Тёмный

10th Day | கோடைகால தையல் பயிற்சி | ஆம்ஹோல் சுருக்கம் வராமல் இருப்பது எப்படி? | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 45 тыс.
50% 1

10th Day | கோடைகால தையல் பயிற்சி | ஆம்ஹோல் சுருக்கம் வராமல் இருப்பது எப்படி? | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Хобби

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 484   
@jpjsjs
@jpjsjs Месяц назад
நீங்க கோடியில் ஒருவன் அண்ணா. உங்களுடைய speech உடன் சேர்ந்த class பார்த்தா தைரியமாக தைக்கிரேன் அண்ணா
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv Месяц назад
அண்ணா ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்களை கண்டது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா. அண்ணா உங்கள் உடம்பையும் கவனித்து நடவுங்கள் அண்ணா. God bless you.
@pushparajahnageswary
@pushparajahnageswary Месяц назад
சகோதரியையும் சகோதரனையும் நீண்ட. நாட்களுக்கு பின் கண்டது மிகவும் சந்தோசம். God bless you
@shakilasubramani1938
@shakilasubramani1938 Месяц назад
Yes thampi
@engaooruvirundhu8683
@engaooruvirundhu8683 Месяц назад
நீங்க பேசறதை கேட்க்கரப்பவே தைரியம் வருது அண்ணா,கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பெண்கள் உங்களை சகோதரனா நினைத்து வாழ்த்துவார்கள்,அந்த வாழ்த்துக்கள் அனைத்தும் நீங்கள் வளமோடம்,நலமோடும் வாழ வேண்டும் என்ற வாழ்த்தாகத்தான் இருக்கும் நன்றி,நன்றி
@nagalakshmi8266
@nagalakshmi8266 Месяц назад
உடல் நிலையில் கவனம் வேண்டும், உங்கள் நல்ல மனதிற்கு நன்றாகவே இருப்பீர்கள் நானும் ஒரு தங்கை புதிதாக சேர்ந்த தங்கை திண்டுக்கல் மாவட்டம்
@sriannaisri8068
@sriannaisri8068 Месяц назад
தம்பி உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்க ஆண்டவனன வேண்டுகிறேன் தம்பியை கஆனஆமஏன்னஉ கவலையா இருந்தது இப்பத்தான் நிம்மதி
@malarvilirt9251
@malarvilirt9251 Месяц назад
உங்க தகவல் தன்னம்பிக்கை கொடுக்குது ரொம்ப நன்றி🎉
@muthulakshmis8972
@muthulakshmis8972 Месяц назад
அண்ணா அண்ணி வணக்கம். நீங்களும உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ இறைவணை வேண்டுகிறேன்.🙏🙏🙏
@gowrigomathi9817
@gowrigomathi9817 Месяц назад
என் கணவர் கூட எனக்கு உதவவில்லை நான் தான் அப்புறம் நீ ஏன் எந்திரிச்சு வா நீயே உன்னோட இதை பார்த்துக்கோ அப்புறம் நானே தான் வந்து டைலரிங் கத்துக்கிட்டு துணி தைத்து கொடுத்து என் கடனை நான் கட்டிக் கொள்கிறேன் அண்ணா
@user-ik5xe9ow5o
@user-ik5xe9ow5o Месяц назад
ஆமாம் அண்ணா நாங்க உங்கள ரெம்பா மிஸ் பண்ணுனோம் அண்ணா
@arokiamarymary4184
@arokiamarymary4184 Месяц назад
அருமை சகோதரரே. உங்கள் பேச்சு அனைத்து தொழிலுக்குமே. நன்றிகள் கோடி.
@user-hh6jf9pk7y
@user-hh6jf9pk7y Месяц назад
எங்கள் உடல் வளமோடும் நலமோடும் வாழ வேண்டும் அண்ணா நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நீங்கள் இல்லாத நாள் எங்களுக்கு சிறப்பான நாளாக அமையவில்லை இனிமேல் சிறப்பாக அமைய வேண்டும் அண்ணா இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
@thamaraiselviprabhu4099
@thamaraiselviprabhu4099 Месяц назад
நீங்கள் 25 வது திருமண நாள் நீங்க கொண்டாடியது கண்ணு பட்டு விட்டது அண்ணா. ..சுத்தி போடுங்க. .. l miss you anna
@user-li4cz2em3l
@user-li4cz2em3l 3 дня назад
என்னுடைய பிரார்த்தனை தங்களுக்காகவும் இருக்கும் நன்றி
@fathilafouz8169
@fathilafouz8169 Месяц назад
நீங்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் அண்ணா உங்களை காணவில்லை என்று தேடினேன் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்திருந்தேன் அண்ணா
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 Месяц назад
நாங்களும் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணோம் அண்ணா.
