Тёмный

தஞ்சை கோவிலின் அடியில் உள்ள ரகசிய அறை ? Mannar Mannan Interview About Raja Raja Chozhan History 

Arrowroots News
Подписаться 128 тыс.
Просмотров 184 тыс.
50% 1

#mannarmannan #rajarajacholan #arrowrootsnews ‪@ArrowrootsNews‬
Rajaraja I, also known as Rajaraja the Great, was a Chola emperor who reigned from 985 CE to 1014 CE. He is known for his conquests of Southern India and parts of Sri Lanka, and increasing Chola influence across the Indian Ocean.

Развлечения

Опубликовано:

 

29 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 303   
@annamravi3678
@annamravi3678 3 месяца назад
மாமன்னர் ராஜ ராஜர் வரலாற்றை பேசும்போது தயவுசெய்து பொன்னியின் செல்வன் சினிமா படத்தில் நடித்த நடிகர்களின் முகங்களை காட்டுவதை தவிர்க்கவும்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 месяца назад
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது....
@chamuchamu583
@chamuchamu583 3 месяца назад
Super..
@ivedamagics4615
@ivedamagics4615 3 месяца назад
Correct
@sparameshwaran
@sparameshwaran 3 месяца назад
ஆம்
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 3 месяца назад
ஆம் சரியா ன கருத்து
@elumalaip9052
@elumalaip9052 3 месяца назад
நீர் மேலாண்மை மிகவும் சிறப்பாக உள்ளது. இன்றும் தஞ்சாவூர் பகுதியில் உள்ள குளங்கள் இணைப்பு அதிசயம்
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 3 месяца назад
ராஜராஜ சோழன் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitrachitra8999
@chitrachitra8999 3 месяца назад
மிகவும் நேர்த்தியான பேச்சாளர்.
@sparrowchannel6027
@sparrowchannel6027 3 месяца назад
Yes
@sivalingam6729
@sivalingam6729 3 месяца назад
அருமை
@sivaramasakthivel437
@sivaramasakthivel437 3 месяца назад
ஆமாம்
@dhanalakshmi7301
@dhanalakshmi7301 Месяц назад
sssss
@keralatalks3721
@keralatalks3721 Месяц назад
மன்னர் மன்னன் பேச்சாளர் அல்ல...!! அவர் தொல்லியல் துறையின் வரலாற்று ஆராய்ச்சி நிபுணர்...!! அவர் வரலாற்றுக் குறிப்புகளுடன், உறுதியான தரவுகளின் அடிப்படையில் கூறுகிறார்...!!
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 3 месяца назад
மன்னர் மன்னன்🔥👑🔥
@maruthupandian4428
@maruthupandian4428 3 месяца назад
மன்னனின் பேச்சே பெருமிதம் தான்.
@silambarasanp7388
@silambarasanp7388 2 месяца назад
இவர் ஒரு பொக்கிஷம்
@tamilventhantamil6486
@tamilventhantamil6486 3 месяца назад
ஆழ்ந்த கருத்துக்கள், சிந்திக்க வைக்கும் விடயங்கள், ஒரே காணொளியில் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களை அறிந்து கொண்டேன் நன்றி அண்ணா ❤️🎉...
@SenthilKumar-uz9uu
@SenthilKumar-uz9uu 3 месяца назад
அய்யா அவர்கள் நூல்கள் அனைத்தும் ஒலி வடிவில் வர வேண்டும்
@mahendransubramanian1590
@mahendransubramanian1590 Месяц назад
தற்கால சிறந்த வரலாற்றறிஞர்.வாழ்கத்தமிழன்!
@arunaramboo4421
@arunaramboo4421 Месяц назад
மன்னர்மன்னின் விளக்கங்களும், கருத்துகளும் எப்பவுமே சிறப்பு 👌
@subburamusubburamu916
@subburamusubburamu916 3 месяца назад
மிகவும் சரியான கருத்து, உலகம் தோன்றும் காலத்தில் இருந்தே அனைத்து தவறுகளும் நடந்து வருகிறது (இல்லையென்றால் ஏன் இராமாயணம், மகாபாரதம் இருக்கிறது???)
@valariveeran
@valariveeran 3 месяца назад
ராமாயணம், மகாபாரதம் அதை எழுதியவர்களின் முன்னோர்களின் வரலாற்றை காட்டுகிறது...
