Тёмный

100 வருடத்திற்கு மேலான பழமையான கிராமத்து வீடு | 100 Years Old Village Home tour | அக்ரஹாரத்து வீடு 

Lavanya's Cooking Corner
Подписаться 116 тыс.
Просмотров 277 тыс.
50% 1

#vlog #village #hometour #villagelife #villagehouse #nature #native #trending #hometourvlog #tamilvlog #ammavinkaimanam #lavanyascookingcorner #grandmotherhome #trational #villagelifestyle

Опубликовано:

 

30 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 453   
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 6 месяцев назад
நாங்க வாழ்ந்த வீட்டை மறுபடியும் பார்ப்பதுபோல் மனதிற்கு இதமாக இருந்தது. மாமி உடனிருப்பவர்களுக்கும் பேசுவதற்கு நேரம் தரவும். தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பதை Approximately உள்ளது. நிலைப்படியில் பிறருக்கு முன் தாழ்ந்து செல்லும் குணம் (தலை வணங்குதல்) ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். அது அஞ்ஞரைப் பெட்டி வைக்கும் இடமில்லை. வீட்டில் கணக்கு வழக்கு எழுத வைத்திருக்கும் கணக்குப்பிள்ளை மேஜை. வீடும் அழகுதான் நீங்கள் கூறுவதும் அழகுதான். இதுவெல்லாம் ஒரு சுகானுபவங்கள். மீண்டும் இவைகளெல்லாம் கிடைக்காது. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
@bhuvanisadupangarai
@bhuvanisadupangarai Год назад
அருமை. அக்ரஹார வாழ்க்கையை நம் போன்றோர் பேசி பேசி மகிழ தான் முடிகிறது. ஆனால் இப்போது பல கிராமங்களில் உள்ள அக்ரஹாரங்கள் அக்ரஹாரங்களாக இல்லையே. பலரும் கிராமங்களில் இல்லை. வீட்டை அழகாக பாதுகாக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். நான் என் குழந்தை பருவத்திற்கு சென்று திரும்பினேன். யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏😊
@karthigadevi5142
@karthigadevi5142 Год назад
P
@rattanedumaangobind3507
@rattanedumaangobind3507 Месяц назад
I admire the way the lady explains things in detail. She can be modern day lecturer.
@padmasridhar1482
@padmasridhar1482 Год назад
மாமி is great 👍 ரொம்ப அழகா தெளிவா பேசினாங்க.அருமையான பதிவு லாவண்யா. மீண்டும் அந்த கால வாழ்க்கை வாழ ஏக்கமாக இருக்கு லாவண்யா. OLD IS GOLD. Thank you lavanya.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much for your valuable comments 😊🙏
@vijayalakshmisriram4111
@vijayalakshmisriram4111 Год назад
எங்க கிராமத்து வீட்டை பார்த்தது போலவே உள்ளது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள் 🎉🎉
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen Год назад
நூறு வருடம் பழமையான வீடு‌ அழகாக இருக்கிறது 👌👍
@kamalaganapathy2020
@kamalaganapathy2020 Год назад
Really well preserved. Thanks for showing us a slice of history. I can now imagine how my Patti and mother in law used to live.!!
