Тёмный

1000,ரூபாய் கிடைக்க ரேஷன் அட்டைதாரர்களே உடனே இதை செஞ்சிடுங்க தமிழக அரசு முக்கிய உத்தரவு  

CAPTAIN GPM
Подписаться 700 тыс.
Просмотров 3,4 тыс.
50% 1

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆனபின்பும் திட்டம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 திட்டத்தை பொங்கலுக்கு செயல்படுத்த அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு பேங்க் அக்கவுண்ட் இல்லாததை அரசு கண்டறிந்துள்ளது. இதனால், அக்கவுண்ட் இல்லாத கார்டுதார்களுக்கு 1 வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் அக்கவுண்ட் தொடங்கும் பணியை முடிக்குமாறு மண்டல ணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Subscribe,Like ,share and comment
Thank you for watching
மேலும் நண்பர்களே இது போன்ற பயனுள்ள விடீயோக்களை பெற Subscribe செய்யவும்
I Hope this video will be useful for you....
Watch our other video and subscribe our channel
So please watch the video first to last
Don’t skip the videos otherwise you cannot understand
Don’t forget Subscribe our channel
Like Pannuga
Share Pannuga
Command Pannuga
🙏 இந்த வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அட்லீஸ்ட் இந்த தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும். இந்த செய்தி பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க உங்கள் கருத்துக்களை COMMENT பண்ணுங்க
*********Thanks for watching**********
#RATION CARD
#rationcard
#1000GIFTRATION

Наука

Опубликовано:

 

28 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@jeevanesan1500
@jeevanesan1500 Год назад
Super sir
@p.suresh9755
@p.suresh9755 Год назад
நல்ல தகவல் நன்றி வணக்கம்..
@gpm
@gpm Год назад
நன்றி சகோ
@mohamedrafeek4759
@mohamedrafeek4759 Год назад
கேஸ் மானியமா!!!!!!!!!!!!!!!????????
@gbm7866
@gbm7866 Год назад
Sir வணக்கம்
@gpm
@gpm Год назад
வணக்கம்
@kathirammu9256
@kathirammu9256 Год назад
எந்த வங்கிகள் அக்கவுண்ட் திறக்க வேண்டும் அண்ணா
@seyedkasim
@seyedkasim Год назад
கூட்ருறவு வங்கி
@jegatheesanpj7153
@jegatheesanpj7153 Год назад
எந்த வங்கியில் அக்கவுண்ட் திறக்க வேண்டும்
@gpm
@gpm Год назад
எதுவாக இருந்தாலும் ok தான்
@jegatheesanpj7153
@jegatheesanpj7153 Год назад
@@gpm ok bro 👍
@selvakumarpandian4851
@selvakumarpandian4851 Год назад
@@gpm மிக்க நன்றி சகோ
@seyedkasim
@seyedkasim Год назад
ஓப்பன சொன்னா வாய்ப்பு இல்ல ராஜா
@gpm
@gpm Год назад
பொங்கல் பணம் வாங்க
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 509 тыс.
Новые iPhone 16 и 16 Pro Max
0:42
Просмотров 2,4 млн
Чем нельзя протирать экран?
0:44