Тёмный
No video :(

108 Gayathri Manthram 

VejayAudios
Подписаться 1,6 млн
Просмотров 6 млн
50% 1

DIVINE CHANTS OF GAYATHRI DEVI
SUNG BY MAHANADHI SHOBANA
MUSIC KANMANIRAJA
LYRICS TRADITIONAL
Listen to THE ORIGINAL GAYATRI MANTRA ! SOFT AND SOOTHING non-stop Chanting for Meditation, bhakti, Prayers | Listen to this rendition and Enjoy and leave your comments & Subscribe to • 108 Gayathri Manthram

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@shanmugamramachandran6996
@shanmugamramachandran6996 3 месяца назад
ஓம் காயத்திரி தாயே போற்றி
@ponnappansailappan8889
@ponnappansailappan8889 3 года назад
ஓம்பூர் புவஸ்ஸு வஹ தத்ச விதுர்வ ரேண்யம் பர்கோ (go) தேவஸ் ய தீமஹி தியோ யோன பிரசோ தயாத்
@t.saravanan9132
@t.saravanan9132 2 года назад
என் அன்னை கூட இருப்பது போல இருக்கு பாடலை கேட்கும் போது
@SriSakthi-ft1he
@SriSakthi-ft1he 6 месяцев назад
Day is good day God is love
@saipriyen3922
@saipriyen3922 2 года назад
எனக்கு யாவும் பகவான்தான் ! என்னை யார் என்று தினம் தினம் உணரவைக்கின்றார் ! தினம் தினம் ஒனப்து மணித்தியாலங்கள் கீயத்ரி மந்திரம் சேரந்து ஜபிக்க - கேட்க- கருத்துக் கூற வைக்கின்றார் ! யாவும் அவர் யெயல் ! நான் வெறும் ஓர் எழுதுகோல்! ஓம்ஶ்ரீசாய்ராம் ! 🙏
@NeelaNeela-hd6zm
@NeelaNeela-hd6zm 2 месяца назад
ஓம் ஓம் ஓம்........
@silverglen5632
@silverglen5632 2 года назад
உலகில் அனைவரும் வாழ்க வளமுடன். தீமைகள் அழிந்து நன்மைகள் ஓங்க காயித்திரி அருள்மழை பெய்யட்டும் . Bless all who listen to this divine Gayathri Manthram.
@mekalaaadhi649
@mekalaaadhi649 2 года назад
👉✋✋
@bagyalakshmi9824
@bagyalakshmi9824 2 года назад
மிகவும் சிறப்பு
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 3 месяца назад
அற்புதமான பதிவு நன்றி நன்றி விளம்பரம் தவிர்க்க லாம் முயற்சி செய்யுங்கள்
@baminisivaganesh2626
@baminisivaganesh2626 13 дней назад
Good& best
@dhanabalann7297
@dhanabalann7297 2 года назад
நான் இப்போது தான் கேட்க ஆரம்பத்துள்ளேன்
@mathavadasa894
@mathavadasa894 Год назад
Om Sai Ram 🙏 Om Sai Satya baba🙏 Dandavat Pranam ❤
@thangasubramaniant1953
@thangasubramaniant1953 Год назад
ஓம் நமசிவாயம் போற்றி ஓம் ஓம் காயத்ரி காமாட்சி அபிராமி, திரிபுரசுந்தரி தாயே போற்றி போற்றி எம்மை காத்து அருள் புரிய வேண்டும் தாயே.
