Тёмный

12 km தூரம் நடந்து வந்து படிக்கும் பிள்ளைகளுக்கு | பாடசாலைக்கே நேரடியாக சென்று செய்த உதவி 🥹❤️ 

Voice of Anushan
Подписаться 155 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

23 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 156   
@t.ela-uk425
@t.ela-uk425 4 месяца назад
நலமா மகனே? நோய்நொடியற்று உன்பணி தொடர வாழ்த்துக்கள் ❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 4 месяца назад
கோடி நன்றிகள் அனுஷன் உடம்பு சரியில்லாம இருக்கிறப்ப போதும் படிக்கிற குழந்தைகளுக்காக உதவியதற்காக...!!💯🙏💯 உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@t.ela-uk425
@t.ela-uk425 3 месяца назад
அனுசன் நலமா மகனே? சீக்கிரம் நலம்பெற்று வர இறைவனை தினமும் வேண்டுகிறோம்.❤
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 4 месяца назад
வாழ்த்துக்கள் அனுசன்.உடல் நலம் சுகமா‌.பூரண குணம் அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.தொடரட்டும் தங்கள் பணி.
@user-po7se5xf9s
@user-po7se5xf9s 4 месяца назад
வணக்கம் மகன் அனுஷன் நலமாக நோய்நொடிஇன்றி உங்கள் பணி தொடரட்டும் கடவுள்துணைஇருப்பார் வாழ்த்துக்கள் ❤
@iyathuraijasikaran1513
@iyathuraijasikaran1513 4 месяца назад
வாழ்த்துக்கள் அனுசன்.உடல் நலம் பூரண குணம் அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.தொடரட்டும் த ங்கள் பணி.
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 4 месяца назад
அனுசன்! நீங்கள் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் இருப்பதாக கிருஷ்ணா மூலம் அறிந்தேன். கவலைப் படாமல் மருத்துவமனையில் இருந்து அவசரப்படாமல் நல்ல சுகம் பெற்ற பின் வீட்டுக்கு வரலாம் கூடிய விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன்
@alanrajhthiyagarasa8745
@alanrajhthiyagarasa8745 3 месяца назад
அனுஷன் நீங்கள் சுகமாய் வந்தது சந்தோஷம் எல்லோரின் பிராத்தனையும் வீண் போகவில்லை திரும்ப உங்கள் மனதுக்கு கர்த்தர் ஆசீர்வதிப்பாராக! நீங்கள் எல்லோருக்கும் செய்யும் பணிக்காக நன்றி
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 4 месяца назад
அனுஷன் ஏன் இப்பிடி அவசர அவசரமாக உதவிக்கு கிளம்பிட்டீங்க...?? உங்க உடல்நலத்தை இப்பிடி கெடுத்துக்கலாமா....... நமக்கு கவலையாக இருக்கிறப்ப..... ரதி சிஸ் எப்பிடி கவலைபடுவா?? அம்மாடி அவதானமாக செயல்படுங்கோ PLZ!! God bless you Forever Anushan!!!🪔🙏🪔
@tharshiniguru3374
@tharshiniguru3374 4 месяца назад
சிலபேரின் அவன்னம்பிக்கையால் அனுஷன் நன்றாக குணமடையமுதல் தனது உதவி வேலைகளை தொடங்கி விட்டார் பாவம் அனுஷன் 😢😢😢 மனிதர்களே முதலில் நீங்கள் மனிதராக மாறுங்கள் அப்போதுதான் உலகம் மாறும்
@visaminikarunakaran9452
@visaminikarunakaran9452 4 месяца назад
தம்பி இன்று உங்களை பார்த்ததில் சந்ததோசம்
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn 4 месяца назад
அனுஷன் உடல்நலத்தை நன்றாக பார்த்துக்கொள்ளவும் தொடர்ச்சியாக உங்களுடைய கானொளி வரவேண்டும் வாழ்த்துகள்
@Sinnanck
@Sinnanck 4 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா 🤝🤝🤝🤝🤝🤝🤝❤️❤️❤️❤️ முட்டைகோஸ் நண்பர்கள் வாழ்த்துக்கள்
