Тёмный

1000 ரூபாயில் மழை நீர் சேமிப்பு திட்டம் | Rain Water Harvesting 

Birlas Parvai
Подписаться 1 млн
Просмотров 54 тыс.
50% 1

1000 ரூபாயில் மழை நீர் சேமிப்பு திட்டம் - மழை நீர் சேமிப்பு எளிய முறை - how to save rain water - rain water harvesting techniques - save rain water project in tamil - save rain water - குடிநீர் பிரச்சனையை போக்க மழை நீர் - போர்வெல் - Roof Water Harvesting
#RainWater #மழைநீர்சேமிப்புஎளியமுறை #RainWaterHarvest #Rainwaterfilter #ஆழ்துளைக்கிணறு_மீள்நிரப்புவது
Rain water harvest is mandatory in all houses as per Government order now, there are space constrain to make bigger size pit to feed rain water into earth. As per rain water harvest consultant this apartment followed interesting filtration process and harvest.
#மழைநீர்சேமிப்புஎளியமுறை
The filter which is explained in this video is self made by Mr. Soundrarajan which is low of cost , compact and easy to maintain
#RainWaterHarvest
Material list for only filter(Minimum required)
4" Door L bow 1no
4"Pvc pipe 4kg 2+1ft
4"MTA 1no
4"FTA 1no
4"x2"Reducer 3nos
2"Pvc pipe 6kg 3.5+1ft
2" L bow 1no
4"Stepped Clamp 4nos
2" and 4" joint pipe bits&
Mosquito net as reqiured
2" End cap 1no
Pvc paste as required.
செய்முறை
1),First filter outlet 4x2 Reducer ல் center stopper,2" pipe நுழைந்து வெளியே வருமளவிற்கு remove செய்ய வேண்டும்.
2), 2" pipe உள்ளே tight ஆக நுழைந்து 1ftவெளியே இருக்குமாறு வைத்து,1"holes or open slots எடுத்து கொசுவலை tightஆக சுற்றிய பகுதி 2"End cap போட்டு 4"pipe க்கு உள்ளே வருமாறு போடவேண்டும்.
3), Second Filter ல் top 4"×2" Reducer Lathe workshopல் 4" & 2" pipes free ஆக போகுமாறு inner dia அதிகரிக்க வேண்டும்.
4) ,அதில் 4" side 1"அகலத்தில் Ring cut செய்து வாங்கி 2nd filter body clamp stopper ஆக paste போட்டு ஒட்டவேண்டும்.அதே போல் 2"side 1/2 "அகலத்தில் Ring cut செய்து Second filter outlet ல் (inner side of the the body)2" pipe end ல் paste போட்டுStopper ஆக ஒட்டவேண்டும். அப்போது தான் துணிப்பை கழன்று போகாது.
5), Second filter bottom 4×2 Reducer ல் 1"அகலத்தில் Ring மட்டும் cut செய்து 4"Clamp stopper ஆக paste போட்டு ஒட்டவேண்டும் , inner dia அப்படியே tight ஆக பொருத்த வேண்டும்.
6),First filter body outlet,inlet ஐ விட 1"உயரமாக இருந்தால் தான், மழை நின்ற பிறகு 4" door cap கழற்றி குப்பை, அழுக்கு தண்ணீர் முழுமையாக வெளியேற்ற முடியும்.
7),Second filter நாம் கடையில் பொருள் வாங்கும் போது தரும் nonoven bag அல்லது துணிப்பை பொருத்தலாம்.
8), மழைநீர் நுழையும் 4"Door L bow க்கு முன்பு, மற்றும் Second filter out let(வடிகட்டிய தண்ணீர்) க்கு பிறகு வரக்கூடிய pipeகள்,பிட்டிங்குகள் அவரவர் வீட்டின் அமைப்பு, தண்ணீர் தொட்டி இவைகளை பொறுத்து பிளம்பிங் வேலை செய்ய வேண்டும். (Materials extra)
9),மழைநீர் காற்று, வெயில் படாமல் மூடி வைத்தால் புழு,பூச்சிகள் இருக்காது.
10),அவரவர் பகுதிக்கேற்ப அரசு தரும் நல்ல தண்ணீரில் குளோரின் கலந்து வரும், அதனுடன் ,மழைநீர் சேகரிக்கலாம்.
11),தனி தொட்டியில் சேகரித்தால் 1000 லிட்டர்க்கு 5 கிராம் குளோரின் சேர்க்க வேண்டும்.அப்போது தான் மழைநீர் PH value சரியாகும்.