@user-dv7lx6vk6z
@user-dv7lx6vk6z Год назад
இந்த வீட்ட பார்க்கும்போது எனக்கு எங்க தாத்தா ஆத்துதான் ஞாபகம் வருது. எங்க தாத்தா ஆத்தும் ஒரு பெரிய வீடு தான். எங்க அம்மாவோட பிறந்தவா ஏழு பேரு. எங்க அம்மாவுக்கு இரண்டு அக்கா.இரண்டு தங்க. ஒரு அண்ணா, ஒரு தம்பி. இந்த ஏழு பேரு. எல்லாருக்கும் அந்தப்பெரிய வீட்லதான் கல்யாணம் ஆச்சு. பேரன் பேத்தினு 25க்கு மேல பிரசவம்… பேத்திகளுக்குக் கல்யாணம்.. பேரன்களின் சீமந்தம், பல ஆயுஷ்ஹோமங்கள், பல உயநயனங்கள் பல 60, 80 கல்யாணங்கள்னு பார்த்த அந்த வீடு பெருமையா காட்சி அளிக்கிறது. எங்க தாத்தாவும் மணியக்கார்ர். அதன் பிறகு எங்க பெரிய மாமாவும் மணியக்கார்ராய் இருந்தார்😭இன்னிக்கும் நாங்க அந்த ஊருக்குப் போனா மணியக்கார்ர் பேத்தியா? மணியக்கார்ர் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களானு கேப்பாங்க. எங்களுக்குப் பெருமையா இருக்கும். இதையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்துட்ட. எங்க அம்மாக்கு இப்ப 92 வயசாகிறது. நாங்க எல்லாம் எங்க அம்மாவைக்கி ண்டல் அடிக்கணும்னா நீ என்னம்மா மணிக்காரத்து பொண்ணு அப்படி சொல்லி சொல்லி கிண்டல் அடிப்போம் அது எல்லாம் எனக்கு இப்ப ஞாபகம் வருது. சூப்பர் லாவண்யா பழைய எண்ணங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி🙏🙏 சூப்பர்
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Appadiya yengathu manusha madriye iruka unga aathulaium how sweet😊 thank you so much for sharing your golden memories
@arunasrinivasan5652
@arunasrinivasan5652 Год назад
Hi, Lavanya very nice vlog, very happy to see these vlog with full of old memories 🎉🎉❤
@KNRajan
@KNRajan Год назад
அருமை எங்காத்து மாதியே இருக்கு தற்பொழுது எல்லாம் அழிந்து விட்டது பார்க்கும் பொழுது மன வேதனை வருகிறது நாங்கள் செய்த தப்பை நினைத்து.
@maheswarans812
@maheswarans812 Год назад
எங்க பாட்டி வீடு இரு நூறு வருஷம் முன்னாடி கட்டியது.. ஆனா இப்போ அடிச்சிட்டு புதுசா வேற வீடு கட்டிட்டாங்க.. எனக்கு அந்த பழைய வீடு ரொம்ப பிடிக்கும்.. இந்த மாதிரி வீடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
மிக்க நன்றி 🙏😊
@jenbagalakshmi9914
@jenbagalakshmi9914 Год назад
எந்த ஊர்இது அற்புதமான வீடுயோ
@rajisrinivasan4953
@rajisrinivasan4953 Год назад
எந்த ஊரு??
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அற்புதம்
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
சிதம்பரம் பக்கத்துல மணக்குடி
@santhisanthanam8337
@santhisanthanam8337 Год назад
very nice video ,always old is gold,we must preserve our ancestral home and duty also,thanks for sharing
@MsIndira24
@MsIndira24 Год назад
Excellent. Happy to hear our traditional speech. Gt . I imagine my old says spent in my grama s himself at Tanjore.Thank u this blog . From USA
@sumathisreedharan814
@sumathisreedharan814 Год назад
Hai lavanya nice vlog. So happy to see these house with full of old memories
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@sureshrajagopalan9959
@sureshrajagopalan9959 Год назад
My old ancestors from Thirivadaimarudur are gone but this video triggered those memories . Thanks for this video
@sethuramanlakshminarayanan4699
Wow great. Very emotional and excellent post Shri Krishna's blessings
@meeragurumurthy9366
@meeragurumurthy9366 Год назад
சூப்பர் லாவண்யா ❤👌👌 எங்க அம்மா வீடும் இப்படிதான் இருக்கும்.எங்க அம்மா ஆத்துக்கு வந்ததுபோல் இருந்தது.சிறிய வயதில் இருந்தது எல்லாமே ஞாபகம் வந்தது நன்றி லாவண்யா ❤🙏🙏😊
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
மிக்க நன்றி மாமி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏☺️
@vijayalakshmiv4692
@vijayalakshmiv4692 Год назад
Oru navaraathri vandal engagement Athan alankaram panni viduva n myself n my sister go to every house I.e all arr thatha Patti, Athai, maama Mami all pangaligal thaan. Ulakai marakka Kal Ural rezhi, thavaram, koodam appappa u brought me back my childhood days maa. Tku so much dear.