@gvijaygvijaykumar1841
@gvijaygvijaykumar1841 11 дней назад
😂👎👎👎👎👎🏻👅👅👅👅👅👅👅👅👅👅👅👃🏻👃🏻👃🏻👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅
@ratharavi514
@ratharavi514 2 года назад
காஞ்சி பெரியவாக்கு கோடி நமஸ்காரம் ,காயத்திரி மந்திரத்தை செவிமடுக்கா ,வைத்தற்கு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gayathrigayu364
@gayathrigayu364 Месяц назад
Om Bhur Bhuvah Svah Tat Savitur Varenyam Bhargo Devasya Dheemahi Dhiyo yo nah Pracodayat" - Gayatri Mantra
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 3 месяца назад
❤Om shakthi amma porti porti porti thunai ❤
@yuvified
@yuvified Год назад
"Om Bhur Bhuvah Svah Tat Savitur Varenyam Bhargo Devasya Dheemahi Dhiyo Yo nah Pracodayat" - Gayatri Mantra
@shanthisugumaran3942
@shanthisugumaran3942 Год назад
9:30
@shanthisugumaran3942
@shanthisugumaran3942 Год назад
14:10 14:16 14:19 🎉
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
சேர்ந்து பாடும் போது சோர்ந்து போகும் மனது கூட மனம் மகிழ்ந்து இணைந்து செயல்பட வைக்கின்றது! இது சாய் காயத்திரி மா எனக்கு அருள்செய்த தெய்வீகப் பிரசாதம்! கேட்டுப் பாருங்கள் ! இரசித்துப் பாருங்கள்! உள்ளம் எங்கும் ஆனந்தம் பொங்கும் ! ஆனந்தம் அனுபவிக்க மீண்டும் மீண்டும் மீண்டும் கேளுங்கள்! ஓம் ஶ்ரீ சாய் காயத்ரி நமக! ஓம்ஶ்ரீ சாய்ஈஸ்வராய நமக ! சாய்பிரியன்
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
Still You Tube has not included Seerkali’s kolaru pathikam in my daily listening !Hope this will be done soon ! Om Sri Sai Ram!
@sanjayscientist6033
@sanjayscientist6033 3 года назад
இதற்கு தமிழ் அர்த்தம் சொல்லுங்கள்
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 4 месяца назад
❤Om shakthi amma porti porti porti thunai
@pandienpandien744
@pandienpandien744 2 года назад
🙏🙏🙏 GAYATRY MANTRAM ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@keerthanadhayanithi505
@keerthanadhayanithi505 3 года назад
Though Am a Christian✝.. I used to hear this since frm my childhood 🥺❤❤❤
@j.sathishkumarhemalatha
@j.sathishkumarhemalatha Год назад
It's great to hear this 😍😍😍😍
@sarveshr6120
@sarveshr6120 Год назад
Nallaveilladi
@Alagesthala-ho7hj
@Alagesthala-ho7hj 9 дней назад
Sami Pattu listening everyday
@pandienpandien744
@pandienpandien744 2 года назад
🙏🙏🙏gaya try mantram 🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-lj3eh7fn4c
@user-lj3eh7fn4c Месяц назад
Though am a christianT.. lused to hear this since frm my childhood🥺❤❤❤
@vipgamer5177
@vipgamer5177 5 лет назад
ஓம் காயத்ரி தேவியே நமக
@mrkjtrider9669
@mrkjtrider9669 3 года назад
꧁voc༺₦Ї₦ℑ₳༻꧂my id
@amutharavi3726
@amutharavi3726 2 года назад
Manam amaithi godukum god is great
@bindubimal2273
@bindubimal2273 2 года назад
A
@amutharavichandran2672
@amutharavichandran2672 2 года назад
Valzha valamuden
@pandienpandien744
@pandienpandien744 2 года назад
🙏🙏GAYATRY MANTRAM ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumathivishaal4827
@sumathivishaal4827 8 месяцев назад
Amma. Devi kulathevam sudalaimadaswamy kovil members priyakoodathu amma gayatri devi
@janakyshamugam3048
@janakyshamugam3048 5 месяцев назад
En kudumbattai aseerwathiyungal thaye. Ellamum enakku kidaitu vidum.
@senthilashwin1182
@senthilashwin1182 4 года назад
ஓம் புா் புவஷ்வாஹா தட்ச விதுா் வரேண்யம் பருஹோ தேவஸ்ய தீமஹி தியோயோ நா ப்ரசோதயாத் .....🌼🌺🧘‍🧘‍♂️🧘‍♂️🧘‍♀️
@pratheepankamaleswaran7270
@pratheepankamaleswaran7270 3 года назад
Sincere thank you
@sugunasivakumar6545
@sugunasivakumar6545 2 года назад
OM OM POOVARSAHA Dhatsavidur Varenyam Bharko Devarshye Theema he Thiyiono prasodayat.
