Тёмный

"11 முறை ஆபரேஷன்.. உடம்புல ஒரு பகுதியை எரிச்சுட்டாங்க!" SALEM RR தமிழ்ச்செல்வன் EMOTIONAL பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 321 тыс.
50% 1

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 475   
@BehindwoodsO2
@BehindwoodsO2 Год назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@rrkatheer
@rrkatheer Год назад
Can i know name of doctor who is in Tambaram. Chennai ?
@selvamjaguar
@selvamjaguar Год назад
I prayed. He healed. I Bet. Challenge?.
@prabhukps6876
@prabhukps6876 Год назад
சொன்னதானே இளைஞர்களுக்கு தன்னபிக்கை வரும்....🥹😘 ....என் மனைவி யார் கிட்டயும் கை ஏந்த கூடாது....,💞🙏...நீங்க தா எனக்கு inspiration.....🙌🔥😘
@villageangel7344
@villageangel7344 Год назад
இந்த ஆண்மகன் நீடுழி வாழ்க கஷ்டத்தை கடந்த காப்பியம் தன்னம்பிக்கை மனிதர் மருந்து இல்ல மனிதர் குடும்பத்தை காட்டிகாக்கும் மாமனிதர் வாழ்க வளமுடன் நீடுழி வாழ்க
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 Год назад
இஃஷனமே இறைவனை பார்த்து கேட்டிடவேண்டும். இம் மனித புனிதனை புவியில் விதைத்தற்க்கு. மனைவி மக்கள் மேல் வைத்த பாசப்பரிவு என் மனம்உருகியது🎉❤😢
@அருள்-ங7ற
@அருள்-ங7ற Год назад
அண்ணன் மாதிரி ஆட்கள் நம் நாட்டின் முதல்வராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் இதற்கு ஆதரவு தருபவர்கள் யார் யார் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤
@அருள்-ங7ற
@அருள்-ங7ற Год назад
நல்லவர்களை நம் மக்கள் விரும்புவதில்லை சகோ
@அருள்-ங7ற
@அருள்-ங7ற Год назад
இதே சாதனா திவ்யா கிழவி இவர்களுக்கு லைக் போடுவார்கள் சகோ
@rajendran.a5536
@rajendran.a5536 Год назад
கடவுளே இவர் நூறாண்டு காலம் வாழ வேண்டும்.. நல்ல தங்கமான மனிதர்... ஆண்டவரின் ஆசீர்வாதம் இவருக்கு என்றென்றும் இருக்க வேண்டும்
@Trouble.drouble
@Trouble.drouble Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-z_k-xR0ssqE.html
@chinnap5409
@chinnap5409 Год назад
இவர்களுடைய மகள் திருமண வரவேற்பு விழாவிற்கு சுமாராக 15000 பொதுமக்களுக்கு தரமான அளவில்லா அசைவ விருந்தளித்து மகிழ்ந்தார்.
@pavithrapavithra5818
@pavithrapavithra5818 Год назад
Yes I also attended that marriage function.
@vinays3820
@vinays3820 Год назад
Adhukku ethana aadu kozhi sethuchu
@tprakasam8361
@tprakasam8361 Год назад
கொன்று சோறு போட்டது புண்ணியம் இல்ல
@seenusamy2669
@seenusamy2669 Год назад
​@@tprakasam8361மனிதனுக்காக தான் கோழி,ஆடு,மாடு,காய்கறி இவை அனைத்துமே அவைகளுக்காக மனிதன் இல்லை..தங்களின் மனநோய் குணமடைய வாழ்த்துகிறேன்.
@seenusamy2669
@seenusamy2669 Год назад
​@@vinays3820 காய்கறி,கீரை வகைகளுக்கும் உயிர் இருக்கிறது தானே..அப்படியென்றால் பசு,எருமை மாட்டிலிருந்து பால் கறப்பது கூட பாவம் தானே..மனிதன் சாப்பிட வில்லை என்றால் இவை அனைத்துமே அழிந்திருக்கும்..புலி,சிங்கம்,கரடி இந்த விலங்குகளை மனிதன் சாப்பிட ஆரம்பித்துவிட்டால் வீட்டிற்கு 4 புலி,சிங்கம் இருக்கும்..