@user-dz5kc9kd5b
@user-dz5kc9kd5b 5 месяцев назад
These are picha paradesis who were brought from golti Andhra without anything , all these lands where they sucked the blood and did their atrocities to native Tamizhs on was gifted to them by Vijayanagar chutiyas. This is a sour reminder to all Tamizhs of your manipulated history narrative today! Wake up and smell the coffee!
@revathishankar946
@revathishankar946 Год назад
Romba rasiyana veedu Inda veetta Pakkanum pola irukku Anda kalam anda kalam dan Enga patti veedum ide madiri semmangudi la irundadu Na Chinna vayasula poirukken Old memories are sweet My uncle sold after my grand parents
@sridevi7778
@sridevi7778 Год назад
Thank you dear really happy to watch our Patti thatha home
@narayani4536
@narayani4536 Год назад
தொடர்ந்து பாதுகாத்து வர பகவான் எப்போதும் துணை இருக்கட்டும் னு ப்ரார்த்தனை பண்ணிக்கறேன்!🙂
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Год назад
ஹாய்.என் பெயரும் லக்ஷ்மி நாராயணி.👍👍 எல்லாரும் தப்பாவே சொல்லுங்க.ஆரம்பத்தில் மா.
@sanjeeviseetha2444
@sanjeeviseetha2444 Год назад
Puniyam sasa house
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Год назад
Wow thanks for sharing your video with us👍🙌🙌🙏🙏
@sugasvegetariankitchen5830
@sugasvegetariankitchen5830 Год назад
Amazing story Lavanya..I'm so happy to see you doing nice vlogs of the ancestral home My special compliments to your mother/ father and mamas for preserving the agraharam
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much mam for your valuable comments 🙂🙏
@vimalaramani1365
@vimalaramani1365 Год назад
Excellent why don’t you mention the name of the village
@kannanayyappan5191
@kannanayyappan5191 9 месяцев назад
நிறைய குழந்தைகள் வளர்ந்த வீடு இன்று காட்சி பொருளாக பார்க்கும்போது மனம் கனக்கிறது.
@kiruthigan8234
@kiruthigan8234 Год назад
Super lavanya ❤🎉 nice to see our house,❤
@senthilnathan5156
@senthilnathan5156 Год назад
Wonderful Home tour and our thanks to your mom, dad and uncle for introducing every corner of the house. She has shown us the living style, family discipline Agraharam social culture, joint family structure with many kitchens operating in the same house, maternity ward and kalyana mandapam etc all within the house. Today's generation will not understand and appreciate the social fabric and living style of our ancestors caring a lot for the entire family and society. Lavanya please ensure that this Agraharam and houses continues to belong to respective families for more generations to come. I think your entire Agraharam and extended families must have this as common goal. With demand for such houses coming up, we can see more Artisans getting trained in ancient building and maintenance methods. All the Very best and thankyou.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Год назад
எங்க பாட்டி ஆத்த பார்த்த மாதிரியே இருக்கு எங்க பாட்டி ஆம் கடலூர் திருவந்திபுரம் நாங்க 23 பேரன் பேத்திகள் நாங்க எல்லாரும் அங்க தான் பிறந்தோம் ரேழி உள் னு சொல்லுவா😊 சூப்பர் 👌
@ushasukumaran677
@ushasukumaran677 Год назад
100 years old house. Very nice 👌 👍 👏
@maheshseth751
@maheshseth751 Год назад
That man couldn’t get a word in. Great job keeping it be smile on with that lady.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Год назад
Friends க்கு ஷேர் பண்ணிட்டேன் இந்த வீடியோ வை.அவர்களுக்கும் பழமை பிடிக்கும்.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
மிக்க நன்றி உங்களுடைய ஆதரவிற்கு 🙏😊
@Suriyasmoments
@Suriyasmoments 2 месяца назад
வீட்டை சரியாகவே காமிக்கவில்லை.
@indumathi3037
@indumathi3037 10 месяцев назад
Congrats and thank you all for maintaining the House.
