Тёмный
No video :(

1000 Kg லித்தியத்துக்கு 70,000 Liter நீர் தேவை; Li-ion பேட்டரிகளுக்கு உப்பும், மணலும் ஒரு தீர்வா? 

DW Tamil
Подписаться 422 тыс.
Просмотров 15 тыс.
50% 1

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேமித்து வைப்பதற்கு பல்வேறு தீர்வுகள் தேவையாக இருக்கின்றன. தற்போது பயன்படுத்தபடும் லித்தியம் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்க கூடியவை. அதற்கு மாற்றாக ஆற்றலை சேமித்து வைப்பதற்கு ஒரு புதிய பொருளை நாம் விரைவில் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நமது சமையலறையில் உள்ள ஒரு முக்கியமான பொருள் இதற்கு மாற்றாக இருக்கப்போகிறது. அது என்ன?
#saltalternatelithium #alternateforliion #lifeofliionbatteries #lifetimeoflithiumbatteries #dwplanetavideos
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

25 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@s.premkumar7635
@s.premkumar7635 Год назад
அருமை. இயற்கையை பாதுகாக்க கூடிய பேட்டரிகளை தயாரிக்க வேண்டும்.
@chinnaiyanm9969
@chinnaiyanm9969 Год назад
லித்தியம் பேட்டரி குறித்து விரிவாக அறிந்து கொண்டேன் DW தமிழுக்கு நன்றி..தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@DWTamil
@DWTamil Год назад
தங்கள் கருத்துக்கு நன்றி!
@thirunavukkarasum7752
@thirunavukkarasum7752 Год назад
Super . Pls continue these kind of useful videos
@sathyamoorthy1207
@sathyamoorthy1207 Год назад
பேட்டரி பற்றிய மிகத் தெளிவான விளக்கம்
@ABDULLAH-qc5yd
@ABDULLAH-qc5yd Год назад
Graphene battery, chip, semiconductor, Copper idhellaam epdi Graphene replace pannum nu video podunga !!!
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
சிறப்பு நடைமுறைக்கு விரைவில் உயிர்ச்சூழல் ஓங்கும்
@DWTamil
@DWTamil Год назад
கருத்துக்கு நன்றி. இது போன்ற தொழில்நுட்பங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா?
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
@@DWTamil இன்றுள்ள மனித இன்பதுன்பங்கள் தொழில்நுட்பம் மீது கட்டமைக்கப்பட்டவையே. அறிவியலை நம்புவதைத் தவிர வேறு வழியுண்டோ?
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 3 месяца назад
Yes
@mahan624
@mahan624 Год назад
Super Sir
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 9 месяцев назад
உலகம் முழுவதும் powerGrid போட்டால் மின்சாரத்தை சேமித்து உபயோகப்படுத்தாமல் , மின்கடத்தி பயன்படுத்தலாம் .
@sivan1192
@sivan1192 Год назад
இதுவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்
@zee0055
@zee0055 Год назад
Can you make a documentary on rare earth's and it's availability in india...now china is the world largest supplier...
@61next
@61next Год назад
எதுவாக இருந்தாலும் அது புதுப்பிக்கதக்க வகையில் இருந்தால் ஆறுதல் தரும் விஷயம்.👍
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 Год назад
DW always best but in tamil awesome
@yogeshd157
@yogeshd157 Год назад
Good content 🙂 start social media accounts get more attention dw
@rajadurai8067
@rajadurai8067 Год назад
Nice narration
@saminathang5211
@saminathang5211 Год назад
எது சிறந்த சோலார் பேனல்? (செமிகண்டர் வகை)
@urbanbirdlife3536
@urbanbirdlife3536 Год назад
Super document
@DWTamil
@DWTamil Год назад
Thank you Urban Bird life. Do you like to see more videos on Environment and future energy?
@urbanbirdlife3536
@urbanbirdlife3536 Год назад
@@DWTamil yes very much interest 👌 and hope for future
@goodvibes9773
@goodvibes9773 Год назад
Keep it up 😉
@stansaju4392
@stansaju4392 Год назад
That's why Our Lord JESUS said "Be A SALT to this world " so believe the Word of God
Далее
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
Просмотров 9 млн
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 116 тыс.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
Просмотров 9 млн