@sunmoon2921
@sunmoon2921 Год назад
உயர்ந்த மனிதர், பாகுபாடு அற்ற மனித நேயம். சிறப்பான பேட்டி. நலமுடன் வாழ்க. வாழ்க..
@thenmozhis8334
@thenmozhis8334 Год назад
Sir நீங்க 100 வருஷம் நல்லா இருக்கணும்,இருப்பிங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Trouble.drouble
@Trouble.drouble Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-z_k-xR0ssqE.html
@rangolisadventures714
@rangolisadventures714 Год назад
இன வெறி உள்ளவர்களுக்கும், அதீதமான சுயநலம் உள்ளவர்களுக்கும் cancer வரும் என்பார்கள்..அது பல சமயங்களில் உண்மை தான் என சந்தித்த நபர்கள் மூலம் கண்கூடாக கண்டிருக்கிறேன் .கசப்பான உண்மை,.இவர் ஒரு benami
@அருள்-ங7ற
@அருள்-ங7ற Год назад
வருங்கால முதல்வராக வரவேண்டும் இவரைப் போல நல்ல மனிதர்கள் ❤
@thilagarajan2117
@thilagarajan2117 Год назад
அற்புத.. அதிசய... ஆச்சர்யமிக்க மனிதரைய்யா நீங்க.. வாழ்த்துக்கள்...
@Trouble.drouble
@Trouble.drouble Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-z_k-xR0ssqE.html
@chukkygopal7378
@chukkygopal7378 Год назад
முதலில் உங்கள் தமிழ் வாழ்க..
@PNatarajan1970
@PNatarajan1970 Год назад
இந்த மனசு தான் சார் கடவுள் இன்னும் நூறு வருஷம் நீங்க நல்ல ஆரோக்கியத் தோட இருக்கணும் சார்.
@basheerahamed7248
@basheerahamed7248 Год назад
நல்ல மனசுள்ள மாமனிதர் அண்ணா நீங்க....நீடூழி வாழ்ந்து இன்னும் நிறைய பேருக்கு நன்மை செய்யணும் நீங்க...
@elangovangovindaraj2938
@elangovangovindaraj2938 Год назад
அய்யா, நீங்கள் பேசும்போது என் கண்கள் குளமாகின்றது .எவ்வளவு நல்ல மனிதர் நீங்கள்.நீங்கள் பேசும் அழகேஅழகு நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் எந்த குறையும் இல்லாமல் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரத்தாண்டு நீங்கள் அனைவரும் வாழ்வீர்கள்.you are great sir.
@krishnanmahalingam8269
@krishnanmahalingam8269 Год назад
நன்றி ஐயா, இதை கேட்கும்போது உத்வேகம் வருகிறது
@sugumar7417
@sugumar7417 Год назад
என்றாவது ஒரு நாள் உங்களிடம் ஓர் ஒரு நிமிடமாவது பேசவேண்டுமென்று மனம் ஏங்குகிறது அண்ணன்.😍
@amudhaamudha934
@amudhaamudha934 Год назад
I am also a Cancer patient after your speech i am so brave and confident thanks sir
@குரலின்அரசன்
நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வீர்கள்.துணிந்து வாழ்க.....
@prasannakumar-kf2pl
@prasannakumar-kf2pl Год назад
God bless you 🥺
@jeevashanmugam6419
@jeevashanmugam6419 Год назад
God bless you nanba
@SudhaPrakash-ov8bv
@SudhaPrakash-ov8bv Год назад
Entha stagela anna pathinga nenga
@sganeshan1284
@sganeshan1284 Год назад
ஓ...ஆச்சரியத்தின் சிகரம் ஐயா நீங்கள் 🙏 - நோயுடன் குறைவற்ற செல்வத்துடன் வாழும் மாமனிதர்👌👌👍👍
@0xcoffee427
@0xcoffee427 Год назад
kaasu irundhu enna prayojanam ivlo disease ah vechikittu ? idhukku dhaan indha chicken business lam panna koodadhu. paavam.