@user-jk7bq6yk4f
@user-jk7bq6yk4f 3 месяца назад
அருமை❤
@balajik8232
@balajik8232 Месяц назад
மன்னர் மன்னனின் பதில் ஆச்சரியமளக்கிறது...... ராஜராஜன் பெயர் காரணம்....பராந்தக சோழன் சாளுக்கியர்களை வென்ற பிறகு அருண்மொழி வர்மணுக்கு வேண்டுதல் நிறைவேற்ற வைத்த பெயர்..... பராந்தக சோழன் வடக்கு நோக்கி படை எடுத்து போகும்போது, சாளுக்கியர் படை வலிமை அதை தடுத்து நிறுத்தியது... பராந்தக சோழன் ஆந்திராவில் வேமுலவாடாவில் உள்ள ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் வேண்டினார்... பின்னர் சில ஆண்டுகள் கழித்து சாளுக்கியர்களை வென்ற பிறகு, தனது வேண்டுதலை நிறைவேற்ற அருண்மொழி வர்மனுக்கு ராஜ ராஜன் என்று பெயர் சூட்டினார்......
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Месяц назад
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது....
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 15 дней назад
🙏🏻
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o 13 дней назад
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது....
@kumarjetlee5128
@kumarjetlee5128 3 месяца назад
தோழரே நன்றி
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 3 месяца назад
Tamils have to reconstruct their lost historical and lost sovereignty. Rajarajan and Rajendran were the wealthiest emperors in the world controlling the entire sea trade routes in the Indian Ocean
@Thannilavan0592
@Thannilavan0592 2 месяца назад
மிக சரியான பார்வை. மற்றவர்களின் போலி தனத்தை சொன்னீர்
@user-dw4fq3hn8s
@user-dw4fq3hn8s 3 месяца назад
அருமை❤🎉
@elumalaip9052
@elumalaip9052 3 месяца назад
மிகவும் அருமையான பதிவு. சோழர் ஆட்சி பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் அருமை.
@parthivjananirs3983
@parthivjananirs3983 2 месяца назад
நன்றி ஐயா...சோழ வரலாற்று உண்மை சொன்னதற்கு
@BG_23281
@BG_23281 3 месяца назад
தற்கால சிறந்த வரலாற்றறிஞர்
@Gokulcameraman
@Gokulcameraman 3 месяца назад
அந்த 6.15வது மணித்துளி யாரைக் கூறினீர்கள் என்று நினைக்கும் பொழுது குபீர் சிரிப்பு வந்தது 💥 . மன்னர் மன்னன் சகோ பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் , அவ்வளவு அழகான தமிழியல் புரிதல் 🤝
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 3 месяца назад
வாழ்கத்தமிழன்!❤️🐅🤝🙏🐅👍😊🐅 மன்னர் அவர்கள் தமிழினத்தின் சிறந்த அடையாளமாக உள்ளார். இவரின் புத்தகங்கள் மிகவும் ஆழமான வரலாற்று ஆய்வு நூல்கள். நாம், தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். வளர்க வள்ளுவம்!🐅👍🙏🐅😊🤝🐅❤️
@seetharajendram955
@seetharajendram955 3 месяца назад
இன்று இஸ்ரவேலும், அமரிக்காவும் பலஸ்தீனத்தில்செய்யும்வெறியாட்டத்தைப்ார்த்தபின்ரா அமரிகான்நல்லவன்.
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 3 месяца назад
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது....
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o Месяц назад
சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது..
@ramanpl3348
@ramanpl3348 2 месяца назад
பர ஞ்சித் கண்ணில் படும் வரை share செய்யவும் ✌️
@user-vd8wh3vd9i
@user-vd8wh3vd9i Месяц назад
சினிமாவை ஜாதி ஆதிக்கத்திற்குள் கொண்டு செல்வதில் இந்தப் பா ரஞ்சித் தான் முதலிடம்
@muralib1857
@muralib1857 3 месяца назад
EXCELLENT INFORMATION AND EXPLANATION.
@mukundhandevadas1927
@mukundhandevadas1927 3 месяца назад
அருமையான விளக்கம். நல்ல பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம். நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.
