Тёмный

அற்புதங்கள் நிகழ்த்தும் காயத்ரி மந்திரம் | Power of Goddess Gayatri Mantra |  

Deiveega Kavasam
Подписаться 18 тыс.
Просмотров 1,1 млн
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 420   
@plafoodsproductspondicherr2118
@plafoodsproductspondicherr2118 2 месяца назад
9மாத கர்பிணியாக இருக்கும் என் மகள் நல்லபடியாக குழந்தை பெற்றேடுக்க வேண்டுகிறேன் அம்மா ,மனதைரியமும் ,ஆரோக்கியமும் கிடைக்க அனைவரும் பிராத்தனை செய்யவேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
@lakmi6479
@lakmi6479 Месяц назад
@ssdcollection9540
@ssdcollection9540 Месяц назад
Nallabadiya pirakkum Amma kavalai vendam...nalla ninaivukale ninaikavum appdiye nadakkum 🙏
@RP_gamer_jhon
@RP_gamer_jhon 5 месяцев назад
எல்லா உயிர்களும் உணவு கிடைக்கவேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் எல்லா உயிர்களும் ஆரேக்கிமாக வாழ வேண்டும் அருள்புரிய தாயே தாயே தாயே போற்றி போற்றி போற்றி
@KathirasanKathirasan-kw7jq
@KathirasanKathirasan-kw7jq Месяц назад
@Anna.headlines_
@Anna.headlines_ 17 дней назад
உங்கள் கருத்து wonderful
@kanagaraj1042
@kanagaraj1042 4 месяца назад
எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்து சொந்தமாக தொழில் தொடங்க அருள்புரிவாய் தாயோ அம்மா🙏🙏🙏
@rajasundaram160
@rajasundaram160 Год назад
பெண்களின் குணநலன்களை சீர்படுத்தி நல்ல வழி காட்டிடுங்கள் தாயே இவையே எனது உண்மையான பிரார்த்தனை தாயே‌
@anbugandhi1210
@anbugandhi1210 10 месяцев назад
பாடலை கேட்கும்போது மனதில் மகிழ்ச்சி தைரியம் உன்டாகுது தாயே
@arulselvi6366
@arulselvi6366 2 месяца назад
எனக்கும் தனிமையில் இந்த பாடலைக் கேட்டால் என் வேதனைகள் மறந்து கண்ணீர் பெருகி வருகிறது ஓம் ஸ்ரீ காயத்ரி மாதா காத்தருள வேண்டும் தாயே🙏🙏🙏
@omnamashivayaaaa
@omnamashivayaaaa 4 месяца назад
ஓம் ஸ்ரீ காயத்திரி தேவியின் திருவடியே சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமாக அன்பே சிவ ஒளி காயத்திரி❤😂🎉
@alagathalkuppusamy1407
@alagathalkuppusamy1407 11 месяцев назад
என் பையனுக்கு சீக்கிரம் குழந்தை வரம் வேணும் தாயே
@t.kamaraj8843
@t.kamaraj8843 4 месяца назад
எங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல காரியங்கள் உடனடியாக நடக்க அருள் தர வேண்டும் என்று மனமகிழ்ந்து வேண்டுகிறோம்
@sumathysivathillainathan3956
@sumathysivathillainathan3956 7 месяцев назад
அம்மா தாயே, உன்னைய நம்பி இருக்கிறேன். குடும்பத்துக்கு சந்தோஷம் கொடு தாயே 🙏🙏🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 8 месяцев назад
கணவனின் கடன் பிரச்சனை தீரணும் உன் அருள்வேண்டும் தாயே 🙏🌹🌺🌸🌼
@mangalamvr8157
@mangalamvr8157 6 месяцев назад
❤❤❤❤❤
@PandiyaRaj-xm1nl
@PandiyaRaj-xm1nl 9 месяцев назад
எங்கள் கடன்பிரச்சனைதீர்ந்துதொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் தாயே
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz 8 месяцев назад
அம்மா உங்கள் திருவடி சரணம். என் மகள் மகன்கள் அனைவருக்கும் திருமணம் இனிதே நடத்தி தர வேண்டும் தாயே.