@starravikumar.m138
@starravikumar.m138 2 года назад
வணக்கம் எல்லாம் வல்ல கடவுளே என் வாழ்க்கையில் நல்லவை வழிகாட்டியாக கஷ்டங்களை கடந்து இடா் கடந்து துன்பம் நீங்க வாழ்க்கையில் ஏமாற்றங்களை கடந்து பல தோல்விகள் கடந்து துன்பம் நீங்க உன்னை நினைத்து வணங்கும் இந்த மனதை ஆட்கொள்ளும் கடவுளே எம்மையும் எமது குடும்பங்களின் அனைத்து விதமான இடா்களை நீக்கி நல் வழிகாட்டியாக அனைத்து வாழ்க்கை பிறந்து நல்ல வாழ்க்கை கொடுக்க வேண்டுகிறேன் கடவுளே மனதார மனம் உருகி வேண்டுகிறேன் கடவுளே .........இந்த பாடல் கேட்கும்போது அவ்வளவு லேசாகிறது மனம் வணங்குகிறேன்......
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 года назад
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவி தாயே🙏🙏🙏நின் பாத கமலங்களில் சரணாகதி அடைந்துள்ளோம் அம்மா🙏🙏🙏 நீயே எல்லோருக்கும் துணையாக இருந்து நம்பிக்கை தந்து கொண்டிருக்கிறாய்🙏🙏🙏உன் மந்திரம் எங்களை நன்கு ஊக்கப்படுத்துகிறது🙏🙏🙏தங்கள் மகளை சீக்கிரம் நல்ல படியாக குணப்படுத்தி விரைவில் நல்ல படியாக எழுந்து நடந்து வர அருள் புரியுங்கள் தாயே🙏🙏🙏
@mahtavi5440
@mahtavi5440 3 года назад
Ji
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
சில எழுத்து பிழைகள் காணப்படுகின்றன! கண்கள் கலங்கியமையனால் ஏற்பட்ட தற்காக மனம் வருந்துகின்றேன்! அது முதுமையினால் ஏற்பட்டது! அது என் முயற்சியை தடைசெய்ய அனுமதியேன் ! என் முயற்சி தொடரும்! இறக்கும் வரை தொடரும் ! ஷோபனா அம்மையாரின் காயத்ரி இசையைக் கேட்டவறே என் உடலை விட்டு உயிர் பிரியும் !காயத்ரி மந்திரம் உதவும்! நம்பிக்கைதான் வாழ்க்கை! ஓம்ஶ்ரீசாய்ராம்! சாய்பிரியன்
@moorthieperumal5710
@moorthieperumal5710 2 года назад
Amma Gayayhri Thaye, ulagil ulla anaithu jeevarasigalaium Katharulvayaga. Amma nangal un pillaigal. Nee andrel, yar emmai kappargal. Amma nee than ellame.Emadhu anaithu kastangalaiyum, nodip pozhuthil theerkavendugiren. Amma unpadam poatri. Poatri.
@pandienpandien744
@pandienpandien744 2 года назад
GAYATRYMANTREM IS THE BEST ,FROM INDONESIA/ MEDAN❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏❤❤
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
ஓம் ஶ்ரீ சாய் ராம் ! ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிக்கு முன்பாக 7 - 8 மணித்தியாலங்கள் காயத்திரி மந்திரம் கட்டாயம் ஓத தீர்மானித்துள்ளேன் ! அதனால் எனக்கு மாத்திரமல்ல கேட்பவர் வீசும் காற்றின் உதவியினால் அனுபவிக்கும் யாவருக்கும் நற்பயன் உண்டு!இதன் நன்மையை அனுபவித்து உணர்ந்த மாபெரும் ஞானிகள் ;வெளிநாட்டவர்கள் கூட பலர் கூறியுள்ளனர் !எம் பகவான் இம் மந்திரத்தை கைவிடாது கட்டாயம்ஓதவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் ! இதை அனுபவித்தர் என்றும்கைவிடார். ! இது பகவான் தந்த அருள் பிரசாதம்! அனுபவித்து ஆனந்தம் அடைவீர் ! ஓம்ஶ்ரீசாய்ராம் ! சாய்பிரியன் !
