Тёмный

133 ஏக்கர் வேலூர் கோட்டை - 10,000 முதலைகள் அதில் | Vellore Fort | Tamil Navigation 

Tamil Navigation
Подписаться 564 тыс.
Просмотров 670 тыс.
50% 1

Special Thanks to Saravana Raja ( Incredible Vellore ) & Simply Sarath
For More Details - tamilnavigatio...
Google Map - maps.app.goo.g...
Watch Other Fort Videos - • Forts / Palace
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 515   
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
மக்களே வேலூர் கோட்டை மிகப்பெரியது 🏰 இந்த வீடியோ பற்றி உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.. Hello Everyone 😁 Comment your opinion about this Vellore Fort video ❤😊
@kanagaraj7447
@kanagaraj7447 10 месяцев назад
Super brother 🎉🎉🎉
@dilipkumarkotteswaran7934
@dilipkumarkotteswaran7934 10 месяцев назад
Welcome to Vellore
@Super360.
@Super360. 10 месяцев назад
Quality video of vellore fort❤I am Vellorekaran ❤
@reasaranya2494
@reasaranya2494 10 месяцев назад
Welcome to Vellore…we love you karna❤️
@user-xi5lf7hh3t
@user-xi5lf7hh3t 10 месяцев назад
வேலூர் கோட்டை மாதிரி மிகவும் அழகான விரிஞ்சி புரம் கோவில் சிற்பங்கள் மிகவும் அருமை .
@karthick_1212
@karthick_1212 10 месяцев назад
எங்கள் ஊர் பெருமையை இந்த காணொளிமுலம் பறைசாற்றியதற்கு மிகவும் நன்றி கருணா அண்ணா... இப்படிக்கு வேலூர்காரன் ❤🎉😊😊😊
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
மிக்க நன்றி 🙏🏽 அற்புதமான கோட்டை இது
@historydocumentaries7845
@historydocumentaries7845 5 месяцев назад
ru-vid.comLHdMHGpwL-Q?si=Zp-Ahnj0pW-7KwN- ..🙏🙏🙏
@masilamanikarupaiah5587
@masilamanikarupaiah5587 4 месяца назад
@vishnuvijay6134
@vishnuvijay6134 9 месяцев назад
Nice video and explanation
@VijayaKumar-yt1eq
@VijayaKumar-yt1eq 5 месяцев назад
Before 2000 right hand side oru half mattum than water irukum. Left side oru half puthargal mattum serugal than irukum. Athum illamal nan neraya mudhalaigalai pathu irukukiren. Neraya per mudalai kadi vangi irukanga accidentally after 2000 all the crocodiles captured and handovered at sathanoor crocodile farm near tvmalai. Me and my friends lam top to bottom kottai irunthu yerangi irukom from left side puthar pakuthila. Nangal agazhiyil kulithu irukirom. Video seithathuku nandri bro
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 10 месяцев назад
I am born and brought of Vellore. Thanks for your comment.
@ponniselvam4359
@ponniselvam4359 10 месяцев назад
வேலூர் கோட்டை ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டது. விஜயநகர காலத்தில் அல்ல .. இது ஒரு வரலாற்று திரிபு..
@SHRI-d7s
@SHRI-d7s 10 месяцев назад
விஜயநகரப் பேரரசின் செஞ்சி நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் கோட்டை என்பது அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது...