@rajanraja8147
@rajanraja8147 6 месяцев назад
என் மனைவி செய்வினை பிரச்சனை யிலிருந்து விடுபட்டு சந்தோசமாக இருக்க உன் அருள் வேண்டும் தாயே! 🤲🤲🤲
@sendhilkumar509
@sendhilkumar509 Год назад
அம்மா உனது மந்திரம் கேட்கும் போது ஒரு அலாதி இன்பம் பெருகிறது. கோடான கோடி நன்றிகள் தாயே.🎉
@rajiniselvam3290
@rajiniselvam3290 6 месяцев назад
அம்மா, என் மகனுக்கு நல்ல மணமகள் அமைய, ஆசீர்வாதம் 🙏, செய்யம்மா 🙏
@rajeshwarip5870
@rajeshwarip5870 4 месяца назад
Hi
@hemalathas6195
@hemalathas6195 Год назад
எங்க குடும்பம் ஒன்றாகவும் குழந்தை கள் திருமணம் நடக்கவும் அருள்புரி தாயே
@j.m.herballaboratories3001
@j.m.herballaboratories3001 Год назад
என் அண்னையின் மந்திரத்தை தினமும் ஜபிக்கும் குடும்பங்கள் அனைத்து செல்வங்களும் பெறும் வாழ்க வழமுடன்
@anusuyad8420
@anusuyad8420 11 месяцев назад
Enmaganukku oriu Pillai Selvam arulum amma
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 4 месяца назад
ஐந்தறிவு ஜீவன்களுக்கு கருணை காட்டும் மனம் குடுக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏
@Kaladhiya
@Kaladhiya Год назад
14.08.2023....நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰🌾🌾🌾💲💲💲🐎🐎🐎💯💯💯💱💱💱🗝️🗝️🗝️
@vidhyaabinayamano7656
@vidhyaabinayamano7656 Год назад
காயத்ரி தேவி இன்று பட்டியல் வர வேண்டும் தாயே
@madasamy6193
@madasamy6193 Год назад
அனைத்து உறுப்பினர் மற்றும் அனைவருக்கும் இனிய மகிழ்வான காலை வணக்கம் 🙏 நம் என்னங்களும் சிந்தனைகளும் செயல்களும் நல்ல முறையில் அமைந்தால் அன்னையின் அருள் கண்டிப்பாக அனைவருக்கும் கிடைக்கும்.இன்றும் என்றென்றும் எப்போதும் புன்னகையுடன் வாழ்க பல்லாண்டு காலம் அன்புடன் இதயம் கனிந்த இனிய உறவுகளுக்கு அன்புடன் மகிழ்வான காலை வணக்கம் 🙏 எல்லாம் வல்ல இறைவன் & இறைவியின் திருவருள் பெற்று தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் உறவினர்களும் மற்றும் எல்லா ஜீவராசிகளும் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🙏
@vidhyaabinayamano7656
@vidhyaabinayamano7656 Год назад
இன்று இப்போது நடக்க. வேண்டும் தாயே
@agrisminikitchen362
@agrisminikitchen362 Год назад
என் மகன் நன்மை நடக்கவேண்டும் உடல் ஆராக்கியம்வேண்டும். தாயே
@PandiyanGomathi-tx8rc
@PandiyanGomathi-tx8rc Год назад
எங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து, தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
@georgenixon3202
@georgenixon3202 10 месяцев назад
🙏🙏🙏
@veerapandi121
@veerapandi121 8 месяцев назад
கடன் பிரச்சினைகள் தீர்ந்ததா நண்பா..... சந்தேகத்திற்குரிய கேள்வி இல்லை நற்செய்தியை கேட்க ஆர்வம்....
