Тёмный

1000 கோடி செலவில் நடந்த பிரம்மாண்ட கல்யாணம் -மகனுக்காக 3000 ஏக்கரில் காடு | Cheyyaru Balu interview 

AramNaadu
Подписаться 406 тыс.
Просмотров 66 тыс.
50% 1

#aramnaadu #ambani #ambaani #mumbaiindians #mukheshambani #anantambani #anilamabani #mumbainews #celebrity #celebritynews #cheyyarubalu #cheyyarubaluinterview #cheyyarbalulatestinterview #ambanison #ambanihouse #jamnagar
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu RU-vid Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@kannanveera6472
@kannanveera6472 7 месяцев назад
எங்க ஊர் எம் பி தான் மகனுக்கு 300 கோடில கல்யாணம் செஞ்சாரு அப்போ எவனும் கதறல அம்பானிக்கு வந்துட்டான் 😊😀😀
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 7 месяцев назад
Yes
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 7 месяцев назад
மிக சரியா சொன்னீங்க Bro.
@Wwenov
@Wwenov 7 месяцев назад
Vijay ah invite pannama Rajini ah invite pannuacham 😂
@BHAGAVADGITAN
@BHAGAVADGITAN 7 месяцев назад
Ambani kooda Avan kaasula panraru aana ivanga namma kaasula panranga
@sivajirajraj8
@sivajirajraj8 7 месяцев назад
உங்க ஊர் எம்பி மக்களின் காசை கெள்ளையடித்து செய்தது அது இது அவன் உழைப்பில் அவன் செலவு செய்கின்றான் இதனால்தான் பேச வந்துள்ளார்கள் 😃
@lathasanmithra9074
@lathasanmithra9074 7 месяцев назад
சொந்த ஊரில் செலவு செய்து இருப்பதால் பாராட்டலாம்.. பணத்தை வைத்து என்ன செய்வது... செலவு செய்து இருக்கிறார் அம்பானி... கஞ்சனாக இல்லாமல்.. தேவைக்கு செலவு செய்து இருக்கிறார் எனவே பாராட்டலாம்....
@DucatiNaveen
@DucatiNaveen 7 месяцев назад
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அவர்களுக்கு ❤
@jafarjourneyjj5513
@jafarjourneyjj5513 7 месяцев назад
சமீபத்தில் நடிகை ராதா மகள் திருமணம் 500 கோயில் நடந்தது ஒரு நடிகையிடம் இவ்வளவு பணம் அப்போ உலக அளவில் மிக பெரிய தொழில் அதிபர் சும்மாவா 😅😅😅😅😅
@SuperSenthil2012
@SuperSenthil2012 7 месяцев назад
Ungaluku yen Sir aeriyuthu? Avaru Kodila sambarikuraru Kodila Kalyanam panraru? Kalyanam nadakuthu blessing pannunga Sir🎉
@parthasarathig6680
@parthasarathig6680 7 месяцев назад
முகேஷ் அம்பானி மீது கூற ஆயிரமாயிரம் விஷயங்கள் இருந்தாலும்..... நம் ஊரில் திருமணம் நடத்தி இருக்கிறார்..... நம் மக்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள்..... 1000 கோடி அல்ல.....2000 கோடி செலவு..... நமது ஊரில் செய்யப்பட்டு உள்ளது..... அவரது சந்தோசத்தில் நமது மக்களுடன் கரம் கோர்த்து இருக்கிறார். நமது மக்களிடம் அந்த பணம் சென்றடைந்து உள்ளது..... மண மக்களுக்கு திருமண 💒 நல்வாழ்த்துக்கள்...... பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்க என் வாழ்த்தும் இந்திய மக்கள்......
@narayananr577
@narayananr577 7 месяцев назад
திரு திருபாய் அம்பானி அவர்கள் ஏழையாய் இருந்து படிப்படியாக தன் உழைப்பால் உயர்ந்தவர் அம்பானி. நல்ல தர்ம சிந்தனை உள்ள குடும்பம். உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மனை, பள்ளிகள், முதலியன கட்டி விட்டிருக்கிறார். தேசபக்தி கடவுள் பக்தி உள்ள குடும்பம். போற்றுவோம்.