@user-ju3ib8cm2o
@user-ju3ib8cm2o 10 месяцев назад
Add my name too shama
@user-ju3ib8cm2o
@user-ju3ib8cm2o 10 месяцев назад
Shama Singham
@user-ju3ib8cm2o
@user-ju3ib8cm2o 10 месяцев назад
Very very good
@kalpanap4773
@kalpanap4773 4 года назад
ஓம் புர் புவஷ்வாஹா தட்ச விதுர் வரேண்யம் பருஹோ தேவஸ்ய தீமஹி தியோயோ நா ப்ரசோதயாத்
@sivakumarmary3664
@sivakumarmary3664 4 года назад
Thanks
@Senthilkumar-dt2ke
@Senthilkumar-dt2ke 4 года назад
Super very nice
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
ஓம்ஶ்ரீசாய் ராம் ! ஒன்றும் குறைவில்லாது -என்றும் நிறைவான இறைவன் தந்தவை யாவும் - சும்மா ! சும்மா !! நாம் இறந்து -போகும் போது - போவதும் - சும்மா ! சும்மா !! இதற்கிடையில் -நாம் வாழும் போதும் -எம் தலைகளில் - எத்தனையோ -சுமைகள் !! சும்மா! சும்மா!! சும்மா! சும்மா! இருப்பது -சுகம் தராது ! நோய்தான் வரும்-சும்மா! சும்மா! பகவான் யாவரையும் காப்பாற்றுவார்? சும்மா-சும்மா! ஓம்ஶ்ரீசாய்ராம் !
@santhoshsandy9139
@santhoshsandy9139 4 года назад
👌👍
@kalpanap4773
@kalpanap4773 4 года назад
Thankss
@7GbloomingStar
@7GbloomingStar 4 месяца назад
Amma thaye thurka thevi !!! Ennudaye lover kuganath ennoda phone panni anpa pasama kathaikanum thaye avar ennai than marred pannanum amma thurka thevi thaye porti porti porti 🙏 🙏 🙏
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz Год назад
ஓம் காயத்திரி தேவி திருவடி போற்றி போற்றி.
@Adhyathmikam
@Adhyathmikam 7 лет назад
மிகவும் நல்லது மற்றும் மிகவும் சிறப்பானது
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 года назад
வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏
@mahtavi5440
@mahtavi5440 3 года назад
Hi
@malararasan364
@malararasan364 Год назад
Our god
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
ஓம்ஶ்ரீசாராம்! காயத்ரி மந்திர இசை உலகு எங்கும் பரவி- காற்றில் கலந்திடும் விஷ சுரத்தை அழிக்கும் கிருமினியாக மாறுகிறது! இம் மந்திரம் சர்வ ரோக நிவாரணி ! யாவரும் இம் மந்திர இசையில் கலந்து விஷ சுர கிருதிகளை அழித்து காக்க சேர்ந்து இசைப்போமாக ! ஓம் ஶ்ரீ சாய் காயத்ரி மா நமக !
@shanmugam6437
@shanmugam6437 3 года назад
இதன் பொருள் என்ன
@kavibala7026
@kavibala7026 2 года назад
மனதில்மிக்க மகிழ்ச்சி
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
கைகளால் தீண்டப்படாத என்றுமே வாடாத தூய சொற். பூக்களால் விழித்து இருக்கும் ஒவ்வொரு வினாடியும் இதயத்தால் பூசை செய்யும் பாக்கியத்தை அவர்கள் எனக்கு அருள்புருவார்களாக !யாவும் நன்மைக்கே! ஓம்ஶ்ரீசாய்ராம்!
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
In praising the Lord,what is chanted with in the mind is better than that in loud voice.The best is the mental process and this is called Meditation ! (Raman’s Maharishi -in Upadesa Unthiyar -No :7)If this is done the question of pronunciation doesn’t arise !Om Sri Sai Ram!
@biju8713
@biju8713 Год назад
Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam Devisharanam Dyvamea Ammea Sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@stickerworld7295
@stickerworld7295 2 года назад
ॐ भूर्भुवः || स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि | धियो यो नः प्रचोदयात || 🙏🙏 गायत्री मंत्र स्ति कर यु तब पे ढूंढे |
@saipriyen3922
@saipriyen3922 2 года назад
Your pure spiritual service will be honored and respected and remembered for ever ,Om Sri Sairam , Sai Priyen
@billakurthieswari4838
@billakurthieswari4838 2 года назад
A
@mp.ramasamy3178
@mp.ramasamy3178 2 года назад
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@mp.ramasamy3178
@mp.ramasamy3178 2 года назад
,,,,,,,,,,,,
@mp.ramasamy3178
@mp.ramasamy3178 2 года назад
,
@mp.ramasamy3178
@mp.ramasamy3178 2 года назад
,,,,,,
@thulamani359
@thulamani359 4 года назад
Thanks .Omaha Sri Sairam
@tamizhanrelation5144
@tamizhanrelation5144 2 года назад
அருமையான பதிவு சோபனா அம்மா அவர்கலுக்கு நன்றிகள் கோடி.