@meeraraja9018
@meeraraja9018 Месяц назад
உடல்நல குறைவாய்தான் இருக்குமென நினைத்தேன்.நலமடைந்த து மகிழ்ச்சி
@rmazam700
@rmazam700 9 дней назад
I am confident in stitching for my family members as I know they won't be harsh if I make any mistake whereas people outside might be rude and harsh and I am afraid to get hurt being a polite person.
@tuplight3007
@tuplight3007 Месяц назад
உடல் ஆரோக்கியம் ரொம்ப அவசியம் இருந்தால்தான் எல்லா விஷயங்களும் சரிசெய்ய முடியும் உங்கள் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் சத்தான பொருளை நல்லா சாப்பிடுங்கள் உங்களுடைய மனசையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் ஒரு பதியும் நன்றாக இருக்கிறது அனைவரும் நல்லா இருப்பது என்னுடைய ஆசை🎉🎉🎉🎉❤🎉
@lakshmipriya5657
@lakshmipriya5657 Месяц назад
அண்ணா எப்படி இருக்கீங்க.ஹெல்த் பார்த்துகோங்க.உங்கள பார்த்தது ரொம்ப சந்தோசம். எப்பவும்போல இந்தவீடியோவிலயும் நீங்க சொல்லி கொடுத்தது நன்றாக புரிந்தது அண்ணா 🙏😊❤
@kanchanag7426
@kanchanag7426 Месяц назад
ரொம்ப ரொம்ப Miss பன்னுனோம் அண்ணா, அந்த Time U வந்த video வந்து தா mind போய் ருது அண்ணா, பார்க்கா மா கஷ்டமா இருந்தது, இருந்தாலும் நான் பழைய விடியோ பார்த்து கட்டிங் போட்டு strich பன்னுனேன் அண்ணா, உங்க தங்கச்சி எல்லாரும் மிஸ் பன்னுனோம் அண்ணா, இப்ப happyya இருக்கு அண்ணா❤❤
@kanagavalli4072
@kanagavalli4072 Месяц назад
அண்ணா உங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். உங்கள் உடல் நிலை நல்ல முறையில் பார்த்து கொள்ள வேண்டும். வாழ்க நலமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🎉🎉
@ShanbagamValli
@ShanbagamValli Месяц назад
சூப்பர் அண்ணா நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 Месяц назад
Thambi unutaiya elatchiyadhukku oru salute. Thank you pa.
@thenmoliganesh5737
@thenmoliganesh5737 Месяц назад
ஆமா அண்ணா உண்மை தான் ..... இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.....🙏🏼🙏🏼🙏🏼
@_Dhanalakshmi.
@_Dhanalakshmi. Месяц назад
என்னோட சந்தேகம் தீர்ந்து ரொம்ப நன்றி அண்ணா மிகவும் பிரயோஜனமான பதிவு அண்ணா
@P.sangeethaPerumal
@P.sangeethaPerumal Месяц назад
வணக்கம் அண்ணா அண்ணி அண்ணா நீங்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் மீண்டும் உங்கள் வீடியோவை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 Месяц назад
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி உங்களுடைய பேச்சு கேட்டாவுடன் மிகவும் சந்தோஷ் ம்
@HappyBoomBox-in3vv
@HappyBoomBox-in3vv Месяц назад
Take care of your health bro
@jasimabanu9260
@jasimabanu9260 Месяц назад
அன்பு சகோதரரே மீண்டும் வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி நிச்சயமாக உங்கள் பேச்சு எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறது தொடருங்கள் உங்கள் பணியை
@engaooruvirundhu8683
@engaooruvirundhu8683 Месяц назад
நன்றி நான் புதுசா பார்த்தேன்,உங்களை பார்த்து எனக்கு தைத்த ஜாக்கெட் அருமையா இருந்தது நன்றி அண்ணா.
