தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக அருமை. ராசி சக்கரத்தோடு, பாவ சக்கரம் என்ற ஒன்றையும் சோதிடர்கள் போடுகிறார்கள். 1. இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? 2. இவையிரண்டில் எதை வைத்து பலன் கூறவேண்டும்?
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)