@romeosivoplay6864
@romeosivoplay6864 4 месяца назад
அனுசன் ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்❤ உங்கள் பேச்சு உங்கள் இரக்கம் அரவணைப்பு மிகவும் எமக்கு பிடித்துள்ளது தொடர்ந்து ஏழைகளின் கண்ணீரைத்துடைக்கும் பணிமேற்கொள்ள கர்த்தை வேண்டிக்கொள்கிறேன்❤ உங்கள் உடம்பை கவனிக்கவேண்டும்❤ நீங்கள்உடல்ஆரோக்கியம் முக்கியம் ❤🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼❤️🙏🏼🙌🙌🙌🙌🙌🙌💐
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 4 месяца назад
வாழ்த்துகள் தம்பி நலமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤😊😊😊😊
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 4 месяца назад
.அனுசன் என்றும் எங்கள் மகனே. உங்கள் செயல்பாட்டால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்துள்ளீர்கள். சிலர் தூற்றுவார்கள் . தூற்றட்டும். துனிந்து செல்லுங்கள். இறைவன் இருக்கின்றார். தைரியமாக செயல்படவும். அன்புள்ளம்கொண்ட அனைவரின் ஆசிகள் என்றும் உண்டு. நலமுடன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤
@vasantharasasivathasan5805
@vasantharasasivathasan5805 3 месяца назад
Anusan நிங்கள் எப்படி சுகம் சுகமாய் இருக்க இறைவன் அருள் புரியட்டும் ❤❤❤
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 4 месяца назад
சூப்பர் தம்பி அனுசன் தயவு செய்து உங்கள் உடம்பை கவனமாக பாருங்கள் ❤️❤️❤️😘😘
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 4 месяца назад
நல்ல சுகமாக வாழ வாழ்த்துக்கள்
@B.A.SivasakthivelB.A.Sivasakth
@B.A.SivasakthivelB.A.Sivasakth 4 месяца назад
வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்
@kannathasanarun928
@kannathasanarun928 4 месяца назад
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@user-hy4or5it8h
@user-hy4or5it8h 3 месяца назад
அனுஷன் தம்பி சுகமா உமது வீடியோ பாக்காதது மிகவும் கவலையாகவுள்ளது மீண்டும் எழுந்ததுவா தமிழா நான் கும்பிடும் தெய்வங்கள் உம்மை எந்த குறையும் வைக்க மாட்டார் கவலை வேண்டாம் இதுவும் கடந்து போவும் 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 3 месяца назад
வணக்கம் தம்பிக்கள் .❤❤ உடல் நலம் எப்படி இருக்கு ஐயா 😊😊 உங்களை மிஸ் பன்றேன்
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 4 месяца назад
அனுசன் உங்கள் உடல் நலத்தை கவனித்து வேலையை தொடரவும்.சகோதரி ரதிஅம்மாவுக்கு உங்களைவிட்டால் வேறு கதியில்லை.கவனத்தில் கொண்டு வேலையை தொடரவும்.நலம்பெற வாழ்த்துக்கள்
@kewa509
@kewa509 4 месяца назад
அருமை குவைத் வளைகுடா அரங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்
@KandasamyKiritharakuhan-rx4dw
@KandasamyKiritharakuhan-rx4dw 4 месяца назад
அனுசன் நீங்கள் சுகமடைந்து மீண்டும் உதவிகள் வழங்க தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள். சைக்கிள் ஒரு சகோதரிக்கு வழங்கினீங்கள். சகோதரியும் வளர்ந்த பிள்ளை, அவவை வைத்து உழக்கி இவ்வளவு தூரம் வருவது கஸ்டம். இரு சைக்கிளாக கொடுத்தால் நல்லம்.
