Тёмный

1000 அதிசயம் கொண்ட அற்புதமான கோவில் , நெல்லையப்பர் கோவில் 

Ganesh Raghav
Подписаться 481 тыс.
Просмотров 145 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 384   
@GaneshRaghav
@GaneshRaghav 3 года назад
Hi friends iam using GoPro hero8 camera for vlog , today only I found that go pro is lacking in stability on low light 😔 , sorry for the shake in the video , will not do this mistake from next trip 🙏🙏🙏 Sorry for the inconvenience 🙏
@premavenkasan2884
@premavenkasan2884 3 года назад
It's ok.
@HMSMV
@HMSMV 3 года назад
Thambi no issues
@HMSMV
@HMSMV 3 года назад
Congrats
@chandralekha6296
@chandralekha6296 3 года назад
No problem. Its ok 👍
@minions_motif
@minions_motif 3 года назад
Ok bro appadi onnum theriyala
@Ravi_M_
@Ravi_M_ 3 года назад
இப்படிபட்ட நுணுக்கமான கோவில்களை சிறு கீறல் இன்றி போற்றி பாதுகாக்க வேண்டும்! இறைவா எவ்வளவு நூற்றாண்டுகள் ஆனாலும் உன் அருளால் பாதுகாப்பாக நிலைத்து இருக்க வேண்டும்!!
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 года назад
மிக்க அருமை.. நம் கோவில்களில் தான் எத்தனை அற்புதம். வேறு எங்குமேகாண கிடைக்காத பொக்கிசங்கள்.அத்தனை அற்புதங்களையும் அதிசயங்களையும் நாம் தான் அதிக அக்கறையுடன் பாதுக் காக்க வேண்டும்.
@ponmozhip4899
@ponmozhip4899 3 года назад
இசை பாடும் தூண்களை சரியாகத் தட்டினால் ச ரி க ம ப த நி ச என்ற இராகம் வரும். Explanation மிக அருமை.
@prakrithisuresh3006
@prakrithisuresh3006 3 года назад
True.
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 года назад
Last year I got blessed to visit this Temple, such an amazing experience, humble request to Tamil Nadu friends, please don't let anyone to criticize about our Hinduism and culture, these treasures are the proof of Tamil's legendary talent, dedication and hard work.
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 года назад
👏👌🙏🙏🙏
@sbssivaguru
@sbssivaguru 3 года назад
You said correctly.we should maintain the ancient temple sculpture and give respect.
@srisakthis7755
@srisakthis7755 3 года назад
நெல்லையப்பர் கோவில் பற்றி மிக சிறப்பாக,கூறி பலரும் அறிய செய்தது மிக அருமை. 7:55 நிமிட, மண்டபம், தாமிர சபை🙏
@BoilerQC
@BoilerQC 3 года назад
5 sabai il idhyvum ondru
@devsanjay7063
@devsanjay7063 3 года назад
நன்றி கணேஷ் ப்ரோ 🙏 பெருமாளின் நவ திருப்பதி போய்ட்டு வாங்க முடியலனா ஆழ்வார் திருநகரி மட்டுமாவது போங்க நம்மாழ்வார் அவதார இடம்
@sankarrs5595
@sankarrs5595 3 года назад
ஆழவார் திருநகரியில் அதிசயமரம் ஒன்று இருக்கிறது அதன் வரழாறு சிறப்பு மிக்கது போய் வாருங்கள்
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 года назад
NAVATHIRUPPATHI THALANGALUKKUM tourist van around 1000/ukkul kidaikkirathu. Srivaikundam, Nathan, Thiruppuliangudi, Perungulam, irattaiththiruppathi(2), Thenthirupperai,Thirukkalur,Alwarthirunagari, Indha varisaiyil van sellum. VAIKUNDA ekadesikuupponal INNUM viswasam,.......
@tamilselvigunasekaran1091
@tamilselvigunasekaran1091 3 года назад
அன்பு இளவல்களே! ஆசிர்வாதம்! இந்த அகவையில் இறை சேவை! இறைவன் பார்வை உமது மேலே! வாழ்க! வளர்க!! வாழ்த்துக்கள்!!!
