Mr Vikram is very great actor But unlucky actor Vikram father also old actor Mr Vinod Raj first movie Bhagwati Puram railway gate 1983 Hero navarasa nayagan Karthik In 15 movie Vikram father vinod Rajan in first movie he is also unlucky actor Many more producer and director Yelping to Mr Vikram But all movie flop Old super director Sridhar in tantu vitten ennai flop Cameraman PC Sriram direct by mirra super songs super music love story but movie flop Parthiban housefull . movie also average Director vikraman in Puthiya mannargal collage political story But flop Malayalam and Telugu movie also flops First success Sethu Nowdays many more super hit moves in Mr Vikram 💖👌🙏 1990 Kadhal kanmani 1991 thanthu vitten ennai
Zero haters in kollywood only vikram sir விஜய் அஜித் அவங்க நடிப்ப காட்டினாலும் விக்ரம் sir மாதிரி உடல் வருத்தி அவங்களால நடிக்க முடியாது சிவாஜி➡️கமல்➡️விக்ரம் 🥰்
Chiyaan is a Legend in tamil cinema... Ajith vijay ku lam fans irukka alavukku haters also neraya irukanga... But thannoda acting skills nala zero hater irukka orey aal vikram sir than... complete actor... Hit kuduthalum seri flop kuduthalum seri... Peoples ivara verukka matanga... Adhan vikram sir plus❤️❤️❤️❤️we love u Sir💕💕💕
Still I could remember that "Madurai veeran thaane" song has played in 2003 world cup series for Sachin... Thanks brother for this video..all yours is good😊👍👍👍
I'm from srilanka. I'm also Vijay fan but I like Vikram Sir movie's. I Accept this video. Really he is one of hard worker in tamil movie industry. கஸ்டபடுரவங்களையும் திறமைசாலிகளையும் எப்பவுமே மதிக்கனும்.
அதே மாரி 2006-2010.. அஜித்-விஜய் தோல்வி படங்கள் குடுத்தாங்க அப்போ இருந்த கால கட்டத்தில்..சூரியா ஹிட்டுகள் குடுத்தார்..❤🔥🔥 2001-2003 = விக்ரம் 2006-2010 = சூரியா
John Kennedy adapted Vik-Ram name from his parents original names. Father Victor (who acted as Jeevan mama in thiruttu payale) and mother name. wiki : The name Vikram was composed by taking "Vi" from his father's name, "K" from Kennedy, "Ra" from his mother's name and "ram" from his sun sign, Aries.[
“I was riding pillion on my friend’s motorbike and we met with an accident which badly injured my right leg,” says Vikram. He had to undergo 23 operations over four years to save his badly injured leg from being amputated. “I was bedridden for three years and used crutches for one year before I fully recovered,” he added. டேட்டா சொன்னா சரியா சொல்லுங்க, விக்ரம் அஹ் குறை சொல்லல,
Tamil cinema வில் நீங்க என்ன தான் இருந்தாலும் சியான் விக்ரம் நடிப்பு மிகவும் அருமையாகவும் இருக்கும் , சியான் விக்ரம் ரசிகர்கள் என்றும் எப்போதும் உங்கள் வழியில் 🔥🔥🔥🔥🔥🙏
விக்ரம் சார் படங்களை நாம் அவசியம் பார்க்கவேண்டும் அவ்வளவு ஆத்மாத்மாய் அவரது நடிப்பு இருக்கும்.அந்நியன் .,ஐ ,காசி,,சேது,,அவர் நடித்த அத்தனை படமும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும்
I am very proud to have my name is 🤩VIKRAM 🔥🔥🔥In fact, He is the reason for my parents suited my Name Is VIKRAM.😌I wish To Take a selfie with Him... Definently One day It will Happened.❤️😌
ரஜினிகாந்த் 1975-2021 தொடர்கிறது .. விஜயகாந்த் 1979-2010 ... 1981லிருந்து 2005வரை ரஜினி மற்றும் கமல் தூக்கத்தை கெடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் .. 1990களின் கால கட்டத்தில் கமலை மூன்றாம் இடம் தள்ளி இரண்டாம் இடம் வந்து ...ரஜினியை பயமுறுத்தியவர் கேப்டன் .... புலன்விசாரணை-பணக்காரன் சின்னக் கவுண்டர்-மன்னன் ஏழை ஜாதி-எஜமான் இப்படி நிறைய படங்கள் ரஜினியை தாண்டிய வசூலை கேப்டன் படங்கள் வாரி குவித்தது .. கேப்டன் விஜயகாந்த் அரசியலுக்கு சென்றுவிட்டார் இல்லையேல் இன்னும் பத்து வருடங்களுக்கு அவர் ராஜ்ஜியம் சினிமாவில் இருந்திருக்கும்
வணக்கம் அண்ணா.... விக்ரம் அண்ணாவோட நடையழகு எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா ஆனால் அதன் பின் இவ்ளோ பெரிய விஷயம் இருக்குனு இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்... அவர் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல எப்பவுமே சூப்பர் ஸ்டார்தான்....