@saiadvikmobileseva9177
@saiadvikmobileseva9177 4 месяца назад
Veerabathirar Gayathri manra potuga 108 time's ❤
@kalaithiyagu7096
@kalaithiyagu7096 4 года назад
10000 thank you
@devarajachary8933
@devarajachary8933 23 дня назад
❤❤❤ OM Sri Mathreya Namaha 🙏🙏🙏 ♥️ pls Amma Bhagavan ♥️🙏♥️🙏🙏🙏♥️ Blessings to All ❤❤❤
@devarajachary8933
@devarajachary8933 23 дня назад
Tnq Sri Param Jyothi Amma Bhagavan ♥️
@NeelaNeela-hd6zm
@NeelaNeela-hd6zm 2 месяца назад
ஈரை வாழ்க எறை தந்த தமிழ் வாழ்க எனிதே நாம் வாழ்க
@jbjb8755
@jbjb8755 4 года назад
Very good voice sister sobana very powerful manthram gayathri om santhi all brothers and sister please following daily morning and. Evening 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
❤❤❤Om namah shivaya namah Om Shanti
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
என்றும் இந்த நினைவுடன் நான் தொடர்நதும் பிரார்த்திக்கொண்டிருக்கின்றேன்! விஜே ஓடியோஸ்க்கும் ஷோபனா அம்மையாருக்கும் நன்றியுடையவனாவேன்!ஓம்ஶ்ரீசாய்ராம் !
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
என் இரு காதுகளிலும் என்றும் ஒலித்துக்கொண்டுரைக்கும் !எனக்கு ஆரம்பித்துவைத்த இவ் மூன்று பகுதியினருக்கும் என்றும் நன்றி! நன்றி !! நன்றி!! இந்த நேரம் மிக ஆனந்தத்துடன் சேர்ந்து ஓதிக்கொண்டிருக்கின்றேன் !You Tube! ..Very many Thanks!🙏🙏🙏🌸🌸🌸♥️♥️♥️
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
Bhagawan knows when I should listen again ! Time ! Time is God! Time is our Beloved Bhagawan! Om Sri Sai Ram! May Bhagawan bless all of us! 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸♥️♥️♥️♥️♥️
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
The Birds I am feeding daily too are listening ! Om Sri Sai Ram!
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
பல்லாண்டு வாழ்க ! பலகோடி வணக்கங்கள் !!!
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
ஆனந்தம் பேரானந்தம் !!இனிமை ! இனிமையோ இனிமை ! கேட்க கேட்க சுவைக்கச் சுவைக்க இதயத்தில் இன்பம் பொங்கி மகிழ்வூட்டுகின்றது! அற்புதமோ அற்புதம் ! 🙏🙏🙏
@m.snarendran3362
@m.snarendran3362 4 года назад
OM NAMO NAMAH OM MAHA LAKSHMI NAMO NAMAH
@ushadevidevi2137
@ushadevidevi2137 2 года назад
Amma kadan problem ellam thirthu vaika vendum amma.mana nimathiyum,Arrokiyamum ennakum en kavarukkum en kudumpa anaivarum thantharula. Vendum appa
@killerkingskillerkings1068
@killerkingskillerkings1068 Год назад
The song is very very wonderful.
@pushpakrishnaswamy6497
@pushpakrishnaswamy6497 Год назад
Very soothing voice&manthra
@KumarKumar-ti8yl
@KumarKumar-ti8yl 8 месяцев назад
Yes
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 2 месяца назад
❤om shakthi amma porti porti porti thunai ❤
@ranjiraji1051
@ranjiraji1051 4 года назад
ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்🙏🙏🙏
@AKKALAI
@AKKALAI 4 года назад
🥰😍
@priyaiyyappan147
@priyaiyyappan147 25 дней назад
Super
@rambeliever1010
@rambeliever1010 2 года назад
அம்மா....... எந்தன் அன்னையவள்‌‌ நீ இருக்க..... இவன் வேறு அன்னியரை‌ கெஞ்சிடுதல் முறையோ அன்றோ..... என் தாயே என்னை மகனாக ஏற்றுக் கொண்டு வழிநடத்துங்கள்.....