@maulanakhaleelmanbaemedia1017
@maulanakhaleelmanbaemedia1017 7 месяцев назад
ஆடம்பரத்திருமணம் மணவாழ்க்கை success ஆனதாக சரித்திரம் இல்லை
@MM_01376
@MM_01376 7 месяцев назад
Athuku minadi Isha, akash marriage grand ah dan pannanga happy ah dan irupanga
@sreemurugan6426
@sreemurugan6426 7 месяцев назад
எவனும் ஆடம்பரமான செலவு செய்தால் அதேபோல 10 மடங்கு வரி போட வேண்டும்.
@shanmugam-s4e
@shanmugam-s4e 7 месяцев назад
S😂swwwwwww😂😂
@shanmugam-s4e
@shanmugam-s4e 7 месяцев назад
W
@Karma123-atoz
@Karma123-atoz 7 месяцев назад
அவன் நம்ம ஊர் அரசியல் வாதிகள் மாறி திருடி திங்கல,,, அவன் சாம்பாரிக்கறான் அவன் செலவு பண்ணறான்,, உங்களுக்கு ஏன் எரியுது
@MM_01376
@MM_01376 7 месяцев назад
Jio recharge plan 10x times erum paravalaya athukum nama dan pay pannanum
@carolinj6567
@carolinj6567 6 месяцев назад
ki BT deed​
@kingsleyedward4308
@kingsleyedward4308 7 месяцев назад
Really great 👍 very proud indians🎉🎉🎉 congratulations 🎉🎉🎉
@abraarnasser3875
@abraarnasser3875 7 месяцев назад
ஒன்றரை லட்சம் கோடி தள்ளுபடி செய்தால் ஏன் 1000 கோடி செலவு செய்ய மாட்டான்
@jasnib2160
@jasnib2160 7 месяцев назад
உழைப்பில் மட்டும் பணம் வந்து இருந்தால் இவ்வளவு செலவு செய்து இருக்க முடியாது
@abdul-lh6jc
@abdul-lh6jc 7 месяцев назад
அண்ணன் நல்லா கூறார்
@subashkalaichelvam111
@subashkalaichelvam111 7 месяцев назад
1s comment from Srilanka
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 7 месяцев назад
ஆறடி நிலமே சொந்தமடா
@ramachandran8630
@ramachandran8630 7 месяцев назад
ஆனால் உலக முதல் பணக்கார ரான அம்பானி CSR எனப்படும் மக்கள் நல பணிக்கு முதல் நிதி தருகிறாரா என்றால் இல்லை. ஆனால் சிவ நாடார் தான் முதலிடம். இத்தனைக்கும் சிவ நாடார் உலக பணக்காரர்கள் லிஸ்டில் அம்பானி போல் இல்லை. இந்திய பணக்காரர்கள் வரிசையில் கூட பின்னால்..
@ManiKandan-c2u
@ManiKandan-c2u 7 месяцев назад
ஏழை களுக்குஉதவிஇருக்கலாம்இவ்வளவுவெரைட்டிஉணவுகள்தேவையா😮😮😮😮
@v.s.ramachandransankarapil215
@v.s.ramachandransankarapil215 7 месяцев назад
பணக்கார வீட்டில் பிச்சைக்காரனை கூப்பிடுவங்களா? உங்கள் வீட்டில் திருமணத்திற்கு பிச்சை கார்களை கூப்பிடுங்கள்
@MM_01376
@MM_01376 7 месяцев назад
It's marriage function
@ManikandanManikandan-cc9xn
@ManikandanManikandan-cc9xn 7 месяцев назад
ஏன் நம்ம தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி ஆண்ட கட்சி தலைவர் வீட்டு கல்யாணமே சில நூறு கோடி ரூபாய் செலவில் நடத்துகின்றனர் இவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது ஆனால் அம்பானி தொழில் செய்து சம்பாதித்த பணத்தில் தான் செலவு செய்கிறார்கள் இதில் என்ன தவறு
@pitquote
@pitquote 7 месяцев назад
JAMNAGAR AIRPORT IS UPGRADED TO INTERNATIONAL AIRPORT FOR THREE MONTHS
@Jagadeeshmramanujam
@Jagadeeshmramanujam 7 месяцев назад
அப்படியாவது குறைந்தது ஆயிரம் கோடிகளுக்கு மேல் பண புழக்கம் ஏற்படும்!! பல குடும்பங்கள் வாழும்!! இது எல்லாம் ஒரு பிரச்சனையா??