@parir3752
@parir3752 3 месяца назад
மன்னர் மன்னன் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 👍👍👍👍
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 месяца назад
சிறந்தஆய்வாளர்
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 Месяц назад
He is extraordinary. His brain works faster than a super fast computer
@AnanthAnanth-hb6pc
@AnanthAnanth-hb6pc Месяц назад
❤ மன்னர் மன்னன் சூப்பர் ஸ்டார் ❤
@msenthilkumaran6069
@msenthilkumaran6069 3 месяца назад
Absolutely true and excellent analysis
@meenakshik7777
@meenakshik7777 12 дней назад
எங்களுக்கு அறிவு புகட்டுகிற உங்களை வணங்குகிரோம் வாழ்க தமிழர் வரலாறு
@lakshmilogu2870
@lakshmilogu2870 3 месяца назад
மன்னர் மன்னர்❤
@sinoubritthy1780
@sinoubritthy1780 3 месяца назад
Great speech Anna 🌞😘😘😘😘😘🙏🐎
@elangov6622
@elangov6622 3 месяца назад
Please protect Tamils and achievement Don't worry about certain category people. They are always against the Tamil history and our truthful actions
@newmovietrailerandteaserso7244
@newmovietrailerandteaserso7244 Месяц назад
ஒவ்வொரு மாணவர்களுக்கான தமிழரின் வரலாறு தெரிந்துக் கொள்ள வேண்டியது முக்கியம்
@swilsonjoseph6915
@swilsonjoseph6915 10 дней назад
மன்னனி்ன் பேச்சு திகட்டாத தேன் சுவை. ஆதாரங்களுடன் ஆணித்தரமான பேச்சு. அடஅட ரகம்
@positivepraveen9141
@positivepraveen9141 3 месяца назад
You r real king🏆
@mariappan2484
@mariappan2484 3 месяца назад
Excellent speaking...
@selvaeditz1832
@selvaeditz1832 3 месяца назад
இந்த மொழி பிரச்சனை வந்ததே தி மு க வந்தபிறகுதான்.
@Painthamil28
@Painthamil28 Месяц назад
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி.
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 дней назад
பாராட்டுக்கள்மன்னர்மன்னன்
@SakthiVeal-bo3hw
@SakthiVeal-bo3hw 2 месяца назад
மன்னர் மன்னனே மாமனிதர்
@moorthiselvi5319
@moorthiselvi5319 3 месяца назад
Manner Mandan neengal mannanthan
@arunanu2249
@arunanu2249 3 месяца назад
இராசராச சோழன் ❤️👍
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 месяца назад
அருமையான தகவல்ப திவு
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj 3 месяца назад
Great bro manar manan👍👍👍👍
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 3 месяца назад
மாட்டைக்கொன்றுதின்னும்பழக்கம் தமிழரிடம் நீண்டகாலமாக இல்லை மாட்டை அரைவாசி மனிதர்களாகவே பார்தார்கள் நீண்டகாலமாகவிவசாயத்திற்காகவும்பாலுக்காகவும் பயன்படுத்தினார்கள் அந்த நன்றிக்கடனுக்காக பிள்ளை போல் வளர்த்தார்கள் சாப்பிடவேணும்என்பது அவரவர் உரிமை என்றால் உங்கள் பிள்ளயை வெட்டித்தின்ன ஏற்றுக்கொள்வீர்களா ? சாபிட ஏராளம் உணவுகள் இருக்கு ( பிசாசுகளே )
@premkannan7622
@premkannan7622 3 месяца назад
உணவுவின் வரலாறு தெரியனும், நாளைய பிசாசே ! வேட்டை சமூகத்தில் மிக முக்கிய உணவு மாடு. விவசாயத்தின் பின்னர், அதை கடந்து வந்தோம்
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
😂 வேட்டை சமூகமாக குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் ஆதாவது ஆதி தமிழர்கள் அனைத்தும் வகையான உணவுகளையும் உண்டு தான் வாழ்ந்தார்கள்...
@senthilr8580
@senthilr8580 16 дней назад
தமிழகத்தில் ஆநிறையை கவர்தல் என்பது எதிரி நாட்டிற்குள் புகுந்து அவர்களது மாடுகளை கவர்ந்து வருவது. அதை கவர்ந்து வந்து மேய்க்கவா போறான். வீரன் என்பவன் அதை அடிச்சு சமைத்து உண்டு வலிமையை பெருக்கி சண்டைக்கு தயார் ஆவான் இது தான் தமிழர் பண்பாடு. சண்டைக்கு பயந்தவன்தான் மாடு சாப்பிட மாட்டோம் அது பண்பாடு என பொய் சொல்லி திரியுறான்.
@panneerselvam7257
@panneerselvam7257 2 месяца назад
அனைத்து மன்னா்களும் அந்தபுர அய்யோக்கியா்களே
@kathirserumadar7609
@kathirserumadar7609 3 месяца назад
வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@ganapathysundaram898
@ganapathysundaram898 Месяц назад
Mannarmannan rightly said. All historical facts. I appreciate his views. S. Ganapathy
@yuvansri8754
@yuvansri8754 3 месяца назад
நன்றி நன்றி
@chitrasrinivasan7677
@chitrasrinivasan7677 Месяц назад
Excellent, bold and truthful .
