Тёмный
No video :(

116 ஏக்கர் பூங்கா இப்போது எங்கே❓ Chennai People's Park வரலாறு ⏳ Historian V Sriram ⏳ 

Avatar Live
Подписаться 331 тыс.
Просмотров 10 тыс.
50% 1

116 ஏக்கர் பூங்கா இப்போது எங்கே❓ Chennai People's Park வரலாறு
இந்தியர்களின் வரலாறு, தமிழர்களின் தொன்மை, நமது பாரம்பரியம், கலை, இலக்கியம், நுண்ணறிவு போன்ற இன்னும் ஆராயப்படவேண்டிய தமிழரின் பெருமையை போற்றும் நிகழ்ச்சி!
வரலாற்று செய்தியை கதை வடிவில் வழங்கும் ஸ்ரீராமுடன் இப்போதே இணையுங்கள். இந்த ஆய்வு பயணத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.
⏳ HISTORY TIME WITH HISTORIAN V SRIRAM ⏳
Join historian V Sriram as he takes you on a journey through the annals of history and art, weaving together well-researched narratives, intriguing insights, and fascinating events. Exploring the origins of history, its contemplations, and peculiar occurrences, he brings forth known and unknown facts, enriching our understanding and curiosity alike. It's a platform crafted to seamlessly integrate your curiosities, delivering narratives that engage and enlighten. Join us for an enriching exploration of the past, present, and the mysteries in between.
#myladys_garden #nehrustadium #sarpattaparambarai #chennaicentral #chennaipark #avatarlive
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - avatarlive2023?...
⏩ History With Sriram Spotify - podcasters.spotify.com/pod/sh...
⏩ Business Arattai Spotify - podcasters.spotify.com/pod/sh...
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@avatarlive
@avatarlive Месяц назад
Historian V SRIRAM Squad like here 👍🏻
@vigneshs4768
@vigneshs4768 Месяц назад
Egmore museum history please
@jaganathanv5423
@jaganathanv5423 Месяц назад
Please give me your contact no ,🙏🙏🙏
@satyanarayankankipati3633
@satyanarayankankipati3633 Месяц назад
Thank you Sir. Your video is excellent and it sent me back 70 years back. Now I am 80 year old Since I was from Sowcarpet area we frequently visited that swimming pool and my ladies park Thank you for your video.
@avatarlive
@avatarlive Месяц назад
Glad you enjoyed it
@safetyfirst6400
@safetyfirst6400 Месяц назад
திரு ஸ்ரீராம் அவர்களுக்கு கோடான கோடிகள் நன்றி நீங்கள் கூறிய அனைத்தும் என்னுடைய தாத்தா என்னிடம் கூறியவை அந்த ரேக்ளா ரேஸ் பற்றி கூறினீர்கள் அல்லவா அதில் என்னுடைய தாத்தா உடைய வண்டிகள் கலந்து கொண்டு ஓரிரு முறை வெற்றி பெற்றதாகவும் பல தடவை தோல்வியை தழுவியதாகவும் தெரிவித்து உள்ளார் நீங்கள் கூறியவுடன் என் நினைவுக்கு வந்தது அவைகள்தான் மிக்க நன்றி ஏறத்தாழ 35 வருடங்களுக்கு முன் என்னுடைய தாத்தா அவர்கள் இந்தக் கதைகளை என்னிடம் கூறியுள்ளார் அப்பொழுது நான் நம்பவில்லை இப்போது நீங்கள் கூறியவுடன் இவை அனைத்தும் உண்மை ஏனென்றால் சென்ட்ரல் ரயில் நிலையம் இருந்து எங்கள் வீட்டிற்கு ரயிலில் தான் வருவோம் பெரம்பூர் வரை அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் செல்வோம் அயன்புரம் மார்க்கெட் என்னுடைய தாத்தா அவர்கள் ரயில்வேயில் பணி புரிந்தவர்
@kumartm48
@kumartm48 Месяц назад
Iyaa பழைய வண்ணாரப்பேட்டை, மற்றும் வடச்சென்னை பற்றி கூறுங்கள் ஆவலாக உள்ளது
@nandakumarts5830
@nandakumarts5830 Месяц назад
I am 71years. Was living in a part of kondithope. Reminds me SIAA grounds,Reekla,park fair, MY LADIES GARDEN, ZOO,SWIMMING POOL, SALT QUARTER GROUND, CIRCUS,,etc etc etc.
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 Месяц назад
வணக்கம் அண்ணா பார்க் dewn புங்கா வியபுட்டும் தகவல் அருமை அருமை நன்றி உங்களுக்கு
@greencladsRathinam
@greencladsRathinam Месяц назад
@user-wf9gl3pz8n
@user-wf9gl3pz8n Месяц назад
I was in choolai Iknow people's Park Now oldmoore market Andnew moore market
@shaikfareed6579
@shaikfareed6579 Месяц назад
Lovely Sir. You carried us 70 years back. You r a God given gift to us.
@avatarlive
@avatarlive Месяц назад
❤️
@dhinesh207
@dhinesh207 Месяц назад
Compared to Bangalore our Chennai has very very less parks for people to benefit and spend family time.
@rselvaraju3045
@rselvaraju3045 Месяц назад
மிக்க நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!