@sssvragam
@sssvragam Год назад
எத்தனையோ நல்ல மனிதர்களை இழந்துவிட்டோம் ஐயா.உங்களை போன்ற நல் உள்ளங்களால் உலகம் உயிர்ப்புடன் இயங்குகிறது.நீங்கள் பல நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ என் அப்பன் முருகனை பணிகிறேன்.பேட்டி கண்ட@Behindwoods நன்றி
@tprakasam8361
@tprakasam8361 Год назад
அப்படியா. சேலம் பிரியாணி கடையில வேலைக்கு சேரு
@nareshkumars1607
@nareshkumars1607 Год назад
We talk about Elon Musk, steve jobs and all but here is the real businessman. Very inspiring.
@Kathiravan-1
@Kathiravan-1 Год назад
தமிழகத்தின் செந்தமிழ் Steve Musk 👍🏽🙏🏽
@Suresh-lg1xx
@Suresh-lg1xx Год назад
ஐயா ஐயா நீங்க பேசும் போதெல்லாம் ஆர்வமா பார்ப்பேன் இன்னைக்கு நீங்க பேசுறதபாத்தப்ப எனக்கு துக்கம் தொண்டய அடைக்குது பத்து பைசா எவனுக்கும் மனசார தராத இந்த உலகில் வரிவழங்கும் வள்ளல் ஐயா நீங்க ரொம்ப நாள் சந்தோசமா இருப்பீங்க வாழ்த்துக்கள் வாழ்க
@purushothamant.r9595
@purushothamant.r9595 Год назад
.ஐயா எனக்கு 66வயதாகிறது இப்பொழுது தான் உங்கள் பேட்டியை பார்த்தேன் நான் சென்னையில் பிறந்து வாழ்ந்து இருந்தும் உங்கள் பிரியானியை சாப்பிட்டதில்லை உங்கள் பேட்டியில் கூறிய வாழ்க்கை முறை கேட்டு வியப்படைந்தேன் உங்களுடைய அயராத உழைப்பும் தன்நம்பிக்கையும் உங்களை வெற்றியடையச்செய்தாலும் நீங்கள் தன்மகனை இழந்தாலும் என்னுடன் சேர்ந்து பனிபுரிகின்ற அத்தனைபேரும் என்மகன்போல என்று கூறியது என்கண்கலங்கியது இப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் படைத்த உங்களுக்கு எந்த தீங்கும் நேராது பலகுடும்பங்களை வாழவைக்கின்ற தெய்வமாகத்தான் நான்கரூதுகின்றேன் நீவீர் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Год назад
எனக்கு ரத்த புற்றுநோய் எனக்கு மற்ற நோயாளிகளை பார்த்தவுடன் பயம் போய்விட்டது.... சாவு நிச்சயம்அதனால் பயமும் போய்விட்டது.....மற்றவர்கள் அனுசரணை பற்றி கவலை இல்லை... சிகிச்சை செலவு காரணமாக வீட்டுசெலவுக்காக பணம் தேவை எனநினைப்பு மட்டுமே உள்ளது
@naveenanaveena2551
@naveenanaveena2551 Год назад
Hospital ponga plzz....
@gayathriloganathan4691
@gayathriloganathan4691 Год назад
I wish you a speedy recovery, I heared taking vilvam leaf powder everyday will cure it, requesting you to take it.