@solaimaha6782
@solaimaha6782 Месяц назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤
@illam77
@illam77 Месяц назад
வணக்கம் வணக்கம் ஆமாம் என்ன இவ்வளவு நாள், இடைவெளி என்று யோசித்தேன், உடல் நலக்குறைவாக இருக்கலாம் என்று தான் நினைத்தேன், விரைவில் நலம் அடைவீர்கள் வருவீர்கள் என்று நம்பி காத்திருந்தேன் 🙏
@gowrigomathi9817
@gowrigomathi9817 Месяц назад
கண்டிப்பா எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சுன்னா இந்த மாதிரி வாழக்கூடாது அப்படிங்கறது எனக்கு ரொம்ப ஒரு நல்ல புரிஞ்சுது நான் வந்து எல்லாரும் நல்லா இருக்கணும் அவங்க பாவம் அவங்க நல்லா இருக்கணும் அப்படின்னு நினைச்சு தான் நான் உதவினேன் தான் நெனச்சு உதவுணை ஆனா என்னை ரொம்ப பழி வாங்கிட்டாங்க என்னால அதை தாங்க முடியல ஆனால் நீங்க சொன்ன வார்த்தைகள் எல்லாம் எனக்கு நடந்த மாதிரி இருக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு நான் ரெண்டு மூணு டைம் நீங்க பேசினத கேட்டேன் ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப ஆறுதலா இருக்கு நீங்க பேசுற வார்த்தை ரொம்ப நன்றி அண்ணா
@loganayakiloga3370
@loganayakiloga3370 23 дня назад
Appa ungaluku edhum agadhu appa ennoda appava neenga irukeenga this is emotional
@bhanumuruganandam
@bhanumuruganandam Месяц назад
உங்களை பார்க்க சந்தோஷமாக இருக்கு அண்ணா. உடல் நலனை கவனமாக பார்த்துக்கொள்ளவும் அண்ணா. இன்னும் அதிகமாக உங்களிடம் கற்றுகொள்ள வேண்டும் அண்ணா. வாழ்க வளமுடன். பானு, அரக்கோணம்.
@divyaarjun1080
@divyaarjun1080 16 дней назад
Anna neegey semma love you anna negeey super anna vunga manasuku negeyy anni papa yelarum nalla iripigeyyyy
@FGCR444
@FGCR444 Месяц назад
அப்படி தான் பேசுவேன், super anna
@padmanabanv.1394
@padmanabanv.1394 Месяц назад
முருகா எங்கள் அண்ணனுக்கு உடலில் உள்ள பிரச்சினை தீர்ந்து நல்லா இருக்கனும் முருகா போற்றி போற்றி
@nrajeswari1857
@nrajeswari1857 Месяц назад
God bless you and your family with good health.neengha pesardhu yelorukku puthunarchi nambikaiyum namballalum mudiyum entru nambikkai Virudhunagar sir.
@skeerthika3732
@skeerthika3732 Месяц назад
அண்ணா ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி . உடல் நலத்தை கவனித்து கொள்ளவும்.
@Shakina-ll2sn
@Shakina-ll2sn Месяц назад
I'm am tailor in Bangalore 50y old your advising is super I well watch your video daily your great person i like it i love you brother God bless you and family
@Shakina-ll2sn
@Shakina-ll2sn Месяц назад
Rani your super
@saravananrani9642
@saravananrani9642 Месяц назад
அண்ணா அண்ணி வணக்கம் நான் கிளாசுக்கு வந்து விட்டேன் யுவராணி திருப்பூர்
@skannan8948
@skannan8948 26 дней назад
Your speech & tailaring teaching very useful anna.
@bhagyanagaraj5776
@bhagyanagaraj5776 27 дней назад
Hi anna yen peru bhagya ningge rumba naalla pesiringe anna apadiye blouse katting naalla solli kudukringe anna rumba nandri anna 😊🙏
@veeriahkannan6870
@veeriahkannan6870 Месяц назад
வணக்கம் அண்ணா நல்லா இருக்கிறீங்கனா இறைவன் எப்போதும் துணை இருக்கட்டும்
@user-xs2ix4hs8p
@user-xs2ix4hs8p Месяц назад
அருமை தம்பி
@abiharishchannel3482
@abiharishchannel3482 Месяц назад
Speech less Anna nalamudan vala vendum
@meenameiyappan1602
@meenameiyappan1602 Месяц назад
அண்ணா உங்கள ரொம்ப தேடிக்கிட்டே இருந்தேன் கடவுளுக்கு நன்றி
@user-kg1kt9ny4f
@user-kg1kt9ny4f Месяц назад
Unga pechuthan engaluku puthiya urchagathai kudukkirathu neenga eppavum ippadiye pesunga Anna I like your speech
@ururthrasri66
@ururthrasri66 Месяц назад
Super anna neenga solli kudutha method la blouse cutting and stitching naa ipodhan pathen ennala successful a panna mudium nu oru nambikkai vandhudichu anna tq anna
@lionc.francis7412
@lionc.francis7412 Месяц назад
Thank you brother take care of your health
@pappus1466
@pappus1466 Месяц назад
உட்கார்ந்து.பேசுங்கள் long live
@RathnaRajesh-ir2dd
@RathnaRajesh-ir2dd Месяц назад
அண்ணா உங்களால தான் நான் நல்லா blouse தெய்க்குறேன்,ரொம்ப நன்றி.நீங்க நல்லா இருக்கணும் அண்ணா.take care அண்ணா.
