Тёмный
No video :(

1000 தூண்டில் போட்டோம் 50000 ரூபாய் மீன்கள் கிடைத்தது| We used 1000 bait and got 50000 rupees fish | 

Shark Boys Fishing
Подписаться 118 тыс.
Просмотров 154 тыс.
50% 1

#50000rupees#vanjaram#1khooks

Опубликовано:

 

12 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
வாழ்த்துக்கள் நண்பரே முதன் முதலாக உங்கள் வீடியோவை நான் பார்க்கிறேன்மிகவும் வியப்பாகவும் அழகாகவும் உங்களுடைய வீடியோ பதிவு இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை எதிர்பார்த்து fisherman voice channel congratulations ❤️
@AmarNath-eh5yq
@AmarNath-eh5yq 3 года назад
இது போல் டெய்லி மீன்கள் கிடைக்க வாழ்த்துக்கள் bro.. கண்டிப்பா கிடைக்கும்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
மிக்க நன்றி அண்ணா இதேபோல் டெய்லி கிடைச்சது எங்களை விட பணக்காரர்களில் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது
@devsinghraja2142
@devsinghraja2142 3 года назад
நான் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன். இங்கு பலவித மீன்கள் கிடைத்தாலும், கவலை மீனின் ருசி நினைவில் இருந்து நீங்க வில்லை. அதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, உறைய வைக்கப்பட்ட கவலை மீன்களை இங்குள்ள இந்திய கடைகளில் வாங்கி சமைத்து உண்பதில் மிக்க ஆனந்தம்!
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
மிக்க நன்றி அண்ணா எனது வீடியோவை அமெரிக்காவில் இருந்து பார்ப்பது நினைத்தால் பெருமையாக இருக்கிறது
@kumarasamygeetha3515
@kumarasamygeetha3515 3 года назад
அருமை... உங்களின் உழைப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை... எவ்வளவு உண்மை.... வாழ்த்துக்கள்...
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 года назад
சில வெளிநாட்டு சேனல்களில் தனித்தனியாக செலவு தொகை மற்றும் லாப நட்டக் கணக்குடன் பதி விடுகின்றனர். அது பார்ப்பவர்களுக்கு அவர்களே மீன் பிடிக்க செல்வது போன்ற உணர்வை தருகிறது
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
M
@tk967
@tk967 3 года назад
கடல் தெய்வத்தின் துணையை என்றும் உனக்கு உண்டு 🙏🙏🙏🙏🙏 சகோதரருக்கு மகிழ்ச்சியோடு வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.
@kmvvlog4750
@kmvvlog4750 3 года назад
உண்மைய பேசும் மீனவ சேனல் வாழ்த்துகள் bro
@venkatesanr3395
@venkatesanr3395 3 года назад
சிறப்பு லாபத்தை மற்றவர்கள் பார்ப்பார்கள் ஆனால் நான் பார்த்தது கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ என்ற புரட்சி தலைவரின் பாடலே!
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
மிக்க நன்றி அண்ணா உங்கள் போல் மனது யாருக்கு வரும்
@2kboyskowsik.m858
@2kboyskowsik.m858 3 года назад
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
மிக்க நன்றி
@user-nw6ui5ik2q
@user-nw6ui5ik2q 3 года назад
Bro super na ippo tha onga channel ku fist time vandtu subscribe panirukan video rembo super ah eruku video eapoma fist eavolo pochu nu correct ah sonangna n engalaku corrcet erukum 🙏👌👌
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
romba thans bro
@user-nw6ui5ik2q
@user-nw6ui5ik2q 3 года назад
@@sharkboysfishing8797 nandri brother🙏👍👍👌👌👌👌🙏
@jeevakiruthiga1900
@jeevakiruthiga1900 3 года назад
வாழ்த்துக்கள் நண்பர்களே...இன்று போல் என்று உங்கள் வாழ்வு சிறக்கட்டும்..
@shivanandprasad7224
@shivanandprasad7224 3 года назад
Shabhash raja yavala vandadu andu sollingley super ba
@kavidasan.k1853
@kavidasan.k1853 3 года назад
தல இந்த மொதகென்ட .பனங்கவல பெரிய மத்தி இதெல்லா ரொம்ப வருஷமா வியாபாரத்துக்கே வரமாட்டுதே என்ன காரணம் நா சின்ன வயசுல சாப்டது..நம்ம பழையார் பக்கதுல சீர்காழி ல இருக்க
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
மீன்கள் எல்லாம் கம்மி ஆயிடுச்சு
@user-fy8kw8wc8o
@user-fy8kw8wc8o 3 года назад
வீடியோ நல்ல இருந்தது.👍
@balancaterer2541
@balancaterer2541 2 года назад
Super bro neengathan clear and detailed videos poduringa nalla irukku continue pannunga .nanum ennoda friends kitta solren unga channel ah suscribe panna....