@Priya-kf7dn
@Priya-kf7dn Год назад
Madhurai aasirvadham hospital ponga anga selavu kuraivu kaapidu card erunthal free treatment ponga udamba parunga enga sister angathan treatment edukuranga nallarukkanga
@rpgaming5300
@rpgaming5300 Год назад
உங்க வயது சார்
@ammukutti7927
@ammukutti7927 Год назад
Kerala vayanaadu vellan vaethiyar Google s search parunga details irukkum and also yotube fresh plants mooligai tharanga cure 100% don't ignore please try this
@kannansrinivasan4416
@kannansrinivasan4416 Год назад
Great salute sir 🙏 எல்லா இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கின்றேன் சார் 🎉
@meeraumaiza-ch4ht
@meeraumaiza-ch4ht Год назад
கடின உழைப்பால் தன்னம்பிக்கையால் உயர்ந்த இவருடைய சிரிப்பும் சிறப்பாக இருக்கிறது.
@francissusai
@francissusai Год назад
இந்த நல்ல மனிதர் பல்லாண்டு பல்லாண்டு பலநூராண்டு வாழ்க வாழ்க! வாழ்த்துக்கள் நன்றி.
@dineshr542
@dineshr542 Год назад
அண்ணனை சந்தித்தே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழ்த்துகள்
@jayasakthivela5507
@jayasakthivela5507 Год назад
கண்டிப்பா ஒரு நாள் உங்களை நான் பாக்கணும் பா நீங்க நல்ல ஒரு மாமனிதர் ஒருபோதும் கடவுள் உங்களை கைவிடமாட்டார் காட் பிளஸ் யூ வாழ்க வளமுடன் என்றும்
@aaphotography5502
@aaphotography5502 Год назад
My inspiration man💯🥺 நூறு வருடம் வாழ்வீர்கள் என்று நம்புகிறேன்💯🫂...
@sivanaesan5916
@sivanaesan5916 Год назад
வியப்பூட்டும் மனிதன் ...Super. Sir
@sasikumarkumar9170
@sasikumarkumar9170 Год назад
அண்ணா உங்கள் மனித நேயம் வனுயர்ந்து உள்ளது வணங்குகிறேன்
@karthickadmkmassgreat5473
@karthickadmkmassgreat5473 Год назад
அற்புதமான மனிதர் ஐயா
@padmar3130
@padmar3130 Год назад
உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிரேன்👌👏👏👍🙏🙏🙏
@lathakumar9508
@lathakumar9508 Год назад
அற்புதமான மனிதர் ஐயா❤❤❤❤
@karthikm.k.v9587
@karthikm.k.v9587 Год назад
அதிசிய பிறவி நீங்கள் ....பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். மனிதநேயம் என்றால் அண்ணன்தான்....வாழ்வில் ஒருமுறை உங்களை சந்தித்து ஆசி பெற வேண்டும்... நீங்கள் வாழும் தெய்வம்..... Comments ல் அணைவரும் வாழ்த்துகின்றனர். ஒருவர்கூட தவறாக பதிவிடவில்லை... இதைவிட வேறு என்ன வேண்டும்.
@chandrasekarmg4061
@chandrasekarmg4061 Год назад
ஐயா தங்களது பேச்சும் உழைப்பும் மற்றவர்களுக்கு முன் உதாரணம் இறைவன் தங்களுக்கு அருள் புரியட்டும்
@இயற்க்கைநேசன்
சிந்திக்க தூண்டுகிறது உங்கள் பேச்சு அய்யா 🙏🙏
@747grdvip
@747grdvip Год назад
Real hero.... All youngsters has to get blessing from this legend ❤ Truth is world 🇮🇳🇮🇳🇮🇳
@boostbuvanesh7525
@boostbuvanesh7525 Год назад
REALLY A GREAT INSPIRATIONAL SOUL HATS OFF TO THIS GREAT MAN LET HIM BE A BLESSED SOUL WITH A LONG LIFE 🙏🙏🙏👍
@nsathya5974
@nsathya5974 Год назад
வேற லெவல் இன்டெர்வியூ hats 👏🏻👏🏻👏🏻vera level sir... Chance ah ella super.... 👏🏻👏🏻👏🏻
@sakthivel-nx8ij
@sakthivel-nx8ij Год назад
எங்க ஊர் தெய்வம்.. ஐயா வாழ்க நலமுடன்
@crtcrt1086
@crtcrt1086 Год назад
உண்மையில் ஆயிரம் ஆண்டுக்ளில் பிறக்கும் ஒரே ஒரு அதிசயப்பிறவி. அது தாங்களாகத்தானிருக்கமுடியும்!தங்களின் அனுபவ அறிவுக்குத் தலைவணங்குகிறேன்🙏
@albertraj9204
@albertraj9204 Год назад
இவர் தான்யா உண்மையான ஹீரோ
@futuresocialraja9801
@futuresocialraja9801 Год назад
சார் நீங்க எத்தனை கோடி வச்சு இருந்தாலும் பரவாயில்ல நீங்க நல்லா இருக்கணும்.