12),பிளம்பிங் செலவுகள் தனியாக வரும்.
13),வடிகட்டிய மழைநீர் நன்றாக கொதிக்க வைத்த பின்னர் குடிப்பது நல்லது.
14),இரண்டு filterகளையும் அவ்வப்போது கழற்றி சுத்தம் செய்து மீண்டும் பொருத்தி கொள்ளலாம்.
15),சற்று கூடுதலாக செலவு செய்தால், 4"Door L bow வுக்கு பதில் 4"T போட்டு 4"×2" Reducer with 2"Pvc ball valve போட்டால், door end cap கழற்றி, மாட்டவேண்டியதில்லை.
16),First filter outlet 2"pipe,மற்றும் 2"L bow க்கு நடுவில் 2"Pvc Union பொருத்தினால்Second filterகழற்றி, மாட்டுவது எளிது.
17), அவரவர் பகுதி மழை பொழிவு,மழைநீர் விழும் பரப்பளவு கணக்கிட்டு pipe அளவுகள் 4"outer மற்றும் 2" inner அல்லது 6" outer மற்றும் 3" inner போடவேண்டும்.
18), Filter பொருத்தப்படும் இடம் வெயில் படுமாயின், தரமான Supreme/ Ashirwad/ Prince/Kisan போன்ற பிராண்டு pipe மற்றும் fittings போடவேண்டும்.
மழை நீர் சேமிப்பு எளிய முறை |1000 ரூபாயில் மழை நீர் சேமிப்பு திட்டம் | Rain Water Harvesting
#Rainwaterfilter #SaveWater
Video Courtesy: Mr. Soundrarajan
Coimbatore dist.
If you like the video, Like, Share, and Subscribe.

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 года назад
இந்த முறை சிலருக்கு, செயல் படுத்த சிரமமாக அல்லது கடினமாக இருக்கலாம்,ஆனால் மழைநீர் சேகரித்து உபயோகம் செய்வது என்பது சரியான,உயர்வான நோக்கம். Like போட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் .
@keerthusdrawingacademy3926
@keerthusdrawingacademy3926 3 года назад
ஒரு வீட்டு தலைவர்னா இப்படி இருக்கணும் அருமை சார். வாழ்த்துக்கள்
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
இந்த வீடியோ வை வெளியிட்ட Birlas parvai க்கு மிகவும் நன்றி.
@birlasparvai
@birlasparvai 4 года назад
Thanks Mr.Soundrarajan for such a wonderful filter setup and thanks again for sharing with us.
@r.murugesan567
@r.murugesan567 4 года назад
🙏🙏🙏🙏🙏
@themanindian
@themanindian 3 года назад
Sir unga pathivu nalla irukku. Naanum periyanaicken Palayam la tha irukka. Unga place therinja naanum itha pandrathukku helpful ah irukkum. Thanks 😊
@VijayKumar-rz3qc
@VijayKumar-rz3qc 3 года назад
நன்றாக ஈசியாக உள்ளது
@natarajanpinnalure5099
@natarajanpinnalure5099 3 месяца назад
மிகவும் அருமை வாழ்த்துகள்
@neelavannanrathika2305
@neelavannanrathika2305 2 месяца назад
நாம் வாழும் பூமிக்கு நாம் செய்ய முடிந்த இரண்டு நல்ல செயல் மரம் நடுவது மழை நீர் சேமிப்பது வாழ்த்துக்கள் சகோ❤❤❤❤❤
@ratheeshkakkadan3895
@ratheeshkakkadan3895 Год назад
Kodakkad Kasaragod ❤
@pandiyandharmaraj8214
@pandiyandharmaraj8214 4 года назад
அருமையான விழிப்புணர்வு பதிவு.. நன்றி சௌந்தரராஜன்..
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
நன்றி
@anbum_aranum
@anbum_aranum Год назад
அருமை ❤
@lakshmananchandramohan3050
@lakshmananchandramohan3050 4 года назад
மிகவும் அருமையான பதிவுங்க, இதைபோல் தங்களின் வீட்டிலேயே வேப்பிலை துணி துவைக்கும் சோப்பு மிக அருமை, நான் அதை செய்தும் பார்த்துவிட்டேன் ரொம்ப நன்றாக வந்தது அதை நான் உடம்புக்கும் பயன்படுத்துகிறேன் நன்றாக உள்ளது, மறுபடியும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரா, தங்களின் பணி மென்மேலும் வளர எங்களின் வாழ்த்துக்கள், இப்படிக்கு L. சந்திரமோகன், சென்னை
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
நன்றி
@SunPackSys
@SunPackSys 4 года назад
Its priceless idea...Worth to use in every one's home.
