Тёмный

100%வரப்போகும் பேரழிவு மன்னிக்கவும் மர வேர் 3 மீட்டர் க்கு கிலோமீட்டர் என்று கூறி விட்டேன் 

SGUHAN MEDIA
Подписаться 85 тыс.
Просмотров 140 тыс.
50% 1

#astrologer #astro #astrologia #viruchigam #kumbam #dhanusu #magaram #flood #tamilnadu #kerala #youtube #tamilvlog

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@KaikulThirai
@KaikulThirai Месяц назад
சிவோஹம் 🙏 குருவே சரணம் 🙏 இயற்கையை மதிக்க வேண்டும். இயற்கையை மீறினால் அழிவு நிச்சயம்.
@MuthuMari-gq9kl
@MuthuMari-gq9kl Месяц назад
ஐய்யா நீங்க சொல்வது 100 💯 உண்மை 🙏🙏🙏🙏🙏
@UshaRani-cy4cq
@UshaRani-cy4cq Месяц назад
அய்யா, நீங்க சொல்லறதை கேட்டால் ரொம்ப பயமா இருக்கு. இந்த ஜனம் திருந்தாது.
@pmuthu5779
@pmuthu5779 Месяц назад
ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவசக்தி போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதம் போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதம் போற்றி ஓம் குருவே சரணம்
@nithyashree7369
@nithyashree7369 27 дней назад
கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. உங்கள் அனைத்து பதிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இயற்கை அழிவுகளிலிருந்து நம்மை காக்க மந்திரம் மற்றும் பிராத்தனை முறை கூறுங்கள் ஐயா. மிகவும் நன்றி.
@SanthaSabari
@SanthaSabari 29 дней назад
நன்றி ஐயா உண்மை
@manipk55
@manipk55 Месяц назад
நமஸ்காரம் ஸ்வாமி. நல்லவர்களையும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுங்கள். ப்ளீஸ்.🙏🙏🙏
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 Месяц назад
இந்த உலகத்திலை இல்லாதவன் அடுத்தவனைபாத்து பொறாமைப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கு ஆனா 16 தலைமுறைக்கு சொத்துசேத்து வைத்திருக்கிறவன்தான் நாயா பேயா அலையிறான் சீக்கிரமா இந்த மனித குலம் அழிஞ்சுதண்டா நல்லது சீக்கிரமா சீக்கிரமா அழிச்சுவிடப்பா நாங்களும் எதிர்பார்த்துக்காத்துக்கொண்டு இருக்கிறம் பிரபஞ்சமே எளியவனாய் படைத்து ஏன் எங்களை கஷ்டப்படுத்துறாய்😢😢😢😢😢😢😢
@ramansrinivasan4452
@ramansrinivasan4452 Месяц назад
Absolutely very Truth.
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk Месяц назад
கடற்கரை ஓரங்களில், ஆறுகளின் வழித்தடத்தில் இருக்கும் இடங்களில் அதன் ஓரங்களில் மண் அரிப்பை தடுக்கும் மரங்களை நடுவது இதுபோன்ற சூழ்நிலைகளில் அதன் மோசமான விளைவுகளை சற்று குறைக்கும்.
@banumathibanumathi25028
@banumathibanumathi25028 Месяц назад
அண்ணா மலையனுக்கு அரோகரா தாங்கள் கூருவது முற்றிலும் உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏சிவன் அடியானுக்கு நிகரானவர் 🙏🙏🙏🙏🙏🙏
@RamyaRajeichu
@RamyaRajeichu Месяц назад
உலகம் அழியானும்... அடுத்தவனை அளித்து நம் வாழ லாம் நினைத்தால் இயற்கை விடாது.......
@arunaam
@arunaam Месяц назад
👍🙏
@VimalaDevi-rc9tc
@VimalaDevi-rc9tc Месяц назад
😊​@@arunaam
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 Месяц назад
உண்மை மனித குலம் அழியவேணும்
@RajaRam-xm2eh
@RajaRam-xm2eh Месяц назад
nalla unarvodu alntha god nampikaiyoda irukkanum
@mahaselvan9006
@mahaselvan9006 Месяц назад
Selvi
@karthicksubramanian740
@karthicksubramanian740 Месяц назад
Sithargale thunai👏👏guruvey saranam👏👏🙏🙏🪔🪔
@sagayamatha458
@sagayamatha458 24 дня назад
குருவே சரணம் எல்லோரும் நன்றாக வாழவேண்டும் ஐயா குரு வாழ்க குருவே துணை இறைவா உமக்கு நன்றி 🙏🙏🙏
@manian562
@manian562 Месяц назад
உண்மை அய்யா 🙏🙏 காவிரி பூம் பட்டினம் என்னும் oor தண்ணீருக்குள் .