@devanathan8785
@devanathan8785 11 месяцев назад
அனைத்து மக்களுக்கும் நோய் இல்லா வாழ்வு தர வேண்டும் தாயோ
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Месяц назад
பிறவியில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும் தாயே பைரவி என் குருநாதா 🙏💕💕💕💕
@shivanandhafoodinn7241
@shivanandhafoodinn7241 Год назад
என் இரு மகள்களுக்கும் காலா காலத்தில் மாங்கல்ய பிராப்தம் கிடைத்து குழைந்தைப்பேறு கிடைத்து ஆரோக்யமாகவும் மகிழ்ச்சியாகவும் அவர் அவர்களது கனவனுடன் அவர் அவர்களது குழந்தைகளுடன் நீண்ட ஆயூளுடன் மகிழ்வுடன் வாழ அனுக்கிரகித்தல் வேண்டும் தாயே
@lalithakailash3351
@lalithakailash3351 5 месяцев назад
சர்வ ரோக நிவாரணி காயத்ரி சர்வ துக்க பரிஹார காயத்ரி சர்வ வான்ச பலஶ்ரி காயத்ரி சர்வ லோக மாதா காயத்ரி
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 8 месяцев назад
ஓம் மஹாலட்சுமி தாயே சரணம் 🙏🌹🌺🌸🌼
@vidhyaabinayamano7656
@vidhyaabinayamano7656 Год назад
காயத்ரி தேவி நமஹ
@arulmuruganmurugan5685
@arulmuruganmurugan5685 Год назад
ஓம் பூர் புவ ஸ்வாஹா தத் ஸவிதூர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ ந பிரசோதயாத் 🙏
@dr.selladurair2455
@dr.selladurair2455 Год назад
Good
@dr.selladurair2455
@dr.selladurair2455 Год назад
Ok
@ramasamyshanmuganathan5230
@ramasamyshanmuganathan5230 8 месяцев назад
எனது மகள் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற வேண்டும் தாயே
@priyatamil7324
@priyatamil7324 Год назад
பாடல் பாடும் போது மகிழ்ச்சி இருக்கிறது தாயே
@senthamilselvis2089
@senthamilselvis2089 Год назад
❤❤❤❤தாயே உன் அருள் வேண்டும்
@Kaladhiya
@Kaladhiya 3 месяца назад
17/06/2024........ இன்றைய நாள் சிறப்பானதாகவும், ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், இருக்கிறேன் நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🐘🐘🐘🐎🐎🐎🌹🌹🌹🪷🪷🪷🌾🌾🌾💰💰💰💲💲💲🗝️🗝️🗝️🏹🏹🏹🦚🦚🦚💐💐💐🎉🎉🎉
@kula.chokku3525
@kula.chokku3525 Год назад
எனது தொழில் கஷ்டங்கள் தீர்ந்து நான் உயர்ந்தநிலைக்கு வரவேண்டும்.தாயே போற்றி‌‌
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Год назад
தொழில் முடக்கம் நீங்கி தொழில் வளர்ச்சி பெற வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏. ஓம் சரஸ்வதி அம்மா போற்றி 🙏🙏
@veerapandi121
@veerapandi121 8 месяцев назад
என்ன தொழில் நண்பா
@lathapramod2719
@lathapramod2719 Месяц назад
அம்மா என் மகள் புருஷனோடு என்றும் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும் தாயே
@Kaladhiya
@Kaladhiya Год назад
28.08.2023 அம்மா இன்றைய நாள் சிறப்பு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰💰💰💲💲💲🐎🐎🐎
@selvisubbaiah4949
@selvisubbaiah4949 Месяц назад
என் பெரிய பிள்ளைக்கு நல்ல துணை கொடுக்க அருள் புரிவாய் அம்மா.❤
@monkeydragnir9638
@monkeydragnir9638 7 месяцев назад
என் வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி,வெற்றி ஆரோக்கியம் அனைத்தும் கிடைத்ததற்கு நன்றி அம்மா.
