Тёмный
No video :(

100 Pieces Quail Biryani Bulk Cooking | Foodie Prabu & Jabar Bhai | 15 கிலோ காடை பிரியாணி 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 640 тыс.
50% 1

JABBAR BHAI HINDI CHANNEL
• Video
Foodie Prabu RU-vid Channel:
/ @foodieprabu
Ingredients fo kaadi briyani :-
Kaadai - 100
Rice - 15kg
Oil - 3kg
Chilli powder - 150grm
Cinnamon - 15grm
Clove - 15grm
Cardamom - 15grm
Onion - 6kg
Tomato - 6kg
Coriander leaves - 3 bunch
Mint leaves - 3 bunch
Green chilli - 150grm
Curd - 3 litre
Salt - 500grm (for masala)
Salt - 600grm (for rice boiling)
Water for masala - 9litre
Water for boling - 35litre
ginger 1.5 kg
garlic 750 gms

Опубликовано:

 

4 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 902   
@mohamedrushad4661
@mohamedrushad4661 3 года назад
இப்படி அனைவரும் ஒற்றுமை யாக வாழ வேண்டும்.nice
@mohamedazar4699
@mohamedazar4699 3 года назад
இரண்டு சிரிச்ச மூஞ்சும் இணைந்து அணைத்து மூஞ்சியயும் சிரிக்கவைகும் தருணம் 😁
@syama1000
@syama1000 3 года назад
அடடா இரண்டு பேருக்கும் நான் மிக பெரும் ரசிகன்
@minu1611
@minu1611 3 года назад
Hifi
@vporselvi
@vporselvi 3 года назад
I also fan for them
@pavithra2178
@pavithra2178 3 года назад
🤩🤚
@gayathrig9736
@gayathrig9736 3 года назад
Nanum tha
@feedybee
@feedybee 3 года назад
@@gayathrig9736 👍👍👍 உங்களுக்கு ஒரு நிமிடம் இருந்தால், எனது சேனலைப் பார்த்து, நீங்கள் விரும்பினால் என்னை ஆதரிக்கவும் plz
@seyadali5555
@seyadali5555 3 года назад
ஜப்பார் பாய் நீங்கள் ஒரு அகில உலக மாஸ்டர் 😍😍😍😍😍
@varajeswari1084
@varajeswari1084 2 года назад
.
@user-ys2yb4is1b
@user-ys2yb4is1b 3 года назад
சமித்ரன் சரவணன் எல்லா நலமும் பெற்று வாழிய பல்லாண்டு.. வாழ்த்துக்கள் 😍
@zeenathbegum5574
@zeenathbegum5574 3 года назад
DUA is coming from bottom of my heart, providing food to needy peoples is really appreciated May god bless you with good health wealth and prosperity
@shkrsddq
@shkrsddq 3 года назад
nothing better job than this to feed needy mashallah.
@rkthennarasu5391
@rkthennarasu5391 3 года назад
பாய், உங்க காடை பிரியானி மட்டுமல்ல, உங்க டீசர்ட்டும் செம😂😂😂
@bargavisundaramoorthy2480
@bargavisundaramoorthy2480 3 года назад
My two fav RU-vid channels mix vdo 👍
@_GIRIDHARANB
@_GIRIDHARANB 3 года назад
Foodie prabhu fans 🔥🔥
@worldsports461
@worldsports461 3 года назад
Prabhu friends
@bestbestlegendbest378
@bestbestlegendbest378 3 года назад
போட என் பூலு 😁
@vengateshwaran6175
@vengateshwaran6175 3 года назад
@@paul3245 ❤️hi
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ 3 года назад
மரண மாஸ் பாய் நீங்க உங்களுடைய பக்குவம் தனி ஸ்டைல் தான்
@gora2566
@gora2566 3 года назад
Periya bite fans 😍😍😍👇👇👇
@allinall1235
@allinall1235 3 года назад
உதவிய உள்ளங்களுக்கு இறைவன் அருள்புரிவானாக.
