இதில் ஜப்பானிய மனைவி மற்றும் மகனின் பாசத்தை தான் நான் உணர்ந்தேன். பாவம் அந்த மகன் தந்தை அரவணைப்பு கிடைக்காமல் யார் என்று தெரியாமல் எவ்வளவு வலியை உணர்ந்திருப்பார் .
Assalamu alaikum fathima, in society mother's are carrying the child and getting married to another & not allowing the father to visit his child. If father tried to met the child, they harrasing the child as well as father.
அந்த பையன் இந்த ஆள தேடி வரல னா இந்த ஆள் சத்தியமா தேடி போயிருக்கவே மாட்டார் அவ்வளவு தான் தகப்பன் பாசம் அந்த வலி என்னனு எனக்கு தெரியும் அம்மாக்கள் வளர்த்த பிள்ளைகளுக்கு தான் அந்த வலி புரியும் 😢😢
I really appreciate this guy for his great effort to identify his father, his father forgot his son, but his son didn't. Also, his Indian wife took this matter in a friendly manner, she is also great.
என் தாயாரையும் எனது தந்தை இவ்வாறு தான் விட்டுச் சென்றார்..எனக்கு வயது இரண்டரை என் தங்கை என் தாயின் வயிற்றில் ஆறு மாத குழந்தை..எங்களை என் அம்மாவின் ஊரில் கொண்டு வந்து விட்டார்..வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறேன் நான் வருகிறேன் என்று கூறிச் சென்றவர் இன்று வரை வரவில்லை...எனக்கு வயது 32 ஆகிறது..எங்களது சிறுவயதில் என் தாய் படாத கஷ்டங்கள் இல்லை...வயல் வேலைக்குச் செல்வார் வறப்பில் என் தங்கை உறங்குவாள்..நான் அட்டைப்பூச்சிக்குப் பயந்து கத்துவேன் என்னை முதுகில் புடவையால் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பாங்க...வயல் வேலை இல்லா நாட்களில் கட்டிட வேலை பார்ப்பாங்க...திருமண நாட்களில் சமையல் வேலை என எங்களை வளர்க்க படாத பாடில்லை...அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க அமைதியா இருப்பாங்க இரண்டாவது திருமணம் பண்ண வந்து கேட்டாங்க...எனக்கு இன்னொரு வாழ்க்கை வேண்டாம்...எங்களை அணைத்துக் கொண்டு என் பிள்ளைக தான் என் உலகம்னு சொன்ன அம்மா தான் எங்களோட உயிர்... 29 ஆண்டுகளாக என் தாய் இரண்டு பெண் பிள்ளைகளை தனியாக கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்து இருவருக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளார்...ஆண்களே இல்லாத எங்கள் குடும்பத்தில் எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் என் தங்கைக்கு ஒரு ஆண் குழந்தை ...எங்களுக்கு எப்போதுமே எங்க அப்பாவ பார்க்கணும்கிற ஆசை இருந்ததே இல்லை...அவர் உயிரோடு இருக்கார இல்லையானே தெரியாது..ஒருவேளை பார்க்கிற சூழல் வந்தா ஒரு வைராக்கியமா நல்ல தாயின் பிள்ளைகளின் வளர்ப்பையும் என் தாய் எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த நல்ல வாழ்க்கையும் பாருக்கணு அம்மாவ கட்டி அணைத்து முத்தமிட்டு அம்மா பக்கதுல கெத்தா நிப்போம்..
❤❤❤அந்த அம்மா விற்கு ரொம்ப நன்றி சொல்லுங்கள் நான் சொன்னேன் என்று நல்ல பிள்ளையாக வளர்த்து உள்ளார் அம்மா நன்றி ரொம்ப சந்தோஷமாக இருக்கு அப்பா பிள்ளை ஒன்று சேர்ந்தது ❤🎉❤ தமிழ் நாடு நான் நன்றி
ஜப்பான் பெண்ணின் மன தைரியத்தை பாராட்டுகிறேன் தனியாக குழந்தையை வளர்த்து கஷ்டப்பட்டு ஆளாக்கி இந்திய தேசத்திற்கு அனுப்பி இருக்கிறார் தன் மகனின் தந்தையைக் காண❤❤❤❤ இந்தப் பெருமையை அந்த ஜப்பான் பெண்ணுக்கு சேரும்
இவர் எத்தனை ஆண்டுகாலம் அந்தப் பையனை சந்திக்கவே இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது மிகவும் தவறானது கூட அந்தப் பெண் வேறொரு ஆணை கல்யாணம் செய்திருந்தால் பரவாயில்லை இல்லை என்றால் எவ்வளவு தனிமையில் காலத்தை கடத்தி இருப்பா இந்த பையனை வளர்த்துவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள் இப்பொழுதும் அந்த பெண்மணியை பற்றி ஒரு விவரமும் சொல்லவில்லை எனினும் இவரின் இரண்டாம் மனைவி இவரை ஏற்றுக் கொண்டது நல்ல விஷயம் தான்
சிறுவயதில் தந்தையின் பாசத்தை தொலைத்து விட்டாய் 😢 அந்தப் பாக்கியம் அவருக்கு நீ கிடையாது 😢 பெற்றோர்கள் செய்யும் தவறினால் 😢 நிறைய விஷயங்களை இழந்திருப்பார்கள் அல்லவா 😢
ithu kali kaalam....pettha manassu kal aagivitta pillaei manassu pitthaagivitta....he didnt even tried to contact his son for 19 long years n his daughter is reacting as if she was never told about the first son!!! Wow....really felt sorry for the second wife, moonjila e aadala avargalukku😢