@sathiakumarnamasivayam3624
@sathiakumarnamasivayam3624 9 месяцев назад
எங்கள் குடும்பத்தாருக்கு நன்மைகள்நடக்கட்டும் எல்லோருக்கும் நன்மை நடக்கட்டும்
@shanmugammariappan2002
@shanmugammariappan2002 6 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@shanmugammariappan2002
@shanmugammariappan2002 6 месяцев назад
🎉
@geethavinayakan7306
@geethavinayakan7306 Год назад
என் கணவரின் கடன் பிரட்சனை நீங்க.... நிம்மதியான வழைகை அமைய வெண்டிகொல்கிரென்
@kumarn6303
@kumarn6303 Год назад
Pa😊rvathi
@parthasarathisundaravaradh7694
தமிழைக் கொல்லாதீர்கள் மன்னிக்கவும்
@selviesakki2459
@selviesakki2459 6 месяцев назад
வேண்டிக்கொள்கிறேன்
@jayachandrann673
@jayachandrann673 Месяц назад
நன்றி நன்றி இறைவா போற்றி ஓம் ஶ்ரீ குரு பிரம்மா விஷ்ணு துணை
@Kaladhiya
@Kaladhiya 10 месяцев назад
27/11/2023 .... இன்றைய நாள் சிறப்பு அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏💲💲💲💰💰💰🌾🌾🌾🗝️🗝️🗝️🐎🐎🐎🦚🦚🦚🏹🏹🏹🔱🔱🔱💐💐💐
@MSK36934
@MSK36934 4 месяца назад
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏 நன்றிம்மா
@Muthammal-y3g
@Muthammal-y3g 4 месяца назад
தாயே என் குமெபத்திலும் என்மகனுக்கும் மந்திர கட்டு மற்றும் ஏவல் ஏவி விட்டுள்ளனர் தீய சக்தியிலிருந்து என் மகனையும் என் குடும்பத்தையும் காப்பாற்று தாயே
@saisaiyini1805
@saisaiyini1805 Год назад
உலகில் இதை விட சக்தி வாய்ந்த மந்திரம் இருக்க முடியாது...அறியாமை அகலும் பாவங்கள் விலகும்...தினமும் 108 முறையாவது சொல்வது வாழ்வையே மாற்றி வைக்கும்...விபத்து நேராது....அனர்த்தம் உண்டாகாது...
@mohanana5694
@mohanana5694 10 месяцев назад
ஓம் வ்ருஷபாணுஜெய வித்மஹே க்ருஷ்ணபிரியாயே தீமஹி தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத்🙏🙏🙏 ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே க்ருஷ்ணபிரியாயே தீமஹி தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே க்ருஷ்ணபிரியாயே தீமஹி தன்னோ ராதா ப்ரசோதயாத் தன்னோ ராதா ப்ரசோதயாத்🙏🙏🙏🙏
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 4 месяца назад
❤Om shakthi sri thurugadevi porti porti porti thunai ❤
@selvisubbaiah4949
@selvisubbaiah4949 Месяц назад
ஓம் காயத்ரி அம்மா என் பெரிய பிள்ளைக்கு நல்ல துணை கொடுக்க அருள் புரிவாய் அம்மா ❤
@kathirresan5491
@kathirresan5491 18 дней назад
எங்கள் கஷ்டங்களை தீர்த்து அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏
@sivaganesharatnam
@sivaganesharatnam Год назад
ஓம் காயத்ரி அம்மா போற்றி போற்றி போற்றி.
