இந்த பாடத்திட்டத்தில் ஐந்து வருவித்தல் வினாக்கள் உள்ளன. அதில் ஏதேனும் ஒன்று கேட்கப்படலாம். 1. Kp மற்றும் KC தொடர்பு 2. HI உருவாதல் வினைக்கு Kc மற்றும் Kp தொடர்பு 3. PCl5 சிதைவடைதல் வினைக்கு KC மற்றும் Kp தொடர்பு 4. அம்மோனியா NH3 உருவாதல் வினைக்கு KC மற்றும் Kp தொடர்பு 5. வாண்ட் ஹாப் சமன்பாடு ஆகிய ஐந்து வருவித்தல் வினாக்கள் உள்ளன.
இது correct ah sir 16:44 but logA - logB = log A/B sir அப்போ நீங்க இந்த இடத்திலேயே log எடுத்துறுக்களாம்ல sir... ஏன் எடுக்கல. அப்ரம் lnk²-lnk¹ = lnk k²/k¹ அப்படி என்பது correct ah இருக்குற மாதிரி தெரியல sir...