@HariPrasad-qu6vc
@HariPrasad-qu6vc 10 месяцев назад
Enna da Arava Dvdiya Magens, The Vellore forts built by Telugu King Bommi Reddy, and Vijayanagara Empire Aravidu Dynasty Capitol is Vellore And the Inside the fort the Temple and Whole is Built By Telugus, not do with Tamils, Don't Manipulate fake Tamil history to Us, Vellore fort is Carbonate to 400 years, close history dates back Vijayanagara Period only NTK come to rule and Manipulate the History and Telugu pride into Tamil pride, Fake subhuman Tamils, In Tamilnadu 80 % Temples renovated by Telugu Kings, and 20% Temples built by Telugu kings in Tamilnadu
@HariPrasad-qu6vc
@HariPrasad-qu6vc 10 месяцев назад
ஓலு னா ஒலு டா, உங்க ஓலு
@prashanth3771
@prashanth3771 10 месяцев назад
Simply sarath fans like here ❤
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
❤️
@mr_ayya5971
@mr_ayya5971 11 месяцев назад
Vellore makkals 💗
@bharaniraj9362
@bharaniraj9362 11 месяцев назад
Yes
@TamilNavigation
@TamilNavigation 11 месяцев назад
☺️
@KannanKannan-ji8rx
@KannanKannan-ji8rx 10 месяцев назад
​@@bharaniraj9362😊😊 ni😢 CT😅 2:10 😅😅 2:39 😊 huu CT CT CT CT CT huu by hibu u inc CT ni😊😊 ni niy ni ni ni🎉 😅 use dd GC uh vict Babu ni mo mo
@skvlogs6702
@skvlogs6702 10 месяцев назад
TN 23 vellore 😍😊
@iqblacki_
@iqblacki_ 10 месяцев назад
Yes
@arulhk3339
@arulhk3339 10 месяцев назад
vellore people oru like ❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
🔥
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
இது எல்லாம் சாதாரண விஷயம் இல்ல, கல்வெட்டுகள் அனைத்தும் சரித்திர படைப்புகள் ❤️
@Ushapalani-y7b
@Ushapalani-y7b 5 месяцев назад
வேலூர் மாவட்டத்திற்கு போனதே இல்லை பழைய காலத்தில் வாழ்ந்து இருக்கலாம் தோன்றுது
@Arunkumar-0111
@Arunkumar-0111 10 месяцев назад
திரு. சரவணராஜா ஐயா மிகவும் அழகாகவும் எளிமையாகவும் விளக்கினார்...நன்றி🙏
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
மிக்க நன்றி
@SankarS-i4j
@SankarS-i4j 10 месяцев назад
நாயக்கர் காலம் கோயில்களின் பெருமை❤
@sakthikitchen879
@sakthikitchen879 10 месяцев назад
எதற்கு இப்படி இவ்வளவு சிரத்தை எடுத்து இதையெல்லாம் செதுக்கியிருக்கிறார்கள் என்று அவரே கேட்கிறார். நம் வழித் தோன்றல்கள் இந்த கலையை போற்றிப் பாதுகாப்பார்கள் என்று எண்ணி செதுக்கியிருப்பார்கள். ஆனால் நாம் அதைப் பார்த்து பிரமிப்பதற்கு மட்டுமே உபயோகமாக இருக்கிறோம்..