@feedybee
@feedybee 3 года назад
So kind of u 👍
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 3 года назад
சமித்திரன் சரவணன் அவர்களுக்கும் ஜப்பார்பாய் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@ganeshkanth990
@ganeshkanth990 3 года назад
பிறந்தநாள் வாழ்த்துகள் சமித்ரன்சரவணன். பாய் super
@ganesan.jganesan.j491
@ganesan.jganesan.j491 3 года назад
வணக்கம் பாய் நீங்கள் ஒரு மாஸ்டர் அல்ல பல மாஸ்டர் கலை உருவாக்கும் நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் நன்றி வணக்கம் தோழர்
@RizwanKhan-cg2ci
@RizwanKhan-cg2ci 3 года назад
Biryani with 2 lovely brothers awesome combination
@allanrichardvictor3444
@allanrichardvictor3444 3 года назад
Jabar Bhai... You are a kind hearted person... GOD Bless🙏
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..❤❤❤காடை பிரியாணி வேற லெவல் 👌👌👌👍👍👍
@premdharanpremdharan9343
@premdharanpremdharan9343 3 года назад
Unnaku eapdi thariyum
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
@@premdharanpremdharan9343 இணைய தளத்தில் வாசனை வருமோ😀😀😀😀😀👌
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 года назад
@@premdharanpremdharan9343 முதல்ல ஒருமையில் பேசுறத நிறுத்தனும்...அப்புறம் கேள்விகேட்டு பழகனும்.....கிரிக்கெட் விளையாட தெரிந்தவனுக்கு வீட்டில் டிவி முன்னாடி உட்கார்ந்துகிட்டு ஆட்டம் எப்படி போகுதுன்னு சொல்ல முடியும்...அது மாதிரிதான் இதுவும்.....சுலபமா சொல்லனும்னா புஃட்டி பிரபுவே சொல்லி இருக்காரு 1:27
@senthiln3366
@senthiln3366 3 года назад
Jhadhi madham iyenam kulam yedhuum theriya villai asaivthilum iraivanin otrumaiyen ozli mattum therigeradhu jabaar sammy &saravanan bhai avargaluku nanri.
@3232pradeep
@3232pradeep 3 года назад
நான் அந்த அம்மா கேசரிய தேடும் போது அந்த கொழந்த கைய பிடிச்சு வெச்ச த பார்த்த உடனே ஆபீஸ்ல யே அழுதுட்ட இப்பவும் மனசு கஷ்டமா இருக்கு 😓😓😓😓😓😓
@nuwadhanush
@nuwadhanush 3 года назад
Me also dude
@kabalieswaran7812
@kabalieswaran7812 3 года назад
13.46
@mugesh3282
@mugesh3282 3 года назад
😭😖😥 me too
@nhgowri2854
@nhgowri2854 3 года назад
Me too , கண்ணீர்! 👍 குழந்தை இனிஅவர்களுக்கு வழி( விழி) காட்டி🙏🙏🙏
@raja-mu2hf
@raja-mu2hf 3 года назад
Me also 😭😭 ...
@ragulmoorthy3467
@ragulmoorthy3467 3 года назад
Prabhu fans like here
@faiz7041
@faiz7041 3 года назад
0:13 railway stn announcement😂
@SIVAKUMAR-km4jq
@SIVAKUMAR-km4jq 3 года назад
பாய் காடை பிரியாணி super and taste ❤️❤️❤️
@iamhari7825
@iamhari7825 3 года назад
Unga measurementku nanum calculation podren purilla. Yen amma kitta poi sonnen summa karporam madri pudichikitanga.
@rabiathulbasiria2670
@rabiathulbasiria2670 3 года назад
Power of amma
@vadakkanyt6677
@vadakkanyt6677 3 года назад
ரெண்டு சேனலுக்கும் தீவிரfan நானு
@nithoon1
@nithoon1 3 года назад
The way u speak... Seems like rajini in early 30-40s..