@Akash-xb7cd
@Akash-xb7cd 7 месяцев назад
Yes! Intha perspective la yosikka maatranga!
@classyqueen4867
@classyqueen4867 7 месяцев назад
Very beautifully said! India vil elaikal , elaikal than, panakkaran , panakkaran than, perum panakkaran, perum panakkaran than! Thts y the nation is still there.
@ManjuNaren-ir9zk
@ManjuNaren-ir9zk 7 месяцев назад
In.our country only farmer's are committing suicide because of loan repayment. This people can help poor😢.
@bismillah5990
@bismillah5990 7 месяцев назад
The most blessed marriage is the one with the least expenses. When marriage becomes expensive, illicit sexual relation becomes cheap. Keep weddings as simple and affordable as possible. The best of marriage is that which is made easiest.
@kng324
@kng324 7 месяцев назад
Super
@JayLondonMarappar-hq1pl
@JayLondonMarappar-hq1pl 7 месяцев назад
அவனுக்கு காசு இருக்கான், காசு இல்லதாவன் கோவில்ல பன்றான், விடுங்க சார்
@ramakrishnanramki4567
@ramakrishnanramki4567 7 месяцев назад
இந்தியா கொடுத்த 10லட்சம் கோடி தான்!
@kumarprasath8871
@kumarprasath8871 7 месяцев назад
நெரியாளா பார்த்துக்கோ பேதி ஆகிட போகுது😅😅😅
@Wwenov
@Wwenov 7 месяцев назад
Vijay ah invite pannama Rajini ah invite panniacham atha pirachinai ahm ivanuku
@TheBABYinme
@TheBABYinme 7 месяцев назад
It's not their wedding.This is pre Wedding celebration Wedding is in July.
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 7 месяцев назад
வணக்கம் முதல் கல்யாண மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள் ஆனா இந்தியாவைப் பொருத்தவரை ஏழை ஏழை தான் அந்த நாட்டின் சாபக்கேடு எல்லாம் சரிசமம் என்று பேசுவார்கள் ஆனால் பணத்தில் மட்டும் சரிசமம் கிடையாது
@Shameed222
@Shameed222 7 месяцев назад
காசு இருக்கிறது செய்கிறார்கள் இறைவன் கொடுக்கிறான் அவர்கள் செலவு செய்கிறார்கள் ..பணம் கொட்டுது என்ன செய்வது .. அம்பானி ஏதோ நல்லது செய்து இருக்கிறார் ஆனால் மறுமையில் நீதி கொடுக்க படும்
@sowbaranimani1153
@sowbaranimani1153 7 месяцев назад
மந்திரிமூர்த்தி 150 கோடி செலவு செய்து திருமணம் பன்னினார் அரசு பணத்தை ஊழல் செய்து
@satishkumarkn9699
@satishkumarkn9699 7 месяцев назад
Nothing wrong , blessings to the couple, money spend is earned by someone, good deed because most of the people are mean, thanks for spending.
@lakshmipathyb6124
@lakshmipathyb6124 7 месяцев назад
திருமணம் முடிந்தவுடன் அந்த குடிகளை அப்படியே வைத்து, அந்த இடத்தை டுரிஸ் இடமாக மாற்றி ரிசேட்டா அமைத்து அதிலும் வருமானம் பாா்பாா்.