@sudhaanandan2044
@sudhaanandan2044 Месяц назад
Later it was known as Our Ladies garden. Next to it was zoo. Nehru stadium was there. Football and hockey matches were played there. Kannapar thidal was there. Circus would be hosted there.
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 Месяц назад
I have downloaded this book and reading it. Tyrrell was Reserve Inspector of Police in Nellore.Later Jailor and Superintendent in Madras Penitentiary,Palghat Firt jail,Salem jail,Palayamkottai Cellular jail,Cannanore jail etc.Corruption was rampant and external help to rich convicts was regular.Now we find mobile phone etc used by convicts.Rampant corruption is century old. The existence of tigers near Nellore and Palghat Town in the 1880s is good information. Travel by open boat by him from Pulicut lake to Ennore to go fast to Madras was good information.In 1965 to 1972 I have seen boats carrying goods in Ennore lake and Basinbridge pier
@kannansrinivasan2650
@kannansrinivasan2650 27 дней назад
Thiruvottiyur history solluga sir
@rajmunuswamy675
@rajmunuswamy675 Месяц назад
Sir, in chennai the name of the places end with either pakkam or vakkam. Can you please give some insight for such suffics
@cpet396
@cpet396 28 дней назад
. .& there was a Famous PREFiX Word known as "MATHURA" attached to all those erstwhile Villages of Madras & the Chengalpet & Thiruvallur Distt. For e.g "MATHURA METTUPALAYAM" an area Now known as METTUPALAYAM which is between MAMBALAM & SAiDAPET & also near to ASHOK NAGAR (today's METTUPALAYAM ends @ famous "MAAn-THOPU Corporation School" @ Jones Road, Saidapet) & the present CHROMPET's name was "MATHURA" KOLLAN CHAVADi. This PreFix Word MATHURA Word Still found in REVENUE Dept's Ancient Records of old villages. i request Mr.Sriram to find out, How & Why this Strange Prefix Word "MATHURA" was used for mostvof the Villages of MADRAS & surrounding Districts 🙏 thank you,
@gurunaveenr1370
@gurunaveenr1370 Месяц назад
இந்திய வரலாறு சிந்து சமவெளி முதல் இந்திய போராட்டம் வரை அறிந்து கொள்ள எந்த நூல் மிகவும் சுவைப்பதை எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் எனவே பதிலளிக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன்
@josephd.r3581
@josephd.r3581 Месяц назад
Tnx
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Месяц назад
இப்படிதான் பல இடங்கள் தடம் தெரியாமல் அழிக்க பட்டுள்ளது
@Saravanan-eh2uw
@Saravanan-eh2uw Месяц назад
OMG ❤️🧡💚🧡❤️💚🔥💯😍🎉✨🙏🥰😍💯✨
@avatarlive
@avatarlive Месяц назад
❤️
@Saravanan-eh2uw
@Saravanan-eh2uw Месяц назад
@@avatarlive 🙏🙏🙏🩸😍👍🌹
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 Месяц назад
I have purchased books from Moore market
@ajitnandakumar
@ajitnandakumar 9 дней назад
Basically we screwed it up
@ponnurangamnarendrakumar540
@ponnurangamnarendrakumar540 Месяц назад
Sir , kindly talk about history of annanagar , how world trade fare conducted , how town planning done , history of annanagar tower etc.
@thenimozhithenu
@thenimozhithenu Месяц назад
😂 park station alla adu கூவம் station.
@madrasmadras1420
@madrasmadras1420 Месяц назад
Naama thaan atha coovam aakinom, Karanam naamthan
@safetyfirst6400
@safetyfirst6400 Месяц назад
தம்பி அவ்வளவு கேவலமா எல்லாம் சொல்லாத அதில் 70 வருடங்களுக்கு முன் படகு போக்குவரத்து நடந்த இடம் அது என்னுடைய தாத்தா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் நாம் தான் அந்த நீரோடையை அவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டோம் என்று வெட்கித் தலை குனிந்து சொல்ல வேண்டும் பின்குறிப்பு நீங்கள் சென்னையை சேர்ந்தவரா அல்லது வேறு மாவட்டத்தை சேர்ந்தவரா கூறுங்கள் பார்க்கலாம்
@hindustan6352
@hindustan6352 Месяц назад
GREAT SIR ...SALUTE
@avatarlive
@avatarlive Месяц назад
👍🏻
@chandru7660
@chandru7660 Месяц назад
Thank u sir
Далее
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 81 тыс.
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 81 тыс.