100 வருடங்களுக்கு மேலாக ஒரு உணவகத்தை நடத்துவது மிகவும் எளிதான விஷயம் இல்லை. அதற்கு உணவின் மேல் நல்ல புரிதல், உணவகம் சுற்றி அமைந்துள்ள பகுதி மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழில் மீது புரிதல் என்று பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளது. இவை அனைத்தயும் GOPU IYENGARS உணவகத்தின் நிறுவனர் தெய்வத் திரு.கோபாலயங்கர் அவர்கள் நேர்த்தியாக செய்ததால் இன்றும் அவரின் மூன்றாம் தலைமுறையை சேர்ந்த மக்களால் வெற்றிகரமாக நிர்வகிக்கப்படுகிறது.
Vellaiyappam - 15 rs per piece.
Gopu Iyengar Tiffin Center
A 3-min walk from Meenakshi Amman Temple
Address: N Chitrai St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001.
Monday Holiday. other days 7am to 8pm.
goo.gl/maps/y5...
-----------------------------------------------
Madras Street Food
Follow us on Facebook: / madrasstreet.... .
For Promotions Contact: widescreencreations@gmail.com
5 сен 2024