@sathiyavathigopalan3407
@sathiyavathigopalan3407 Месяц назад
Hello bro, take care of health. Following your cutting and stiching
@user-bm7gw4yx2m
@user-bm7gw4yx2m Месяц назад
God bless you my bro Take care of your health 🎉🎉🎉
@subashinimanivassmanivass5680
@subashinimanivassmanivass5680 29 дней назад
Clear ah purinchudhu anna thank you, and neega measurement tape kaluthula mattikitu panra attitude very cute anna😊
@thamaraiselvi5777
@thamaraiselvi5777 Месяц назад
super bro good message thanks to give the information to all .
@selvinimmi8001-lr3hf
@selvinimmi8001-lr3hf Месяц назад
வணக்கம் அண்ணா நீங்களும் உங்க குடும்பம் நன்றாக இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@valarmathikrishvi2395
@valarmathikrishvi2395 Месяц назад
God bless you Anna.i always pray for you
@puspavathymuniandy5132
@puspavathymuniandy5132 Месяц назад
Take care God bless you and your family anna
@kavithakavitha1553
@kavithakavitha1553 Месяц назад
அண்ணே அண்ணி நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்ண உங்கள் உடல் நலன் நல்லபடியாக இருந்தால் அதுவே எங்களுக்கு போதும் அண்ணா நீங்க வந்துட்டீங்களா ❤❤❤
@nagalakshmilaks4982
@nagalakshmilaks4982 Месяц назад
Hai bro.எப்படி இருக்கிறீர்கள்.தாங்கள்கற்றுக்கொடுத்தவாறு. ஒரு வயது குழந்தைக்கு பாவாடை சட்டைக் தைத்துக்கொடுத்தேன்பர்பெ ட்ராக் இருந்தது.சுரிதார் செட் தைத்துக் கொடுத்தேன்.மிக நன்றாக. தைத்துக் கொடுத்தேன்.தங்களுக்கு மிக்க நன்றி.உடல்நிலையயையும் பார்த்துகொள்ளுங்கள்.
@RamjanbeRamjan-vj5sp
@RamjanbeRamjan-vj5sp 11 дней назад
கணவருக்கு உதவியாகவும் நம் நிம்மதிக்காகவும் கத்துக் கலாம் அண்ணா.
@poojasarath891
@poojasarath891 Месяц назад
Happy to see bro n take care of your health
@sivaanand2834
@sivaanand2834 Месяц назад
Happy to see after long time❤
@kalaiyarasiarasi8575
@kalaiyarasiarasi8575 Месяц назад
வணக்கம் அண்ணா இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு நலமாக இருக்கா இறைவனை வேண்டுகிறேன் நன்றி அண்ணா 🙏🙏
@ramamurthym4208
@ramamurthym4208 Месяц назад
உடம்பு நலமாங்க பறோ ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்களையும் அக்காவையும் பார்ததில் மகசந்தேசம் புறோ உங்கள் உடம்பையும் கவநமாக பாத்துக்கங்க புறோ வீடியோ எப்பவேண்டும்நாலும் பாக்கலாம் நன்றி ❤🙏✍️🙏
@fathilafouz8169
@fathilafouz8169 Месяц назад
அண்ணா உங்கள் வீடியோ பார்த்துதான் எனக்கான ப்ளவுஸ் தைக்கிறேன் தைக்க பழகிக்கொண்டும் இருக்கிறேன் நான் தைத்த ப்ளவுசை பார்த்தவர்கள் வீடியோ பார்த்து இவ்வளவு அழகாக தைத்திருக்கிறாய் என்று என்னை பாராட்டினார்கள் அண்ணா அனைத்து பாராட்டும் உங்களுக்கு உரியது அண்ணா மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jeysinghjeysing2878
@jeysinghjeysing2878 Месяц назад
Maragatham
@AnandhiKumar-qb4wi
@AnandhiKumar-qb4wi Месяц назад
அக்காவோட சிரிப்பு supper (ஆமா ,😄😄😄)
@navithavlogs6379
@navithavlogs6379 29 дней назад
Hi Anna kanlki nighty cut and strich video podunga Anna ...from Sri Lanka ❤
@user-op5pm5no5m
@user-op5pm5no5m Месяц назад
நிறைய எதிர் பார்த்தும் அண்ணா அண்ணி யை
@saraladevig3844
@saraladevig3844 Месяц назад
Hi bro 😊how is health முதலில் உடல் நிலை. பின் தான் வீடியோ. வீடியோ அருமை சகோ 🤝
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 24 дня назад
கழுத்து அகலமாக வைத்து சோல்டர் 1.5 இன்ச் வைத்து பிளவுஸ் அளவு கட்டிங் மற்றும் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க அண்ணா.
