Тёмный
Tailor Bro
Tailor Bro
Tailor Bro
Подписаться
It’s a place where you can learn tailoring through videos. Feel Free to ask your doubts and I’ll genuinely answers them when I find time to make videos. Thanks to all my sisters for your Love and Support
Комментарии
@Paru_official
@Paru_official 23 часа назад
Ok Anna
@priyadharshinim211
@priyadharshinim211 23 часа назад
Pattu saree blouse stitch panni kattunga Anna
@ChenthuranJeya-kr2gh
@ChenthuranJeya-kr2gh 23 часа назад
👍👍👍👍
@thanishkasri5413
@thanishkasri5413 23 часа назад
அண்ணா குண்டா இருக்கிறவங்களுக்கு பட்டு சாரீ இக்கு 3/4 கை தைக்கும் போது நல்ல இருக்குமா
@Z9222Z
@Z9222Z 23 часа назад
Anna please fashion top , gown soli thanga
@subasugumar337
@subasugumar337 23 часа назад
Super bro three dot blouse illama princess cut blouse soli thanga
@MohammadAli-hw5fc
@MohammadAli-hw5fc 23 часа назад
😮
@MohammadAli-hw5fc
@MohammadAli-hw5fc 23 часа назад
😮
@anjaxshankar135
@anjaxshankar135 23 часа назад
Annan....
@KalaiSelvi-x6i
@KalaiSelvi-x6i День назад
உங்க வீடியோ பெண்கள் முன்னேற வேண்டும் தொழிலில் மட்டும் அல்ல வாழ்க்கையில் என நினைக்கும் நீங்கள் வாழ்க வளமுடன் நான் உங்க வீடியோ பார்த்து தைத்து இருக்கேன் நான் தைப்பது என் அம்மாவுக்கு என் அத்தைக்கு நான் தைப்பது எனக்கு சரியாக இருக்கும் அவங்களுக்கு சரியாக இருக்காது நான் தைப்பது சரியில்லை என சொல்ல மாட்டார்கள் நான் வருத்தப்பட கூடாது என இப்போ உங்கள் வீடியோ பார்த்து தைத்து கரெட்டாக இருக்கு என என் அம்மா சொன்னாங்க இது உங்க ளால் தான் அண்ணா
@bhuvaneshwarimohan-tq4qm
@bhuvaneshwarimohan-tq4qm День назад
அண்ணா முலுநீளம் 12இன்ச் செஷ்ட்36இன்ச் டயட்உயரம் எத்தனை இன்ச்சுக்கு எடுக்கனும்
@user-ko4ye3zq4e
@user-ko4ye3zq4e День назад
Hai anna Ramanathapuram varigala solluga anna nanu kathuganum
@dhivyan2009
@dhivyan2009 День назад
Vazhga valamudan
@dhivyan2009
@dhivyan2009 День назад
Anna thanks
@Multiverse635
@Multiverse635 День назад
அண்ணா எனக்கு ப்ராக் கடடிங் எனக்கு அளவு எடுத்து தைக்க வீடியோ போடுங்க pls அண்ணா எனக்கு ப்ராக் தைக்க ரொம்ப அசையா இருக்கு நானே தைத்து எங்க பாப்பா க்கு குடுக்கனம் உங்களுடை vedio supera eruku thanks bro
@anburani
@anburani День назад
Super speechna❤❤
@user-ew9ed9hv7m
@user-ew9ed9hv7m День назад
தம்பி என்கிட்ட jack மெசின் தான் இருக்கு. பேபின் கேஷ் இருக்கறதுக்கு ரைட் சைடு ஆயில் லீக் ஆகுது எப்பிடி சரிபான்றது தம்பி please பதில் சொல்லுக. நா ரெடி கலர் ஸ்ப்ரிங் இருக்கற போத்தனை டைட் பண்ணி பாத்துட்டேன் சரியாகல
@mayakannang2511
@mayakannang2511 День назад
நன்றி அ ண்ணா உங்கள். வீடியோ எனக்கு உதவிய இரு இருக்கு
@priyachandran8681
@priyachandran8681 День назад
அண்ணா தையால் தெரியாத ப்ளௌஸ் ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@user-fr5eh3jx5b
@user-fr5eh3jx5b День назад
அண்ணா முன்பக்கம் 2in மேல கேப் இருந்து பரவலைய அண்ணா
@sowmiyam5747
@sowmiyam5747 День назад
Anna princess cut patti vaithu yappadi stitching pandrathu video podunga anna
@Shahistha-q3h
@Shahistha-q3h День назад
Neenga kadaisiya sonna visheyam rombo correct Anna
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 День назад
37" long frock umbrella cutting potunga thambi. My daughter ku stich pannanum pa 169cm
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 День назад
சூப்பர் தம்பி தெளிவான விளக்கம்.