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
🙁
@PradeepBhagya
@PradeepBhagya 21 день назад
Unmai
@hemalathahemalatha5161
@hemalathahemalatha5161 4 месяца назад
எங்க ஊரின் பெருமை மிக அழகாக தெளிவாக எடுத்துரைத்ததற்கு உங்களுக்கு நன்றி ❤இவ்வளவு பிரமிப்பான பாதுகாப்பான ஒரு பொக்கிஷம் எங்க வேலூரில் பெருமை என்றால் அது மிகையாகாது
@priyankas2357
@priyankas2357 10 месяцев назад
சகோதரரே உங்கள் வீடியோ காணொளி அனைத்து மிகவும் அருமை இதேபோன்று மென்மேலும் நிறைய காணொளியை போடுங்கள்
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
கண்டிப்பாக, நன்றி
@Dakshnamooryhi
@Dakshnamooryhi 10 месяцев назад
நான் தற்போது திருப்பத்தூர் மாவட்டம். முன்பு வேலூர் மாவட்டம் தான் நானும்.வேலூர் கோட்டைக்கு பலமுறை போயிருக்கேன்.இவ்வளவு பெருமையை உணர்ந்து கொள்ளாமலே இருந்தேன்.இக்காணொளி மூலம் இதன் பெருமையை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி.👍
@kushiKushi-jl1wq
@kushiKushi-jl1wq 10 месяцев назад
Same to same
@HemalathaMS-m8m
@HemalathaMS-m8m 10 месяцев назад
Now no crocodile there
@vijaykrish2119
@vijaykrish2119 10 месяцев назад
​@@HemalathaMS-m8mnooo pa hemalatha
@msathishkumar9324
@msathishkumar9324 10 месяцев назад
மகிழ்ச்சி கர்ணா, எங்கள் ஊரைப்பற்றி எனக்கும் தெரியாத பல செய்திகளை உங்கள் முலமாக தெரிந்து கொண்டேன் பயனுள்ள காணொளி🎉👏
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
நன்றி 🙏🏽
@munichettyvenugopal9960
@munichettyvenugopal9960 10 месяцев назад
சூப்பர் ப்ரோ. வேலூர் கோட்டையில் ஜலகண்டேஷ்வரர் கோயிலை மட்டும்தான் பாரத்திருந்தோம். மற்ற அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டோம். மிக்க மகிழ்ச்சி. *ப்ரோ, கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடி மலை ம ற்றும் அங்குள்ள புராதன இரணடு கோவில்களைப்பற்றி உங்கள் சேனலில் போட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.* உங்களின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொண்ட மிக மிக கடினமான மலைக்கோடை (gorakhad fort) வீடியோவை பார்த்து மிகவும் வியந்து மகிழ்ந்தேன்.
@magalchimedia
@magalchimedia 10 месяцев назад
உங்க தீவிர ரசிகன் bro😊உங்கள் 336 விடியேவையும் பார்த்து இருக்கிறேன்😂
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
நன்றி
@nivetha2303
@nivetha2303 10 месяцев назад
நண்பா நானும் உன் தீவிர ரசிகை
@nivetha2303
@nivetha2303 10 месяцев назад
நான் கடலூர் மாவட்டம் உங்களை நேரில் சந்திக்க இயலுமா
@kalaiarasanr4021
@kalaiarasanr4021 7 месяцев назад
​@@nivetha2303Hi
@Mugunthan259
@Mugunthan259 5 месяцев назад
அண்ணா உங்க வீடியோ பாக்க பாக்க இன்னும் பாக்கணும்னு தோணுது... எப்படி நம் பொக்கிஷம் காப்பது என்ற உணர்ச்சி தோன்றுகிறது...
@தமிழால்இணைவோம்தமிழால்இணைவோம்
இந்த வலையொளி தொலைக்காட்சியின் தனிச்சிறப்பே நம்ம வீட்டு பிள்ளை கர்ணா வின் அதீத உழைப்பும், மனதை கொள்ளை கொள்ளும் அதி அற்புதமான இசையும் தான்...
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
மிக்க நன்றி
@தமிழால்இணைவோம்தமிழால்இணைவோம்
@@TamilNavigation எல்லாம் வல்ல இறைவன் அருளால் என்றென்றும் வாழ்க வளமுடன்.. அன்புத் தோழனே... தொடக்கத்தில் இருந்தே உங்கள் காணொளி அனைத்தும் பார்த்து வருகிறேன்.. ஆனாலும் உங்கள் மீது எனக்கு ஒரு வருத்தம் உள்ளது.. கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் பெற்ற சென்னிமலை முருகன் திருக்கோயில் நம் இல்லத்தில் இருந்து 1 மணிநேர பயணம் தான்.. 1320 படிகள் உள்ளன.. சென்னிமலை -சிவன்மலை - பழனி என இந்த மூன்று மலையும் ஒரே நேர்கோட்டில் அமைந்தவை.. இன்றும் தினம் ஒரு காளை மாடு தான் 1320 படிகள் வழியே மலை ஏறி சென்னிமலை இறைவன் அந்த சிரகிரி வேலவனுக்கு அபிஷேக நீர் மற்றும் பூஜை பொருட்கள் சுமந்து செல்கிறது.. சென்னிமலை முருகன் திருக்கோயிலுக்கு எப்போது வர உள்ளீர்கள்??? கந்த சஷ்டி கவசம் பாடலில் வருகிற சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என்கிற பாடல் வரிகள் இத்தல இறைவனை குறிக்கிறது.. தயவுசெய்து ஒருமுறை வாருங்கள் சகோதரரே.. வரும்போது தகவல் சொல்லுங்க இப்படிக்கு எழுத்தாளர் , கவிஞர் , மற்றும் உரையாடல் ஆசிரியர் கார்த்தி✍️ சத்யா மஞ்சள் மாநகரம் ஈரோடு..