@janakijanaki0562
@janakijanaki0562 26 дней назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉அண்ணா சுபர் அண்ணா
@Sudhavikram
@Sudhavikram Месяц назад
அண்ணா நான் சுதா 🌹 ரொம்ப அழகா சொல்லி தரீங்க👌👌👌👌👌👌👌👌
@bharathidhanasri95
@bharathidhanasri95 Месяц назад
Super anna
@viniben2034
@viniben2034 5 дней назад
3/4 to 1/4 ku u neck varum. 1 to 11/4 ku round neck varum Armhole round 28 to 32 ku 91/4 or 91/2 34 to 38 ku 101/4 to 102/2
@user-xx4zw8fu4e
@user-xx4zw8fu4e Месяц назад
இப்படி தான் பயந்துகிட்டு இருந்தேன் நீங்கள் இருக்கும் போது இனி பயமில்லை அண்ணா அண்ணி இருக்கும் வரை இனி பயமில்லை❤
@yasodhayasodha972
@yasodhayasodha972 Месяц назад
Vazhga valamudan bro 💐😍
@NagasNagas-ch5tw
@NagasNagas-ch5tw Месяц назад
Hi bro🎉 take care of your health and your family members 💖🙏
@kavitha.nkavitha.n3291
@kavitha.nkavitha.n3291 Месяц назад
Lot lot lot of miss you anna. I am so happy anna. God bless you ❤
@manjurpmanjurp5255
@manjurpmanjurp5255 Месяц назад
We are waiting for your video brother
@KAVITHAS-p1k
@KAVITHAS-p1k Месяц назад
Hi Anna super ah sollitharinga
@user-vx2oi3cr7d
@user-vx2oi3cr7d 23 дня назад
Anna thank you
@badmaharis
@badmaharis Месяц назад
Hi Anna epdi irukenga evlo nal ungala pakkama romba varuthamaga irunthuchu ungal vedio patha maduthan thannambikai varuthu odamba pathukonga anna anni nalla irukangala ungal than Nan oru toilar ah iruken romba nanri. Anna
@suganyarithin6872
@suganyarithin6872 Месяц назад
நீங்கள் உண்மையில் feenix பறவை தான் அண்ணா. நீங்க தான் என் ரோல் மாடல்.
@SRGAMING-fo8tp
@SRGAMING-fo8tp Месяц назад
Very good message Anna ❤
@meenameena5340
@meenameena5340 Месяц назад
முருகன் அருளால் நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும். 🙏🙏
@dharanidharan1233
@dharanidharan1233 Месяц назад
Anna unga video romba miss panninen eppa rompa santhosama erukku thank you anna
@Arminkgirl-7423
@Arminkgirl-7423 Месяц назад
Hi Anna nalama health pathuunga
@Saravananragavi-to1gs
@Saravananragavi-to1gs Месяц назад
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா👌👌👌👌👏👏👏👏
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf 25 дней назад
நீங்கள் பேசுரத கேட்டா தைய்ரியம் வருது தம்பி நன்றி தம்பி
@user-kh6tz7dw6o
@user-kh6tz7dw6o Месяц назад
Thanks Anna .nan magess malaysia
@dharanidharan1233
@dharanidharan1233 Месяц назад
Your speech is the secret of my energy anna
@murugansu5018
@murugansu5018 Месяц назад
Anna niga sonna advice super anna
@SelvaKumar-od2tu
@SelvaKumar-od2tu Месяц назад
ரொம்ப நன்றி அண்ணா
@sasikalakala7896
@sasikalakala7896 Месяц назад
Anna unga health ah pathukonga anna , take care your health anna
@shivababa6922
@shivababa6922 Месяц назад
உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் மாணவி🙏
@kavivasureddy7597
@kavivasureddy7597 Месяц назад
Hi anna am kavithavasu from chennai🙏🏻
@DeepaDeepa-hl1dw
@DeepaDeepa-hl1dw Месяц назад
நீங்கள் செல்லுரது உன்மைதான் அண்ண
Далее
ТРОЛЛИНГ СКАМЕРА СТАНДОФФ 2
00:59
Kettim gul opkegani😋
00:37
Просмотров 789 тыс.
Fast and Furious: New Zealand 🚗
00:29
Просмотров 5 млн
Первый Холодец Китаянки
0:51
🍁 Ты остался незамеченным
0:26