@elavarasiduraisamy9695
@elavarasiduraisamy9695 11 дней назад
Makkal maara vendum. Manitham thazhaikka vendum. peraasai azhivayae kodukkum. Neengal nalamudan vazha vendum. Nandri
@revathip7038
@revathip7038 Месяц назад
அருமையாக சொன்னிங்க அய்யா👌🙏🙏🙏💯👍
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 Месяц назад
பணக்கார்களின் பேராசை ... மரங்களை அழித்து கட்டடங்களின் ஆக்கிரமிப்பு. இதன் பலன்...... ஏழைகளின் மரணம்.
@adhilakshmi-km6js
@adhilakshmi-km6js Месяц назад
உங்கள போல் ஐயா இருக்கும் வரை கடவுள் மனதில் இரக்கம் வரும்
@AnubavamPlus
@AnubavamPlus Месяц назад
அருமையாக சொன்னீர்கள் அய்யா...
@dhanalakshmiparamasivam3508
@dhanalakshmiparamasivam3508 Месяц назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻
@karthig8775
@karthig8775 Месяц назад
Excellent very good speech correct 👌👍
@DigitalLogistics-hk9wm
@DigitalLogistics-hk9wm 29 дней назад
இறைவன் படைத்த உலகம், இந்த உலகத்தை இறைவன் அழிக்க, உருவாக்க இல்லை, இதில் அழிவை நோக்கி நகர்பவன் அழிவான். உலகம் ஏன் அழியனும். 💐man kind is god💐🙏
@gopiv608
@gopiv608 Месяц назад
வீடு அழகு படுத்தல் என்று புனிதமான மலைகளை அழித்து மார்பல் பாத்ரூம், 🪠,ஹால்.அழகு அழகு இறந்தால் அசிங்கம் என்று ரோட்டில போடுகிறார்கள்.இயற்கையை மிஞ்ச யாரும் இல்லை.எல்லாம் அதன் அடக்கம்....
@user-gd5hz3xq7e
@user-gd5hz3xq7e Месяц назад
Nandri ayya intha thagavalkoduthadarkumakkalai kapatru murugaaaaaaaa🙏🙏🙏🙏🙏
@sethumadhavankangatil2975
@sethumadhavankangatil2975 Месяц назад
Really very knowledgeable person. Thank you sir.
@user-vb2po3cm7h
@user-vb2po3cm7h 24 дня назад
Nandri ayya ❤
@hemavathi6447
@hemavathi6447 Месяц назад
விஞ்ஞானம் வளர வளர உலகம் அழியும்...❤❤
@rajarajeswarik404
@rajarajeswarik404 29 дней назад
நன்றி ஐயா
@manipk55
@manipk55 Месяц назад
ரிசார்ட் கள் மூலம் சில கோடிகள் சம்பாதித்தால் இயற்கை பல்லாயிரம் கோடி பொருள் இழப்பு டன் ஆயிரக்கணக்கான மனித உயிர்களும் விலங்குகளும் உயிரிழந்தது தான் மிச்சம். சோகத்திலும் சோகம்
@RamyaRajeichu
@RamyaRajeichu Месяц назад
@@manipk55 🥰🥰🥰🥰🥰
@sangeetha2514
@sangeetha2514 Месяц назад
மிக்க நன்றி ஐய்யா
@dhina7390
@dhina7390 Месяц назад
இனிமேல்தான் மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்
@saaimanju841
@saaimanju841 Месяц назад
அய்யா நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை தான் 😢😢😢😢
@sasikalabhat901
@sasikalabhat901 Месяц назад
Thankyou so much swamiji....
@omsairam9116
@omsairam9116 Месяц назад
Unmai Ayiya🙏🏻🙏🏻maranum yellam maranum.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sindhuvel9464
@sindhuvel9464 Месяц назад
Well said sir... hat's off
@user-lg3jo2qz1c
@user-lg3jo2qz1c 29 дней назад
This is very serious information ayya but no one will bathore about this
@arthizumkhawala5051
@arthizumkhawala5051 Месяц назад
Very good 👍 advise sir. Your absolutely 💯 👌.