@chitrakarthik7498
@chitrakarthik7498 Год назад
சிவாய நம மிகுந்த பயனுள்ள பதிவு நன்றிகள் சகோதரா திருச்சிற்றம்பலம்
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 года назад
கணேஷ் ராகவ் மிகவும் அழகான நினைவுகள் நிரப்பிய பதிவு கணேஷ் ராகவ்.மிகமிக அற்புதமான கோவில் கணேஷ்.நீங்க சொல்ற மாதிரி வேர லெவல் கோவில் கணேஷ்.காஞ்சி கண்ணன் பயணம் மிகவும் அழகான நினைவுகள் நிரப்பிய பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் கணேஷ் ராகவ்.இனிய இரவு வணக்கம் கணேஷ்.🙏💐🌹🦚
@ravindhran9336
@ravindhran9336 3 года назад
பார்கவேன்டிய கோவில் அற்புதமான கோவில்.
@subathrashekar3105
@subathrashekar3105 3 года назад
கணேஷ், பாலாஜி! இனிய காலை வணக்கம், காந்திமதியம்மை உடனுறை நெல்லையப்பர் கோயில் மிகவும் அழகாக இருந்தது, அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட மிகப் பழமையான பெரிய கோயில், தரிசனம் செய்வித்ததற்கு மிக்க நன்றி மக்களே! வாழ்க வளமுடன்! Stay blessed, stay safe!👍👍
@nagarajans914
@nagarajans914 3 года назад
சூப்பர் கனேஷ் ராகவ் எங்கள் ஊரை பார்த்ததும் நெல்லையப்பர் கோவிலை தரிசனம் செய்ததும் ரொம்ப சந்தோஷம் 🛕🛕🛕🙏🙏🙏👌👌👌
@chandralekha6296
@chandralekha6296 3 года назад
Tirunelveli Nellaiyapar , Gandimathi Temple is one of the Beautiful Temple. Very big also. Must seen . Very cute architecture situated in this Temple. Fantastic Video Coverage. Kurukku thurai Murugan koil also famous .Located in Tamirabarani River side. Thanks you so much to you and Balaji 🙏🌹🙏
@samsaar3005
@samsaar3005 10 месяцев назад
is there a well in nellaiappar temple
@NKS1982
@NKS1982 3 года назад
Our family went to Rameswaram trip 2 years back, while returning to Madhurai we visited this temple and got surprised anything like that. All temples in Tamilnadu are unique and so much learn for this generation. We have to protect our temples and tradition.
@meenaram894
@meenaram894 3 года назад
Thanks for covering very minute details .Astonishing sculptures in this temple .All should visit this temple once in lifetime to honour the architects which is unimaginable,
@koorimadhavan8951
@koorimadhavan8951 Год назад
இது வேற ஒரு உலகம் போல இந்த கோவில் இருக்கிறது.நன்றி வணக்கம்
@selvaraninadarajah5391
@selvaraninadarajah5391 3 года назад
பிரமாண்டம்,பிரமிப்பு ,மெய்சிலிர்த்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.திரும்ப,திரும்ப பார்க்க தோன்றுகிறது.காஞ்சிக் கண்ணனுக்கு நன்றிகள்.
@sivashankar2347
@sivashankar2347 2 года назад
பெரிய பெரிய ஏணிகள் இல்லை. சிமெண்ட் இல்லை ஆனால் 1000 ஆண்டுகளுக்கும் மேல் தூண்கள் மட்டுமல்ல தரை மற்றும் சீலிங் அருமை. பஞ்ச சபைகளில் நெல்லை அப்பர் தாமிர சபை. ஒரே சீராக கூலாக உள்ளது. ஓம் நம சிவாய🙏🌿
@sekarnarayanan3017
@sekarnarayanan3017 3 года назад
Appreciate your divine efforts to bring such wonderful and unexplored documents to public. Keep doing. God blesses you and your team. Sekar from Bangalore.