@bharaniraj9362
@bharaniraj9362 11 месяцев назад
Velloreians assemble here❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 11 месяцев назад
🔥
@nithyadevi8664
@nithyadevi8664 7 месяцев назад
Vellore na porandhu valandha Uri
@GayathriSenthil-e7k
@GayathriSenthil-e7k 8 месяцев назад
எங்க ஊரு வேலூர்❤
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 10 месяцев назад
தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோயில் இருப்பது நீங்கள் சொல்லித்தான் நேரில் வந்து பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் உங்களால் நாங்கள் சிற்பங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் வாழ்த்துக்கள் நன்றி
@nameshpetchimuthu6817
@nameshpetchimuthu6817 5 месяцев назад
நீங்கள் சொல்வது 100சதம்சரிஇதைவடிவமைத்த விஸ்வகர்மா மக்களுக்கு நன்றி கூற மறந்து விட்டீர்கள் விஸ்வகர்மா இல்லை என்றால் ஆலயமே உற்பத்தி இல்லை விஸ்வகர்மா வைமறக்காதீர்கள் விஸ்வகர்மா நுனுக்கம்வாழ்க
@ThillaiThillai-jn4tf
@ThillaiThillai-jn4tf 3 месяца назад
மேழும் விபரங்களை இனி தாருங்கள். Port .அருமையான விளககம்..நன்றி
@baranibarani1826
@baranibarani1826 10 месяцев назад
சூப்பர் நண்பா நானும் வேலூர் தான் நண்பா
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
சிறப்பு 🙏🏽
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 10 месяцев назад
அருமை உங்கள் வீடிஓவை பார்த்துதான் தெறிந்து கொன்டேன் கோட்டை மிகவும் அழகு
@SathishSathish-wn3bg
@SathishSathish-wn3bg 10 месяцев назад
Bro enga vooru tha bro Vellore super bro❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
@sreerag4550
@sreerag4550 4 месяца назад
Superb vedio.Guide Explanations are perfect.Thanks for explaining history of this fort
@Super360.
@Super360. 10 месяцев назад
I am Vellorekaran ❤ Be Rocking karna 🎉
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
Thank you
@mounish9302
@mounish9302 9 месяцев назад
அருமை தம்பி,நேரில் வேலூர் போய் பார்த்தது போல் விளக்கமாக கூறினிர்கள்.நம்மன்னர்கள் எவளவு கஷ்டபட்டு கட்டினார்கள் என்பதை நீங்கள் இரண்டு பேரும் கூறியது நன்று.வரலாற்றை நம் மக்கள் தெரிந்துகோள்ள வேண்டும்.