@இன்பத்தமிழ்இசை
செவிக்கினிய மந்திரம் மனம் மென்மையும் சாந்தமும் அடைகிறது
@sriraji9253
@sriraji9253 Год назад
வேத மாதா காயத்ரி சரணம் சரணம் சரணம்
@mohanana5694
@mohanana5694 10 месяцев назад
ஓம் தேவகிநந்தனாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத் தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத் தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத்🙏🙏🙏 ஓம் தேவகிநந்தனாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத் தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthik-zg2hk
@karthik-zg2hk 11 месяцев назад
என்மகள்வாழ்கைநன்றாக அமைய அருள்புரியவேண்டுகிறேன்
@rukmaninarasimhan6304
@rukmaninarasimhan6304 10 месяцев назад
அம்மா காயத்ரி தேவி என் பேரன் அவ்யுக்த்துக்கு பேச்சு நன்றாக வர வேண்டும்
@KalaiSunder-s3c
@KalaiSunder-s3c 7 дней назад
என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கவும் கடன் பிரச்சினைகள் தீரவும் என் பிள்ளைகளுக்கு நல்லபடியாக இல்லர வாழ்க்கை அமையவும் வேண்டுகிறேன் 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹அம்மா
@vnageswarivn2158
@vnageswarivn2158 Год назад
En magangalin kadan prachani theeranun rendu perum arokyama iukanum kudumbathil othumai irukanum nalla vazhi la poganum ellarum nalla irukanum
@Kaladhiya
@Kaladhiya Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ரெம்ப ரெம்ப சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி 🎉🎉🎉❤❤❤🌾🌾🌾 கலா திருச்சி 🐎🐎🐎💲💲💲⭐⭐⭐29/7/2023 💅💅💅💫💫💫💯💯💯
@Kaladhiya
@Kaladhiya Год назад
31/07/2023 இன்றைய நாள் சிறப்பு நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kaladhiya
@Kaladhiya Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ரெம்ப ரெம்ப சந்தோஷமாக இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏💰💰💰🐎🐎🐎💲💲💲🗝️🗝️04.08.2024 🎉🎉🎉❤❤❤🌾🌾🌾💫💫💫❣️❤️‍🩹💝💖💗💓🤎🖤🤍♥️❤️🧡💛💚💙💜💞💕💟💱💱💱🔑🔑🫶🫶🫶💯💯💯✨ கலா திருச்சி 🐎 🐎 🐎 💲 🐎 💲 🗝️
@vasanthkumardhanasekarand4219
அம்மா என்மகனுக்கு நான் நினைத்தமாதிரி பெண் இன்றே அமைய வேண்டும் மங்கல செய்தி வரட்டும் என் மகன் திருமணம் நடந்தேறி மகனும் மருமகளும் வாழ்க வளமுடன் தாயே போற்றி போற்றி
@parameswari5061
@parameswari5061 Год назад
ஆமாம் தாயே....எனக்கும்....
@veerapandi121
@veerapandi121 8 месяцев назад
வாழ்த்துக்கள்
@VijayaVijay-s5p
@VijayaVijay-s5p 4 месяца назад
அம்மா மகாலஷ்மி தாயே என் மகன் கோபிநாத் அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி அவன் சந்தோஷமாய் வாழனும் 🎉 அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉
@Kaladhiya
@Kaladhiya 5 месяцев назад
5/5/2024... இன்றைய நாள் சிறப்பானதாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🗝️🗝️🗝️💲💲💲👌👌👌🌾🌾🌾🏹🏹🏹💰💰💰
@sushairaj5647
@sushairaj5647 Год назад
Om gayathri devi Ammane potiri potiri enakku navakiraka thosangal velagavendum thaie enakku kupera vazlkai tharavendum thaie nan elantha panam enakku ktaika vendum thaie 🎉🎉🎉A.sushairaj
@dakshinamoorthycdakshinamo6415
@dakshinamoorthycdakshinamo6415 13 дней назад
அம்மா எல்லோரும் நலமாக வாழ அருள் புரிவாயாக நன்றி அம்மா
@KausikaKavinesh
@KausikaKavinesh 5 месяцев назад
ஓம் மகா காயத்திரி தேவி அம்மா ஓம் நமோ சக்தி அம்மா ஓம் ஓம் ஓம் 🎉🎉🎉
@arulselvi6366
@arulselvi6366 2 месяца назад
இந்த பாடலின் ம்யூசிக் மனதை அமைதிப் படுத்தி தாயைப்போல் தாலாட்டுகிறது எந்த வேலையும் செய்யாமல் இதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvisubbaiah4949
@selvisubbaiah4949 Месяц назад
ஓம் காயத்ரி அம்மா நல்லது நடக்க அருள் புரிவாய் அம்மா ❤
@rajadivamrkn3830
@rajadivamrkn3830 Год назад
நான் காயத்ரி மந்திரத்தை சிறுவயதில் இருந்து சொல்கிறேன்
@agrisminikitchen362
@agrisminikitchen362 10 месяцев назад
நாணும்தான்
@agrisminikitchen362
@agrisminikitchen362 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏💓🌹💓
@shyam4965
@shyam4965 5 месяцев назад
என்ன பலன் கிடைத்தது.சொல்லுங்கள்.