@thamizhsps455
@thamizhsps455 3 года назад
Happy Birthday 🎂🎈🎉 to the cute God SAMITHRAN SARAVANAN surely you will be blessed with the long live for serving this needy with food 👍👍👍🙏🙏🙏
@abdulhaji100
@abdulhaji100 3 года назад
காடை பிரியாணி யுடன் பெப்பர் கிரேவி அருமை,அதுவும் பிரபுவுடன் மிகவும் சிறப்பு
@mcsonyd222
@mcsonyd222 3 года назад
After MASTER movie VJ & VJS In RU-vid bhai and bite!!! 😆🤣😂😅
@kasirajnagaraj7250
@kasirajnagaraj7250 3 года назад
வாழ்க,,,, என்றும்,,,,,,,,வளமுடன் அண்ணன் ஜபார்,,,,, இறைவனிடம் பிராத்திக்கிறேன்,,,,
@umashailaja1141
@umashailaja1141 3 года назад
Hi sir! I am from Bangalore. I have not tried your recipe. But wish to prepare as per your instructions... I love your genuinity...hats off bhai🙏
@tejeslifestyle9783
@tejeslifestyle9783 3 года назад
Your an inspiration to me sir- i have learnt a lot from your channel and it is useful for my channel -- thanks a lot
@venkateshd1377
@venkateshd1377 3 года назад
ஏழை களுக்கு உதவிடும் நல்லமனிதர்கள் வாழ்க பல்லாண்டு
@dhanushkamaraj8828
@dhanushkamaraj8828 3 года назад
Super bhai
@wahithshahith8066
@wahithshahith8066 3 года назад
பிரியாணி பரிமாறும் போது ஒரு உருக்கமான நிகழ்வு கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. அந்த அம்மா கேசரியை தேடும் போது😭
@BAKTHI-07
@BAKTHI-07 3 года назад
😭😭😭 bro ama bro
@mathan7094
@mathan7094 3 года назад
Yes bro
@AR-ql8bu
@AR-ql8bu 3 года назад
😭😭 yes Brother
@JaMe-since2021
@JaMe-since2021 3 года назад
Enoda marriage ku unga biriyani than bhai insha allah
@akbadboys4938
@akbadboys4938 3 года назад
Edhu miga periya vesayam 👌👍🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏vazhthukal bai and prabu Anna.
@bashaadam5914
@bashaadam5914 3 года назад
Came here for prabhu anna. Both hav good vibe and mutual respect 🙏👍
@djsamrockx36
@djsamrockx36 2 года назад
Very heart touching at 13.51...God bless you jabber bhai...I will definitely want to do this for needy people when coming to India...
@saravanamohan1263
@saravanamohan1263 3 года назад
Persons with same thoughts will meet at one point of time in life. It's proven here. Jabbar bhai vs foodie prabhu 🔥❤
@gokulkrish8031
@gokulkrish8031 3 года назад
My favourite food reviewer and favourite biriyani king maker both of u seen in a video very happy to me........... finally HAPPY BIRTHDAY TO biriyani Sponser
@shanthamtourstravels8491
@shanthamtourstravels8491 3 года назад
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்..... பாய்....
@selvarajp5192
@selvarajp5192 3 года назад
Bai naan unga raseiga bai neenga seyura murai yenaku remba pudukum bai supara sollurenga bai semaya kadai biryani yeruku thank you
@dineshbabun5583
@dineshbabun5583 3 года назад
My favourite youtubers. Best combo.
@PriyaKumar-yd5mr
@PriyaKumar-yd5mr 2 года назад
இந்த உணவை அளித்த உள்ளங்களுக்கும்.சமைத்து பரிமாரிய நெஞ்சங்களுக்கும்.எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@indradhevimarimutthu625
@indradhevimarimutthu625 3 года назад
My favourite 2 youtubers..
@sanaascooking5269
@sanaascooking5269 2 года назад
Nanbar prabu udan poor people ku food service panra Jabaar bhai ku valthukal
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 3 года назад
Two legends meet. Wonderful.