@casper166
@casper166 6 месяцев назад
Super 🎉🎉we are from Vellore ❤❤
@bhuvanamohan1630
@bhuvanamohan1630 10 месяцев назад
வேலூர் கோட்டையின் சிறப்புகள்.Mr.சரவணன் சார் அருமையாக விளக்கம் தந்துள்ளார்.🙏👍👌
@jeffreyjona01
@jeffreyjona01 10 месяцев назад
Thank you bro for your effort and exploring our Vellore Fort along with Simply Sarath bro. Waiting for it premiere
@genes143
@genes143 10 месяцев назад
தம்பி கர்நா நீங்கள் தமிழின் மீதும் வரலாற்று பதிவுகள் வரலாற்றில் ஆர்வம் கொண்ட மனிதன் மிகவும் அருமை தம்பி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நானும் பிராத்திக்கின்றேன் ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஓம் ❤🔯🕉️✡️🇱🇰
@jayaramansekar7584
@jayaramansekar7584 7 месяцев назад
ஐயனே.. மிகச் சிறப்பு... ஆனால் சத்ரபதி சிவாஜி கோட்டைகளுக்கு இணையாக .... வேலூரைச் சுற்றி நான்கு புறங்களிலும் கோட்டைகள் உண்டு மலைகளின் மீது.... ஆற்காடு வேலூருக்கு நடுவில் ஒரு கற்கோட்டையும் (கீழே இருந்து பார்த்தாலுமே அதன் வாயிற்படிகள் மதில் சுவர்கள் தெரியும்) (30:49 இல் காணலாம்) சைதாப்பேட்டைக்கு (வேலூர்) அருகாக மலை மேல் கருங்கற் கோட்டையும் அதன் மீது செங்கல் கட்டுமானமும் காணலாம்.. சலவன்பேட்டைக்கு அருகில் மலை மீது சட்ராஸ் (சதுரங்கப்பட்டணம் கோட்டை) போலவே ஒரு கோட்டையும் உண்டு... ஆனால் எந்தக் கட்டுமானமும் இன்றி வெறும் மதில் சுவர்களுடன் மட்டுமே இருக்கும்..
@anandram4422
@anandram4422 8 месяцев назад
அருமை அருமை அருமை...... இந்த காணொளி பதிவு செம்ம.... நான் பல வருடங்கள் முன்பு இக்கோயிலுக்கு சென்றிருக்கிறேன்.... ஆனால் இந்த அற்புத கலைப்படைப்பை நான் சரியாக பார்க்காமல் விட்டு விட்டேன்.... தமிழனின் கலை வண்ணத்தை என்னவென்று சொல்வது....... சகோதரர் கர்ணாவிற்கு மிக்க நன்றி..... மலேசியா தமிழன்
@sasisasidaran949
@sasisasidaran949 10 месяцев назад
Welcome to vellore explores The GREAT One and only Fort with pond till now ❤❤🎉🎉 .your dedication will always behind historical giving informative information thank. Keep goings-on and on 😮🎉🎉
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
Thank you
@selvarajv2453
@selvarajv2453 7 месяцев назад
Mana niraivana pathivu anaal piramikkum aluvukku irukka nanri anna🎉
@gurunathanm2677
@gurunathanm2677 7 месяцев назад
SUPERB PICTURISATION. VERY HAPPY. OUR ANCESTORS WERE TOO GENIUS.
@ananthim9252
@ananthim9252 5 месяцев назад
Super❤
@rajeshaji3897
@rajeshaji3897 10 месяцев назад
100%👌👌👍👍🙏🙏🎉🎉 thanking u & your team👌👌✨
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
Thanks
@rajasaravanan7623
@rajasaravanan7623 10 месяцев назад
Amazing video, Thanks for showing Vellore fort in a excellent view.keep rocking.
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
My pleasure 😊
@exploringeverythingonearth
@exploringeverythingonearth 6 месяцев назад
Am ambur .......my neigbore city thank you for history sharing anda ayya awarglukum nanri innum podungha bro...