@FXfitnessscience
@FXfitnessscience 14 дней назад
MR.MANNAR MANNAN, A TREASURE FOR TAMIL, need to see you once SIR.
@nagarajs1613
@nagarajs1613 3 месяца назад
ராஜராஜன் என்றதும் நடிகன் மூஞ்சியை ஏண்டா காட்டுகிறீர்கள்
@cyrilathletic309
@cyrilathletic309 2 месяца назад
புரியவில்லை ஐயா!
@mercyprakash7081
@mercyprakash7081 Месяц назад
மக்களை ஏமாற்றி தவறான கருத்தை பதிய வைக்கத் தான்
@muthurajkumar8360
@muthurajkumar8360 3 месяца назад
அருமை
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 24 дня назад
தம்பி உங்களின் ஆய்வும் ஆர்வமும் அபாரம்.
@shanmugams9672
@shanmugams9672 2 месяца назад
தெளிவான பேச்சு
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 Месяц назад
தமிழ் வரலாறு மீள் எழுச்சி பெறும்
@vasanthasubramanian6186
@vasanthasubramanian6186 3 месяца назад
Mannar mannan speach excellent. Adorable
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 Месяц назад
அருமை அய்யா
@pls.meyyappan9697
@pls.meyyappan9697 3 месяца назад
Truly take I will agree for its welcome this speak thankeyou
@top2trender
@top2trender 23 дня назад
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 3 месяца назад
ராசராசணகுரைகூறுலது வன்மத்தின்உச்சம்
@kumarpavun5774
@kumarpavun5774 3 месяца назад
Kilichan
@s.gayathiri1531
@s.gayathiri1531 3 месяца назад
Super...
@brightshank
@brightshank 3 месяца назад
superb
@pravinmurthy
@pravinmurthy 3 месяца назад
Mannar Mannan avargal indha topic vittu vere research galai pathi pesanum 👍
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 2 месяца назад
Thank you
@sathishkumar-sv5hx
@sathishkumar-sv5hx Месяц назад
Ur taking very true Bro..hatsoff to u...
@expressexpressdigital7509
@expressexpressdigital7509 Месяц назад
Very good speech
@Raj-vb7dz
@Raj-vb7dz 3 месяца назад
அருள்மொழி வர்மன்
@sridharacu7743
@sridharacu7743 3 месяца назад
Thank you sir
@creativetube2939
@creativetube2939 3 месяца назад
Good job mannar mannan...What. a shame, dravidians are attempting to defame even the greatest tamil king so that they can show the vijayanagara was the best....vote for ntk...all this will come to light...let son of the soil rule the land...otherwise history will be distorted....
@AIOwithSarathShiva
@AIOwithSarathShiva 3 месяца назад
6:10 Periyar🤣😂
@kumaran640
@kumaran640 3 месяца назад
சொறியான் தாக்கப்பட்டான்
@agathiyacholan
@agathiyacholan 3 месяца назад
Wow❤
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 14 дней назад
Nice
@PandiSubbiah-ko7kf
@PandiSubbiah-ko7kf Месяц назад
மிக தெளிவான வரலாற்றுஃஉண்மையை உரக்க சொன்னீர்கள் ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த மாபெறும் பொக்கிஷம்ஃ👍👌
@elumalaip9052
@elumalaip9052 3 месяца назад
தற்போது சில அரைவேக்காடு மனிதர்கள் மேடைகளில் தவறான கருத்து கூறுவது வேதனை
@cyrilathletic309
@cyrilathletic309 2 месяца назад
Yaara soldra broo
@BalaMurugan-os3go
@BalaMurugan-os3go 3 месяца назад
பவனபிடாரர் பெயரை உச்சரிக்க வாய் வருகிறது ஆனால் குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் பெயரை உச்சரிக்க வாய் வரவில்லை. ஏன் ❓
@ranjithviews5274
@ranjithviews5274 3 месяца назад
Avaru naraya video la mention pannirukaru broo avaru videos parunga..
@sivathevar7407
@sivathevar7407 Месяц назад
நீங்க மன்னர்மன்னனை இப்போதுதான் தொடர்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.....முழுவதும் பாருங்கள்....மல்லன் என்பதை மறந்து தமிழனாக எவ்வளவு இழிவு படுத்தியுள்ளனர் இந்த ஆரிய திராவிடர்கள் என்பது புரியும்.
@jeer7996
@jeer7996 3 месяца назад
தேவாரம் கருவூலத்தில் பாட படுகிறதா??