@saisakthip5191
@saisakthip5191 3 года назад
Summer bhaiya 👌👌👌👌😊😊😊
@mahnoornaahfiah6413
@mahnoornaahfiah6413 3 года назад
Happy Birthday baby Shamitran Saravanan. God bless you and family. Kudos to Jabbar Bhai & God Bless you too
@saicharanvani
@saicharanvani 2 года назад
Happy Birthday
@perumalm4506
@perumalm4506 2 года назад
Unga fan nanu azhaga pesuringa oru oru vaartha theliva explain pandringa super 🙏🙏
@lothrasarts8201
@lothrasarts8201 3 года назад
😍😍😍😍😍😍😍😍 fvrt two guys....
@haroonrasheethf786
@haroonrasheethf786 3 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@joshwanted1
@joshwanted1 2 месяца назад
Love for Briyani! From Perth,Australia. I have been replicating your Briyani for 5 years! Taste is amazing. Thanks JabarBhai
@m.suneethathomson6121
@m.suneethathomson6121 3 года назад
Bai engalukku Pasikkidu
@neelamrathika8847
@neelamrathika8847 3 года назад
God bless u and ur family dear
@ameenreeshma8780
@ameenreeshma8780 3 года назад
2perudayum biriyani sens great .... Both of fantastic
@venkidupathyk8997
@venkidupathyk8997 3 года назад
அன்னதான (பிரியாணி)பிரபூவே வளர்க தங்கள் தொண்டு... வாழ்க நலமுடன்.
@sudhaganesh8937
@sudhaganesh8937 3 года назад
Bai super ❤❤💕😍💞
@anand2918
@anand2918 3 года назад
Happy to see both my fav youtubers together 🔥😎
@manojbym
@manojbym 3 года назад
Great Sync with both
@cheenu.muthuswamy3920
@cheenu.muthuswamy3920 3 года назад
Happy birthday child...U gave a huge gft to lot of people's...Nice video... Keep it like this...they will get more gfts
@abdu_forever
@abdu_forever 3 года назад
Annanungaloda siripuku naanga adimai 😁😁... Adadada.. enna fusion ya.. intha pakam namba bai oda siripu.. antha pakam Namma prabhu oda siripu.. vera mari 🤩🤩
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
😅😅😅😅
@abdu_forever
@abdu_forever 3 года назад
@@FoodAreaTamil 🤩🤩😁
@bairavacooking521
@bairavacooking521 3 года назад
உங்கள் சேவை மேல்மேலும் தொடர எங்கள் சே ன்னல் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன் அண்ணா.
@praveenkumar-qi9tg
@praveenkumar-qi9tg 3 года назад
I am big fan of jabar bai and prabhu bro
@sivaramoumuruganandam8343
@sivaramoumuruganandam8343 3 года назад
Bloody.....super! Wow......looking forward to be with you guys later .....to cook some huge varieties of Vegetarian Briyani as requested......with regular ingredients as well 🌼🌹
@lills450
@lills450 3 года назад
Combo offer aa anna super 🥳
@saburunishas1137
@saburunishas1137 3 года назад
Na rednu Peru big fan hum nenga rendu Peru meet panadhu enaku rmba Happy ya eruku 😁😁
@sebastianzacharias14
@sebastianzacharias14 3 года назад
Thank you Jabbar bhai, for the good work, May the almighty God bless you abundantly.
@anandbabubabu5203
@anandbabubabu5203 3 года назад
Neenga menmelum valara en valthukal nalla irakanum
@kumartube
@kumartube 3 года назад
Am feeling bad y youtube not allowed multiple likes 😀
@ThanuMoniVlogs
@ThanuMoniVlogs 3 года назад
Hi sir. My kids are big fan followers of your channel. They like to be with you while you preparing the biryani. Please give a chance while u preparing.🙏🙏🙏
@SivaprasathKanakavel
@SivaprasathKanakavel 3 года назад
Thanks for helping needy people. Both are positive and happy people. keep spreading positivity. God bless
@parameswarigoodsell4268
@parameswarigoodsell4268 3 года назад
Very good. I love your food.