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
ஓம்ஶ்ரீசாய்ராம்! 1/11/19ம் தகுதிக்கு முன்பாக 14 நாடகங்களை தினமும் 7 மணித்தியாலங்கள் பார்த்து என் வாழும் காலத்தை வீண்டித்துவிட்டேன் ! பகவான் உணர்த்திய உணர்தத்தலால் அன்று தொடக்கம் காயத்ரி மந்திரத்தை தினசரி 7 மணித்தியாலங்கள் ஓதும்நிலைக்குஎன்னைஆட்படுத்திக்கொண்டேன் !மிகவும் கஷ்டப்பட்டு தொடர்ந்தேன்! இறக்கும் வரை தொடர்வேன்! பல முயற்சிகள் செய்தேன் ! மகாநதி யின் இசையைக் கேட்டேன்! இணைந்து நானும் ஓதிப் பார்த்தேன் ! அப்பப்பா! பாடப்படும் அழகு தெளிவு அமைதி இழைந்தோடும் அற்புத இனிமை என் உள்ளத்தை கொள்ளைகொண்டது! சாய்காயத்ரி மா என்க்காக செய்த ஏற்பாடு என்பதை உணர்ந்தேன் ! இனி இந்த இசையை கைவிடேன் !என் காயத்ரி மந்திர தோலையும் விடேன் ! எல்லாம் என் அப்பன் பகவான் செயல் ! ஷோபனா அம்மையாருக்கும் விஜே ஓடியோசுக்கும் என் அன்புக்கு உரிய You Tube க்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்! நன்றி! ப்லலாயிரம் வணக்கங்கள்! என் ஒவ்வொரு வினாடியும் ஆனந்தமாக்க் கழிந்து இறைவன் பகவான் திருவடி சேரும் ! ஓம்ஶ்ரீசாய்ராம்! சாய்பிரியன்
@pandienpandien744
@pandienpandien744 2 года назад
🙏🙏gayatry mantram 🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍
@sathyavenkatesh1969
@sathyavenkatesh1969 7 дней назад
Very Useful
@HasanandHasan65137
@HasanandHasan65137 6 лет назад
சகோதரி ஷோபனா உனக்கு மேலும் மேலும் பல அம்மன் அருள் கிடைக்கும்..இந்த மந்திரம் சொல்லி பாடுவது உங்கள் குரலுக்கு மேலும் மதிப்பு
@nalinisri8518
@nalinisri8518 6 лет назад
Valththukkal
@punithavathipunitha7079
@punithavathipunitha7079 5 лет назад
Uyyy
@banupriyaparthsarathy2809
@banupriyaparthsarathy2809 4 года назад
Post po
@mogimogi9491
@mogimogi9491 4 года назад
@@punithavathipunitha7079 so was
@manijuswin5401
@manijuswin5401 4 года назад
Thanks a lot
@UthayaSh01
@UthayaSh01 3 года назад
Maane Nimmithiya Irukke Intha Padal Kekhum Poothu🙏.. Mind Relaxing
@gobiganisan7612
@gobiganisan7612 3 года назад
Ama ithu Nalla padu
@shakersuperamaniam4324
@shakersuperamaniam4324 3 года назад
Uu2uquwuwueuurhtjdjdiv🤩🥰😅😅😅😅🤑🤗🥰😅🤬👽🥳🥶😷😇🙃😀🤮🤕🤒😵🤯🤠🥳😎🤓🥸🧐🤬😡💗💔💟❣💟💕❤😺😸😸💣💬💬🖖🤚🤟👉👈✌👈🤞👎🤏🤙🖕🖖🖕🤙🖕🖖🖕🖖🖕🖖👏🤞🤟🖤💦❤💢🖖🧒🫀🫁👶🐈🐱🐕‍🦺🦁🐽🐽🐽🐽🐽🐽🐽🦬🦬🦬🦬🦬🐽🐽🐏🦏🦄🐫🦏🐁🦏🐫🐑🐫🐑🐫🐐🐫🐐
@shakersuperamaniam4324
@shakersuperamaniam4324 3 года назад
Jkeiejichrowbxhfjdkeioey4947q8102i7e74hfkfydjekahfhfo20ue8eieowidjdijdidudjdusgisosieieooeieod8riridiuduriridiidied
@ushajanakiraman1809
@ushajanakiraman1809 3 года назад
Gayathri தேவிக்கு நமஸ்காரம்🌹🌷🌹🌷
@ushajanakiraman1809
@ushajanakiraman1809 3 года назад
காயத்ரி தேவிக்கு நமஸ்காரம்🌹🌷
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
வெற்றி தரும் இன்பம்- இறக்கும் !தோல்வி தரும் துன்பத்தால்-மேலும் முயற்சிகள் - பிறக்கும்!