@shreelekha2647
@shreelekha2647 3 месяца назад
🙏🙏🙏
@kumarg4608
@kumarg4608 3 месяца назад
👍
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 3 месяца назад
❤❤❤❤❤❤
@ravithulasi2589
@ravithulasi2589 Месяц назад
மன்னர்..அய்யா மக்கள்..முட்டாள்கள்..இல்லை..வரலாற்றை திரித்து.‌.எழுதியவர்கள்..தான்..காரணம்....இப்போது அணைவருக்க்கும்.படிப்பறிவு..இருக்கு.‌.‌இப்போது..மன்னர்..அவர்கள் சொல்வது.‌உண்மை...என்று .‌நினைக்கிறோம்...அதுதான்...உண்மை என்பது எங்களுக்கு...தெரியும்.‌
@saravanank1494
@saravanank1494 3 месяца назад
Gr8 Mamannan.. Naam Tamizhar
@Sykik.reader
@Sykik.reader 3 месяца назад
திராவிட சேனல் கருணாநந்தன் என்கிற வரலாற்று ஆசிரியர் அப்படி தான் பேசிக்கிட்டு இருக்கிறார்.
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 2 месяца назад
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🎙️🎙️🎙️🎙️🎙️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@panneerselvam7257
@panneerselvam7257 2 месяца назад
எத்தனை பாட சாலைகளை சேர சோழ பாண்டியா்கள் மக்களுக்காக கட்டினாா்கள்
@msekar4221
@msekar4221 Месяц назад
👌👌👌👌👏👏👏👏
@joshuanamadoraisamy8708
@joshuanamadoraisamy8708 8 дней назад
I find it strange that some indians claim that electric eels are fresh water fish only. That's totally wrong... they are most definitely found in the sea! Please google or watch videos on this. 😊
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 3 месяца назад
பிற மொழியாளர்கள் இந்த தமிழ்இன அழிப்புக்கு‌இவர்கள்செய்யும்கேவலமான செயலை சரியாக அய்யா அவர்கள் கூறுகிறார் இவர் நூறாண்டு நலமுடன் வாழவாழ்த்துகிறேன்
@smileysofagatheesan
@smileysofagatheesan 16 дней назад
பெரிய கோவில் ல இருக்கிற விநாயகர் சன்னதில ஹிந்தில கல்வெட்டு இருக்கு.. அதபத்தி யாரும் தெரிஞ்சா சொல்லுங்க..
@user-qs6ek4si5k
@user-qs6ek4si5k 3 месяца назад
நம்ம நாட்டுல எங்க ப்ரோ இந்த நடிகர் அரசியலுக்கு வந்தாரா இந்த நடிகை ஒருத்தன் கூட போனது இதை பத்தி தான் பேசுறாங்க நம்ம வரலாறு பற்றி எங்க பேசுறாங்க நம்ம மீடியா ஃபர்ஸ்ட் சரி கிடையாது💦
@yeskayesraj2517
@yeskayesraj2517 3 месяца назад
தமுகவிற்க்கும்ஜால்ராஇருப்பதுபோல்
@paigeraya2917
@paigeraya2917 2 месяца назад
கவனித்தீரா😂 இடையில் ஈவே ராமசாமி நாயக்கனை கலாய்த்ததை😂😂😂
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 13 дней назад
Hoor ariya hulagam ariya nadariya moopargal ariya hurtrar ariya huravinar ariya nanbargal ariya manamduedhu avargaluku pirandha makkalai vaipattiysga vazhndhu pirar maraivil valarndhu ottunipole vazhnafhavargaluku pirandhavar Rajakumararaivilivaazh prsuvadhuthaam in vargam thamizhyanai ilivupadithu pesuvadhu.
@soundiramdeva
@soundiramdeva Месяц назад
சோழ வரலாற்றை பேசிய மன்னர்மன்னன் மிக நன்றாக தெளிவாக எடுத்துறைத்தார். ஆனால்வீடியோ பார்க வேண்டி தலைப்பை மாற்றி தந்திருக்கீக. நேர்மையற்ற செயல் 😡😡😡😡😡😡😡😡
@chitrad7626
@chitrad7626 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏
@vigneshrv3793
@vigneshrv3793 3 месяца назад
நாம் தமிழர்
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 3 месяца назад
இளையோறும்.அறிவியல்.அறிஞர்களும்இவரைதொடர்வது.தமிழ்.தமிழரைகாக்க.உதவும்
Далее
С Анджилишей на тусе💃
00:15
Просмотров 139 тыс.
🍁 СЭР ДА СЭР
0:11
Просмотров 11 млн