@lakshmirangan3255
@lakshmirangan3255 29 дней назад
Super Nandri sir sikkiram azhiyatum manithabimanam ellatha entha ullagathil vazhvathaivida annivarum eraivanadi serallam.🙏🙏🙏🌺🌺🌺
@Kamali_design
@Kamali_design Месяц назад
ஓம் நமசிவாய 🙏 குருவே சரணம் ஓம் நமசிவாய
@arumugama7412
@arumugama7412 Месяц назад
குருவின் திருவடி சரணம்
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 9 дней назад
TRUE ❤❤❤I accept you ❤God bless 🙏you 🌹
@vngtechlabs
@vngtechlabs Месяц назад
Scientific truth guru ji 🙏
@sivasukumar4022
@sivasukumar4022 Месяц назад
Òm Namasivaya
@kumarmanian3515
@kumarmanian3515 Месяц назад
குருவே சரணம்
@sonucamerakishore3414
@sonucamerakishore3414 2 дня назад
Thankyou safe us om namasivaya
@daydreamer2320
@daydreamer2320 20 дней назад
ஆன்மீகம் தான் இதற்கு ஒரே தீர்வு
@user-xn4sh6lp7c
@user-xn4sh6lp7c Месяц назад
Thank you ayya❤
@user-ow4ov9kj2l
@user-ow4ov9kj2l Месяц назад
மிக்க நன்றி ஐயா 🙏🙏
@Kumar-gk7in
@Kumar-gk7in Месяц назад
குருவேவணக்கம்அருமை
@SasiKala-cn2wm
@SasiKala-cn2wm Месяц назад
சிவோஹம்
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Месяц назад
Super jihudu sami great. Karmavini. Earkie❤
@user-vl8is9kc5r
@user-vl8is9kc5r Месяц назад
Nandri ayya
@mahalakshmigowthaman168
@mahalakshmigowthaman168 Месяц назад
Iyya Saranam 🙏🙏100% unmai
@p.jayanthip.jaysnthi9984
@p.jayanthip.jaysnthi9984 Месяц назад
Guruve Sharanam
@padmapriya1772
@padmapriya1772 Месяц назад
Correct 💯
@pvnptk8904
@pvnptk8904 Месяц назад
நம்புகிறோம் ஐயா 🎉🎉🎉
@dr.mgrmedia546
@dr.mgrmedia546 29 дней назад
இயற்கையை வெல்ல முடியாது இயற்கையை காப்போம்
@ramakrishnans3277
@ramakrishnans3277 29 дней назад
இயற்கையின் தண்டணை யை ஏற்க கூடிய ஒன்று ❤
@ushakantheeswaran2319
@ushakantheeswaran2319 Месяц назад
Unmai Ayya.
@FathimaM-yc3wq
@FathimaM-yc3wq Месяц назад
💯 unmai aya
@perumalkannadasan1258
@perumalkannadasan1258 29 дней назад
Thanks Guru ayya....❤❤❤
@user-uj5tl5cj9n
@user-uj5tl5cj9n Месяц назад
எல்லாம் மாரும் மாரீத்தான் ஆகனும்
@thermalcare3989
@thermalcare3989 Месяц назад
Maanjolai maadhuri yella estateaiyum reserve aakkanum
@inbavalliarumugam1432
@inbavalliarumugam1432 29 дней назад
நன்றி ...
@TheKeth04
@TheKeth04 Месяц назад
Samantha lokaah Sukino Bhavanthu 🙏
@sasikalaao.....6736
@sasikalaao.....6736 Месяц назад
Crt.....
@VenkatesanVenkatesan-sp6kp
@VenkatesanVenkatesan-sp6kp 29 дней назад
உண்மை சாமி உண்மை சாமி🎉
@user-zq3ke8gt1j
@user-zq3ke8gt1j Месяц назад
தமிழ் நாடு ஆழீவுநடக்கும் காரணம் நான் தான் கடவுள்பகுதி 2006தந்திபத்திரிக்கையில்வந்ததுஇந்தியாஆழீவுநடக்கும்மோடிபொய்யன்தீருடன்
@PrasathVinasithamby
@PrasathVinasithamby Месяц назад
🙄🙄🙄?