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 Год назад
Beautiful House with a rich history . Thanks
@umamaheshwariganesamurthy6312
Sweet memories Lavanya. Thank you for sharing this.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much chithi
@sharadamurali2078
@sharadamurali2078 Год назад
So nostalgic. Brought back memories of my "madurai patti". Thanks for sharing
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much 😊👍
@sundarrajan846
@sundarrajan846 Год назад
Brought to my memory..the Grand House of my Grand mother..in Nagapattinam perumal south madavilagam..where all were born..Very Nostalgic
@vijikrishna1615
@vijikrishna1615 Год назад
உங்களோட வீடியோ பார்க்கும் போது இதே மாதிரி 100 வருஷங்களுக்கு மேலான‌எங்கள் காஞ்சிபுரம் வீடு ஞாபகத்துக்கு வருகிறது 🙏 your ancestors house is very well maintained 🙏👏
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much for your valuable comments 😊🙏
@vsrividya8375
@vsrividya8375 Год назад
வீடு அருமை மன்னி சொன்ன பதிவு அருமை❤❤❤
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much chithi
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 Год назад
Very beautiful house memories shared by Amma was nostalgic. Thankyou Lavanya for sharing this vlog. These houses are like treasure .
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much for your valuable comments 🙂🙏
@vijayalakshmivenugopaliyer7427
No words to express, old is gold ! Enjoyed👏👏👏👏👏
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much 🙏😊
@jayakumars8092
@jayakumars8092 Год назад
​@@lavanyascookingcorner964 😊⁹⁹
@vijayalakshmiv4692
@vijayalakshmiv4692 Год назад
Hi Lavanya u made me to come over to yr village dear. I feel like I'm in my village till my 10th age. After that shifted to Chennai for some years n then wen I lost my husband in an accident at my age of 38, I fed up n got permanent transfer to bangalore. Now I'm staying jn bangalore n my age is now 73. My village fully gone n agrahara is no more in my village n vanished. Really I love yr house see nammathu gramathu agam endral adichikka mudiyadhu. Superb maa. But where tis place in Tamilnadu.
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
நூறு வருஷத்துக்கும் மேலான பழமையான பூர்வீக வீடு. உறவுகள் அனைத்தும் ஒன்றாக கூடி இருப்பதை பார்க்க அருமையாக இருக்கிறது. இது நம் முன்னோர்களை ஞாபகச் சின்னம். புது கருத்து அறியாமல் இருக்கிறது பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்
@ananthanarayansrinivasan5125
Where is this house ? wonderful. Hats off to ur family for maintaining this heritage property
@vasanthikrish1624
@vasanthikrish1624 Год назад
So nice to see this house old is gold
@gunalsekaran745
@gunalsekaran745 Год назад
Very nice video,I appreciate u as d house is well maintained still.i recalled our house in our village & d words ரேழி, மாடம்,கூடம்,முற்றம் etc after 50 yrs.நன்றி.G.S.Naidu.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much 🙏😊
@user-do4vq1it3g
@user-do4vq1it3g 2 месяца назад
Good upper cust rules very nice .Indian total family Good stenth🎉
@arjunannachimuthu8202
@arjunannachimuthu8202 Год назад
Amazing life is here unlimitted practiciing cultural activity refference is this House ,I ever seen like these from any Richest bunglawe
@palrajchinnasamy4043
@palrajchinnasamy4043 Год назад
Very nice Congratulations. 🎉🎉🎉
@srimaha19799
@srimaha19799 9 месяцев назад
Super. 🎉🎉 Excellent. Amazing. 👌👌👌👏👏👏
@anasuyaram4865
@anasuyaram4865 Год назад
I think the commentator is your mother. Extremely dynamic , smart and intelligent lady. Very rare to hear of families Maintaining bondage and family heritage
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much for your valuable comments 🙂🙏
@ramann4212
@ramann4212 Год назад
Very interesting one 100 years life
@trueindian2693
@trueindian2693 Год назад
Lovely Joint family home.God bless for maintaining your home.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much 😊
@avvaiyaartv5539
@avvaiyaartv5539 8 месяцев назад
Amazing house and god's gift please maintain the history 🙏
@ananthanarayansrinivasan5125
Reminds mere of my gra nd mother who lived in a similar house but not so big in kumbakonam
@k.s.s.4229
@k.s.s.4229 Месяц назад
Excellent house maintained reasonably well.
