Тёмный

12Kg வான் கோழி பிரியாணி | Fun Cooking with Black Crew Team | Biryani Distributed to Needy Peoples 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 335 тыс.
50% 1

BLACK CREW RU-vid CHANNEL
• Kadhalum Kadanthu pogu...

Опубликовано:

 

26 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 273   
@user-go1ez2ju3x
@user-go1ez2ju3x 3 года назад
இந்த நல்ல காரியத்திற்கு காரணமான கீர்த்தி குட்டி நீங்கள் எல்லா நலமும் ,எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன். அதேபோல் பாய் அண்ணா தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் கடவுளின் பூரண ஆசிர்வாதத்தோடு என்றென்றும் இருப்பீர்கள்.🙏🙏🙏💝💝💝🙏🙏🙏
@kumaravelk6478
@kumaravelk6478 3 года назад
கீர்த்தி பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், ஜப்பார்பாய்க்கும் நன்றி நன்றி
@anandhrcm7904
@anandhrcm7904 3 года назад
ஜப்பார் பாய் நீங்கள் பிரியாணி செய்வதை பார்ப்பதே தனி சந்தோஷம் வாழ்த்துக்கள் நன்றி 😀😀😀
@soban4103
@soban4103 3 года назад
Super Bai ... very funny comedy vedio .... anybody briyani lover attendence here 👇
@goodlove4121
@goodlove4121 3 года назад
முதல் இறைவனுக்கு நன்றி, குழந்தை கீர்த்திக்கு பிரந்த நாள் வாழ்த்துக்கள், அவர்கள் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள், ஜபார் பாய் ⛵ க்கும் வாழ்த்துக்கள், இறைவன் உங்கள் அனைவருக்கும் எல்லா விதத்திலும் சமாதானமும், ஆசீவாதங்களும், பாதுகாப்பும் தருவாராக
@tvmsabesh9997
@tvmsabesh9997 3 года назад
1:42
@timesekar6249
@timesekar6249 3 года назад
Bai vera level comedy, bai unave marunthu, vai vettu siricha noi vettu bochi, unga samayalum comedyum pakkuravanga ellorukkum entha noi nodyum varathu bai Vera leval neenga 🤗🤗🤗
@anwarbasha7871
@anwarbasha7871 3 года назад
மேலும் மேலும் வளர 💐💐💐 வாழ்த்துகள்💐💐💐 ஹாஜி அன்வர் சேலம்...
@divakarbuju4377
@divakarbuju4377 3 года назад
Black crew team makes this vedio very fun with Bhai ,. We enjoy the vedio a lot
@aurnaurn3894
@aurnaurn3894 3 года назад
கீர்த்தி kutti இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
@anandsundar1693
@anandsundar1693 3 года назад
Romba naal aprm funny oru video patha madri iruku without insulting anyone.....
@vangaketupakalam6643
@vangaketupakalam6643 3 года назад
Blackcrew videos unmaiyave super ah erukum...avanga prank videos la nala erukum💯jabber bhai oda video la pakurathu enum masss uh😍
@MuruganAk15885
@MuruganAk15885 3 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி, வாழ்க வளமுடன் ❤️
@dinud71
@dinud71 3 года назад
பிரியாணி டபரா மேலயே கேக்கா.. வேற லெவலுபா
@kanimozhi4095
@kanimozhi4095 3 года назад
Vera level Bai🤣🤣 edhuku aprm pandra video la Elam last la blooper mudinja podunga Bai. Kind request bai
@ftixg
@ftixg 3 года назад
காலை வணக்கம் என் அருமை பாய் அவர்களே
@saravana1035a
@saravana1035a 3 года назад
Adikadi ivangala kooptutu vanthu samayal seinga bhai. Galatta Samayal episode nu vichidunga. Avanga channel laium oru video panunga
@prassanamsdhoni9440
@prassanamsdhoni9440 3 года назад
Bai romba happy irukku fun jolly ya pullingo slang vera level
@nirmalkumar.s8598
@nirmalkumar.s8598 3 года назад
எடிட்டிங் சூப்பர்👍👍👍
@ayshafarzana902
@ayshafarzana902 3 года назад
This Guyz Are Really Awesome 😆😆 Enjoyed 🤣
Далее
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
Советы на всё лето 4 @postworkllc
00:23
Китайка Шрек поймал Зайца😂😆
00:20