Тёмный

11.09.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV 

TAMIL CATHOLIC ONLINE TV
Подписаться 51 тыс.
Просмотров 3,4 тыс.
50% 1

#tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@selvijames9518
@selvijames9518 6 дней назад
ஆண்டவரே நன்றி உமக்கு நன்றி இயேசு வுக்கேநன்றி மரயேவாழ்கபுனிதசூசையப்பரேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்
@jenittajenittach7986
@jenittajenittach7986 6 дней назад
ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி
@AnushaAnu-ij9sf
@AnushaAnu-ij9sf 6 дней назад
இயேப்பா❤❤நனறிநன்றி
@DhanamaniDhanamani-pj3lc
@DhanamaniDhanamani-pj3lc 6 дней назад
மரியே வாழ்க❤️❤️❤️AVE மரியா 🙏🏿🙏🏿🙏🏿ஆமென் 💐💐💐
@sarlasarda5267
@sarlasarda5267 6 дней назад
காலை வணக்கம் பாதர் ஆண்டவரே எனக்கு ச் செவிசாயும் என்மீது இரங்கும் எனக்கு துனையாய் இரும்
@arulmaryshanthi8895
@arulmaryshanthi8895 6 дней назад
Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏
@premalatha5310
@premalatha5310 6 дней назад
ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்
@rameshraja3402
@rameshraja3402 6 дней назад
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️
@சாக்சிசாக்சி
Amen அல்லேலூயா
@johnsonr1514
@johnsonr1514 6 дней назад
பேரன் சேர்வின் நல்லபடி வளர்ச்சி அடைய வேண்டும் என்று மண்டடுகிரோம். ஆமென்
@jayapriyaa8495
@jayapriyaa8495 6 дней назад
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐
@baskarana7472
@baskarana7472 6 дней назад
தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. புதன்கிழமை காலை. பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம் செய்கிறோம் சுவாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் சுவாமி. அம்மா மதியே போற்றி போற்றி. உலகம் போற்றும் வேலை நகரில் குடி கொண்டுள்ள புனித வேளாங்கண்ணி தாயே ஆரோக்கிய அன்னையே. போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் வைத்திருந்த ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் பாதர்
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 6 дней назад
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா எக்ஸாமில் அதிக அளவில் மார்க் வாங்க வேண்டும் ஆண்டவரே உம்மை நோக்கி ஜெபிக்கிறேன் அப்பா அருள்நிறைத்தமரியேவாழ்க
@jhoneson8452
@jhoneson8452 6 дней назад
ஆமேன்
@user-kr3rk2qi3o
@user-kr3rk2qi3o 6 дней назад
Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa ❤❤ ❤ Appa Aman
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 6 дней назад
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி
@arackiyamangelm4665
@arackiyamangelm4665 6 дней назад
Praise the lord pray for davit Newton, Pavithra familys god blessing our familys special family intention praying our ministries .🎉🎉
@susandissanayake1247
@susandissanayake1247 6 дней назад
Re fr Jesu Kumar. எமக்காக அர்த்தமுள்ள காலை செபத்தை எமக்காக அர்ப்பணிக்கும் உங்களுக்கு ஆண்டவரின் நாமத்தினால் நன்றி கூறுகின்றேன்.எனது மகன் Canada போய் ஒரு வருடம் திடீரென Heart block. உடனே ஆபரேஷன் கடந்த 6ம் திகதி வெள்ளிககிழமை நடந்தது.ஆண்டவரின் நாமத்தினால் நல்லபடியாக ஆபரேஷன் நடந்து புது பிறப்பை ஆண்டவர் அருளிவிட்டார். எல்லாம் வல்ல ஆண்டவரை போற்றுகின்றோம். உங்களது அனுதின காலை செபம் எனக்கு ஓர் உந்துதலாக இருந்தது.எனவே தூய ஆவியாருக்கு நன்றி கூறும் வேளை உங்களுக்கும் நனறி கூறுகின்றேன்.எனது உடல் நோய்கள் குணமடைய எனக்காக மன்றாடுங்கள் father.May Godbless father. I'm from Sri Lanka.