@meenakshimohan4816
@meenakshimohan4816 2 года назад
தொடரட்டும் உனது இனிய பயணம் நன்றி
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல 3 года назад
ஹாய்கணேஷ். மகவும்அருமையானபதிவுயானைதூண்அந்ததாளத்சப்தம்மிக அருமைகோவிலும்மிகபிரம்மாண்டமாகமிக அழகாக இருந்து மிக்கநன்றிதம்பி. கண்ணாறகண்டுகளித்தோம் நன்றி.தம்பி.நீ.நீடூழீஆரோக்கியத்துடன்வாழநான்மனதாரவேண்டுகிறேன்.மிக்கநன்றி
@Venkataraman-b6t
@Venkataraman-b6t 5 месяцев назад
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan & Nalamudan PALLANDU ❤❤❤❤❤
@yazhiskitchen7676
@yazhiskitchen7676 3 года назад
எங்கள் நெல்லைக்கு இணை எதுவும் இல்லை.
@jegathambaltharparasundara1283
@jegathambaltharparasundara1283 3 года назад
நன்றிகள் தம்பி.தரிசனம் எனக்கும் 2017இல்லாத கிடைத்தது.பெருமாள் சொல்லி வேலைஇல்லை.பணி தொடரட்டும்
@Tamilology_OutofBox_
@Tamilology_OutofBox_ 2 года назад
மதுரை மீனாட்சியம்மன் கோவில் 1400 Cents நெல்லையப்பர் கோவில் 1450 Cents
@pragashivetha505
@pragashivetha505 2 года назад
Thankyou very much for all your wonderful videos. This Temple is mind blowing .All the temples are so unique and beautiful.These are Treasures we all of us have to protect them.
@kalaiselvi3462
@kalaiselvi3462 3 года назад
நானும் இந்த கோயில் போனபோது திறந்தவாயை மூடவில்லை அவ்வளவு கலைநுட்பத்துடன் அமைந்த மிகப்பெரிய கோயில் ,கருங்கல்லால்ஆன மேற்கூரையை கண்டு வியந்தேன் நமக்கு சிவன் கோயில்களை அமைத்து கொடுத்த அத்தனை மன்னர்களுக்கும் மனதார நன்றியுரைத்தேன் தம்பி கணேஷ்.
@vasanths4498
@vasanths4498 Год назад
Aarumuga nayinaar sannathi pola Anga periya beautiful architecture iruku so beautiful rangangal inscription ❤️
@MrAnand34
@MrAnand34 2 года назад
Super Ji., its my home town.,
@harisuseendran5288
@harisuseendran5288 3 года назад
Appreciate your sincere efforts to get a coverage of our ancient pride to reach the masses! Hats off to you and your team!
@krishnaveni2711
@krishnaveni2711 3 года назад
பாளையங்கோட்டையில் கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் சிறப்பு அதையும்வீடியோஎடுங்க நாங்குநேரிஎன்ற ஊரில் ஆறாயிமு ஆண்டு பெருமாள் கோவில்இருக்குஅதையும்காண்பியுங்கள்தம்பி
@malininandakopan1364
@malininandakopan1364 2 года назад
Yes,we all are proud to be Hindus. Now we are blessed to watch this temple vlog.
@lalithamurali9747
@lalithamurali9747 3 года назад
அருமையான கோவில். ஓம் நமசிவாய. பதிவிற்கு நன்றி ராகவ்
@ranganathans988
@ranganathans988 3 года назад
One of the many awesome architectural wonders of Hinduism in tamilnadu. Great invaluable asset.
@anandram4422
@anandram4422 3 года назад
We really appreciate your efforts making this kind of useful vlogs.. Im a Malaysian..I have been to the famous temples only like Tanjai, Madurai Minakshi.. n so on..from your videos we can know more about these unknown temples ..Tqvm for the effort.. Best Wishes n Regards from Malaysia
@monikathanigaivel1213
@monikathanigaivel1213 2 года назад
Seriously, koviluku pona feel vandhuchu unga video and explanation ☺️🙏 romba thanks. Na ithu varaikum antha koil ponathu ila ana iniku video patha mathriye ila koil ponatha thonuthu ☺️
@amala8176
@amala8176 3 года назад
நெல்லையப்பர் கோவிலை காணொளியில் கொண்டுவந்ததற்கு நன்றி கணேஷ் ராகவ். மிக அருமையான கோவில்.