@lakshmisenthilvel8352
@lakshmisenthilvel8352 7 месяцев назад
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் i am your new subscriber
@Sathishkumar-mf8iu
@Sathishkumar-mf8iu 10 месяцев назад
I haven't seen this much long video you posted, we will come to know how big and historical fort this is. Please explore more about Vellore fort and other places in Vellore
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
Yes, This is the longest video i ever made 🙏🏽 Vellore fort is so much Historical & Majestic 😊
@Mugunthan259
@Mugunthan259 5 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா 💕💕
@vijayvj1822
@vijayvj1822 10 месяцев назад
Vellore forte super sir unkal explanation super
@babyravi7204
@babyravi7204 10 месяцев назад
அருமை அண்ணா ..வேலூர் பற்றிய வேலூர் கோட்டை பற்றிய முழு விவரம் இன்று தான் தெரிந்து கொண்டேன்...
@kanakarajuk657
@kanakarajuk657 10 месяцев назад
Super bro neril senru partha anupavam ungal pani serappa amaiya valka valamudan
@ClubCrafteria
@ClubCrafteria 10 месяцев назад
It was nice to see this beautiful place. Thanks for sharing them. I didn't know this before
@kavyashreeyadav8205
@kavyashreeyadav8205 7 месяцев назад
OMG super I am so happy thank you bro ❤️❤️❤️ Jai hind ❤
@prk6034
@prk6034 5 месяцев назад
How will they swim inside water and come out if crocodiles exist 😢 Super Video🎉
@vimalavijayaraghavan6699
@vimalavijayaraghavan6699 10 месяцев назад
Thanks bro enga ooru pathi sonnanthuku vellore fort vera level 🔥
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
Nandri nka 🙏🏽
@Smsmixed
@Smsmixed 10 месяцев назад
Super bro..vera level drone shots..very much interesting..very proud of ur exploration..
@Periyannanv-g1s
@Periyannanv-g1s 7 месяцев назад
Greatvideothankyou
@dhakshinamoorthydhakshinam3536
@dhakshinamoorthydhakshinam3536 10 месяцев назад
மிக மிக சிறப்பு பதிவு வாழ்த்துக்கள் நாம்தமிழர் ஆட்சி மலரும் போது வேலூர் கோட்டை புதுப்பொலிவு பெரும் நன்றி நாம்தமிழர் சிங்கப்பூர்
@mayurpriyan7791
@mayurpriyan7791 10 месяцев назад
SUPER b KARNA SIR🎉😊...WE ARE LIVELY SEEEN THE OLD FORT.THANK YOU VERY MUCH FOR THE EFFORTS...and also superb meeting with our SIMPLY SARATH SIR
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
Thank you
@civillearnertamil4597
@civillearnertamil4597 3 месяца назад
Singles yaarum poidathinga couples kiss adichiturupanga disturbah irukkum
@Marshmello4545-i1t
@Marshmello4545-i1t 10 месяцев назад
விஜயநகர அரவிடு கோட்டை 🔥🔥🔥🔥🔥
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
🙏🏽
@dhilipkumarthirunavukkarasu
@dhilipkumarthirunavukkarasu 7 месяцев назад
காரணம் சோழர்கள்
@akbarali-tm2kt
@akbarali-tm2kt 4 месяца назад
வேடிக்கை
@sridharankrishnaswami4093
@sridharankrishnaswami4093 10 месяцев назад
good coverage, details. excellent.
@DILIPKUMARRS-df6ej
@DILIPKUMARRS-df6ej 4 месяца назад
Thanks for the video
@rajeswaris2471
@rajeswaris2471 10 месяцев назад
மிகவும் சிறப்பான பதிவு அண்ணா. அருமையான அரிய தகவல்கள்கூறி வீடியோ போட்ட உங்களுக்கும் விளக்கி கூறிய அண்ணனுக்கும் நன்றி . மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Naveenkumar-hq8gz
@Naveenkumar-hq8gz 7 месяцев назад
Good News Anna 🙏 ... ❤️ Vellore
@selvarasupp3311
@selvarasupp3311 10 месяцев назад
Don't shake camera
@emayavarambanudhayasurian5065
@emayavarambanudhayasurian5065 10 месяцев назад
Thank you Mr.Saravana Raja... Very clear explanation
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
🙏🏽 Thanks
@pasupathydevipasupathydevi7867
@pasupathydevipasupathydevi7867 10 месяцев назад
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி
@premanand1528
@premanand1528 9 месяцев назад
Super 👍👌
@francisxavierc9027
@francisxavierc9027 7 месяцев назад
Super Bro
@vijayavenkat4753
@vijayavenkat4753 5 месяцев назад
மிக்க நன்றி கர்ணா .. வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉
@DineshKumarDineshKumar-uh7mp
@DineshKumarDineshKumar-uh7mp 10 месяцев назад
Vellore boys and girls yarachum irunthingans like podungs
@minions_motif
@minions_motif 10 месяцев назад
Very nice bro ariya kalai pokkisam
@manikandan-zz1ku
@manikandan-zz1ku 10 месяцев назад
Good job...Karna bro...All the best...