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 года назад
Thanks
@santhugowda4143
@santhugowda4143 3 года назад
👌👌👌👍👍Supper bro semma video bro.. Very nice with full information.. Follow this format for all videos bro. Wish u many more success and profits bro. Waiting for ur next video bro 👌👌👌👌👌
@sivadamodaran3197
@sivadamodaran3197 3 года назад
Araiyaga irundathu superb
@jesusstalin9594
@jesusstalin9594 3 года назад
Super anna inum niraia fish kidaikanum ungaluku god bless you anna😍😍
@kpsudar1
@kpsudar1 3 года назад
Good work buddy
@venkatesanrajesh9084
@venkatesanrajesh9084 3 года назад
அருமை நண்பா வாழ்த்துக்கள்
@madhavankesavanmadhavankes9096
@madhavankesavanmadhavankes9096 3 года назад
Very good. Real massages.
@frencheelam7361
@frencheelam7361 3 года назад
Like from france bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks bro
@jayanthj7471
@jayanthj7471 3 года назад
Bro today I subscribed your channel
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 года назад
வாழ்த்துகள் வாழ்த்துகள் சகோ ...மகிழ்ச்சி
@saravananloganathan2452
@saravananloganathan2452 3 года назад
OK thanks நண்பா நீங்கள் சௌக்கியமா நண்பா ரொம்ப நாளைக்கு அப்புரம்.
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
ஆமாம் அண்ணா எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா நீங்க கமெண்ட் பண்றதே இல்ல
@jayakumarsivan1652
@jayakumarsivan1652 3 года назад
Congrats bro epothum entha mari neraya kedaika kadavula vendikara
@prakhassuria4627
@prakhassuria4627 3 года назад
Valtukal Anne. Malaysia lehh nangey irentalum unggaleku engga support ennikum irekum
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks
@ravim1837
@ravim1837 3 года назад
அருமை
@sreedharmohandass3650
@sreedharmohandass3650 3 года назад
Super bro but hard work keep it up👍
@psureshsuresh927
@psureshsuresh927 3 года назад
Unga vedios ellam super
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks nanba
@ulaganathan1442
@ulaganathan1442 3 года назад
Nanba innaiku oru nalla vettaitha innum athigamana meengal kitaikum nanba vazhthukal 👍👍👍👍
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Aama nanba romba thanks
@aanmeegathagaval
@aanmeegathagaval 3 года назад
வாழ்த்துக்கள்
@s.s.4638
@s.s.4638 3 года назад
Avaru potturuka Tsart thevar Tsart thanna bro ✌✌🔰🔰🔰
@s.k.moorthys.k.moorthy296
@s.k.moorthys.k.moorthy296 3 года назад
Vanakkam anna. going inside after how to you come back place.
@s.subramanianmani7477
@s.subramanianmani7477 3 года назад
Super bro genuine viedo🤝
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks
@kannanideas8567
@kannanideas8567 3 года назад
@@sharkboysfishing8797 Super boys
@One-yj9rp
@One-yj9rp 3 года назад
வாழ்த்துகள்
@Balawithbalu
@Balawithbalu 3 года назад
Wow super sago.
@KannanKannan-uf5ym
@KannanKannan-uf5ym 3 года назад
Super nanpa
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Tq
@Raj61767
@Raj61767 3 года назад
3:47 Katta
@sunnancy3903
@sunnancy3903 3 года назад
Super Anna 👌👌
@sarathsarath3336
@sarathsarath3336 3 года назад
Vazhithukal Nanba god +u
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Tq
@athamkhan8644
@athamkhan8644 3 года назад
சூப்பர் நண்பா
@gvscreaation-andaman3384
@gvscreaation-andaman3384 3 года назад
Sammma super bro 🤩🤩😍😍
@denrensamjo
@denrensamjo 3 года назад
Bro how do they identify when they trow the baits in the sea and then how they can identify where they put all the baits
@johnprabahar2195
@johnprabahar2195 3 года назад
Super bro
@rcthrottler_
@rcthrottler_ 3 года назад
New subscriber bro unga videos la nalla erukku kasta pattathuku palam kandipa erukum 🤗🤗
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks bro
@prakashmn4063
@prakashmn4063 2 года назад
Super explanation 👌👍
@marankke
@marankke 3 года назад
Good....best wishes...super
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks
@MLxHUNTER555
@MLxHUNTER555 3 года назад
Spr bro
@s.p.ss.p.s4411
@s.p.ss.p.s4411 3 года назад
Naalla fish 🐟🐟 yathu
@zameerahamedmzameer8639
@zameerahamedmzameer8639 3 года назад
Very good bro... Zameer Khan Erode
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks erode nanba
@giridharnatarajan842
@giridharnatarajan842 3 года назад
Good , save these extra money for a dry day.