@ramadevim8884
@ramadevim8884 2 года назад
Arumaiyane kovil 🙏🏻🙏🏻🙏🏻
@s.sriramakrishnan5091
@s.sriramakrishnan5091 3 года назад
Hi Ganesh bro, happy to see you in tirunelveli, I'm one of your regular viewer of your videos. Welcome to our beautiful city. Kindly check 08:00 min in that video , where you stand in front of thamira sabai. I suggest you to have a darshan on alwar thirunagari , one of the 108 divya Desam and the most popular one located in tuticorin district. Travel would take only 90 - 120 mins by bus. Don't miss it on your life time it gives you different experience. Take care, have a safe travel!....
@Suresh-hv4ji
@Suresh-hv4ji 2 года назад
OM NAMASHIVAYA NAMAHA , THANK YOU SO VERY MUCH
@poojjiiiii
@poojjiiiii 3 года назад
INDIA have such a wonderful things.. that world should learn from them ... Architecture, Ayurveda, History.. INDIAN just need to be proud of their culture and stop following that western cultures. India have everything
@moonlightdaddy4606
@moonlightdaddy4606 3 года назад
நான் சென்ற கோவில்களில் இதுவும் ஒன்று
@jijukumarramapuramsylaja7027
@jijukumarramapuramsylaja7027 3 года назад
Kerala style mandapam is the Thamrasbhai ,one of the five sabha of Lord Siva..🙏🙏🙏
@srikumarikv4312
@srikumarikv4312 2 года назад
Stunning!!!!
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 3 года назад
ப்ரோ இந்த நெல்லையப்பர் கோவில் மிகவும் அருமை நன்றி
@jayashreeram30
@jayashreeram30 3 года назад
Because of this we have booked the tickets for it
@pjayramudupa4940
@pjayramudupa4940 3 года назад
Great Temple, fortunate to be explained about the greatness of every place, thank you.
@omprakashar9038
@omprakashar9038 3 года назад
🔱Vazhthukkal,thiru GaneshRaghav,sir🌹 Aanmeekam sirakka seiyum panikall Punniyamthan 🔱⚜️🔱🙏🥁🌀
@pbalasubramanian86
@pbalasubramanian86 3 года назад
I may or may not get a chance to visit the temple, but your video took me to a virtual tour inside the temple! What vast treasured intricate ancient architecture that our ancestors left for us.🙏🏼God bless your team.👌
@RRKSTRAVELISTRY
@RRKSTRAVELISTRY 3 года назад
Truly amazing coverage bro. Even I too like the ancient temple's architecture. 🙏🙏🙏🙏
@marylathaseg9233
@marylathaseg9233 3 года назад
I have been to this temple. Very nice temple, fantastic architecture. Thanks for sharing Ganesh. Elephant illaiya ippo?
@savithirisekar6504
@savithirisekar6504 3 года назад
This is my home town welcome Ganesh Ragav
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 3 года назад
Excellent. You covered in detail about this big temple. It is new information for me that it is also one of the Sakthi peetams. Thanks for the video.
@jegathambaltharparasundara1283
@jegathambaltharparasundara1283 3 года назад
இலங்கையிலிருந்து
@karthisuji9400
@karthisuji9400 3 года назад
Engaloda sontha oor ithu na Inga vanthu nellaiappar temple pathi neenga sonnathu nanum enga ammavu pathom romba happieeeee ya irunthuchu Ungakula videos amma papanga she felt very happy while seeing this video thank you so much 🙏🙏🙏
@akssivasivanya2294
@akssivasivanya2294 3 года назад
One month ago I am going to this temple wonderful temple my mind so many happy this temple om nama sivaya
@arunkumaromnamashivayamuru2399
@arunkumaromnamashivayamuru2399 3 года назад
அருமை சூப்பர் மிகவும் நன்றி.
