Тёмный

1174-7th AND 8th ASPECTS OF MARS-செவ்வாய் 7-8 ம் பார்வை. 

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 12 тыс.
50% 1

செவ்வாயின் 7 மற்றும் 8 ம் பார்வைக்கான வித்தியாசங்கள் என்ன? செவ்வியின் 8ம் பார்வை என்ன பலன் தரும்?ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
***********
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
***********
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
*************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adithyaguruji
www.facebook.c...
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@pandiochammal01
@pandiochammal01 6 месяцев назад
Vanakkam Guruji Nan Ungal Silent Fan ☺️♥️
@aravindshivaa
@aravindshivaa 6 месяцев назад
குருஜி அவர்களுக்கு வணக்கம் தாங்கள் தனுசு மகர கும்ப லக்னத்துக்கு செவ்வாயின் ஏழாம் பார்வை பற்றி கூறும் பொழுது இருக்கும் வீட்டையும் பார்க்கும் வீட்டையும் மாறி மாறி கூறி உள்ளீர்கள் பொதுவாக உங்கள் விளக்கம் அருமை நன்றி அய்யா
@venkatramana.yogakudil
@venkatramana.yogakudil 6 месяцев назад
வணக்கம் குருஜி.கும்ப லக்னத்திற்கு செவ்வாயின் நல்ல பலன்கள் என்னென்ன என்று சொல்ல வேண்டும். 🙏
@madras2quare
@madras2quare 6 месяцев назад
நமஸ்காரம் சார். உங்கள் பணி என்றென்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன். உங்களால் நாங்கள் நல்லது அடைய வேண்டும்.
@namasthejihimamjilalr2447
@namasthejihimamjilalr2447 6 месяцев назад
அவரே...வணக்கம் தான் சொல்றாரு...😂
@visalkarthik4169
@visalkarthik4169 6 месяцев назад
ஐயா வணக்கம்.ரிஷபத்தில் செவ்வாய் கேது இணைவுடன் விருச்சிகத்தில் உள்ள ராகுவை நோக்குவதன் பலனை சொல்லவும்
@ssuganthi2537
@ssuganthi2537 6 месяцев назад
வணக்கம் குருஜி 🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 6 месяцев назад
Vanakkam guruji
@KumarKamaraj-ko2jv
@KumarKamaraj-ko2jv 4 месяца назад
குருஜி ஐயாவுக்கு வணக்கம் எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம் குருஜி செவ்வாயின் அதாவது சுபத்துவ செவ்வாயின் சில நிலையில் கொடுக்கிறது என்கிறீர்கள் ஆனால் சூட்சம வலுவை ரத்து செய்கிறது என்கிறீர்கள் அது எப்படி குருவின் பார்வை பெற்ற சிம்மத்தில் அமைந்த செவ்வாய் தனது எட்டாம் பார்வையாக மீனத்தில் உள்ள சனி கேதுவை பார்த்து சூட்சும வலுவை ரத்து செய்கிறது என்கிறீர்கள் இது எப்படி ?
@sudhanthirar2087
@sudhanthirar2087 6 месяцев назад
வணக்கம் குருஜி.... ரிஷப லக்னம் லக்கினத்தில் சுக்ரன், 2 ல் செவ்வாய் கேது இப்போது கேதுவுடன் இனைந்த செவ்வாய் ன் பார்வை எவ்வாறு இருக்கும் 3 ல் குரு
@RanjithTheWolf
@RanjithTheWolf 6 месяцев назад
Sir mars conjunction with 4 planets how will be its aspects
@Sujarishva
@Sujarishva 6 месяцев назад
ஐயா வணக்கம், உங்களிடம் பேச வேண்டும். ஆனால் - போன் கால் கிடைக்கவே இல்லை. எவ்வளவோ முயன்றும் கிடைக்கவில்லை. நான் அதிர்ஷ்டம் இல்லாதவள். எப்படியாவது வாய்ப்பு கொடுங்கள் ஐயா. நன்றி.
@balusubramani4551
@balusubramani4551 6 месяцев назад
Ayaa enaku rishaba lagnam guru dasa nadakirathu neegal kooriyapadi poopandaal adivegama adikiraar epozhuthu niruthuvaar endru theriyavillai 31.08.1992 time 11:36pm
@Mkds369
@Mkds369 6 месяцев назад
கன்னி லக்னம் செவ்வாய் மீனம் 4 பார்வை மிதுனம் 7ஆம் பார்வை கன்னி 8ஆம் பார்வை துலாம்
@sundarrajanr3949
@sundarrajanr3949 6 месяцев назад
🙏🙏
@thiyagu6385
@thiyagu6385 6 месяцев назад
ஐயா வணக்கம், நான் தியாகராஜன் தசாநாதனை அடிப்படையாகக் கோச்சார பலன் பார்க்கும்போது சப்த கிரகங்களுக்கு எந்தவித குழப்பமும் இல்லாமல் பார்க்க முடிகிறது. ஆனால் எப்போதும் வக்கிரகதியில் சுற்றும் ராகு கேதுக்களுக்கு எந்த அடிப்படையில் கோச்சார பலன் பார்ப்பது? உம்: மிதுனத்தில் ராகு இருந்து தசை நடத்துகிறார் அப்போதைய கோச்சாரத்தில் ரிஷபத்தில் குரு வருகிறார், அப்படியென்றால் மிதுனத்திலிருந்து குரு இருக்கும் இடத்தை இரண்டாம் வீடாக பாவிப்பதா அல்லது 12ம் வீடாக பாவிப்பதா தயவு செய்து விளக்கம் கொடுங்கள் ஐயா?
@Sujarishva
@Sujarishva 6 месяцев назад
சுஜாதா .01.03 1981 . 7.05 AM . கோயம்புத்தூர். எப்படியாவது வாய்ப்பு கொடுங்கள ஐயா. நன்றி
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 6 месяцев назад
❤❤❤❤🎉🎉🎉🎉
@gobisankar9197
@gobisankar9197 6 месяцев назад
தன் வீட்டை தான் பார்க்கும் கிரகம் செவ்வாய் என்று காணொளியை தொடங்கிவிட்டு பிறகு பொதுவாக கூறிவிட்டீர்கள் ஐயா
@muthumuruganv2132
@muthumuruganv2132 6 месяцев назад
கன்னி லக்கனம் மேச பார்வை
Далее