@a.murugavel8492
@a.murugavel8492 24 дня назад
❤❤❤❤
@parameshwariparameshwari2692
@parameshwariparameshwari2692 3 дня назад
Yes sir
@ashokanashok2330
@ashokanashok2330 Месяц назад
Saranam guruve 🙏🙏🙏🙏🙏🌹
@Nancytailoring
@Nancytailoring Месяц назад
💯💯💯💯💯👍👍
@RenukaShree-lg4vi
@RenukaShree-lg4vi Месяц назад
Varatum ayya iyarkai adhoda kovathai trerthukatum indha ulagathil paavigal adhigam aagivitaargal
@muthusmuthus421
@muthusmuthus421 Месяц назад
West fillowe s God s greats
@rajivvarshan457
@rajivvarshan457 Месяц назад
I am waiting so many problems in my life
@SarasVathi-vy5er
@SarasVathi-vy5er Месяц назад
Supper iya
@publicfigure1722
@publicfigure1722 Месяц назад
குருவே போற்றி நீங்க சொன்ன மாரி கேரளா பேரழிவு வந்துருச்சு😢
@parameswariravi4719
@parameswariravi4719 28 дней назад
ஐய்யா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் வேறு சித்தர்கள் பற்றி கூறுவீர்களா ஐய்யா பதில் தாருங்கள் ஐய்யா
@p.jayanthip.jaysnthi9984
@p.jayanthip.jaysnthi9984 Месяц назад
❤❤❤❤❤❤❤
@sujathasujatha9060
@sujathasujatha9060 29 дней назад
Super 😮
@deepasuresh2269
@deepasuresh2269 28 дней назад
Thank you Sir 🙏
@KathasamyKathasamy-vr4qi
@KathasamyKathasamy-vr4qi 28 дней назад
இ. கந்தசாமி தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம்
@JayaKumar-jd4xs
@JayaKumar-jd4xs Месяц назад
ஆம் குருஜி சொல்வது சரிதான்
@sriranjani7656
@sriranjani7656 29 дней назад
அய்யா நீங்க சொல்லுறது அனைத்தும் உண்மை But உண்மையா சொன்னா மக்கள் ஏற்பதற்கில்லை.நீங்க வருமுன்காப்போம் சொல்லுறீங்க.இந்த மக்கள்வெள்ளம் வந்தாலும் திருந்தாது😮.
@RajaRam-xm2eh
@RajaRam-xm2eh Месяц назад
nalla unarvukaloda god methu hope oda irukkanum
@Kalyan128
@Kalyan128 Месяц назад
Swamy... Nanga 2 kuzhathai erku ... Enga pasagalayavathu .. kaapatha vazhi erkua?
@ShanmugamP-pt9ym
@ShanmugamP-pt9ym Месяц назад
Angel govai neenkal sonnathu 💯 %100 🎉unmai❤
@Vishal-pp1or
@Vishal-pp1or Месяц назад
Ayya niga sonnathu polaway nadathu vitathu naan ungali than ninaithan guruway saranam 🦋🦋🦋🦋🙏
@SanthoshS-ft8qz
@SanthoshS-ft8qz Месяц назад
100percentcorrect
@neelakandansudha9906
@neelakandansudha9906 29 дней назад
True ❤❤❤
@sujathakumar324
@sujathakumar324 Месяц назад
It's true sir
@sujichandhru
@sujichandhru Месяц назад
Correct guruvae
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 Месяц назад
100% சதவிகிதம் உண்மை.
@user-pb6kg2ss9w
@user-pb6kg2ss9w 13 дней назад
ThayaThayavu seaithu saithu sollunga Inna sapidanam thiyanthil paarthu swamy
@askigold9195
@askigold9195 Месяц назад
மனித தன்மை இல்லாம போய்டுச்சு அய்யா 🙏
@poornikarthi4074
@poornikarthi4074 Месяц назад
unamai ayya
@sarulendran4011
@sarulendran4011 Месяц назад
உண்மை
@kalaiyarasankalai6707
@kalaiyarasankalai6707 29 дней назад
சாமி எனக்கு நம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கனவு வந்துச்சு நாலு செல்போன் டவருக்கு மேல கடல் அலை 🌊 ஊருக்குள்ள வந்துச்சு நான் ரெண்டாவது மாடியில இருந்தேன் அதை நான் பார்த்தேன் எனக்கு ரெண்டு குழந்தைகள் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களை இருவரையும் மொட்டை மாடியில் இருந்து தண்ணி தொட்டியில் போட்டு நானும் அந்த தொட்டிக்குள் ஏறி மூடியை போட்டுக் கொண்டேன் எங்களை அடித்துக் கொண்டு சென்றது நாங்கள் உள்ளேயே இருந்த உருண்டு கொண்டு தொப்பூர் மலைப்பகுதியில் கொண்டு விட்டது இந்த மழையில் நாங்கள் வசித்தோம் தமிழ்நாடு கடலுக்குள் சென்று விட்டது இந்த கனவு பலிக்குமா சாமி
@priyashopii5076
@priyashopii5076 29 дней назад
Apti Ellam ethum illa neenga rompa periya problem la irunthu thapitsu vanthuteenganu arthom.....
@priyashopii5076
@priyashopii5076 29 дней назад
Atha pathiye nenasu thungunalum dream apti tha varum
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 29 дней назад
அதை வீடியோ எடுத்து வச்சிருக்கலாம் மக்களுக்கு போட்டுக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கலாம் என்ன பாஸ் இப்படி பண்ணிட்டீங்க😮
@sarojiniyashvant1927
@sarojiniyashvant1927 24 дня назад
How about Malaysia. Any disaster in Malaysia or Covid
@harirajanhari5357
@harirajanhari5357 Месяц назад
Fine
Далее
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
гендер пати🩷🩵
00:21
Просмотров 79 тыс.
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 33 тыс.