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 года назад
Your vedio capturing so nice thank you. Arumai
@saileela8572
@saileela8572 3 года назад
Thambi, vazhga valamudan.
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv 3 года назад
Wow superb igga naagga family Yoda poyirukkom god shiva thungal kattu Kovil ko salai jadayuthertha kinaru Perumal temple super good journey nice moments and lovely days so so much missing to all neeggalum parugga
@traditionalcooking8482
@traditionalcooking8482 3 года назад
What a superb temple....what grandeur...😯..can't believe....the sculptures....magnificent
@smulaganadhan9348
@smulaganadhan9348 3 года назад
ஓம் நமசிவாய அருமை தம்பி.வாழ்த்துக்கள்
@MrRaghavanvng
@MrRaghavanvng 3 года назад
Veliya kaakum Andha Nellaiyappar Saamy 🙏🏻
@rambaivivekanandhan3994
@rambaivivekanandhan3994 3 года назад
Very useful message . But u better to talk loudly. Sometimes I cant understand what u said. You please post one video about SriVilli Puthur amman kovil. Thanks for the video.🙏
@indiragandhi1772
@indiragandhi1772 2 года назад
Great video bro. We are blessed to watch this video. Continue your good work. You will reach greater heights.
@manivannan5561
@manivannan5561 8 месяцев назад
அருமை 🎉🎉ஓம் நமசிவாய 🎉
@sureshnair4268
@sureshnair4268 3 года назад
Super.a 1000 thanks to you.
@vimalaraju5370
@vimalaraju5370 3 года назад
தென்னாடுய சிவனே போற்றி.
@sbssivaguru
@sbssivaguru 3 года назад
என்நாட்டவருக்கும் இறைவா போற்றி 🙏!
@prabaloganathan
@prabaloganathan 3 года назад
ஓம் நமசிவாய 🙏🌿🙏
@VijayaLakshmi-go4ps
@VijayaLakshmi-go4ps 3 года назад
Hi Ganesh long back sivan temple I see nelliapper koil is very nice n beautiful Nd what a architecture in believable.temple to see this temple thousand eyes are not enough but u see god's power is in u so u se Nd also show u r viewers it is very nice work .u always best Nd u r videos are best .I am so proud of u u r a you tuber all the best
@naliniramka4460
@naliniramka4460 3 года назад
அற்புதம் அற்புதம் பூலோகம் அற்புதம்...
@kalaiarasib6599
@kalaiarasib6599 3 года назад
Temple arkiteckcher video nice thagaval migavum arumai thanks thambi balaji
@rsp5935
@rsp5935 3 года назад
My native is nellai..... 7.55 that mandapam is thamirasabai
@ganesasivam4405
@ganesasivam4405 3 года назад
நான் முன்பே பார்த்துஇருக்கிரற்றேன் நன்றி
@malathiramesh6550
@malathiramesh6550 3 года назад
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்த காணொளியைக் கண்டதால் , thanks bro
@muthuthangavel3145
@muthuthangavel3145 3 года назад
Super thanks msg
@jeyalakshmi1465
@jeyalakshmi1465 2 года назад
Thank you for visiting our native 😀
@ushas3765
@ushas3765 3 года назад
super ater seeing ur vedio manasu feelings for want to see the temple
@sridevinalinad1794
@sridevinalinad1794 3 года назад
அற்புதமா கவர் செஞ்சிருக்கீங்க பிரதர். நேரே போனால்கூட எல்லாவற்றையும் பார்க்கமுடியுமா தெரியல. Well done👌👍
@chantique7039
@chantique7039 Год назад
Lots of good info. Tqsm
@vinothkumarvisalakshi8732
@vinothkumarvisalakshi8732 2 года назад
Super bro 👌👌👌
@hemadevis2062
@hemadevis2062 3 года назад
Super raghav good and soooo big temple,,, musical pillar,,, wooden works👌👌💐👍👍 Thank you my boy ♥♥♥
@hemadevis2062
@hemadevis2062 3 года назад
Thank you 👍👍👍
@girijamani5036
@girijamani5036 3 года назад
Thank u
@realself9599
@realself9599 3 года назад
Beautiful sculpture and carvings...mind blowing.