@ravis5603
@ravis5603 6 месяцев назад
Wonderful house please maintain carefully pokkisiyam
@geetharaman8972
@geetharaman8972 7 месяцев назад
Lavanya, Really great idea of loading this Pokisham,which combines so many memories!
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 7 месяцев назад
Thank you so much 🙂
@malathynarayanan6078
@malathynarayanan6078 Год назад
அருமை. நன்றி
@brsekar6914
@brsekar6914 Год назад
O..i like house very much.i like people's of living.
@dhanushkodisaravanan984
@dhanushkodisaravanan984 Год назад
Our grandparents house is also looking like this ancient house in Mailaduthurai District
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Год назад
Enga பந்த நல்லூர் kaamaakshipuram வீடு கூட இப்படி தான் இருக்கும். எல்லா பசங்களுக்கும் மினிமம் 1 0 குழந்தைகள்..இப்போ நாம் 1 குழந்தை பெற்று அதுவும் foreign போய் நாம் அனாதைகள் போல நிக்கரோம். " தூத்தம்" நா என் payanukke தெரியுமா nu yosikkaren. தலையில் வந்த உடன் இடித்து கொள்வோம் வாசலில்/ மாட்டு வண்டியில். எல்லாம் 67 ஓட போச்சு. Hmmm
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
உண்மையான வார்த்தைகள்...
@santhis9681
@santhis9681 Год назад
Very nice super sister. So blessed my dear 💖
@balasubramaniantyagarajan4176
அருமை.
@kasthurirangan9811
@kasthurirangan9811 Год назад
Very nice tosee such aplace. Happy.
@gobhajans5705
@gobhajans5705 Год назад
Mami, please don’t sell the house ,it is hard to find agraharam in any village in any house , it is a precious property
@dhanushkodisaravanan984
@dhanushkodisaravanan984 Год назад
It's looking like Soliyappan Iyer Agragaaram - Kumbakonam ( "Swami Vijayendrar Jeeva Samaathi & Madam" - Seedar of "Sree Raagavendrar Swamigal")
@manikrishnan7151
@manikrishnan7151 Год назад
Happy to see your vlog. Very happy to listen. Thanks
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you
@vimalakrish3051
@vimalakrish3051 Год назад
Old is Gold super Lavanya
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 Год назад
Amazing video. Great house. Well maintained too. Hope you put some efforts and paint the front thinnai wooden reapers too. They are decaying.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much 🙏😊
@pushpavenkat3811
@pushpavenkat3811 9 месяцев назад
V beautiful vlog ... house❤❤
@sridevi7778
@sridevi7778 Год назад
Happy to see our home it brings back our golden memories... But inime namba atha miss pananum avasiyam ila indha vlog pathale podhum namba athuku pona happy agidum 🥰
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much ma.. nambhaloda adhiga paksha santhosham neraindha veedu adhu... Yendrum azhiyadha nenaivugal...
@user-dz5kc9kd5b
@user-dz5kc9kd5b 5 месяцев назад
These are picha paradesis who were brought from golti Andhra without anything , all these lands where they sucked the blood and did their atrocities to native Tamizhs on was gifted to them by Vijayanagar chutiyas. This is a sour reminder to all Tamizhs of your manipulated history narrative today! Wake up and smell the coffee!
@ksubhathra5579
@ksubhathra5579 Год назад
Very beautiful video and ammas speech so nice
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you
@ramasrini1312
@ramasrini1312 10 месяцев назад
Now again I saw this ancestral home of your Paati, i love to see see it again and again, my ancestral home was also very beautiful, it was sold long back..but memories never go..