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp 4 месяца назад
முட்டைக்கோஸ் நண்பர்கள் வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤🎉❤🎉
@user-vd9ub8zf3y
@user-vd9ub8zf3y 4 месяца назад
Love you thampi miss you❤❤ udampu saryakirum yosikkatha love you 👩‍❤️‍👨
@bairathymani
@bairathymani 4 месяца назад
வாழ்த்துக்கள் தம்பி பிள்ளை கள் உதவி செய்ய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூப்பர்
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 3 месяца назад
வணக்கம் தம்பிக்கள் உடல் நலம் எப்படி இருக்கு ஐயா😊❤❤
@jeyarajah9224
@jeyarajah9224 4 месяца назад
தம்பி அனு தவறாக நினைக்கக் கூடாது உங்களுக்கு மற்றவர்கள் தவறான விமர்சனங்களை யாரும் விமர்சிக்க கூடாது எனநினைத்துத்தான் இந்த பதிவினை பதிவிடுகின்றேன்.நீங்கள் சிரியவர்களாயினும் பெரியவர்களாயினும் நீ வா போ என்ற வார்த்தைப் பிரியோகத்தை பாவிக்காமல் நீங்க வாங்க போங்க என்று வார்த்தை பிரயோகத்தை பாவித்தால் மிகவும் அழகாகவும் திறமையானதுமாக இருக்கும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் தம்பியா
@user-bf7dj4yd2m
@user-bf7dj4yd2m 4 месяца назад
God Bless You
@ranjiranjini1088
@ranjiranjini1088 4 месяца назад
நல்ல சேவைக்காக வாழ்த்துகள் உடல்நல ம் தேவை
@vimallingam8997
@vimallingam8997 4 месяца назад
மகிழ்ச்சி நல்ல உதவி
@CYRU265
@CYRU265 3 месяца назад
God bless you my son
@gairajan2468
@gairajan2468 4 месяца назад
Thanks to all the people who donated such valuable gifts for educational purposes. Thanks to Anushan & his team for their valuable service to the community🙏🏻👌👍👏❤️🇦🇺
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 4 месяца назад
தம்பி அனுசான் உடல்நிலை சரி ஆகாமல் வெளியே வராதீங்க இப்போ வெயில் அதிகம் சரியா உடல்நிலை வந்ததும் உதவி செய்யலாம் உங்கள் உடல் ஆரோக்கியம் முக்கியம் உங்கள் பணி மிகவும் அவசியமானது. வாழ்க வளமுடன்.
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 4 месяца назад
May your services continue Thampi!Wish you all the best in your endeavours.God is ever merciful!🙏
@sellakandujeyanthan5240
@sellakandujeyanthan5240 4 месяца назад
So so many thanks god bless you .congrats your services for the poor People.