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
நன்றி
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 2 года назад
Semma ....same plan i ve implemented in my house using this video's ideas last month. I've built a new house and just entered two months back after second use my borewell got dried due to neighbour digged more than ours so got shocked and upset started investigating about rainwater harvesting in RU-vid and ended up with this video with home made diy filter and i followed the same at home with the budget of 3000 and installed it and directly connected it to my borewell....since it's a rainy season within very small single rainfall i started getting water from my borewell and so happy...and I'm still researching about water saving management system to save all my houses's let out water to go into our earth directly using soakpit method.....thanks ji....no other words to appreciate or express my gratitude
@gmdfaro
@gmdfaro Год назад
Now you get water
@gbala2412
@gbala2412 2 года назад
Thank you very much for the details.
@Allen-ch6hs
@Allen-ch6hs 3 года назад
This is good brother. From malaysia
@themanindian
@themanindian 3 года назад
Sirantha pathivu. Naanum periyanaicken Palayam la irukka sir, unga place therinja naanum en veettuku itha panna romba helpful ah irukkum.
@umamaheswari604
@umamaheswari604 3 года назад
Wonderful very useful video
@sureshn1364
@sureshn1364 3 месяца назад
சூப்பர்
@prthkmr06
@prthkmr06 2 года назад
Super idea
@venkataramananp3915
@venkataramananp3915 5 месяцев назад
நல்ல செயல் முறை.
@shanthit1694
@shanthit1694 4 года назад
சார் எங்க வீட்டில் என்னுடைய சொந்த ஐடியாவில் மழைத்தண்ணி கீழே கொட்டும் இடத்தில்_ pvc பைப்பில் extn கொடுத்து அதில் மெஸ் துணியை அட்டாச் பண்ணி சம்பில் போட்டு விடுவேன்! மழை தண்ணீர் ஃபில்டர் ஆகி வந்து சேர்ந்து விடும்! மழை நின்ற பிறகு அந்த அட்டாச்மெண்ட்டை டிஸ்கார்ட் பண்ணி( கழட்டி) வைத்து விடுவேன்! வெரி சிம்பிளா வேலைய முடிச்சிட்டேன் பார்த்தீர்களா?😆
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
நன்றி. என வீட்டில் என் மனைவி முதலில் நீங்கள் சொன்ன முறையில் தான் மழைநீர் பிடித்து கொண்டிருந்தார்.மழைநீர் அழுத்தம் தாங்காமல் பல முறை வடிகட்டி துணிப்பை, முழு குப்பை, அழுக்குடன் கழன்றும்,ஒரு முறை கிழிந்தும் சம்ப்பில் விழுந்து முழு தண்ணீரும் வீணாகி (சில நாட்களில் துர் நாற்றம்) 6000 லிட்டர் தண்ணீர் மோட்டார் போட்டு வெளியேற்றி.... அதன் பின்னர் தான் இந்த பில்டர் செய்தேன். இருந்தாலும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு முறையில் மழைநீர் சேகரித்து உபயோகிப்பது சிறந்தது. ஒவ்வொருவருக்கும் "பணம் செலவு" என்பது அவரவர் விருப்பம் மற்றும் தேவையைப்பொறுத்ததே.
@ebenazer9791
@ebenazer9791 3 года назад
@@soundrarajanjagadeesan7792 please can you share your number. I am from coimbatore. We can talk for some advice
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 года назад
@@ebenazer9791 Ask or tell your advice here .
@vimalventhan7138
@vimalventhan7138 5 месяцев назад
Unggalin contact number kudunga ​@@soundrarajanjagadeesan7792
@harkrishanchinnarasu
@harkrishanchinnarasu 21 день назад
​@soundrarajanjagadeesan7792 good effort sir
@KamalKamal-gy8qv
@KamalKamal-gy8qv Год назад
Niga weliya eduthu kamichi wala filter katiya unit kidaikala
@anushinonly
@anushinonly 2 года назад
நன்றி
@dhanas3484
@dhanas3484 3 года назад
Really superb sir...
@MASADHIYA
@MASADHIYA 4 года назад
A genius Idea!!!🥰😍😇
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
நன்றி
@balabalaji1275
@balabalaji1275 3 года назад
Super good sir
@cinemaoffice278
@cinemaoffice278 3 года назад
சௌந்தரராஜன் அவர்களின் தொடர்பு எண் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
@g.k.mahadevan7537
@g.k.mahadevan7537 3 года назад
நன்றி அவரை தொடர்பு கொள்ள வேண்டும் அலை பேசி எண் தேவை முடிந்தால் கொடுக்கவும்.