@rasusegarpragash7669
@rasusegarpragash7669 3 года назад
Nanri ayya
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
இந்த மண்ணிற்கு உவந்த மாணபுமிகுபெற்றோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ! ஓம்ஶ்ரீசாய்ராம்! சாய்பிரியன்
@indiraniraju2628
@indiraniraju2628 2 года назад
8
@indiraniraju2628
@indiraniraju2628 2 года назад
7
@indiraniraju2628
@indiraniraju2628 2 года назад
77
@kalasuresh5549
@kalasuresh5549 3 месяца назад
ஓம் காயத்திரி தாயே நமக!
@ushadevidevi2137
@ushadevidevi2137 2 года назад
Valka valamudan.Nanrima
@sairamkannan5332
@sairamkannan5332 3 года назад
சகோதரி காலை எழுந்தவுடன் இது போன்ற பாடல் கேட்பது உடலுக்கும் மன ஆரோக்யத்திற்கும் நேர்மரை விஷயங்களை செலுத்துவதாக உள்ளது.மனதை தூய்மைபடுத்துவதாகவும் உள்ளது.
@kamalaramaswami.3861
@kamalaramaswami.3861 2 года назад
Very attractive voice with devotiona and meaning full GAYATHRI solagam
@jayavarthinijv1320
@jayavarthinijv1320 3 года назад
Kayathri ammanuku ja unkal erandu voicesum supperb
@sp8047
@sp8047 3 года назад
ஓம் பூர் புவஸ்வகா தட்ஸ விதுர் வரெண்யம் பருஹோ தெவஸ்ய தீமஹி தியொயொனநா பிரஜொதாயாத். ஓம்
@chandrannadasen3698
@chandrannadasen3698 3 года назад
Good
@priyaiyyappan147
@priyaiyyappan147 25 дней назад
Good 👍👍
@sarveshr6120
@sarveshr6120 Год назад
Akka samma voice ஆனாலு samma song thankyou to give song😊😊😊😊
@sarveshr6120
@sarveshr6120 Год назад
Hhdffguibbggyuuujhgfg
@kuchelanv4841
@kuchelanv4841 2 года назад
Om om Gayathri Devi namah
@saipillai323
@saipillai323 Год назад
Super voice god bless others
@ganakukamarkumar9493
@ganakukamarkumar9493 3 года назад
Super song thank you
@sumathisubramanian6245
@sumathisubramanian6245 3 года назад
KALAI VANAKAM 🙏🙏🙏
@sugunasivakumar6545
@sugunasivakumar6545 2 года назад
Amma Devi Gayathri Amma Vanakkam Amma Thaye engalai kappattrunkal Amma
@jaiveerbhambhu8364
@jaiveerbhambhu8364 6 лет назад
Nice peace full song jaiveer charnwasi nohar
@amutharavi3726
@amutharavi3726 2 года назад
Power full manthra
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
உங்களின் அருளால் என் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நிகழட்டும்
@Prakash12131-S
@Prakash12131-S 2 года назад
தாயே புவனேஸ்வரி அம்மா போற்றி 🕉️
@thulamani359
@thulamani359 4 года назад
I am truly praising the person for joining with my prayer !Sai Priyen
@cveeylamuthu1399
@cveeylamuthu1399 7 лет назад
அருமையான பாடல் கேட்க இனிமையான பாடல்கள்
@santhi.gsanthikrishnan.3288
@santhi.gsanthikrishnan.3288 7 лет назад
C Veeyla Muthu
@sasikalaganesh9951
@sasikalaganesh9951 7 лет назад
Very nice songs
@giribalaji1874
@giribalaji1874 6 лет назад
C Veeyla Muthu
@subrapuvanessubrapuvanes2571
Enaku katri manthira romba romba romba romba pidikum tq akka
@pauldayanidhi8181
@pauldayanidhi8181 6 лет назад
Gayathri Manthram is the Most powerful Manthram among all
@joysongeorge9080
@joysongeorge9080 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ebaVvHO-NTQ.html