@thanioruvan-1
@thanioruvan-1 7 месяцев назад
S enakum apdithaan thonuthu
@vijayancargochennai7077
@vijayancargochennai7077 7 месяцев назад
sir poi sollathinga tamilnadu than unmadiri 1990 jayalalitha 100 croce la kalyanam evar na koda parava illa sontha maganku selavu pannuraru jayalalitha valarpu maganku 33 varuzhathuku munadi 100 kodila kalyanam nadanthathu sir maranthutingala so sad
@anishanwar7957
@anishanwar7957 7 месяцев назад
இவர் வீட்டுக்கு அமலாக்கத்துறை பாயுமா
@AK-wt7jj
@AK-wt7jj 6 месяцев назад
Enna thaan pesinaalum yelai in kaasul thaan ivarkal sambarikkirarkal aanaal yelaikku payanilli mubai yharaviyil iruppavarkalakku adippadai vasthi kalai seithu koduthu irukkalaam. Jio naan recharge panniya Panam athil irunthu comment podukiren.
@devsanjay7063
@devsanjay7063 7 месяцев назад
ஜனார்த்தன ரெட்டி : யாரு சாமி இவன் நமக்கே டஃப் தர்றான் 😂😂😂😂😂😂😂😂
@paulsekar-h7l
@paulsekar-h7l 7 месяцев назад
Udayanithi Stalin Rs30,000 corruption 2years,said PTR?
@BBdeen996
@BBdeen996 7 месяцев назад
😂😂😂 பொய்பேசுவதில் பீ.ஜே.பி வெல்லமுடியாது...
@prabakaranraju5618
@prabakaranraju5618 7 месяцев назад
அவர் பணம்,அவர் குடும்பம்,நிறைய பேருக் கு இதனால் வேலை
@daoudtharik1344
@daoudtharik1344 7 месяцев назад
நிச்சயமாக உலக இந்திய வங்கிகளில் ஆட்டைய போட்ட பணம்தான் இப்படியாக தண்ணீராக செலவழிகிறது இந்திய பயங்கரவாத மோடி அரசு முதலாளி வர்க்கத்திற்கு தள்ளுபடி செய்யும் பல லட்சம் கோடிகள் இதற்க்குள் அடங்கும் இது யாரின் பணம் மக்களின் வரிப்பணம் தானே
@v.s.ramachandransankarapil215
@v.s.ramachandransankarapil215 7 месяцев назад
முட்டாள் அரசியல் வாதிகள் தான் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பார்கள். அம்பானி நிறையப் பேருக்கு வேலை கொடுக்கிறார்.
@dc-ie9qm
@dc-ie9qm 7 месяцев назад
Idhula enada peruma.....enda motha india makalaye adichu olaila potu avan kalyanam panram....india makaloda saabathu mela andha kalyanam nadakudhu.....parpom
@michael8597
@michael8597 7 месяцев назад
Modi Govt., is bending backwards to please Ambani thereby exemplifying its rampant cronyism sans parallel. By constituting an emergency cabinet meeting it has given temporary recognition to Jam Nagar to be identified as an international airport only to facilitate the arrival of guests to Jam nagar directly by aeroplane without impediments. On the contrary, it has constantly sidestepped the proposal of the State Govt., of TN recommending Madurai to become an international airport.
@srinivasankamath7493
@srinivasankamath7493 7 месяцев назад
IndiaviledhupondraAdambarangalThadaiseiyapadavendum Oruvelaiunaukuseramapadum Kodikanakanamakalerukum Namnatel. Edhupondraperiya Manidhargal. Ayo. Ayo
@kabinselvam
@kabinselvam 7 месяцев назад
நான் அதை வியாபாரமாக பார்க்கிறேன். அனைத்து பெரிய நிறுவனங்களும் ஒரே இடத்தில் சந்திக்கும் போது, ​​இந்திய வணிகம் வளர பல வழிகள் உள்ளன. திராவிட அரசியல்வாதிகள் போல் நினைக்காதீர்கள்
@rskd29
@rskd29 7 месяцев назад
Its true bro
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 7 месяцев назад
Only Rich , rich , richy oeople Would have eaten food .1000 crore wedding !!!!! How many poor are not able to get a meagre food. ! This is how India is today . Sad
@MrLokeshnani
@MrLokeshnani 6 месяцев назад
From next mnth onwards donate u r full salary to poor people..