@Kingjainu
@Kingjainu Год назад
சிறந்த மனிதர்.....
@heera_sree
@heera_sree Год назад
Unga hard work, speech rombo pidikum sir starting irunthu, but ippo ungaluku cancer nu sonnathum innum rombo pidikuthu ivalo valila mathavangaluku inspiration ah irukanunu ninaikara antha manasu tha sir theivam ungaluku onum aganuthu nalla irupinga
@resselalawren3310
@resselalawren3310 10 месяцев назад
Appa ungala pakanum ! Very strong person ❤
@jayasakthivela5507
@jayasakthivela5507 Год назад
அப்பா உங்கள மாதிரி ஒரு மனிதர் இந்த உலகத்துக்கு வேணும்
@rksnatureworld9170
@rksnatureworld9170 Год назад
நீங்க நல்லா இருக்கணும் சார் 🙏🏻🙏🏻🙏🏻முள் சீத்தா மரம் வீட்டில் இருக்கு, மனிதனை படித்தவர் 👍👍👍
@sasiramyasasiramya180
@sasiramyasasiramya180 Год назад
ஐயா நீங்கள் நல்லவர்தான் அனல் தினமும் எத்தனை உயிர் கொல்லிவிர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🤔🤔🤔🤔🤔🤔
@shantadilip1576
@shantadilip1576 Год назад
நீங்கதான் ஐயா உண்மையான ,,Hero..
@pvr2427
@pvr2427 Год назад
தன்னம்பிகை நாயகன்
@karunanithi3284
@karunanithi3284 Год назад
அருட்பேராற்றல் கருணையினால் நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெஞ்ஞானம் ஓங்கி வாழ்க. வாழ்க வளமுடன் அய்யா.
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 5 месяцев назад
நீங்கள் சொல்வது உண்மை. வருமுன் காப்போம். நோய் வராமல் ஆரோக்யமாக வாழ பள்ளிக்கூடத்திலேயே " உணவு, உடற்பயிற்சி, சுயநலமின்மை" பழக்கபடுத்தினால் நல்ல சமுதாயம் உருவாகும்.