@bhavanivenugopan9530
@bhavanivenugopan9530 4 месяца назад
மகளின் திருமணம் இனிதே நடைபெற வேண்டும் காயத்ரி அம்மா.
@arasanarasan4688
@arasanarasan4688 4 дня назад
ஓம் பூர் புவ ஸ்வஹே தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந பிரசோதயாத்🙏 ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தன்னோ யோந பிரசோதயாத் 🙏🏼 ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந பிரசோதயாத் 🙏🏼 ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந பிரசோதயாத் 🙏🏼 ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந பிரசோதயாத் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Kaladhiya
@Kaladhiya 5 месяцев назад
04/05/2024....... இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🗝️🗝️🗝️💲💲💲💰💰💰🏹🏹🏹🌾🌾🌾🌺🌺🌺
@raviiniyainiya8828
@raviiniyainiya8828 Год назад
ஓம் மஹாலட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 2 месяца назад
காயத்ரி தேவியே இறைமகனின் நம்பிக்கை குறிய தோழியே நம் இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும் தினந்தோறும் உன்னை பார்த்தாலே என் மனம் அமைதி அடைகிறது காயத்ரி தேவியே
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 2 месяца назад
நேற்று உன் கோவில் திறந்து இருந்தது என் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது காயத்ரி தேவியே
@kokilapriya3557
@kokilapriya3557 12 дней назад
Intha manthiram ketkum pothu mind very calm and relax ah iruku.etho kovilla irukurapo kitaikira positive vibe pola nalla iruku.Thank you so much video thanthavankaluku
@Vithya-m7p
@Vithya-m7p 2 месяца назад
அந்த நிறை மாத தாய்க்காக நானும் வேண்டிக் கொள்கின்றேன் ❤
@kfg1540
@kfg1540 5 месяцев назад
En kanavar ennudan anbanal onzhuaagi oturumayai eppodhum piriyamal vazhkai muzhuvadhum vazha vendum thaaye🙏
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 2 месяца назад
இந்துக்கள் அணைவரும் பாவத்தின் வழியில் செல்லாமல் இருந்துஇருந்தால் நான் இந்து மதத்தில் இருந்து வெளியேறி இருக்க மாட்டேன் காயத்ரி தேவியே உன் மீது எனக்கு இருக்கும் நட்பு தொடரும் உன் கோவிலை பூட்டி இருப்பது கண்டு நான் மிகவும் வருந்தமமடைந்தது உண்மைதான் காயத்திரி தேவியே பரிசுத்த மாண என்னம் கொண்டவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி அவர்களோடு நட்பாக இருப்பேன்
@perumalhosurperumal3894
@perumalhosurperumal3894 Год назад
Very very thanks om namasivaya namga pori
@Kaladhiya
@Kaladhiya Год назад
07.09.2023..இன்றைய நாள் சிறப்பு அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🗝️🗝️🗝️🌾🌾🌾💰💰💰💲💲💲🐎🐎🐎
@SathiyaVani-t1m
@SathiyaVani-t1m Месяц назад
அம்மா தாயே போற்றி போற்றி என் குழந்தைகள் இன்று நடனம் ஆட போகி ரா ர்கள் வெற்றி பெர வேண்டும் அம்மா
@Vithya-m7p
@Vithya-m7p 2 месяца назад
அம்மா தாயே என் கணவர் கடல் கடந்து வேலை தேடி செல்வதற்கு உதவி செய்வாயாக 🙏
@Kaladhiya
@Kaladhiya 6 месяцев назад
14/03/2024.......இன்றைய நாள் சிறப்பு அம்மா உங்களுக்கும் பிறபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🦚🦚🦚🏹🏹🏹🗝️🗝️🗝️🐎🐎🐎💰💰💰💲💲💲🌾🌾🌾🪷🪷🪷
@selvisubbaiah4949
@selvisubbaiah4949 Месяц назад
மணவாள நகரில் இருக்கும் நம் இடத்தை யார் கையிலும் போகாமலும்.எந்த சிக்கலும் இல்லாமல் காத்து அருள் புரிவாய் அம்மா ❤
@chankutty3870
@chankutty3870 Год назад
Positive energy is full in my home after playing this song..