@arun05i
@arun05i 10 месяцев назад
Mr. Saravana Raja is so good to hear. Thank you for this video
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
Thank you
@rabertrabert5149
@rabertrabert5149 10 месяцев назад
வேலூர் கோட்டை நாயக்கர்கள் ஆட்சி கால சிற்பக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு...இதில் பல வரலாற்று சிற்பங்கள் சிலைகள் ஆங்கிலேயர் காலத்திலும் முகலாயர் ஆட்சியிலும் களவு போனது உண்மை.சிவன் சொத்து குலநாசம் என்பது போல் சிலைய அபகரித்து ஓடிய எவனும் இப்ப உயிரோடு இல்லை..பொம்மி நாயக்கர் சாபம்...அவர்கள் ஆட்சியில் தான் பல போர் நுணுக்கங்கள் சிற்பங்கள் வேலூரை சிறப்படைய வைத்தது.தீவிர முருக பக்தர்கள்
@rathnaseenu
@rathnaseenu 10 месяцев назад
துலுக்கனுக்கு ஏன் சிலை மேல அவ்வளவு வெறுப்பு
@rathnaseenu
@rathnaseenu 10 месяцев назад
Dmk காரன் plot போட்டு விற்க வாய்ப்பு இருக்கு
@Village12348
@Village12348 10 месяцев назад
நாயக்கர் கால ஆட்சி க்கு முன்பே கட்டிய கோவில் ஆகும் உன்மையான வரலாறு சோழ மன்னன் ராஜராஜன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது அதன் பின்னர் நாயக்கர் காலத்தில் அவர் களின் கட்டுப்பாட்டில் வந்தது என படித்திருக்கிறேன்
@VijayVijay-qh7el
@VijayVijay-qh7el 6 месяцев назад
​@@Village12348நாயக்கர் கட்டியது ..சீர்படுதியது என்றால் ஏற்று கொள்ள மனம் மறுக்கிறதா 😢....பல கோவில்கள் பாண்டியர் சோழ காலத்தில் கட்டப்பட்டது உண்மை...சில இடங்களில் குறிப்பாக வைணவ தளங்கள் நாயக்கர்கள் கட்டியது....பாண்டிய சோழ பல்லவ மன்னர்கள் கட்டிய கோவில்கள் இஸ்லாமிய படை எடுப்பில் அளிக்க பட்ட போதும்..அதை மீட்டு சுற்று மண்டபம் கோபுரம் நியமித்து சிறப்பு செய்தது நாயக்கர் காலங்களில் அதை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்
@karthik1905
@karthik1905 10 месяцев назад
Nice video but, I am from from vellore living in Europe, You said this fort has only one entrance. but the fort has two entrance, there is a entrance with a bridge in the south side. this entrance is very well protected. check in the google map you can see in the satellite map
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
Oh, Thanks for the information 🙏🏽
@Gowrilakshmi-y3z
@Gowrilakshmi-y3z 4 месяца назад
அருமை
@jenimajenima4381
@jenimajenima4381 6 месяцев назад
Vazhthukkal
@rajeeshts985
@rajeeshts985 10 месяцев назад
brilliant temple construction .....today we cannot built such construction....