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 Год назад
தலை வணங்குகிறேன் தம்பி.நீ பல்லாண்டு வாழ வேண்டும்.தன்னம்பிக்கையின் சிதரம்
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 Год назад
வாழ்த்துகள் 💐 ஐயா வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏
@sukumarsangeethasukumarsan7887
Hisuper sir
@bharathr884
@bharathr884 Год назад
ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்க வளமாக உங்கள் தைரியத்தையும் நம்பிக்கையும் மற்றவர்களும் புரிந்துகொண்டு மற்றவர்களும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்
@gopimurthy9314
@gopimurthy9314 Год назад
உண்மையான பேச்சு, இவர் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@saravanakumar-kh5xv
@saravanakumar-kh5xv Год назад
A TRUE LEGEND
@mathanmathan7491
@mathanmathan7491 Год назад
அருமையான மனிதர் நல்ல குணம் படைத்தவர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு மேலோங்கி வந்தவர் ஐயா இந்த காணொளி மூலமாக உங்களுடைய உங்களுடைய வார்த்தைகளை கேட்டேன் அருமையான பதிவு அற்புதமான நீடோடி வாழ வேண்டும் நீங்கள் நல்லா இருக்க..... உங்களுக்காக நான் பிரேயர் பண்ணுகிறேன் 🙏🙏🤝🤝👍🏻👍🏻
@josephravi5551
@josephravi5551 Год назад
Sir, ungala kai eduthu kumbidukeren, 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@ganeshmadhuraja8581
@ganeshmadhuraja8581 Год назад
வலியில் உலன்று வழி காட்டிய வைராக்கியமே நன்றி அண்ணன்
@ayubansary2196
@ayubansary2196 Год назад
அற்புதமான மனித நேய சிந்தனையும் உழைப்பும் இவரை காலத்தில் உயர்த்தி இருக்கிறது. இவரின் உடல் நலத்துக்கு பிரார்த்திக்கிறேன்
@nirmalraj6449
@nirmalraj6449 Год назад
Great sir நீங்க ,💯 year's நீங்க வாழனும் sir ,இன்னும் பல பேர் உங்கள் வாழ்க்கைய பாத்து motivation ஆவற்கள்
@Go4Guru
@Go4Guru Год назад
Excellent person motivating youngsters! Vazhga valamudan!
@prabuprabubathri6553
@prabuprabubathri6553 Год назад
நச்சுத்தன்மை இல்லா காய்கறி, கலப்படமில்லா உணவு நோயற்ற வாழ்வுக்கும் , நமது சந்ததியினருக்கும் நாம் அளிக்கும் பரிசு.
@kidsjoinwithyaki9700
@kidsjoinwithyaki9700 Год назад
Really ur great sir God Bless you Abadandly with your family sir👍🏻
@nagarajanponnusamy512
@nagarajanponnusamy512 Год назад
சாமி சாமியார் ஆசிர்வாத்தை விட தங்களை போன்ற முன்னோடிகள் வாழ்த்துக்கள் எங்களுக்கு வேண்டும். வணக்கம்
@madhavarajvijayaraghavan3666
நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
@ArchuPrithiv
@ArchuPrithiv Год назад
Thank you so much sir...your words are so inspiring and motivating...my mom is also cancer patient we are struggling still in treatment....will follow your words and food routine thanks a lot.....
@nightprayerdeliverance
@nightprayerdeliverance 9 месяцев назад
Sirகலங்காதீங்க உங்களுக்காக ஜெபம் பண்ணுகிறோம் இயேசப்பா🎉உங்களை இரட்சிப்பாரு
@ananthiny5432
@ananthiny5432 Год назад
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு புத்தகம்
@BalaJi-kj4jj
@BalaJi-kj4jj Год назад
Kavala padadhinga iyya ungalukku irukkura nalla manasukku thangalai andha iraivan kappaattruvaar🙏🙏
@rehubathia320
@rehubathia320 Год назад
இந்த நல்ல மனிதருக்கு ஆண்டவன் நீடிய ஆயுளை கொடுக்க அண்ணாமலையார் அருள்புரிவார்.
@karthisamy8439
@karthisamy8439 Год назад
சிரிப்பு அழகு தெய்வீக சிரிப்பு
@chandrapadhu3542
@chandrapadhu3542 Год назад
நன்றி.சொல்ல வார்த்தை.இல்லை.தம்பி.வாழ்க. வாழ்க. 🙏🙏🙏🙏💐💐💐💫
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Год назад
என்ன சார் உங்களுக்கு இப்படி ஒரு உடல்நிலை. உங்களுக்கு ஆயுள் அதிகமா இருக்கணும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@vangavanigampannalam...5241
Excellent inspiration sir .. 🙏🙏👍👍kadavul arul muluvathum ungalukku kidaikkattum 🙏
@mohamedsaleem9649
@mohamedsaleem9649 Год назад
உழைப்பாள் உயர்ந்த மா மணிதர்.