@arackiyamangelm4665
@arackiyamangelm4665 6 дней назад
Praise the lord pray for Angel Arockiam familys health and heart peacefull pray and evil power releaf praying our ministries🎉🎉
@marthawilliams5247
@marthawilliams5247 6 дней назад
We thanku father son and holyspirit thanku mother mary father Joseph all Saints all Angels amen amma our holy mother your flag hoisting & happy birthday went successfully blessed thanku amma, appa. Ave Maria ❤🙏❤
@veljhinimary9431
@veljhinimary9431 6 дней назад
Amen
@geraldjoseph1958
@geraldjoseph1958 6 дней назад
Ave Maria Amen🌹🙏Mother Place Bless My Family 🙏Mother Place and Good Hatha 🙏 Jesu's Blessing My Son Is Job and Good Hatha 🙏 Son Need Wedding Help Hi m🙏 Jesus Bless My Wife and Daughter Family 🙏Amen Thanknig You Jesus 🌹🙏❤️
@carelinpradeepa2622
@carelinpradeepa2622 6 дней назад
🙏🏼❤🙏🏼❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤amen❤🙏🏼❤🙏🏼❤tq
@vprvpr2100
@vprvpr2100 6 дней назад
இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
@florancesusila6426
@florancesusila6426 6 дней назад
Amen Maria valha yesuvukkapugal Amen
@SebastinJayakumar
@SebastinJayakumar 6 дней назад
அன்னையே சகாய தாயே உம்முடைய பாதத்தில் நிற்கிறோம் எங்லது சோதனைகள் வேதனைகள் எல்லா வற்றையும் விலக்கியருலும் நாங்கள் செய்ததவருகலை மன்னித்தருளும் எங்களை கண்நோக்கியருளும் அம்மா எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்பேசி எங்கலுக்கு காரியங்களை நடத்தி தந்தருளும் தாயே மரியோ வாழ்க ஏசுவுக்குபகழ் ஏசுவின் ரத்தம் ஜெயம் தாய் மரியோ வாழ்க வாழ்க ஆமேன்
@d.arogyaraj7938
@d.arogyaraj7938 6 дней назад
Good morning father amen jesus christ amen aleluya ave maria good God bless you all people's prayers God amen aleluya ave maria amen ave maria amen thank you for your prayers father
@selvinsamraj6639
@selvinsamraj6639 6 дней назад
❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக அம்மா மாதாவே வாழ்க என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொளுங்கள்❤❤❤
@user-sf6kt6je1c
@user-sf6kt6je1c 6 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 6:17
@NewtanKenijuet-zg8yq
@NewtanKenijuet-zg8yq 6 дней назад
AMEN JESUS AMEN 🙏 ❤ ❤❤
@antonyexpedite5671
@antonyexpedite5671 6 дней назад
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
@prabhuparamasivan4348
@prabhuparamasivan4348 6 дней назад
ஆமென்
@josephnoelharry3918
@josephnoelharry3918 6 дней назад
St Joseph Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏
@luxsigakunabalan5144
@luxsigakunabalan5144 6 дней назад
Amen Amen Amen 🙏 ❤
@reddyskala5273
@reddyskala5273 6 дней назад
🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹
@nalinibernard6457
@nalinibernard6457 6 дней назад
Amen 🙏 🙏 🙏
@ara3388
@ara3388 6 дней назад
❤amen jésus ❤
@luciajacob1258
@luciajacob1258 6 дней назад
Amen❤❤❤
@mariaarul9992
@mariaarul9992 6 дней назад
Amen🙏🙏🙏
@vijudasan8281
@vijudasan8281 6 дней назад
Amen appa 🙏🙏🙏♥️
@HemaLatha-dl3oy
@HemaLatha-dl3oy 6 дней назад
Amen
@merymery3288
@merymery3288 6 дней назад
🙏🙏🙏🙏
Далее
Каха и жена (недопонимание)
00:37
காலை வேண்டல்
7:40
Просмотров 15 тыс.
மாதா சுப்ரபாதம்!
22:09
Просмотров 518 тыс.