@sureshkumar-kq9kb
@sureshkumar-kq9kb 3 года назад
Thanks for vedio bro
@ponduraiamirthalingam4001
@ponduraiamirthalingam4001 3 года назад
தினமும் இவ்விதம் கிடைக்கும்.
@vijaydejavijaydeja3139
@vijaydejavijaydeja3139 3 года назад
Eathna pagam ari?bro,eanna size pannu and hook size?
@IBM-ROCK
@IBM-ROCK 3 года назад
நான் சாப்பிட்டு இருக்கேன் place பலயாறு
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
செம்ம
@nazeersakila954
@nazeersakila954 3 года назад
சூப்பர் நான்ப🏄🐠💝
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
நன்றி
@viswanayakramalingam9889
@viswanayakramalingam9889 3 года назад
👏👏
@adsbuildingconstruction1071
@adsbuildingconstruction1071 3 года назад
Bro Fishing video laye unga video than super ah iruku bt unga channel yan reach agalnu therlaya,,sikirame unga channel um black sheep award ku pogum all the best✌
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Romba thanks bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Romba thanks bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Intha maathiri yaarum sonnathu illa
@maranmani9852
@maranmani9852 3 года назад
Super tampe
@itrish2012
@itrish2012 3 года назад
இன்னும் கொஞ்சம் வீடியோவ லென்த்தா போட்ருக்கலாம்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Ok
@kenkne6509
@kenkne6509 3 года назад
Super
@Activeelavarasan
@Activeelavarasan 2 года назад
Anna ennagu swimming kathu kudupingala Anna and unga place sollunga Anna
@kriskris8596
@kriskris8596 3 года назад
பிரதர்.இந்த மீன்கள் வீட்டு கிணற்றில் வளருமா?
@sureshbabube
@sureshbabube 3 года назад
Super nanba. God bless you always..ups and downs always be there...
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
tq
@brabhakaranb4465
@brabhakaranb4465 2 года назад
4:15
@veerapathirans9474
@veerapathirans9474 3 года назад
👌
@DurgaDevi-dw5ol
@DurgaDevi-dw5ol 3 года назад
Enga appauim fisherman tha 🤩🤩
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Superb
@DurgaDevi-dw5ol
@DurgaDevi-dw5ol 3 года назад
Tqy
@eastdeltarailfansclub9322
@eastdeltarailfansclub9322 3 года назад
Bro vyabarathirku meen tharuveengala neenga endha area
@nisarnisar1506
@nisarnisar1506 3 года назад
Samayl vedio podunge proo
@mashakmashak3140
@mashakmashak3140 3 года назад
Na sapdu iruken bro
@babubhaktha1117
@babubhaktha1117 3 года назад
Super brother 💪
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Thanks
@santoshsakthivel166
@santoshsakthivel166 3 года назад
Super anna
@madhanlee462
@madhanlee462 3 года назад
ஒரு சந்தேகம் உங்களுக்கு வழி எப்படி தெரியும் சொல்லுங்க
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
நாங்க ஜிபிஎஸ் பயன்படுத்துவோம் அப்படி இல்லை என்றால் காற்று கடல் அலைகளில் பொருத்து கரைக்கு திரும்ப வருவோம்
@suthsrsansuthsrsan1613
@suthsrsansuthsrsan1613 2 года назад
Neenga entha ur anna
@NaveenKumar-lb6kf
@NaveenKumar-lb6kf 3 года назад
Bro yatha place neeka bro
@vigneshwarivijyaragavanl1164
@vigneshwarivijyaragavanl1164 3 года назад
👍👍
@miteshs6649
@miteshs6649 3 года назад
Leather jacket fish pathi sollunga
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Ok
@hariharana6588
@hariharana6588 3 года назад
1st view 1st like 1st cmnd
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Very thanks bro
@sathishrethinam2433
@sathishrethinam2433 3 года назад
Hai bro😁👍
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Hi
@shankarivalli6152
@shankarivalli6152 3 года назад
Anna neega yatha oru
@gurudurai
@gurudurai 3 года назад
சிங்கப்பூர் விசிறி நண்பா
@vasanmozambique7879
@vasanmozambique7879 3 года назад
Brother ithu yethana number thundi muillu
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
8
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
உயிரை பணையம் வைத்து செய்யும் உங்கள் தொழிலுக்கு இது சாதாரண வருமானம்.பாடு இல்லாத நாட்களை கணக்கிட்டால் இது மிகவும் கம்மிதான் தம்பி
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
ஆம் அண்ணா நீங்களாவது எங்கள் கஷ்டங்களை புரிஞ்சிக்கிட்டிங்களே
@jothikumarjothi6423
@jothikumarjothi6423 2 года назад
Anna nega velaiku poraboat amount evlo varum
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 2 года назад
2 lakh
@manimrkmrkmanimrkmrk1962
@manimrkmrkmanimrkmrk1962 3 года назад
Hi anna
@sathishmari1056
@sathishmari1056 3 года назад
Bro naa engineering muduchirukean velai illa... family kastam.... ennayum kadaluku koottitu povingala?