@kowshick1
@kowshick1 Год назад
நீங்கள் ஒரு நல்ல மனிதர்..ஒரு கோரிக்கை அய்யா..நீங்களே, உங்கள் உணவகங்களில் பாரம்பரிய உணவு, காய்கள், கீரை வகைகளை தரலாமே?
@kannanbalamurugan8975
@kannanbalamurugan8975 Год назад
I have seen lot of businesses entrepreneurs inspirational speech !! But there is a real touch and never seen a such a honest answers !! cancer survivor to business man to social activities master 🙏🙏 salute to u sir !! From now I assure u will be mentor / model for many people sir !!
@masamasa7064
@masamasa7064 Год назад
ஐயா நீங்க ஒரு தெய்வபிறவி
@arunkumart9817
@arunkumart9817 Год назад
what a positive man❤
@TamilselviTamil-m4w
@TamilselviTamil-m4w Год назад
Neenga remba nalla erukkanum Iyya. Ithe pol santhosama irukkanum. 🙏🙏🙏🙏🙏🙏
@murugank7618
@murugank7618 Год назад
அண்ணா கேட்கவே கஷ்டமா இருக்கு கடவுளே இவர் உடல் நிலை சீரகனும்
@Nesanjebaraj
@Nesanjebaraj Год назад
Real care about humans... Great 👍
@MohammedIbrahim-lt3pl
@MohammedIbrahim-lt3pl Год назад
Really appreciate your thoughts and efforts Sir. Great. Long live more.
@whatever_you_need
@whatever_you_need Год назад
Super sir God bless you.......
@rameshv875
@rameshv875 Месяц назад
👏👏👏👏👏அருமை அண்ணா 💐💐💐💐
@sararasak9671
@sararasak9671 Год назад
Super ma unga interview oru university poy paditha anubavathsi unmay pesum manitha theivsthsi interview partha theritha visayngalal migga magilchi valka pallandugal svaridam neenda ayulum god bless athigama kidaykkum endru koorungal
@boomarani6778
@boomarani6778 Год назад
💐💐💐💐💐 Really you are great sir
@saranaabraham5858
@saranaabraham5858 Год назад
அருமையான பதிவு🙏👍தண்ணம்பிக்கை பின் அடையாளம்🎉
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 Год назад
Super , உங்கள் தன்னம்பிக்கை வாழ்க 😊😊
@mahendransai6495
@mahendransai6495 Год назад
அருமை அருமை மிக அருமை
@maheswarimaheswari8360
@maheswarimaheswari8360 Год назад
சூப்பர்...சார். மா மனிதன்💐👏👏👏👏👏👍💪🎄🙋
@jayajaya-ft5jn
@jayajaya-ft5jn Год назад
Life real hero ayya.
@sathishdped8300
@sathishdped8300 Год назад
Amazing brother God Bless U
@victori3431
@victori3431 Год назад
Sir You are really great Sir. Even the great economists have not spoken about the large waste of wealth on destructive war weapons, instead it can be spent health, etc.
@gowrianjali
@gowrianjali Год назад
Very very inspiration speech sir handsoff
@parir6931
@parir6931 Год назад
God will grace
@yobuyobu7794
@yobuyobu7794 Год назад
RR சார் நீடூழி வாழ வேண்டும் என ஆன்டவரிடம் பிராத்தனை செய்கிறேன் ..பார்ப்பவர்களும் வேண்டிக் கொள்ளுங்கள்..
@sk-qd9eu
@sk-qd9eu Год назад
Salem singam God bless you
@yazhiniyazh7350
@yazhiniyazh7350 Год назад
TEARS IN MY EYES SIR VERY POSITVE HARD WORKING MAY GOD BLESSS U AND FAMILY FOR HELPING EVERY ONE AT ALL TIME.
Далее
Changing The Flag Of The Countries #countryballs
00:18
очень грустно 😭
00:12
Просмотров 105 тыс.
Changing The Flag Of The Countries #countryballs
00:18