@jpcharan1587
@jpcharan1587 10 месяцев назад
Super Video 👏👏👏👏👏Super Explanation Vellore Fort👌👌👏👏
@sayedalipasha7807
@sayedalipasha7807 10 месяцев назад
Very Very super information thanks karna brother OK
@advocatevijay2755
@advocatevijay2755 9 месяцев назад
Superb sir, Allmost 90% details covered..
@RaviKumar-ur3xy
@RaviKumar-ur3xy 5 месяцев назад
வேலூர் கேட்டை மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயில் சுரங்கப்பாதை LINK VIDEO'S PODUINGA BRO
@mohamedhussain1432
@mohamedhussain1432 10 месяцев назад
Welcome sarath
@samyukthasfact8162
@samyukthasfact8162 10 месяцев назад
Great explanation!! Very interesting to hear. Thank you.
@mariappan3236
@mariappan3236 7 месяцев назад
Super mass
@velvizhigovindaraju8613
@velvizhigovindaraju8613 10 месяцев назад
அருமையான விளக்கம்.சூப்பர் வீடியோ சார்.
@KiliMozhi-qd5lk
@KiliMozhi-qd5lk 5 месяцев назад
Super thank you sir
@nithyadevi8664
@nithyadevi8664 7 месяцев назад
Super
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 3 месяца назад
நல்ல பதிவு நன்றி. இந்தியாவில் போரில் பீறங்கியை அறிமுகப்படுத்தியது பாபர் தான்.நம்ம ஆளுங்ககிட்ட பீரங்கி துப்பாக்கி கிடையாது.இருந்திருந்தா அடிமைப்பட்டிறுக்க மாட்டோம்.சார் சரியான தகவலை சொன்னார்.நன்றி.வாழ்த்துக்கள்.
@saipreethi7
@saipreethi7 8 месяцев назад
Very good
@Voiceofayangudian
@Voiceofayangudian 6 месяцев назад
மூன்று மதத்தவர்களுடன் வணக்கஸ்தலம் இருக்கிறது வேலுர் கோட்டையில் இப்போது கோயில் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் உபயோகிக்கிறார்கள் எதற்காக இஸ்லாமிய வழிப்பாடு நடத்த அனுமதிக்கவில்லை என்னகாரணம்
@RajeshRaju-zb7sp
@RajeshRaju-zb7sp 9 месяцев назад
Tq karna anna this view and Nice 🙏🏻
@s.b.ag.rajesh1031
@s.b.ag.rajesh1031 10 месяцев назад
This temple like 'தஞ்சை பெரிய கோயில்,.
@TamilNavigation
@TamilNavigation 10 месяцев назад
🙏🏽
@versiontwo_vtf
@versiontwo_vtf 10 месяцев назад
Bro..i wanted to buy a drone but i cant afford to buy a new one If you have any used drone and you wanted to sell it please let me know bro…. Your drone shots are improving video to video…Thats why i thought you must have upgraded
@gkalithurai6673
@gkalithurai6673 5 месяцев назад
வணக்கம் தல நல்லா இருக்கீங்களா வேலூர் கோட்டை அந்த மனுஷன் பேசையில வேலூர் கோட்டையில் பற்றி அவர் விவரிக்கும் போது அந்த கோட்டையில் வாழ்ந்தவர்கள் இருக்காங்களோ இல்லையோ தெரியவில்லை ஆனால் அந்த கோட்டையில் வாழ்வதற்கு ஆசைப்படும் அளவுக்கு அந்த மனிதன் நல்லபடியா விபரித்தார் அண்ணா வணக்கம் உங்களுடைய அனுபவம் பேசும்போது நாங்கள் வாழும் போல் இருக்கிறது நன்றி வணக்கம் தல
Далее
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 1,6 млн
ТАРАКАН
00:38
Просмотров 1,2 млн