நீங்க கூட நேரத்து மேல பழி போட்ரீங்க நேரம் சரியில்லைனு... ஆனா அப்பா எவ்வளவு நம்பிக்கையோட அசால்டா சொல்ராறுங் அண்ணா நேரத்த சொல்லி என்ன பன்றதுனு... அப்பாகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் அது தானுங் அண்ணா... Appa always Great
Brother, why are you going in peint route always, even after getting stuck all the times. You can easily save time and money going in some other route . You are just following all other drivers mistake from past years. Konjam yosinga brother.