@shreecharanramkumar7588
@shreecharanramkumar7588 3 года назад
En ammavoda sondha ooru anna.....My mom felt very happy when I said that you have posted the video of nellaiappar temple...
@shanthysathya4406
@shanthysathya4406 3 года назад
Fine 👍expecting vlogs on other sivan temples in tveli
@LearnSpokenEnglishWithSri
@LearnSpokenEnglishWithSri 3 года назад
Thanks for your super explanation about Nelaiappar temple !
@maha-cx1rd
@maha-cx1rd 11 месяцев назад
Great job! Excellent video
@smitabindoo6504
@smitabindoo6504 3 года назад
Very nice video.... very fascinating and superb architecture especially the musical pillars..... I don't know Tamil but yet i could understand a bit...
@girijanagarajan9810
@girijanagarajan9810 3 года назад
Rombavey,nallairukku,,Raghav,nanga,poyum nadakka,mudiyadhu,veettil,irundhapadi,parthhuvittom,nandri,unakku,punniyam,serum
@kalyanisuri4930
@kalyanisuri4930 3 года назад
Superb Ganesh ji. Do beautiful temple 🙏🙏🙏
@உங்கள்தோழி-ர9ல
ஆயிரம் குட்டி குட்டி லிங்கம் சேர்ந்து ஒரு பெரிய லிங்கம்.. சஹஸ்ர லிங்கம்... Super ah இருக்கும்...
@shivshankarnathanvinayak4947
@shivshankarnathanvinayak4947 3 года назад
Ganesh, in Tirunelveli I you can visit Nava Kailasam kovil and Nava Tirupathi kovil, Sankaran kovil, Srivilliputhur perumal kovil, Tenkasi Kumaran malai kovil, Tenkasi Vishwanathar kovil, Srisailam sivan kovil, and so many kovils are there. You're uploading lot of videos and these will help you. When visiting any kovil, you take a local person who can help you.
@sureshnair3120
@sureshnair3120 3 года назад
Amazing feels like to visit with our family.
@shanthimathyshanthimathy2774
@shanthimathyshanthimathy2774 3 года назад
வேற லெவல் கோயில்
@kalaivaani4276
@kalaivaani4276 6 месяцев назад
Very.verygood.godbleesyou
@krishnaveni2711
@krishnaveni2711 3 года назад
நவதிருப்பதி ஸ்ரீவைகுண்டம்அங்குஉள்ளகோயில்கள்வீடியோஎடுங்க ஐயா
@moonbell3634
@moonbell3634 3 года назад
Near tirunelveli krishnapuram is very very famous for its sculptures.very small koil. veryvery near to TVL.. Try to visit that place.
@chitras9984
@chitras9984 3 года назад
Arumayana my favourite Kovil.
@rkedits4977
@rkedits4977 3 года назад
Tirunelveli la ye erunthu tu Ethu namaku theriyama pochee😮
@sudarsankumar9355
@sudarsankumar9355 3 года назад
I am Sudarsan Kumar from Trivandrum. I have visited this temple two or three times. Video is good eventhough vision and your voice inside the temple is poor. Hope you will go to Andal temple, Srivilliputhur and Sankarankovil temple at Sankarankovil.
@manjulaarunachalam6905
@manjulaarunachalam6905 3 года назад
Feeling blessed. God Bess u .pl upload more videos ....
@t.mahalakshmimahala595
@t.mahalakshmimahala595 3 года назад
It was very nice thank you
@shivabca
@shivabca 2 года назад
One temple employee told it is not isai thun it is just normal designed pillar, I don't know which is true, two weeks before I visited there. Felt very blessed.
Далее
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 3,1 млн