@rasusegarpragash7669
@rasusegarpragash7669 3 года назад
Nanri ayya
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
ஓம்ஶ்ரீசாய்ராம்! இன்றுவரை தலை உச்சியில் ஒரு சிறு சந்தேகம் ! நாளைமாலை 5.30க்கு பின்பு மிக சந்தோசம் சந்தோசம் !ஒன்றில் உங்கள் நாபேருடனும் ! இல்லை in with my beloved wife to hand- over the ‘THALI ‘ back to her! Wish you all the best! Om Sri Sai Ram! Sai Priyen
@klexperiment6313
@klexperiment6313 2 года назад
Om sakthi para sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏
@amsaveniamsa9136
@amsaveniamsa9136 10 месяцев назад
Om Sai Ram om sir kayathiri thaaye Sharanam Amma 🙏🙏🙏
@venkatesanbakthavachalu4972
@venkatesanbakthavachalu4972 6 лет назад
Very powerful and peaceful mantra
@taksshanjaya5211
@taksshanjaya5211 5 лет назад
)
@karthikeyans8270
@karthikeyans8270 Год назад
Q🤣🤣👾🤖👹☠️🎂☠️☠️☠️👹👹👏
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
விரும்பியவர்க்கு கரும்பு ! விரும்பாதவர்க்கு இரும்பு !வாழ்க்கையை வெறுத்தவர்க்கு துரும்பு!
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
ஓம்ஶ்ரீசாய்ராம் தங்கள் இனிமை இயற்கையானது! உங்களுடன் இணைந்து இசைக்க முற்படுவதால் ஏற்படும் இனிமை செயற்கையானது! தங்கள் இனிமை வரவர கனிந்து மேலும் இனிமை தரும்! எந்தன் இனிமை(?) அவரவர் தொண்டை வரண்டு கழுதையாய் கதறும் ! இருந்தும்- தொடரும் காயத்ரி மந்திர ஜபத்திற்கு தங்கள் குரல் நன்று உதவும் ! அதற்கு மேலும் நாம் விரும்பக் தக்கது ! விரும்பினாலும்- இரும்பு - கரும்பாகாது ! தங்கள் முழுக். குழுவிற்கும் என் இதயம் நிறைந்த அன்பு வணக்கங்கள் ! விரைவில் 2000000 தாண்டும்! வாழ்த்துக்கள் !!!!!!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
திருத்தம் : அதற்கு மேலும் நான் விரும்பத் தக்கது அல்ல ! Sorry I. Don’t know how to Edit ! Tried ! Failed ! But Failures will make me to Success! Sai Priyen
@mariappan2398
@mariappan2398 2 года назад
நன்றி positive vaibaration. House
@pranavkiruthik115
@pranavkiruthik115 3 года назад
ஷோபனா அவர்களின் தேன் குரலில் காயத்ரி மந்திரம் கேட்க கேட்க மிக அருமையாக இருந்தது🙏🙏🙏 மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
@radhaviswa5833
@radhaviswa5833 2 года назад
Let sister Shobhana receive all the blessings from Goddesss Durga Devi. V. Radhakrishnan Cheñnai 91
@sivasihgaravel.pillaisivas7427
@sivasihgaravel.pillaisivas7427 4 года назад
OmNAMASIVAYA OmNAMASIVAYA OmNAMASIVAYA OmNAMASIVAYA
@raviravi7496
@raviravi7496 3 года назад
ஓம் சக்தி பரா சக்தி கொடி நன்றிகள்
@akilanvijayavathani3854
@akilanvijayavathani3854 Год назад
🙏🙏🙏
@user-rz4mp7bk1h
@user-rz4mp7bk1h 6 лет назад
மனதிற்கினிய பாடல், மனம் லேசாகிறது, கவலைகள் நம்மை விட்டு நீங்குகிறது
@lathartrui90mn42
@lathartrui90mn42 5 лет назад
anbubalan b Arputham
@amsaveniamsa9136
@amsaveniamsa9136 10 месяцев назад
Om Namashivaya pottri 🙏🙏🙏
Далее
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 9 млн
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 17 млн
DINAMUM KAALAIYIL KETKKUM ISHTADEIVANGALIN KAVASANGAL
1:31:40