@lakshmilakshmillakshmis606
@lakshmilakshmillakshmis606 День назад
❤❤❤❤
@sivakanchana9475
@sivakanchana9475 День назад
Naa daily unga videos paarpaen anna nt evlo time aanalum paarthutu thaan thoonguvaen... Ippo koncha naala thaan intha field kulla naa entry aayirukaen... Neraiya kathujanum nu aasaiya irukku but innaiki doubt question video paarthutu enaku bayam vanthuduchi...
@xara._.offl_
@xara._.offl_ День назад
Ini
@prabhas8794
@prabhas8794 День назад
Sp anna
@jeyapratha3299
@jeyapratha3299 День назад
Hi anna...
@sundarir1064
@sundarir1064 День назад
Anna tailoring shop vachuruken ennaku oru doubt anna kaluthu loose varuthu shoulder Kila irankudhu lining blouse thaikumpothu correct ah irukku sadha blouse la intha complaint varuthu enna panalam sollunga
@sripriyasakthi809
@sripriyasakthi809 День назад
அண்ணா என்னிடம marritt மிசின் இருக்கு நான் உட்கார்ந்து தைக்கும் ஸ்டுள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும் அண்ணா
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 День назад
S, Anna time ella
@sridharshan430
@sridharshan430 День назад
Hi anna na oru famous aana institutela 5000 pay panni blouse mattum learn pannune athula enakku use illa unga video va partthu stitch pannuna blouse correcta irunthuchu online classes ellam yamathuraga anna
@dharanidharan1233
@dharanidharan1233 День назад
அண்ணா ப்ளவுஸ் முன் பாகத்தில் கேப் 4 அல்லது 5 இன்ச் வரை உள்ளது அதற்கு எப்படி கட்டிங் போடுவது வீடியோ போடுகிறேன்னு சொன்னீங்க அண்ணா
@prabup1448
@prabup1448 День назад
எனக்கு தையல் மெஷின்ல தைக்க தெரியாது😭
@jayanthip3422
@jayanthip3422 День назад
சில பேர் 36 க்கு பின் கழுத்து 2 1/2 வெச்சு போடுறாங்க அவுகளுக்கு cross எப்படி வெக்கிறது
@user-mj5bf9bk6w
@user-mj5bf9bk6w День назад
V வெரி வெரி குட்
@karuppupalaniyammal8807
@karuppupalaniyammal8807 День назад
வணக்கம் சகோ எனக்கு ப்ளவுஷ் தைத்து அனுப்ப முடியும்ங்கலா நா தர்மபுரி சகோ
@sugunamari9206
@sugunamari9206 День назад
Super
@suthangkathun6108
@suthangkathun6108 День назад
அண்ணா உங்கள் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது
@SudhaChandrasekaran-in6yb
@SudhaChandrasekaran-in6yb День назад
Super
@JaiDev-st5yq
@JaiDev-st5yq День назад
Super anni
@ananthirajendran685
@ananthirajendran685 День назад
Super Anna nalla நீங்க சொன்னது நல்ல புறிது
@deepikafashions2693
@deepikafashions2693 День назад
Anna chudidar alavu eduthu easy ya mark pandrathu eppadi nu sollunga
@senthamilselviD-et1wk
@senthamilselviD-et1wk День назад
Semma super teaching anna nanum beginersthan you tube pathu learn pandren ipo ipdithan cut pani vechuten but epdi stich panna puriyama irunthen unga vdos super teaching
@HariHaran-qu4zx
@HariHaran-qu4zx День назад
அண்ணா எப்படி தைத்தாலும் ஆம் கேல் டைட் வருது என்ன செய்வது
@sharonbenita2807
@sharonbenita2807 День назад
Sir Nan innaikkudan unga tailaring vidiova parthen neenga marubadium eppo classess edupinga nanum tailoring kaththukanum please
@selvanaguselvanagu5012
@selvanaguselvanagu5012 День назад
👌👍
@MohammedImraan-po4jg
@MohammedImraan-po4jg День назад
Princess cut blouse epdi thaikkanunu sollunga bro
@kn.mohamedalikn.mohamedali6813
Which is d best power machine to buy bro in lowest price.