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Vaanga bro pogalaam but starting la vela kathukurathuku romba kasta padanum
@sathishmari1056
@sathishmari1056 3 года назад
@@sharkboysfishing8797 nandri bro👍🙏
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Ok bro ithukelaam ethuku bro nanri
@packiyarameshramesh6934
@packiyarameshramesh6934 3 года назад
இது எந்த ஊர்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்
@theevukadal4249
@theevukadal4249 3 года назад
Enakku thoondil set panna plan solvengala bro?
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Kandipa
@udhayaprakash6467
@udhayaprakash6467 3 года назад
Yes bro athuku oru video podunga. (Vanjiram thoondil)
@sarathysarathy4001
@sarathysarathy4001 Год назад
Na
@rekhanaagar9149
@rekhanaagar9149 3 года назад
How much sell bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
50000
@jayakumarshanmugam4206
@jayakumarshanmugam4206 3 года назад
மீன் பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது
@saisampath4866
@saisampath4866 Год назад
குறைந்தது 6 மணி நேரம் ஆகும்
@abuthakir392
@abuthakir392 2 года назад
ABu
@mugil7746
@mugil7746 3 года назад
Hi bro
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Hi
@grseafoods6436
@grseafoods6436 3 года назад
நண்பா எனக்கு மீன்கள் வேண்டும் நண்பா கிடைக்குமா எவ்வளவு இருந்தாலும் எடுத்துக்கிறேன்
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
கண்டிப்பாக கொடுக்கிறேன் அண்ணா
@grseafoods6436
@grseafoods6436 3 года назад
@@sharkboysfishing8797 நண்பா உங்க ஊர் என்ன நண்பா உங்க கிட்ட பேசணும் நண்பா
@sankarnarayanan3363
@sankarnarayanan3363 3 года назад
ஏன் நண்பா கொக்கி போட்டு தூக்குறீங்க அரிவலைவைத்து தூக்கி பெட்டியிலே வைக்கலாமே?
@siddiqueam1942
@siddiqueam1942 3 года назад
தம்பி இது எந்த ஊர் மா
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்
@siddiqueam1942
@siddiqueam1942 3 года назад
@@sharkboysfishing8797 thanks
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
Ok bro welcome
@jamesveetus5229
@jamesveetus5229 3 года назад
இது என்ன ஊர் நண்பா
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
எங்கள் ஊர் சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்
@dheenadhayalan9443
@dheenadhayalan9443 3 года назад
@@sharkboysfishing8797 bro கடலூர் சின்ன குப்பம் இல்ல பனையூர் சின்ன குப்பம். Chengalpattu district la nariyo peru irruku
@sharkboysfishing8797
@sharkboysfishing8797 3 года назад
இது கடலூர் சின்ன குப்பம்
@ragusaranyaragusaranya3852
@ragusaranyaragusaranya3852 2 года назад
Anna unga nomber vennum
@veeravksathriyangounder4406
@veeravksathriyangounder4406 3 года назад
🐅🐅🐅🌙🌙🌙🐘🐘🐘🌏🌍🌎2500🌴🌴👤 ADMK 35% DMK 33% NTK 10 to 15%.......... ADMK win.......
@user-yy1vz8jw6t
@user-yy1vz8jw6t 3 года назад
Bro unga contact number kidaikumaa
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 15 млн