:14
Просмотров 314 тыс.