@jollytime1801
@jollytime1801 2 месяца назад
Conducting no anupunga sir
@graceofsadhguru8551
@graceofsadhguru8551 3 года назад
Unga background la irukathu virudhunagar theppam thana anna @birla'sview
@birlasparvai
@birlasparvai 3 года назад
Yes
@efmkuwait6863
@efmkuwait6863 4 года назад
Super sir useful msg
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
நன்றி
@kannansolaiappan3519
@kannansolaiappan3519 3 года назад
Sir, filter wise ok, but to construct the sump they ask 70k, how to reduce
@iyanhybo
@iyanhybo 2 года назад
Sir, if u have a bore well, u can directly divert the filtered water flow inside the bore well..
@gomathisenthil9997
@gomathisenthil9997 3 года назад
Can you help me for this arrangement .
@arunvedachalam4690
@arunvedachalam4690 4 года назад
Request: 2 inch inner system list item wise required. can u give details.
@birlasparvai
@birlasparvai 4 года назад
Details are given in Video description.
@iyanhybo
@iyanhybo 2 года назад
@@birlasparvai how to procure it sir, pls give that sir's number, so that I can call him and get the full details or inform abt this to my plumber, pls, and I am also constructing a new home where my ground water is very bitter in taste, so I need to install it now itself sir, pls help me
@yogiveda61
@yogiveda61 4 года назад
Item wise list pvc components required please.
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
Material list for only filter(Minimum required) 4" Door L bow 1no 4"Pvc pipe 4kg 2+1ft 4"MTA 1no 4"FTA 1no 4"x2"Reducer 3nos 2"Pvc pipe 6kg 3.5+1ft 2" L bow 1no 4"Stepped Clamp 4nos 2" and 4" joint pipe bits& Mosquito net as reqiured 2" End cap 1no Pvc paste as required. செய்முறை 1),First filter outlet 4x2 Reducer ல் center stopper,2" pipe நுழைந்து வெளியே வருமளவிற்கு remove செய்ய வேண்டும். 2), 2" pipe உள்ளே tight ஆக நுழைந்து 1ftவெளியே இருக்குமாறு வைத்து,1"holes or open slots எடுத்து கொசுவலை tightஆக சுற்றிய பகுதி 2"End cap போட்டு 4"pipe க்கு உள்ளே வருமாறு போடவேண்டும். 3), Second Filter ல் top 4"×2" Reducer Lathe workshopல் 4" & 2" pipes free ஆக போகுமாறு inner dia அதிகரிக்க வேண்டும். 4) ,அதில் 4" side 1"அகலத்தில் Ring cut செய்து வாங்கி 2nd filter body clamp stopper ஆக paste போட்டு ஒட்டவேண்டும்.அதே போல் 2"side 1/2 "அகலத்தில் Ring cut செய்து Second filter outlet ல் (inner side of the the body)2" pipe end ல் paste போட்டுStopper ஆக ஒட்டவேண்டும். அப்போது தான் துணிப்பை கழன்று போகாது. 5), Second filter bottom 4×2 Reducer ல் 1"அகலத்தில் Ring மட்டும் cut செய்து 4"Clamp stopper ஆக paste போட்டு ஒட்டவேண்டும் , inner dia அப்படியே tight ஆக பொருத்த வேண்டும். 6),First filter body outlet,inlet ஐ விட 1"உயரமாக இருந்தால் தான், மழை நின்ற பிறகு 4" door cap கழற்றி குப்பை, அழுக்கு தண்ணீர் முழுமையாக வெளியேற்ற முடியும். 7),Second filter நாம் கடையில் பொருள் வாங்கும் போது தரும் nonoven bag அல்லது துணிப்பை பொருத்தலாம். 8), மழைநீர் நுழையும் 4"Door L bow க்கு முன்பு, மற்றும் Second filter out let(வடிகட்டிய தண்ணீர்) க்கு பிறகு வரக்கூடிய pipeகள்,பிட்டிங்குகள் அவரவர் வீட்டின் அமைப்பு, தண்ணீர் தொட்டி இவைகளை பொறுத்து பிளம்பிங் வேலை செய்ய வேண்டும். (Materials extra) 9),மழைநீர் காற்று, வெயில் படாமல் மூடி வைத்தால் புழு,பூச்சிகள் இருக்காது. 10),அவரவர் பகுதிக்கேற்ப அரசு தரும் நல்ல தண்ணீரில் குளோரின் கலந்து வரும், அதனுடன் ,மழைநீர் சேகரிக்கலாம். 