@balam9057
@balam9057 7 месяцев назад
ALL OUR GST MONEY
@MrLokeshnani
@MrLokeshnani 6 месяцев назад
can u pls explain how is it our gst money..?
@jerobp9529
@jerobp9529 7 месяцев назад
Ed engai
@sriyaram9858
@sriyaram9858 7 месяцев назад
Makkal panatha kollai adichcha arasiyal vaadhigal (vyadhigal) 1000 kodigalil panam puralum bodhu, Ambani avargal eththanai perukku velai vaaippu, pala ezhaigalukku udhavi seidhu irukkiraargal… dharaalamaaga selavu seiyyattum avargalin uzhaippirkaana panam avargal panam 👍🏻
@abhy902
@abhy902 7 месяцев назад
Innum avangaluku kalyanam agala...ithu just pre wedding
@ravikandiah5837
@ravikandiah5837 7 месяцев назад
அம்பானி அனைத்து இந்தியா வையேயுமே மார்கடின் பண்ணிட்டார். இனி என்ன முழு பாரதமும் அவர் கைப்பையில்தான்😂
@BabuBabu-kx4bj
@BabuBabu-kx4bj 7 месяцев назад
வயித்தெறிச்சலில் கொத்தடிமைகள்...
@RundranMaha
@RundranMaha 7 месяцев назад
அவர் சொந்த பணம் அவர் இஷ்டம்
@namasivayasivakami0357
@namasivayasivakami0357 6 месяцев назад
If Modi gvnt willbe repeated Ambani will want to buy our country
@rajendranr2425
@rajendranr2425 7 месяцев назад
Minister 300 kodiyil Kalyan am lanja panathil seyyalam Ambani seithal kuthutho. Evanavathu moorthy minister veettu Kalyanam Pathi pesuneeingalada.
@ShmugaShanmugavadivel
@ShmugaShanmugavadivel 7 месяцев назад
Nadu,,nasama,,pouchu,,Abani,,mani,,namudiyathu😢😮
@michael8597
@michael8597 7 месяцев назад
Mental Rajinikanth also attended the Ambani wedding with his family 😂😂
@KarthikThirumoorthy
@KarthikThirumoorthy 7 месяцев назад
Ena uruttu da dai.. epadi epadi 200 singam 200 puli ah
@sathishs1139
@sathishs1139 7 месяцев назад
This unnecessary talk about ambani
@Jackpot1711
@Jackpot1711 7 месяцев назад
when you come out of the right hole.. size doesn't matter
@yesjay1335
@yesjay1335 7 месяцев назад
Unaku en eriyudhu thevlia payale .....
@NeelkrishnaR
@NeelkrishnaR 7 месяцев назад
Nothing wrong da sotta koo..
@manoharana8016
@manoharana8016 7 месяцев назад
நல்லா ஜால்ரா போடுற.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 7 месяцев назад
இந்த பணக்காரனுக்கு தொல்லை தாங்க முடியல்ல😮😮😮😮 உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார். இதில் என்னடா பெருமை. எருமை.
@Jagadeeshmramanujam
@Jagadeeshmramanujam 7 месяцев назад
1950 முதல் தொழில் செய்து வருகிறது திருபாய் அம்பானி குழுமம்!!
@nanda4172
@nanda4172 7 месяцев назад
Athu dhurbhai da tharkuri
@yrt1761
@yrt1761 7 месяцев назад
​@@nanda4172 நீதாண்டா தற்குறி புந்த்தை
@asmil5324
@asmil5324 7 месяцев назад
உங்க அப்பண் வீட்டு சொத்தா
@ASAk-ti1pc
@ASAk-ti1pc 7 месяцев назад
டேய் இப்படி வயித்தெருச்சல் பட்டு சாகப்போறீங்க...... அவர் தொழிலதிபர் அவர் சம்பாதிச்சி அவரோட மகனுக்கு ஆடம்பரமா கல்யாணம் செஞ்சி வைக்கிறார்
Далее