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 10 месяцев назад
So nice of you
@nithyasivakumar5071
@nithyasivakumar5071 Год назад
Your Amma veedu vlogs are superb
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Месяц назад
அந்தநாள் ஞாபகம்.மனது ஏங்குகிறது.இறைவன் சித்தம்.அவன் அருள்.வாழ்க வளமுடன்
@sagayarajraj4075
@sagayarajraj4075 Год назад
Nice house
@satyanarayanapulagam8958
@satyanarayanapulagam8958 4 дня назад
BRAHMINS ARE SIMPLE LIFE LOVING PEOPLE. GOOD VIDEO TO PROMOTE BRAHMIN VALUES
@krishnamurthysangeetha1972
@krishnamurthysangeetha1972 Год назад
Very nice to see your ancestral home
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 7 месяцев назад
Super ❤let me know the pace of this agraharam house
@rajahdaniel4224
@rajahdaniel4224 2 дня назад
God bless you And your family ❤❤❤🎉🎉🎉🎉🎉
@sethuraman8603
@sethuraman8603 Год назад
ஊர் பெயர், தாலுகா, மாவட்டம் அவசியம் பதிவிடவும்.
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 7 месяцев назад
Chidhambaram,manakudi village.
@suganyachandrasekar4024
@suganyachandrasekar4024 Год назад
Lovely house
@k.s.s.4229
@k.s.s.4229 Месяц назад
I have lived in a house in triplicane chennai where mutram and thazhvaram were there. Even in vellore and tirunelveli palayamkottai houses with Rezhi, mutram, thazhvaram still exist.
@vasanthimagesh8402
@vasanthimagesh8402 Год назад
👌👍very nice
@subramanianp6336
@subramanianp6336 4 месяца назад
தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதி. இந்த மாதிரி வீடுகள்தான் உடல் ஆரோக்கியதற்கு உகந்தது.
@liramu69
@liramu69 Год назад
ரொம்ப அருமை மேடம்
@indianfood8032
@indianfood8032 Год назад
Lovely house 😊super
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you
@velmuruganm2175
@velmuruganm2175 4 месяца назад
Valga valamudan
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Год назад
இந்த அகத்தில் தான் பல தாய் மார்களுக்குக் குழந்தைகள் பிறந்துள்ளன. மருத்துவ மனையில் அல்ல. காரணம்.. அவர்களுக்கு பள்ளிப் படிப்பு மட்டும் தான். பிறகு அகத்தில் உடல் உழைப்பு அதிகம். ஆகவே சுகப்பிரசவமே. சீரங்கத்தார்.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
சரியாக சொன்னீர்கள்.. நன்றி 🙏😊
@sharmilasharmila40
@sharmilasharmila40 Год назад
மிக அருமை 👌
@sharmilasharmila40
@sharmilasharmila40 Год назад
En mamiyar veedum 100 years old 😊
@brsekar6914
@brsekar6914 Год назад
Mammy speech is good.
@kutti_story1366
@kutti_story1366 4 месяца назад
அருமையான வீடு
@maragadham.k7864
@maragadham.k7864 Год назад
❤❤ super
@snithyakalyani5246
@snithyakalyani5246 9 месяцев назад
Amazing ji
@sumaiya_kitchen
@sumaiya_kitchen Год назад
Nice vlog
@chithrubinisvegclassicworl6958
So happy to see your vlog ❤..We also enjoyed this same kind of lifestyle as we lived in nearly 100yrs old Agraharam house ( just 15 yrs ago) Now my brother reconstructed the house...just like its same urs its also my dad's maternal uncle house😊 So many similarities my grandfather generations also was doing "Maniyam" in Karur Dt. "Thanthondrimalai"😊
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much for your valuable comments 🙂🙏 Old is gold madem
@S.Jayamoorthy
@S.Jayamoorthy 9 месяцев назад
❤❤❤🎉
@bhuvaneswariramakrishnan1771
Very nice madam..
@jayshreesriraman3130
@jayshreesriraman3130 Год назад
சுருதியோட அத்தை பெண் மாமி.அருமையான பதிவு மாமி
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
மிக்க நன்றி மாமி 🙏😊
@muraliiyer7850
@muraliiyer7850 Год назад
Looks like my Grandfather's house in Manathattai agraharam. Ditto...
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 Год назад
Thank you so much 😊
@rajagopalanv1933
@rajagopalanv1933 Год назад
Nalla irrukku Pazhaiya Patti Kadhai ketka
@nandinisankar3948
@nandinisankar3948 Год назад
Arumai
Далее
▼КОРОЛЬ СОЖРАЛ ВСЕХ 👑🍗
29:48
Просмотров 412 тыс.