11),தனி தொட்டியில் சேகரித்தால் 1000 லிட்டர்க்கு 5 கிராம் குளோரின் சேர்க்க வேண்டும்.அப்போது தான் மழைநீர் PH value சரியாகும். 12),பிளம்பிங் செலவுகள் தனியாக வரும். 13),வடிகட்டிய மழைநீர் நன்றாக கொதிக்க வைத்த பின்னர் குடிப்பது நல்லது. 14),இரண்டு filterகளையும் அவ்வப்போது கழற்றி சுத்தம் செய்து மீண்டும் பொருத்தி கொள்ளலாம். 15),சற்று கூடுதலாக செலவு செய்தால், 4"Door L bow வுக்கு பதில் 4"T போட்டு 4"×2" Reducer with 2"Pvc ball valve போட்டால், door end cap கழற்றி, மாட்டவேண்டியதில்லை. 16),First filter outlet 2"pipe,மற்றும் 2"L bow க்கு நடுவில் 2"Pvc Union பொருத்தினால்Second filterகழற்றி, மாட்டுவது எளிது. 17), அவரவர் பகுதி மழை பொழிவு,மழைநீர் விழும் பரப்பளவு கணக்கிட்டு pipe அளவுகள் 4"outer மற்றும் 2" inner அல்லது 6" outer மற்றும் 3" inner போடவேண்டும். 18), Filter பொருத்தப்படும் இடம் வெயில் படுமாயின், தரமான Supreme/ Ashirwad/ Prince/Kisan போன்ற பிராண்டு pipe மற்றும் fittings போடவேண்டும்.
@senthilnathmks1852
@senthilnathmks1852 4 года назад
🙏🙏🙏Thanks my dear sounderrajan sir.
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
@@senthilnathmks1852 welcome You can try and do it yourself .Customise as you required, to suitable for your home.
@arunc4248
@arunc4248 Год назад
Is it not easier to install and maintain rainway or deepleen filters which are available for 4500?
@bremecoumarvirappin2676
@bremecoumarvirappin2676 2 года назад
₹4500 filter is easy to maintain and use.
@shrikarthickam3301
@shrikarthickam3301 4 года назад
Thank you sir,ur video is not audible, pls check.
@birlasparvai
@birlasparvai 4 года назад
It was unplanned video shoot and it was raining.
@KamalKamal-gy8qv
@KamalKamal-gy8qv Год назад
Sir unga number sir also some meterials not available in market sir.
@Joshua-gx1rg
@Joshua-gx1rg 3 года назад
Sound illay
@sureshprathaban209
@sureshprathaban209 2 года назад
💚🤝🤜
@ramalingamp4286
@ramalingamp4286 4 года назад
Sir Audio is not clear
@birlasparvai
@birlasparvai 4 года назад
that was recorded without mic and it was raining....
@SENTHILKumar-ov7nl
@SENTHILKumar-ov7nl 3 года назад
🙏🙏🙏🌹✔️
@rameshkumarmuthusamy3311
@rameshkumarmuthusamy3311 4 года назад
Poor audio in the video.
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
மழை பெய்யும் போது பதிவு செய்தது அதனால் தான். நன்றி
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 5 месяцев назад
ஐயா ! நான் தமிழ் நாட்டில் 50 வருடமாக , முட்டாளாகவும் சோம்பேறியாகவும் உள்ளேன். இதை இலவசமாகவே அமைத்துக்கொடுத்து ரூபாய் ஆயிரம் தருவார்களா ? தருவார்களா !
@iyanhybo
@iyanhybo 2 года назад
Best non commercial and home made water filter, I have a thought of investing and installing at home...any one pls give his number....
@balajirenganathan4338
@balajirenganathan4338 4 года назад
Audio is not clear sir
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 4 года назад
மழை பெய்யும் போது பதிவு செய்தது.அதனால் தான். நன்றி
Далее
Это было очень близко...
00:10
Просмотров 1,3 млн
Do It Yourself: Rainwater Harvesting Filter - Part 2
18:45
Diy Bore water purifier homemade
5:47
Просмотров 109 тыс.
Rain water harvesting at Ajantha Meadows , Bengaluru
6:29
Rain Water Harvesting in your Dream Home!!! (in Tamil)
13:02
Это было очень близко...
00:10
Просмотров 1,3 млн