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 3 месяца назад
அனுஷன் ரதி அம்மா ஜேசு கிறிஸ்து ஒருவரே உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்... நீங்கள் மதம் பாரம்பரியம் என்று உண்மையை தேட தவறினால் கஷ்டம் தான். உண்மை கடவுளை தவிர வேறு யாரும் நிரந்தர தீர்வு உங்களுக்கு கொடுக்க மாட்டார்கள்
@SivaSivakaran-be6gb
@SivaSivakaran-be6gb 4 месяца назад
அனுசன்உங்கள்சேவைக்குவாழ்த்துக்கள்
@nilavanphoto4116
@nilavanphoto4116 4 месяца назад
வாழ்த்துகள் அனுஷன்🙏🙏🙏
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 4 месяца назад
வணக்கம் அனுசன்!! உடல் நலம் எப்படி? விரைவாக குணமாகி வீடு வந்து சந்தோசமாக உங்கள் பயணம் மீண்டும் தொடரவேண்டும்.மனம் தளர வேண்டாம் கடவுள் துணையாக இருப்பார்❤
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 4 месяца назад
வாழ்த்துக்கள்
@piriyapiriya8551
@piriyapiriya8551 4 месяца назад
தம்பி சூப்பர்❤❤❤❤
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 4 месяца назад
All brotherhoods TNadu #VOTE4NTK
@JeevaJeeva-dp4px
@JeevaJeeva-dp4px 4 месяца назад
வாழ்த்துக்கள் பொடியன்
@Kscreative9
@Kscreative9 3 месяца назад
Brothers & sisters if you like anushan old videos watch.. to views increase. For our support always support him.god bless all of you ❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 4 месяца назад
வாழ்க வளமுடன் ❤❤❤ஓய்வுஎடுக்கவும்
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 4 месяца назад
Anushan God bless you 🙏🙏🙏🇩🇪
@ashokvlogger3367
@ashokvlogger3367 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 4 месяца назад
Great helping bro,god bless
@logithanlogithan602
@logithanlogithan602 4 месяца назад
வாழ்த்துக்கள் தம்பி
@user-yl9iy1hc5v
@user-yl9iy1hc5v 4 месяца назад
Super தம்பி
@Welcome-he7hu
@Welcome-he7hu 4 месяца назад
SUPER BRO ,YOU ARE THE BEST KEEP UP THE GOOD WORK
@RaguBevika
@RaguBevika 4 месяца назад
Super thampi 👍
@vasantharasasivathasan5805
@vasantharasasivathasan5805 4 месяца назад
❤வாழ்த்துக்கள்
@user-xc6tk7oo6h
@user-xc6tk7oo6h 4 месяца назад
God bless you
@user-di1uz7po3j
@user-di1uz7po3j 4 месяца назад
Aunshan God bless you ❤️❤️❤️🙏🙏🙏
@ajanthajashvi9073
@ajanthajashvi9073 3 месяца назад
Anusan Thampi udampu sarejakida kavanam Thampi 😍😍👌👌
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 4 месяца назад
தம்பி முதல் உடல் நிலையை கவனியுங்கள் கண்களில் கவனம் எடுக்கவும் 🥰 நன்றி
@user-eq9nr4nc3b
@user-eq9nr4nc3b 4 месяца назад
Super anna
@reji2196
@reji2196 4 месяца назад
Thank you lord jesus 🙏🙏🙏🙏 Anushan chellathai suhamakkina kirubaikkaha ❤❤❤ God bless you Anushan chellame ❤️🥰🥰🥰🥰
@thusijanthanthusi9087
@thusijanthanthusi9087 4 месяца назад
❤❤super
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 4 месяца назад
god bless you 🙏
@travelwithsong797
@travelwithsong797 4 месяца назад
chinna pillaya poy kathaikuthillai kathaikithilai endru sollureengal… intha vayasila chinna pillayal appadithan…
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 4 месяца назад
🙏❤❤❤
@TheepanTheepan-zz7pr
@TheepanTheepan-zz7pr 4 месяца назад
Anushan intha pillaikaluku help pannathuku rompave nanri thampi ❤thampi ungal udampai muthalil parthu kollungal plz
@vimalsellathampi6470
@vimalsellathampi6470 4 месяца назад
God bless you anushan
@rajahth
@rajahth 3 месяца назад
தம்பிய அனுசன் உங்கள் உடல்நலம் எப்படி இருக்கின்றது
@sathasatha7617
@sathasatha7617 4 месяца назад
Anusan anna unkal panithodara valththukkal
@maryanthony4381
@maryanthony4381 4 месяца назад
Congratulations
@sathasatha7617
@sathasatha7617 4 месяца назад
Anna unkal karankal uthavum karankal anna
@ranganmalathy6208
@ranganmalathy6208 4 месяца назад
Great Anushan 🎉keep it up 😂god ist always for you 🙏
@suthasiventhiran5989
@suthasiventhiran5989 3 месяца назад
அனுஷான் இப்ப எப்படி இருக்கிறீர்கள் ஒரு சின்ன வீடியோ போடலாமே ? உங்கள் நண்பன் ஏன் என்றால் எங்களுக்கு உங்கள் நிலமை தெரியவில்லை உங்கள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய உங்களை கடவுள் காப்பாற்றுவார் அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் அனுஷான் 😊
@sounderrajan7285
@sounderrajan7285 4 месяца назад
Hi,Anushan your work is impeccable. Hat's off. Keep the good work going.