@Vw-whk1228
@Vw-whk1228 3 года назад
Rendu perum 💓my favorite youtubers#jabbarbhai#prabhu
@kavithas3921
@kavithas3921 3 года назад
🙏🙏🙏❤️❤️❤️ 👍👍👍 அண்ணா சந்தோஷமாக இருக்கும் இந்த மாதிரி நானு செய்வேன் அண்ணா நான் ஒரு மாற்றுத்திறனாளி அண்ணா நானும் இந்த மாதிரி சேவைகள் செய்வேன்
@rajpradeep87
@rajpradeep87 3 года назад
Wow, cool to see Prabhu in this video... 👌👌
@saradhasundar6817
@saradhasundar6817 3 года назад
My fovaraits food biriyani bhai
@Ajaykumar90437
@Ajaykumar90437 3 года назад
கொஞ்சம் பிரியாணி எனக்கும் அனுப்புங்க பாய்.......
@venijoen4139
@venijoen4139 3 года назад
எனக்கும் வேண்டும்
@ishamarifaz6339
@ishamarifaz6339 3 года назад
maasha Allah.
@ShamirAliI
@ShamirAliI 3 года назад
its a good and fav collab.
@k.s.chellam3138
@k.s.chellam3138 3 года назад
Unga food pakkavae super sapta
@sahaji1805
@sahaji1805 3 года назад
Superb bro...
@kamalakkannanponnuswamy3807
@kamalakkannanponnuswamy3807 3 года назад
Super Bai good bless you for helping so many guys
@sevugansundaresan1097
@sevugansundaresan1097 3 года назад
Super boy ungal sevai very best
@billababu993
@billababu993 3 года назад
Super super Jabbar bhai
@shreesaishreesai5110
@shreesaishreesai5110 3 года назад
வாழ்க வளமுடன் பாய்🧡 கடைசியா நீங்க பரிமாறும்போது அவங்க இளைய தடவும்போது பார்ப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்குது மேலும் உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் பாய்🧡
@SR-lw1cu
@SR-lw1cu 3 года назад
Vera lavel bro ,I tried and saw, it was so awesome🥰
@oneeyedudera
@oneeyedudera 3 года назад
Anna Vazga Valamudan 🎉❤️🎉 Advance congratulations for your 6lak Subscriber.... And for my both favourite RU-vid channels
@sudhasundar2
@sudhasundar2 3 года назад
Semma bai vera level
@thirumalaiv5926
@thirumalaiv5926 3 года назад
Two Legends Meet👏👍
@bashasadiqasr1731
@bashasadiqasr1731 3 года назад
Jabbar bai naan poi solla virumbavillai masha Allah en veetil ithuvarai Briyani nandraga vannthathillai aanal ungalin videovai paarthu seythen vera vera level masha Allah pugzhal anaithum iraivanuke
@Muhammadiqbal-fj3jo
@Muhammadiqbal-fj3jo 3 года назад
செய்முறையும் அருமை,உங்கள் செயலும் அருமை பாய், அஸ்ஸலாமு அலைக்கும்
@rajaa5053
@rajaa5053 3 года назад
காடை 100அப்படியே போடு
@anithabalaji8481
@anithabalaji8481 3 года назад
Happy birthday baby stay blessed
@vathsned5479
@vathsned5479 3 года назад
both of my favourite youtubers. vaazhga valamudan
@ashoksakthivel4198
@ashoksakthivel4198 3 года назад
Jabbar baium .foodie Prabu paarkum .romba santhosham ma eruku...
@dtoxic-killer1497
@dtoxic-killer1497 3 года назад
Foodie prabhu🔥
@just_timepass1
@just_timepass1 3 года назад
Jakku bhai Jakku bhai dhan 😎
@vivekvivekss2084
@vivekvivekss2084 3 года назад
Measurement, water too good bhai
Далее
No1 Pakistan Karachi Biriyani 👌| Rj Chandru Vlogs
14:58