குடும்பம் பிரிவுக்கு பல காரணம் இருக்கும் தாய், தந்தை இருவருக்கும் அன்பு இருக்கும் ஆனால் சூழ்நிலை பிரித்து விடும் அதில் குழந்தை களை பார்க்க போகும் போது பல பிரச்சனை வரும் அது கடைசீல பிரிவு தான் கிடைக்கும் எத்தனை யோ குழந்தை கள் பிரிவின் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் யாரிடமும் வளர்க்கிறார்களோ அவர்களின் பேச்சை கேட்பது தான் இயல்பு ஆனால் கடைசீல தவறு ஒரு பக்கம் தான் சித்தரிக்க படும் ஆக 1000 த்தில் ஒரு குழந்தை தான் இப்படி தேடி வரும் உண்மைக்கும் அந்த மகனுக்கு என் சிரம் தாழ்ந்த செவ் வணக்கம் நீடுடி வாழ வாழ்த்துக்கள் 🌹
Great mother he left her son and wife and he got married …the mother grow her Lovely son …today he is happy but he should appreciate the first wife thank to her ….. mother is a great Lady 😢
மகனுடன் இப்படி இருக்கும் பாசம் மகனுடைய தாயின் மீது ஏன் இல்லாமல் போனது 19 வருட பிரிவு எதற்காக நன்றாக சிந்தித்து இருந்தால் இவ்வாறான ஒரு பிரிவு தேவைதானா கணவன் மனைவி கடையிலான பிரச்சினைகளால் பிரிவு ஏற்படுகின்ற பொழுது பெற்ற பிள்ளைகள் தாய் தந்தை இருந்தும் அனாதை போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் அவர்களுக்கு கிடைக்கும் தாய் தந்தை பாசம் முழுமையாக கிடைத்து விடுவதில்லை இப்படி ஒரு நிலையை உருவாக்கிய தாய் மற்றும் தந்தை என்னைப் பொறுத்தவரை கேவலமானவர்கள் தான்.. ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் நாம் பெற்ற பிள்ளைகள் தானே என்று அவர்கள் வளரும் வயதில் அவர்களுக்கு தாய் தந்தை அன்பை செலுத்தாவிட்டால் பிறகு என்ன வாழ்க்கை.. கேவலம்.
@@anonymouswanted3686 no body creating anything. You don't understand what then what is the use. That guy left his first wife and son and married again. But he didn't not searched his first wife or son. Only that first wife son came and met him. Selfish guy.
He has a family , as a family guy , his wife might not like him meeting his first wife's son, indha angle la lam yosikamatingala , always blaming the guy , why beti
@@anonymouswanted3686then why he married a foreigner in first hand if he is not willing to take care nd live with her??? This idiot looks like he need a foreign visa via her! When he comes to know the hardship of Japanese life he literally bounce backed to india! Shameless guy
Am proud of his mother ,he allowed his son to see his father but same i felt bad y he came to see his father who didn't try to see him.on 19yrs. Sorry for his mother hurtings
I can understand the pent-up emotional union between father and son. A similar union had happened to us, too, after 11 years of our son's separation. Our lives lost their meaning. Life was dead till then.There is an old saying in tamil. " பெற்ற மனது பித்து. பிள்ளை மனது கல்லு." The rough translation goes like this. The parents' mind is gone mad while Children's minds are like stone. It was literally true with us.
Enakku 1 vayasu ah ikiM poathu my father um my mother um divorce pannittange.my mother me ah rombe kastappattu valarthaange.ende father naan irukkure athe uur le than ikiraar.but awar enne paakkanum endo or ennoade peasnum endo virumbinathe ille.iam a girl.naan Appa ean ipt ikiraar nu daily kavala paduvan.inthe video paakkum poathu enakku romba happy ah iki.
இந்த மாதிரியான துரோகத்தை செய்தவன் நீதானே,.. நம்பி வந்தவளை நயவஞ்சகமாக, ஒரு குழந்தைக்கு, தாயாக்கி, எத்தனை, அவமானம், கஷ்டங்களை, அவள் தாண்டி, இந்த மகனை வளர்த்திருப்பாள்...அந்த இளவயது மகன் எத்தனை மனவேதனையோடு, தினம்,தினம், உள்ள குமறல்களோடு வாழ்ந்திருப்பான்.. தன்னை பெற்றவளை, எத்தனை கேள்விகள் கேட்டிருப்பான்...?? 19, வருடங்களாக அந்த பெண்ணை தவிக்க விட்டு விட்டாயே..