@parakitssongspara1090
@parakitssongspara1090 4 месяца назад
You take care your body first. Suvar irunthal than chithram varaiyalam enpathu palamoli. Pinchu kalkalal 12 mile nadappathu romba romba kastam. Romba paavam. You helped tham with pleasure. Thank you Anushan.Valthukkal.
@SinthuAswin
@SinthuAswin 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@jenajesuthasan2638
@jenajesuthasan2638 4 месяца назад
Super bro 🎉🎉🎉🎉
@user-ql3fw2ie8f
@user-ql3fw2ie8f 4 месяца назад
❤supar 🎉supar 😊
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 4 месяца назад
Super ❤❤❤
@saanthany5026
@saanthany5026 4 месяца назад
Vaalththukkal bro.❤❤❤
@user-qz4qp4qx4f
@user-qz4qp4qx4f 4 месяца назад
All the best ❤❤
@chelvibaskaran3928
@chelvibaskaran3928 4 месяца назад
🙏🙏🙏
@rajahs500
@rajahs500 3 месяца назад
தம்பி அனுஷம் எப்படி இருக்கிறீர்கள்
@chandragowrialagaratnam9554
@chandragowrialagaratnam9554 4 месяца назад
❤🙏❤🙏❤🙏
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n 4 месяца назад
Anushan God bless you❤❤❤
@user-mu1oi8iv9b
@user-mu1oi8iv9b 4 месяца назад
❤❤❤
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 3 месяца назад
❤❤❤❤❤
@vetha4545
@vetha4545 4 месяца назад
Valthukal Anushan Thampy keep going
@Kannanmalar891
@Kannanmalar891 4 месяца назад
தம்பி அனுசன் இப்போது உடல் நிலை எப்படி இருக்கிறது. தம்பி அனுசன் மன்னிக்கவும் நீங்கள் குடுத்த இரண்டாவது சைக்கிள் குருக்கள் மடத்தில் இல்ல அது குருமண்வெளியில் கொடுத்து
@vetha4545
@vetha4545 3 месяца назад
Thampy Anushan ulal nilai appadierukerathu allam sukam varum kadavil erukirar kavalai padavendam
@user-bd9zh6oe5g
@user-bd9zh6oe5g 4 месяца назад
Udambaiyum konsam kavaninga thampi anushan ❤❤❤❤🎉🎉🎉🎉
@user-sw8or7xs6e
@user-sw8or7xs6e 4 месяца назад
🎉❤🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@user-fs2eg2sd5h
@user-fs2eg2sd5h 4 месяца назад
Thank you anushan 🎉🎉❤❤❤
@user-lv6qc7xr9t
@user-lv6qc7xr9t 4 месяца назад
Dear Anushan, Thank god you are back. God bless you. I think you must give one more bike to sister. 7 km is really far.
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 4 месяца назад
❤❤❤❤
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q 4 месяца назад
Hi Anushan Thampi ..❤❤❤ God blessyou 🙏🙏🙏
@ThanushikaThanushika-jk7cr
@ThanushikaThanushika-jk7cr 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevaseelan3108
@jeevaseelan3108 4 месяца назад
Get well soon, God bless you ❤❤❤
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 4 месяца назад
💕
Далее
Kettim gul opkegani😋
00:37
Просмотров 1,6 млн
Пранк над Махачевым🥶
0:19
Просмотров 11 млн
19 июля 2024 г.
0:20
Просмотров 9 млн
Мыла наелся
0:21
Просмотров 2,5 млн