@SaravananS-ug7zy
@SaravananS-ug7zy 5 месяцев назад
அம்மா தாயே எல்லா உயிர்களின் உயிர்ஸ்வாசமே.என் நெருக்கடியான பொருளாதார நிலையை சீராக்கி, நிம்மதியான வாழ்வு தரணும் அம்மா.
@gajendrans3642
@gajendrans3642 11 месяцев назад
Very Pleasenting song keep my self relaxing. Gayathiri Devi Saranam.
@Kaladhiya
@Kaladhiya 6 месяцев назад
29/03/2024....... மிகவும் சிறப்பான நாள் சிறப்பானதாகவும் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது உங்களுக்கும் பிறபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏💲💲💲💰💰💰🐎🐎🐎🗝️🗝️🗝️🌿🌿🌿🔱🔱🔱🏹🏹🏹🌾🌾🌾🪷🪷🪷🦚🦚🦚💐💐💐🌺🌺🌺
@Kaladhiya
@Kaladhiya 5 месяцев назад
14/04/2024....... இன்றைய நாள் மிகவும்,சிறப்பானதாகவும், ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும்,இருக்கிறேன் . பிரபஞ்சத்திற்கும் அம்மாவிர்க்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🏹🏹🏹🌾🌾🌾🌺🌺🌺💲💲💲🗝️🗝️🗝️💰💰💰🐎🐎🐎🎉🎉🎉🥰
@Vithya-m7p
@Vithya-m7p 2 месяца назад
என் மகள் எப்போதும் சந்தோஷமாக வாழ தான் அருள் புரிய வேண்டும் தாயே
@user-legends923
@user-legends923 Год назад
Amma enadu kastangal annithum thira vendum. Nallla valkki onru kitta vendum Amma..
@arulselvi6366
@arulselvi6366 2 месяца назад
என் கணவர் புருஷோத்தமன் மன அமைதி அடைந்து வாக்கில் சரஸ்வதி அமர்ந்து அனைவரிடமும் கருணையோடு இருக்கவேண்டும் தாயே 🙏🙏🙏
@lathasairam5100
@lathasairam5100 2 месяца назад
அம்மா தாயே ராமமூர்த்தி என் மேல் 99 சதவீதம் உண்மையான அன்பு பாசம் காதலோடு என்னை தேடி வர வேண்டும் என்னை அவர் அவருடைய மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ யாரும் தடையாக வோ எதிராக வோ இருக்க கூடாது. எங்களை தயவு செய்து சேர்த்து வை தாயே. என் மீது இரக்கம் காட்டு தாயே.
@selvisubbaiah4949
@selvisubbaiah4949 Месяц назад
ஓம் காயத்ரி அம்மா போற்றி போற்றி ❤
@manivannanlenuja5896
@manivannanlenuja5896 Месяц назад
எனக்கு இன்றைய நாள் சந்தோசமாக இருக்க வேண்டும்
@nanriiyarMax
@nanriiyarMax Год назад
Om nama sivaya sivaya nama om.
@kvenkataramanararaokvrrao3863
@kvenkataramanararaokvrrao3863 6 месяцев назад
No manthrams arenot available of this great Gayathirimanthram. Thankyou.
@Vithya-m7p
@Vithya-m7p 2 месяца назад
என் கடன் எல்லாம் தீர்ந்து எனக்கு ஒரு இல்லம் கட்ட கருணை புரிவாயாக தாயே
Далее
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Просмотров 11 млн
ВЫЖИЛ В ДРЕВНЕМ ЕГИПТЕ!
13:09
Просмотров 191 тыс.